Archived

This topic is now archived and is closed to further replies.

கரும்பு

யாழ் ஜம்முபேபியின் (ஜமுனா) காணொளி

Recommended Posts

வணக்கம் ஜமுனா ..வாழ்த்துக்கள்... நல்லாயிருக்கு ...

நானும் எனது வீடியோ புளக்கில் இணைத்திருக்கிறேன்..ஆனால் என்ன பிரச்சனை என்றால் உந்த மெகா வீடியோவில் பார்க்கிறதுக்குள்ளை உயிர் மேலை போய் கீழே வந்துட்டுது ..

என்னாலும் கானொளியைச் சென்றடைய முடியவில்லை.

இருந்தபோதும் கனகாலத்துக்குப்பின் உங்களைப் பார்த்ததில் மிகச் சந்தோஷம்.

கண்ணா, யாழில எத்தின ஆயிரம் கருத்துக்கள் எழுதினம் எண்டுறது முக்கியம் இல்ல, கஸ்டப்பட்டு ஒரு காணொளியை செய்தால் அதை எல்லாரும் இலகுவாக பார்க்கக்கூடிய மாதிரி சரியான முறையில யாழில இணைக்கிறது எப்பிடி எண்டு முதலில தெரிஞ்சு இருக்கவேணும். :D

மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=48093&hl=

Share this post


Link to post
Share on other sites

அப்பப்பா ........ முரளி ,

ஒரு நல்ல படம் பார்த்தது போல் உள்ளது ,

உங்களிடம் இவ்வளவு திறைமையா என்று வியந்து போனேன் .

யாழ் களத்தில் உள்ளவர்களை நினைவு வைத்து பதிவது எல்லோராலும் சாத்தியப்படாது .

" அடிக்கின்ற கை தான் அணைக்கும் " என்கின்ற பழமொழிக்கேற்ப எனது ஜம்மு பேபியின் 20,000 பதிவுகளை , புதிய முறையில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி . :D

Share this post


Link to post
Share on other sites

ஜமுனாவின் படைப்பு மிக்க நன்றாய் இருக்கின்றது.

Share this post


Link to post
Share on other sites

ஆதி கொஞ்ச நாளைக்கு வரேல்லையெண்டா மறந்தே போடுவியளோ?

Share this post


Link to post
Share on other sites

கண்ணா, யாழில எத்தின ஆயிரம் கருத்துக்கள் எழுதினம் எண்டுறது முக்கியம் இல்ல, கஸ்டப்பட்டு ஒரு காணொளியை செய்தால் அதை எல்லாரும் இலகுவாக பார்க்கக்கூடிய மாதிரி சரியான முறையில யாழில இணைக்கிறது எப்பிடி எண்டு முதலில தெரிஞ்சு இருக்கவேணும். :D

அவன் எல்லாம் நல்லவடிவாய்த்தான் செய்தவன் பாக்கிற ஆக்களுக்கு மாலைக்கண் இல்லாட்டி அவையின்ரை கொம்பியூட்டரிலை வேறை சிஸ்ரம் எண்டால் அவன் பாவி என்ன செய்யுறது? :)

எதுக்கெடுத்தாலும் அந்த சின்னனை குறை சொல்லாட்டி உங்கை ஒருத்தருக்கும் விடியாது போல கிடக்கு. :D

டேய் செல்லம்! நீ வாடா என்ரை செல்லம் போச்சியிலை பால் கிடக்கு எடுத்து குடியடா உச்..உச்..உச்....உச்... :D

Share this post


Link to post
Share on other sites

எங்களுக்கு எத்தின ஆயிரம் பஞ்சுகள் சொல்லி இருப்பார். அவருக்கு ஒரு பஞ்சை திருப்பிக்குடுக்க விடுறீங்கள் இல்லை கு.சா அண்ணா. :D அதுசரி... எனக்கும் கொஞ்ச பாப்பா கிடைக்குமோ? உண்மையில நான் பாப்பா தானுங்கோ வீட்டில குடிக்கிறது. தேத்தா குடிக்கிறது இல்லை.

பி/கு: போச்சியில பால் குடுக்கிறன் எண்டு சொல்லிப்போட்டு குஞ்சுகுருமாண்களுக்கு மப்பில நீங்கள் குடிக்கிற மற்றப்பாலை ஊத்திக்குடுத்து போடாதிங்கோ. :)

Share this post


Link to post
Share on other sites

பார்க்கவே 18 நிமிடமென்றால் உருவாக்க எவ்வளவு நேரமோ?

பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

முரளியின் தயவில் இப்பதான் இந்த வீடியோவைப் பார்த்தன்.. அசத்திட்டாரு யம்மு பேபி! அதை உங்க கொண்டந்து உசத்திட்டாரு முரளி!! :)

Share this post


Link to post
Share on other sites

அட நானும் இப்பதான் மாப்பின் புண்ணியத்தில பார்த்தேன்.பேரான்டி நல்லாத்தான் மினைக்கெட்டு இருக்கிறார்.அதுக்கு வாழத்துக்களும்,என்னையும் நினைவில் வைத்திருந்தமைக்கு நன்றிகளும் :)

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு, உங்கட "குரு"வின் புண்ணியத்தில் தான் இந்தக்காணொளியைக் கண்ணாரக்கண்டு மகிழ்ந்தேன்..

உண்மையில் மனதை நெகிழச்செய்துவிட்டது. உறவுகள் கிடைப்பது அரிதல்ல ஆனால் அது ஆயுள் வரை தொடர்வதே அரிது"....தொடரட்டும் நல்ல உறவுகளின் அன்பும் ஆசியும் எப்போதும் நம்மை உயர்த்தும்.

'ஆனாலும் பாருங்கோ ஜம்மு,

எதிர்பார்திரு" எண்டு ஒரு "த்"ஐ விட்டுப்போட்டீங்கள். ** எதிர்பார்த்திரு** என்றுதான் வரவேண்டும்.எழுத்து

ப்பிழைவிட்டால் தான் அது 'ஜம்மு" என்று நினைப்பினம் எனும் காரணமோ?

வாழ்த்துகள் ஜம்மு.

முரளி நன்றி.

Share this post


Link to post
Share on other sites

அட அட இது எண்ட ஒரு புண்ணியமும் இல்லை. யமுனாவிண்ட புண்ணியம்தான் பாருங்கோ. அழகான காணொளி ஒண்டை யாழுக்காக செய்து இருந்தார். பலர் இதைப்பார்த்து இருக்க சந்தப்பம் கிடைச்சு இருக்காது எண்டு அவர் ஆரம்பிச்ச கருத்தாடலில எழுதப்பட்ட கருத்துக்களை வாசிச்சபோது விளங்கிச்சிது. அதனால நான் திரும்பவும் அந்தக்காணொளியை சிட்னியில இருந்து தூக்கிஏத்தி டொரண்டோவுக்கு கொண்டு வந்து இறக்கி, சரிசெய்துபோட்டு, பிறகு திருப்பி சிட்னியில கவனமாய் கொண்டுபோய் இறக்கிவிட்டு இருக்கிறன். பார்க்கிற எல்லாரும் பாராட்டுக்கள் சொல்லிறதோட மட்டும் நிக்காமல் சிட்னி முருகன் கோயில் உண்டியலில உங்கட காணிக்கைகளை போட்டுட்டு போங்கோ. :)

நான் இன்னமும் கலியாணம் செய்யாத சின்னப்பெடியன். என்னை அங்கிள் எண்டு கூப்பிட்டால் யாருட்டப்போய் சொல்லி அழுவுறது? அழகிய காணொளியை யாழுக்காக மினக்கட்டுச் செய்த யமுனாவுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் ஜம்மு. நல்ல ஒரு காணொளியை உருவாக்கியிருக்கிறீர்கள். அழகான ஒரு பூங்காவை சுற்றிப் பார்த்தது போன்ற களிப்பை ஏற்படுத்தினீர்கள். முரளிக்கும் நன்றி. :)

Share this post


Link to post
Share on other sites

நன்றி மல்லிகைவாசம். மொத்தமாய் இந்தகாணொளி 888 தடவைகள் இதுக்கால பார்க்கப்பட்டு இருப்பதாக தெரியுது. ஒருத்தர் பல தடவைகள் பார்த்து இருந்தாலும் ஆகக்குறைஞ்சது ஒரு 500 வேற வேற ஆக்கள் இதைப்பார்த்து இருப்பீனம் எண்டு நினைக்கிறன்.

Share this post


Link to post
Share on other sites