Jump to content

கனேடிய பொறியியலாளர் ஒருவர் தனது சொந்த தேவைகளுக்காக ஒரு ரொபோ பெண்ணை (robo-woman) உருவாக்கியுள்ளார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :(

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :lol:

இல்லைச் சிணுங்கும்...... :rolleyes::lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் தொடமுன் அடிக்கிறாதானே, திருப்பிக் கடிக்க சீ கத்தமாட்டா என்று என்ன நிச்சயம்!!!

சிவசிவா........... வீட்டுக்குவீடு வாசற்படி எண்டது உண்மைதான் :rolleyes:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் நெடுக்க்ஸ்சிற்கு இதனை பிடித்திருக்கும் .

இது நகப்பூச்சு பூசாது .

நகை வாங்கி தரச்சொல்லி கேக்காது .

வாங்கி கொடுக்கிற உடுப்புகளை மறு பேச்சு பேசாமல் போடும் .

இதுக்கு வேர்க்காது .

அதோடை மல்லிகைப்பூவும் , அல்வாவும் கேட்காது .

என்ன ஒருகுறை , அடிக்கடி Battery மாத்தவேணும் . :lol:

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :rolleyes:

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :lol:

சிங்கனுக்கு சொந்த அனுபவம் பேசுது :huh:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :rolleyes:

குமாரசாமியண்ணை உங்களுக்கு , உங்கடை மச்சம் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு . :lol:

எதுக்கும் , இவ்வார ராசிபலனையும் அடிக்கடி பார்த்துக் கொள்ளுங்கோ . :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் உள்ள டொராண்டோவை சேர்ந்தவர் லெ டிரங். இவர் ஒரு ரோபோட்டை உருவாக்கி இருக்கிறார். இதற்கு அய்கோ என்று பெயர் வைத்து இருக்கிறார். இது பெண் ரோபோட் ஆகும்.

இது ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவை பேசும். எலக்ட்ரானிக் பொருள்கள், வயர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோட்டின் முகம், தலை ஆகியவை மனித முகத்தையும், தலையையும் போல இருக்கிறது. தொடு உணர்வுகளை உணரக்கூடியது.

இதனால் அன்பையும், கோபத்தையும் காட்டினால் இயல்பான முறையில் பிரதிபலிக்கக்கூடியது. செக்ஸ் உறவுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.

அய்க்கோவை ஒரு மனித பெண்ணை போல தான் உருவாக்கி இருக்கிறேன். எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு ரோபோட் இருக்கும் என்று நம்புகிறேன் என்று லெ ட்ரங் சொல்கிறார்.

படத்தை பார்க்க.....

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=114

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கலி முத்திப்போச்சுது .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

நெடுக்கு க்குவுக்கு மட்டுமா இந்த வெறுப்பு? இல்லைங்கோ

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :wub:

சிங்கனுக்கு சொந்த அனுபவம் பேசுது :lol:

கு.சா நானும் நீங்களும் ஒரே ராசி போல :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கோ!

இது நிஷமோ, அல்லது எல்லோரையும் வம்புக்கு இழுக்கிறதுக்காக கதைவிடுறீங்களோ மாமா?

நான் ஒரு படிக்காத முட்டாள், உதெங்கே புரியப்போகுது.

இன்னும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்கோவன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

சுவி , உங்களது கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே தரலாம் . :wub:

ஆனால் , கடைசியாய் சொன்னது தான் கொஞ்சம் உதைக்குது .

Link to post
Share on other sites

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

நான் உளவியலை ஒரு பெரிய பகுதியின் சிறிய ஒரு பாடமாகத்தான் படிச்சன்.. படிச்சன் என்று கூட சொல்ல முடியாது வாசிச்சன். ஆனால் நீங்கள் எப்படி.. இப்படி.. உளவியலை பிரயோகிக்க வெளிக்கிட்டீர்கள்..! :rolleyes::lol:

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

நல்லதொரு கேள்வி. அப்பா அம்மாட்ட கேட்டுச் சொல்லுறன்..! :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள்

அடிச்சது யோகம் எண்டுறியளா அல்லது...............?

Link to post
Share on other sites

அடிச்சது யோகம் எண்டுறியளா அல்லது...............?

இதில என்ன யோகம் அடிக்கப் போகுது. பொறுத்திருந்து பாருங்க.. அந்தப் பெண்களால.. கு.சா குளறியடிச்சுக் கொண்டு ஓடிவராட்டி..! :rolleyes::lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இதனால் அன்பையும், கோபத்தையும் காட்டினால் இயல்பான முறையில் பிரதிபலிக்கக்கூடியது. செக்ஸ் உறவுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.

நெடுக்குசாமி போலை ஆக்களுக்கு நல்லதொரு வரப்பிரதாசம் :lol:

என்ன கோதாரி சாமானுகள் வந்தாலும் சாத்திரி என்னைப்போல ஆக்கள் எல்லாம் இயற்கையிலான இதுகளோடைதான் ............. :rolleyes:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் சொன்னியள் குமாரசாமியண்ணை

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஓய் நெடுக்ஸ் இரண்டு ரோபோக்களை அனுப்பி வையுமையா :lol::rolleyes:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. நிஜத்தில தேடி இருந்தா 21,000 டொலர் என்ன 210,0000 செலவு செய்தாலும் அது திருப்திப்பட்டிருக்காது. அதுமட்டுமன்றி சொல்வதற்கு மறுத்துப் பேசி வாய் காட்டி இருக்கும். ஆனால்.. இது.. சொன்னதைச் செய்யும்..! கவனிக்கும்..! அடுத்தவையோட தேவையில்லாம கதைக்காது. சோ சுவீட்..! :rolleyes:

அண்ணாச்சி... உப்படி வீரவசனம் எழுதுவதெல்லாம் முற்போக்கு என்று கண்டு ஏமாற்ற இங்க யாரும் இழிச்ச வாயல் இல்லை..!

நீங்கள் எல்லாம் பெண்ணை சக மனிசனாகக் கருதித்தான் நடத்திக் கொண்டிருக்கிறியள் என்று தெரியுது. ஆட்டுக்கறி ஆக்கி வைக்கவும்.. குட்டி போடவும்.. வேலை செய்து களைச்சு உடல் முறுக்கேறினா அதை அகற்றவும்..மனிசி என்ற பேரில ஒன்றை தாலி கட்டிக் கொழுவிக் கொண்டு திரியுறியள். உங்களால் சமாளிக்க முடியாதுள்ள..குடும்ப பண நிலையை கருத்தில் கொண்டு..பொம்பிளையளும் வேலைக்குப் போகமுடியப்பா என்று வேலைக்கும் அனுப்பி வைச்சிடுறியள்.. இன்னும் கொஞ்சப் பேர் சம உரிமை.. என்று கூவிக் கூட்டிக் கொண்டு போய் கெடுத்துப் போட்டு.. ஆலோசனையும் வழங்கிக் கொண்டு.. பெண்கள் சடப்பொருட்கள் அல்ல.. உயிருள்ள.. மனித ஜென்மங்கள் என்று வசனமும் எழுதித் திரியினம். இதிலும்.. ஒரு பெண்ணை அவள் பாட்டில் அவளா வாழ அனுமதிச்சிட்டு.. அவனவன் தனது தேவைக்கு ஏற்ப ஒரு ரோபோவைச் செய்து வாழ்ந்துக்கிறது ஒன்றும் பிற்போக்கல்ல..! அதுவே பெண்ணை சக மனிதனாக சகல உரிமைகளோடும் அவள் எண்ணிய வடிவில் வாழ அனுமதிக்கும் செயல் எனலாம்..! ^_^

Link to post
Share on other sites

மருதர்.. அர்த்தமுள்ள வகையில் அல்லது சரியான காரணங்கள் நிமித்தம் சொல்லப்படுவதற்கு.. சொல்ல வழி கேட்கிறது என்பது பொதுவான மனித இயல்பு. சொல்லுறது எதனையும் கேட்காமல் மறுத்துப் பேசிட்டு இருக்கிறது.. என்பது மனிதர்களுக்கு ஏற்புடையதல்ல.

அந்த வகையில்.. பெண்கள்.. அதிகம் ஆண்கள் சொல்வதைக் கேட்பதில்லை. தாங்கள் சொல்வதே சரி என்று சாதிப்பவர்கள். ஆனால் ரோபோப் பெண் அப்படியன்று.. அர்த்தமுள்ள.. காரணங்கள் நிமித்தமான பேச்சைக் கேட்கும்.. அதே நேரம் தனது உரிமையைப் பறிக்கிற பேச்சை.. மறுதலிக்கும்..! இப்ப புரியுதா நான் எதை உதாரணமாக் கையாண்டு மேல் உள்ளதை எழுதினேன் என்று..! :rolleyes:^_^

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

அவரை ஏதோ அரசியல்வாதி ரேஞ்சுக்கு மாத்தி பேசுறியள்... அந்தாள் ரொம்ப நல்லவர், வல்லவர், உத்தமர்... எண்டு நிறைய சொல்லலாம். :lol::D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐ.நா வரைபு: ‘ஆப்பிழுத்த குரங்கு’கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இப்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வுகளில், இலங்கையும் பேசுபொருளாக உள்ளது. இதை மையப்படுத்தி நடக்கும் ஆர்ப்பரிப்புகள், ‘ஆப்பிழுத்த குரங்கு’களை நினைவூட்டுகின்றன.  குறிப்பாக, ஈழத்தமிழ் அரசியலைத் தங்கள் சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ‘புலம்பெயர் புத்திசாலி’களை நினைக்கும் போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை.   இலங்கை அரசாங்கம், மேற்குலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஏற்கெனவே, இலங்கை அரசாங்கம் ஏற்று அனுசரணை வழங்கிய ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இம்முறை, இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் தீர்மானம் நிறைவேற்றி, தமிழர்களுக்குத் தீர்வைத் தரும். இதுவே, இப்போதும் முன்சொன்ன புத்திசாலிகளின் வாதமாக இருந்து வருகிறது.  இதே வாதத்தையே, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, இவர்கள் முன்வைத்து வருகிறார்கள். ஆனால், ஜெனீவாவில் தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்தும் வந்திருக்கிறார்கள். அணுகுமுறையும் மாறவில்லை; நம்பிக்கையும் போகவில்லை. வேலைத்திட்டமோ, மக்கள் மீதான நியாயமான அக்கறையோ இல்லாதவர்களிடம், எதிர்பார்க்க அதிகம் இல்லைத்தான்.  இந்தப் புத்திசாலிகளை, ஓர் அரங்காடிகளாக வைத்திருக்க, ஐ.நாவும் மேற்குலக நாடுகளும் இந்தியாவும் விரும்புகின்றன. ஏனெனில், இவர்களின் அலப்பறைகள், இலங்கை அரசாங்கத்துக்குக் கொஞ்சம் கடுப்பூட்டும்; மேற்குலகின் மீதான, தமிழ் மக்களின் நம்பிக்கைகள் குறையாமல் இருக்கும். இந்தக் களத்துக்கு வெளியே போராடுவது பற்றி, தமிழ் மக்கள் சிந்திக்காமல் இருப்பதை, இந்தப் புத்திசாலிகள் பார்த்துக் கொள்வார்கள். எனவே, இந்தப் புத்திசாலிகளும் தங்கள் புத்திசாலித்தனத்தை மெச்சும்விதமாக, சில நடவடிக்கைகள் நடந்தேறும்.  அப்படிப்பட்ட ஒன்றுதான், அண்மையில் வெளியான ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் அறிக்கை. அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட கதையாடல்கள் ஏற்படுத்திய நம்பிக்கைகள், ‘ஜெனீவாத் திருவிழா’வைத் தொடக்கி வைக்கப் போதுமானவையாக இருந்தன. அதன் தொடர்ச்சியாக, இலங்கை பற்றிய மையக் குழு என்றழைக்கப்படும் பிரிட்டன், ஜேர்மனி, கனடா, மொன்டினிக்ரோ, வட மசிடோனியா ஆகிய நாடுகள், இலங்கை தொடர்பில் ஒரு தீர்மானத்தை முன்வைக்க இருக்கின்றன.   இந்தப் பின்புலத்தில், இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் நடந்த உரையாடல்கள், எழுதப்பட்ட கட்டுரைகள், அனைத்தையும் ஒருகணம் மீட்டுப் பாருங்கள். இலங்கை தண்டிக்கப்படப்போகிறது; யுத்தக்குற்றங்கள் விசாரிக்கப்படப் போகின்றன; இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் பாரப்படுத்தப் போகிறார்கள் என்பனவெல்லாம், பிரதான பேசுபொருள்களாக இருந்தன.  அதேவேளை, இந்த மைய நாடுகள், இலங்கையின் இணக்கமோ ஒப்புதலோ இன்றி, ஒரு தீர்மானத்தை முன்வைக்கப் போகின்றன என்பது மேலதிக நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த நம்பிக்கை, நீண்டகாலம் நிலைக்கவில்லை. கடந்தவாரம், இலங்கை மீதான தீர்மானத்தின் முதல்வரைவு வெளியானது. அது, இந்த நம்பிக்கைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கியது. இவ்வரைபு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருப்பது, நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பதைக் காட்டப் போதுமானது.  அவர், “இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஆரம்ப வரைபு, கடும் ஏமாற்றமளிக்கிறது. தமிழ் மக்களுக்குத் தேவையானதும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதுமான குறிக்கோள்கள் சம்பந்தமாகப் பார்க்கும்போது, குறித்த முதல் வரைபு, குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானதும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதும் ஒன்றுதானா? தமிழர்கள்தான், அவ்வாறு நம்பிக்கொண்டிருக்கிறார்கள்; அல்லது, நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.  இவ்விடத்தில், இலங்கை இராணுவம் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் கருத்துகள் மனங்கொள்ளத்தக்கவை. “பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என, நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள பாதுகாப்புப் படைப்பிரிவுகளுக்கு, அமெரிக்கா உதவிகளை வழங்குவதில்லை. அதேவேளை, இலங்கைப் படையினரை, சமகால மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக மாற்றுவதில், இலங்கைக்கு உதவுவது குறித்து, அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது” என்று கூறியிருப்பது, தமிழருக்கு வேண்டியதும் சர்வதேச சமூகம் வேண்டுவதும் ஒன்றல்ல என்பதை, விளக்கப் போதுமானது.  இனி, ‘ஆப்பிழுத்த குரங்கு’களின் கதைக்கு வருவோம். இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்துள்ளது. அதேவேளை, 2015ஆம் ஆண்டு, முன்னைய அரசாங்கத்தின் உடன்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அதையே கடந்த தேர்தல்களில், தமது வாக்குகளின் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்ற வாதத்தையும் முன்வைக்கிறது.  இந்த வாதங்களை முன்வைத்துப் பேசிய, இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர், மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து இயங்கத் தயாராக இருப்பதாகவும், அதேவேளை, பிறநாடுகளின் நலன்களுக்காக இலங்கை போன்ற நாடுகள், பலிக்கடாவாக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.  இது, இலங்கைக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ள நாடுகளுக்கு, மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை, அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று புறந்தள்ளியுள்ளது.மறுபுறம், ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இது, மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்பை, இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது.  செவ்வாய்க்கிழமை (23) பேரவைக்கு, இலங்கையின் வெளிநாட்டமைச்சர்  ஆற்றிய உரையில், முன் வைக்கப்பட்ட வாதங்களின் மூலம், தாம் பழிவாங்கப்படுகிறோம் என்ற துரும்புச்சீட்டை, இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகிறது. இப்போது, இலங்கை தொடர்பில் தீர்மானம் கொண்டுவரத் தயாராக உள்ளவர்கள் முன்னுள்ள சவால், கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பானது. இரண்டு வழிகள் அவர்கள் முன்னுள்ளன.  முதலாவது, ஆணையாளரின் அறிக்கையை மையப்படுத்தி, கடுமையான ஒரு தீர்மானத்தை முன்மொழியலாம். ஆனால், அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் போதுமான ஆதரவைத் திரட்டுவது, மிகக் கடுமையாக இருக்கும். குறிப்பாக, அமெரிக்கா அங்கத்துவம் வகிக்காத நிலையில், தேவையான நாடுகளின் ஆதரவைப் பெறுவது கடினமானது. இவ்வாறு, கடினமான ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு தோற்கடிக்கப்படுமாயின், அது இலங்கை அரசாங்கத்துக்குப் பெருவெற்றியாக அமைந்து விடும்.  இரண்டாவது வழி, நாடுகளின் ஆதரவைப் பெறத்தக்க மென்மையான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், இலங்கையை தொடர்ந்தும் மனித உரிமைப் பேரவைக்குப் பொறுப்பாளியாக்குவதுடன், இலங்கையைத் தோற்கடித்த ஓர் இராஜதந்திர வெற்றியை உறுதிப்படுத்துவது. இதில், தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப்போகிறோம் என்று அச்சுறுத்துவதன் மூலம், இலங்கை அரசாங்கம் விட்டுக்கொடுப்புகளைச் செய்யும் என்று எதிர்பார்த்தே, மைய நாடுகள் அதை அறிவித்தன. ஆனால், இலங்கை அரசாங்கம் வேறுவகையில் எதிர்வினையாற்றி உள்ளது. இலங்கை அரசாங்கமும் தீர்மானத்தைக் கொண்டுவர நினைப்பவர்களும், ‘ஆப்பிழுத்த குரங்கின்’ நிலையிலேயே இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம், உள்ளூரில் வீரவசனங்களைப் பேசினாலும், உலக அரங்குகளில் தனிமைப்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. எனவே ‘பாதிக்கப்பட்டவன்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்துகிறது.  மறுபுறம், “தீர்மானத்தைக் கொண்டுவருவோம்” என்று சொல்லியாயிற்று; இனிப் பின்வாங்கவும் முடியாது. கொண்டுவருகிற தீர்மானத்தில் தோற்கவும் முடியாது என்ற நிலையில் மைய நாடுகள் உள்ளன. இப்போது அவர்கள் குறி, வெற்றிபெறக் கூடிய ஒரு தீர்மானம். நிறைவேற்றப்படும் தீர்மானமானது,இப்போது உள்ள முதல் வரைபிலிருந்து, நீர்த்துப்போன ஒன்றாகவே இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். கடந்த சில மாதங்களாக, சர்வதேச சமூகத்திடமும் ஐ.நாவிடமும் கையேந்தி நின்ற தமிழ்த்தேசியவாதத் தலைவர்கள், இப்போது வெளியாகியுள்ள முதல் வரைபை இட்டு, மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.  தமிழ் மக்கள், ஜெனீவாவின் பெயரால் ஏமாற்றப்படுவது, இது முதன்முறையன்று. ஆனால், இன்னமும் சர்வதேச சமூகத்திடம் தீர்வு, ஐ.நாவிடம் நீதி என்ற புலம்பல்கள் தொடர்கின்றன. இப்போது, புலம்பெயர் தேசங்களில் ஜெனீவாவை நோக்கிய கவனஈர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றன. வருடம் முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு, ஜெனீவாக் கூட்டத்தொடரில், இலங்கை பேசப்படுகிறது என்றவுடன், நடக்கும் இந்தப் போராட்டங்கள், எந்த வகையிலும் பயன் விளைவிக்க மாட்டா. உண்மையான ‘ஆப்பிழுத்த குரங்கு’கள் இவைதான்.  தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது நெடியது; தொடர்ச்சியான ஊடாட்டத்தையும் பங்குபற்றலையும் வேண்டுவது. புலம்பெயர் தேசங்களில் உள்ள அரசுகளுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதென்பது, விக்கலுக்கு தண்ணீர் குடிப்பதல்ல.  இராஜதந்திரச் செயற்பாட்டின் அடிநாதம்; தொடர்ச்சியான ஊடாட்டம்.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐ-நா-வரைபு-ஆப்பிழுத்த-குரங்கு-கள்/91-266876  
    • உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு கொடுத்து, இனத்திற்கான கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரித்தானியாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழரான அம்மையார் அம்பிகை அவர்கள், இலங்கையை இனப்படுகொலை குற்றத்திலிருந்து காப்பாற்றும் வகையில், ஆதரவான தீர்மானம் கொண்டுவருவதைப் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கைவிட்டு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்தி விசாரிக்கும் வகையில் தீர்மானம் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தி, சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதை அறிகிறேன். நீதிக்கான அவரது அறப்போராட்டம் வெல்ல வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக இனப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடும் தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தைப் புரியும் வகையில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இனப்படுகொலை செய்த இலங்கையைக் காப்பாற்ற மீண்டும் உள்நாட்டிலேயே நீதி விசாரணையைச் செய்து கொள்ளலாம் என்று பிரிட்டன் தலைமையிலான உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவரவுள்ள செய்தி உலகத் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறத்தின் பக்கம் நின்று நீதியைப் பெற்றுத்தரவேண்டிய நாடுகள், இனப்படுகொலை குற்றவாளிகளையே விசாரிக்கக் கோருவது எவ்வகையில் நியாயமாகும்? ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளில் இலங்கை பேரினவாத அரசிடம் உள்நாட்டு விசாரணை ஒப்படைக்கப்பட்டு அதில் அணுவளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதோடு, தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும், இனவெறி தாக்குதல்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. மீண்டும் ராஜபக்ச அரசாங்கம் அமைந்தவுடன் சிங்கள பேரினவாத செயல்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன. இதை நன்கு உணர்ந்த பிறகே, இலங்கை அரசின் இனவெறிச் செயல்பாடுகளை மிக விரிவாகப் பட்டியலிட்டு இலங்கை மீது பன்னாட்டு நீதி விசாரணை நடத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று ஐநா மனித உரிமை பேரவையே கோரியிருந்தது. ஐநா மனித உரிமை பேரவை முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களும் இலங்கை மீதான உலக நாடுகள் பார்வை இனியாவது மாற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவற்றைப் புறந்தள்ளி மீண்டும் இலங்கைக்கு விசாரணைக் காலத்தை நீட்டித்துக் கொடுத்து, உள்நாட்டிலேயே விசாரணை நடத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கும் வகையில் உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவருவது தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை முற்று முழுதாக நீர்த்துப் போகச்செய்யும் நடவடிக்கையே ஆகும். இதனால் ஐநா மனித உரிமை பேரவை அறிக்கைக்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இனப்படுகொலைக்கு இனியாவது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த தமிழர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும், வேதனையையும் அடைந்துள்ளனர். தமிழினம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் தற்காலச் சூழலில், அம்மையார் அம்பிகை முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக மிக நியாயமானவை என்பதை உலகத்தமிழினம் நன்கு உணரும். அவரது அறப்போராட்டம் வெல்ல வேண்டும் என்பதே நம் அனைவருடைய விருப்பம். தனியொரு பெண்மணியாகத் தீரத்துடன் அம்மையார் முன்னெடுத்துள்ள போராட்டத்தை எண்ணி உள்ளம் பெருமிதம் கொண்டாலும், அதேசமயம் கடந்தகாலக் கசப்பான அனுபவங்கள் கற்றுத்தந்த பாடங்கள் இப்படியொரு கடினமான முடிவை அம்மையார் எடுத்திருக்க வேண்டாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இதைப்போன்றதொரு அறப்போராட்டத்தில்தான் அண்ணன் திலீபனையும், அன்னை பூபதி அவர்களையும் நாம் இழந்தோம். ஆகவே அம்பிகை அம்மையார் தம்முடைய போராட்ட வடிவத்தை மாற்றவேண்டும் என்று அன்போடு கோருகிறேன். இனப்படுகொலைக்கு நீதியைப் பெறவேண்டும் என்ற நோக்கில் தனிமனிதராக அம்மையார் அம்பிகை முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு கொடுத்து, இனத்திற்கான கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.   https://www.ibctamil.com/india/80/160552?ref=home-imp-parsely
    • கடந்த சில நாட்களாக தற்போது வேலன் “சுவாமி” சின்மயா மிசன் என்றும் இந்து அடிப்படைவாத அமைப்பினால் பயிற்றப்பட்டபின் ஜக்ரட் “சைதன்யா” பிரம்மச்சாரி (அல்லது “சுவாமி” சிடகஸசானந்தா ) அறியப்படும் யாகரன் சிவபாலகனேசன் (யாழ் இந்து கொழும்பு இந்து – மொரட்டுவை பொறியியல் – இடையில் நிறுத்திவிட்டார்)   பற்றிய குறிப்பை முகநூலில் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. அதில் தெரிந்தோ தெரியாமலோ யாகரனின் சின்மயா மிசன் பற்றிய பகுதி தவிர்க்கப்ட்டிருந்தது. 2000களில் இந்த மிசனரிகளில் இருந்த கடுப்பில் இந்து கல்லுரியில் இருந்த ஒரு மாணவனும் இப்படி மாறிவிட்டதாக அறிந்த போது எம்முள்ளும் இப்படி தீவிர மதவாதம் ஆழமாக வேரூண்டிவிட்டதே என்ற கவலை இருந்ததது. விவிலிய மிசனரிகளை விட இந்த மிசனரிகள் பற்றி கடுமையான விமர்சனம் என்னிடம் உண்டு. நீரோ மன்னன் போல ஊரே பற்றி எரிய கம்பன் விழா நடத்தி தெருவெங்கும் கொண்டாடும் இந்த குழுவின் அலப்பரை கொழும்பில் இருந்த பலருக்கு தெரிந்திருக்கும். வள்ளுவனையும் கம்பனையும் கோயிலுள் சிலையாக வைத்து  பூசை செய்யும் அறப்படித்தவர்களினதும் அப்படி எண்ணிக்கொள்ளுபவர்களின் கூடாரம் அது. இதில் ஒன்றை குறிப்பிடவேண்டும் விவிலிய மிசனறிகள் ஒரு விதத்தில் அப்பாவிகள். தங்களுக்கு யாரவது ஊசி குத்தினால் அமரிக்காவும் இஸ்ரேலும் அணுகுண்டு வீசி அழித்துவிடும் எனும் புத்திசாலிக்கூட்டம்.  ஆனால் இந்த இந்து மத அடிப்படைவாத மிசனரிகள் கொஞ்சம் தெளிவான கும்பல். அப்படி ஒரு மிசனறியின் உற்பத்தியான சக மாணவன்(junior)  யாகரன் இன்று சைவம் தமிழ் தேசியம் பேசி திருநீற்றுடன் முன்நிற்கிறான் என்ற போது ஆச்சரியமாக இருந்தது. நூலறுந்த பட்டம் போல தள்ளாடும் தமிழ் மக்களின் இன்றய நம்பிக்கை நட்சத்திரமான யாகரனின் முகநூலில் உள்சென்று பார்த்தால் இன்னும் சின்மயா மிசனின் பதிவுகள். அதிலொன்றில் ஈழத்து திருந்செந்தூர் “ஆலய” பிரதம குரு ஒரு “சைத்தன்யா” என்றிருந்தது. முற்றிலும் இந்துத்தவத்தின் நால் வேதத்தை மையப்படுத்தி தயானந்த சரசுவதி அவர்களினால் உருவாக்கப்ட்டு இயங்கும் சின்மயா மிசனின் உற்பத்தி ஒன்றிடம் ஈழத்து யாழ்ப்பாணத்து சைவசமய பழங்கள் ஒரு கோயிலையே ஒப்படைந்திருந்ததையிட்டு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை. யாகரன் என்ற பெயரில் இருந்து சைத்தன்யாஆகி பின் ஆனந்தாவாகி நான்காவதாக இன்று பூண்டுள்ள வேலன் வேடம் உண்மையில் சைவ நெறியை மட்டும் பின்பற்றும் தமிழ் தேசியத்திற்கு உண்மையான ஒரு சராசரி மனிதனாக இருந்தால் யாகரனுக்கு சொல்வது எனது நன்றியும் மன்னிப்பும். மற்றும் படி 2009க்கு பின் அண்ணன் எப்ப சாவன் திண்னை எப்போ கிடைக்கும் என்பவர்களின் வரிசையில் இன்னொருவனாக இருக்கலாம் இந்த சகமாணவன் யாகரன். அப்படியாக இருந்தால் இப்பவே வடகிழக்கு மக்கள் இப்போதே தங்கள் பிழைப்பைப் பார்க்கலாம். கானொளி: யாகரன்  சின்மயா மிசன் உற்பத்தியாக ஜக்ரன் சைத்தன்யாவாக தாயகத்தில் செய்யவுள்ளதை பற்றி சொல்வது பின்னுட்டத்தில்: அதே யாகரன் தமிழ்நெற்றுக்கு வேலன் ஆக கருத்திடுவது. யாகரனின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்ட ஈழத்து திருச்செந்தூர் பற்றிய படம் (கடவுளுக்கும் மனிதனுக்கும்* நடுவே யாரும் தேவையில்லை/இல்லை என கருதுவதால் பட்டங்களை தவிர்த்துள்ளேன்) *மனிதனும் அவனும் கடவுளே-தத்துவமசி பி.கு: எமது கல்லூரிமாணவன் சைவன் என்று கம்பு சுத்துபவர்கள் ஓரமாய் போய் விளையாடவும். யார் இந்(து)த திருமிகு. வேலன் சுவாமிகள்.-திரு- https://www.thamizharkural.site/யார்-இந்துத-திருமிகு-வேல/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.