Archived

This topic is now archived and is closed to further replies.

மாமா

வணக்கம் நண்பர்களே

Recommended Posts

என்னாலும் சில நண்பர்களாளும் உருவாக்கப்பட்ட இந்த கருத்துக்களமானது இன்றிலிருந்து உங்களது பயன்பாட்டுக்கு நீங்களும் இனைந்து பயடைவீர்கள் என்று நம்புகின்றோம் இது ஒரு சிறு முயற்சியேயாகும் இதில் உங்களது கருத்துக்ளை நாம் எதிர்பார்க்கின்றோம் இவ் கருத்துக்களமானது எமது ஈழத்தாய்க்கு வலுச்சோப்பதாய் அமையும் என நாம் நம்புகின்றோம்

கருத்துக்களம் இனைப்பு http://isaiminnel.com/index.php

Share this post

Link to post
Share on other sites

மிகவும் அற்புதமாக இருகின்றது. தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites

மிகவும் அற்புதமாக இருகின்றது. தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி உங்களுடைய வரவேற்புக்கு தோழி

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் மாமோய்

உங்க வரவும் நல்வரவாகுக. அதுபோல் உங்க தளமும் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பி.கு: முடிந்தவரை எழுத்துப் பிழைகளை தவிருங்கள். இங்கு தலையங்கமும் நண்பர்களே யில் "ப" காணாமல் போய்விட்டது. அதுபோல் உங்கள் தளத்திலும் நிறையப் பிழையாக எழுதியுள்ளீர்கள். முடிந்தால் திருத்தி விடுங்கள். சுட்டிக்காட்டியதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

நன்றி நண்பரே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன் போக போக சரியாக்கப்படும்.

மீண்டும் நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு

Share this post

Link to post
Share on other sites