• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

நயன்தாராவுக்கும் கோயில் ? !

Recommended Posts

கணிதம் படித்தவன் கணிதத்தை புரிந்து கொள்ளுவான். அறிவியல் படித்தவன் அறிவியலைப் புரிந்து கொள்வான். அதே போன்றதான் நயன்தாரவை உணர்ந்தவன் நயன்தாராவின் மகத்துவத்தை புரிந்து கொள்வான்.

சிலருக்கு மரத்தையும், மலத்தையும், விலங்கையும் கடவுளாகக் காணும் ஞானம் இருக்கின்றது. சிலருக்கு நயன்தாராவை கடவுளாகக் காணும் ஞானம் இருக்கிறது.

இதில் இரு தரப்பும் தம்முடையதுதான் உண்மையான கடவுள் என்று சண்டை பிடிக்க வேண்டாம் என்பதைதத்தான் நான் அறிவுறுத்த விரும்புகிறேன்.

Share this post

Link to post
Share on other sites

கணிதத்தைக் கற்பவனுக்குத்தான் கணிதம் புரியும்.. அறிவியலைக் கற்பவனுக்குத்தான் அறிவியல் புரியும். அதேபோலத்தான் கடவுளை ஆழ்மனதால் தேடுபனுக்குத்தான் அதன் தன்மை புரியும். நமக்கு கணிதம் படிக்க வரேல்ல என்பதற்காக.. கணிதமே ஒரு வேஸ்டு என்று கூறிடலாகாது..!

நயனதாராவுக்கு நடிகை என்ற நிலைக்கு அப்பால் ஏதும் இல்லை. அப்படி இருக்க அவருக்கு நிகராக கடவுள் நம்பிக்கையை முன்னுறுத்துவது கடவுள் நம்பிக்கை மீது பழிப்பைச் செய்வது போன்றது.

ஜேசு வாழ்ந்தார்.. புத்தன் வாழ்ந்தார்.. கிருஷ்ணர் வாழ்ந்தார்.. நபி வாழ்ந்தார்.. அதுவும் மனுக்குலம் விளங்க வாழ்ந்தனர் என்று மக்கள் படிக்கும் போது.. நயனதாராவில் எதைப்படிப்பது..! அவரின் ஆடைக்குறைப்பையும் அங்க அளவுகளையுமா..??!அதுவா வாழ்க்கைத் தத்துவம்..!

விதண்டாவாதம் செய்வது கடவுளை நம்புபவனல்ல. இல்லாதது இல்லாதது என்று சொல்லிக் கொண்டு இருப்பதற்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாது நயனை வைத்து பிழைப்போட்ட நினைக்கும் முட்டாள்கள் தான்..!

எல்லா மத கடவுள்களையும் சமநிலை பேணி.... ஒரு அரைகுறையாடையோடு ஆடும் நடிகை அவர்களாகிவிடமுடியாது எனும் உங்களின் பெருந்தன்மையுடைய கருத்தை நான் மதிக்கிறேன்.

ஒரு கடவுளை தூக்கிபிடித்துகொண்டு மற்றைய மத கடவுள்களை தூற்றும் கேவலமான செயலை வேறுசிலர்போல் செய்யாது அதில் இருந்து எட்டிநிற்கும் உங்களின் அறிவு தொடந்தும் ஒரு ஆரோக்கியமான கருத்தாடலை கொண்டுசெல்லும் என்பது எனது எண்ணம்.

மூடநம்பிக்கைகளை கைவிடவேண்டும் அறிவியில் உலகோடு என் இனமும் சனமும் பயணிக்கவேண்டும் என்பதே எனது அவா. இவையெல்லாம் மூடநம்பி;ககைகள் ஓரு சாரர் இன்னொரு தொகுதியினரை ஏமாற்றி வாழ வகுத்த பித்தலாட்டங்கள் என்று சொன்னாலோ அதை சுட்டிகாட்டினாலோ பலருக்கு புரியாது. அதெற்கொத்ததானா வேலைகாளை நாம் செய்யும் போது அது தவறு என்று ஒடிவாருவார்கள்........ வருகிறார்கள் அப்போது இரண்டையும் வைத்து இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை பிரித்தெடுங்கள் என்றால். சிலர் தலைமறைவாகிவிட்டார்கள் பிறர் ஏதோ பித்தலாட்டம் பேசுகின்றார்கள். ஆதனால்தான் இந்த தலைப்பின் கீழ் நான் தொடர்ந்தும் கருத்தெழுகொண்டிருப்பதற்கான காரணம்.

Share this post

Link to post
Share on other sites

புனிதமான கடவுளை ஏன் குசு விடும் மலம்/சிறு நீர் கழிக்கும் கேவலாமன மனித வடிவத்தில் வணங்க வேண்டும்?

நயந்தரா ஆடைக் குறைப்புத் தான் செய்கிறார் ஆனால் பல கடவுளர்களின் சிலைகள் ஏன் ஆடையே இல்லாமாலும் சில சிலைகள் மனிதர்களால் மறைக்கப்படும் பிறப்புறுப்பின் வடிவமாகவும் சில சிலைகள் நாக்கைத் தொங்க்கப் போட்ட வண்ணமும் மனித தலையைக் கொய்து கையில் ஏந்திய படியும், இன்னொரு மனிதனுக்கு மேல் காலை வைத்த படியும், ஆயுதங்களைக் கையில் ஏந்திய படியும் இருக்கின்றன?

மனிதவடிவம் கேவமானது எண்டு யார் சொன்னது நாரதர்? நீங்கள் சின்னனில சமயபாடம் எடுக்க இல்லையோ? நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விளக்கங்கள் சைவசமய பாடநூல்களில சொல்லப்பட்டு இருக்கிது. எனக்கு இப்ப நினைவு இல்லை.

நாயன்தராவுக்கு ரசிகர் சங்கம் வைக்கலாம். கோயிலும் கட்டலாம். அவரவர் விருப்பம். ஆனால் இதை ஏன் எங்கட கோலுகளோட கொண்டு வந்து சொருகி அதையும் இதையும் சேர்த்து வைச்சு கதைக்கிறீங்கள் எண்டு தெரிய இல்லை. இதத்தான் கருத்துத்திணிப்பு எண்டு சொல்லிறதோ?

Share this post

Link to post
Share on other sites

நான் நமீதாக் குட்டிக்கு டொரன்டோவில் கோவில் கட்ட போறன்.... என்னுடன் சேர்ந்து பணியாற்ற ஆட்கள் தேவை. யாராவது வருகிறீர்களா?

சம்பளம் எவ்வளவு கிடைக்கும் எண்டு தெரிஞ்சால் தாரளமாய் வரலாம். நீங்கள் கணணிக்கலையில கைவந்தவர் தானே. டொரண்டோவில கோயில் கட்டாமல் இணையத்துக்கால ஒரு ஒன்லைன் கோயில் கட்டினால் செலவும் குறைவு வருமானமும் அதிகமாய் இருக்கும். பேபல் மூலம் வசூல் செய்யலாம்.

நயந்தரா நயந்தரா எண்டு இஞ்ச ஆக்கள் அடிபட யார் அது நயந்தரா எண்டு கூகிழில தேடிப்பார்தன். படத்தை பார்க்கேக்க அப்பிடி விஷேசமாய் ஒண்டையும் காண இல்லை. ஒரு அழகான நடிகைக்கு கோயில் கட்டினாலாவது பரவாயில்ல. யாராவது இந்த பண்டிக்குட்டிக்கு கோயில் கட்டுவாங்களா?

Share this post

Link to post
Share on other sites

நயனதாரா அருள்பாலிக்க.. கோவில் கட்டி வழிபட வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் வாழும் கவர்ச்சிக்கடவுள். எனவே அடியார்கள் 21ம் நூற்றாண்டின் ஆடைக்குறைப்பு மாதாவை அவரின் இல்லத்திலேயோ தியேட்டரிலையோ சென்று தொழலாம். அருளைப் பெறலாம்.

கோவில் கட்ட செய்யும் செலவை.. ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவலாம்..!

வேண்டும் என்றால் அவர் இறந்த பின்னர் கோவில் கட்டி.. அருட்கடாட்சத்தை தொடர்ந்து பெறட்டும். ஜொள்ளர்கள்..! :)

நாயன்அம்மன் இல்லம் தேடிசென்று அவர் திறந்து காட்டும் (கையை திறந்து) கருணைகளையும் அருள்களையும் அடைய அவரின் பக்தர்கள் எல்லோருக்கும் ஆசைதான். இருப்பினும் அந்த வசதி யாபருக்கும் உண்டோ? ஆதலால்லதான் ஊருக்கு ஒரு கோவில் அமைத்து நாயன்அம்மனின் காட்சிகளை கலைவடிவில் சிற்பங்களாக செதுக்கி வைத்தால். அவரின் ஆசி யாபருக்கும் கிடைக்குமன்றோ. அப்படியே நாயன்அம்மன் ஆலயம்வரும் பக்தர்களுக்கு சில காமசாஸ்திர பாடங்களையும் திறமை மிகுந்த ஆசிரியைகளை கோலிவூட்டில் இருந்து வரவழைத்து நடத்தினால் அவர்களுக்கும் அறிவுவளர்சி உண்டாகும் அல்லவா?.

எல்லா மதமும் தமது கடவுள் மேலே இருக்கிறார் என்றுதானே சொல்கிறார்கள். அப்போ அந்தந்த மதங்களை சார்ந்தவர்கள் காசுதிரட்டி விண்கலங்களை உருவாக்கி சூரியஓளியில் பலகாலம் ஓட கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி. வழிபாட்டிற்காக மேலோகம் போகலாமா?

மேலோகம் செல்ல இலகுவான இன்னபிற வழிகளும் உண்டு. வசதி குறைவானோர் அதைசெய்யலாம்.

Share this post

Link to post
Share on other sites

கணிதம் படித்தவன் கணிதத்தை புரிந்து கொள்ளுவான். அறிவியல் படித்தவன் அறிவியலைப் புரிந்து கொள்வான். அதே போன்றதான் நயன்தாரவை உணர்ந்தவன் நயன்தாராவின் மகத்துவத்தை புரிந்து கொள்வான்.

சிலருக்கு மரத்தையும், மலத்தையும், விலங்கையும் கடவுளாகக் காணும் ஞானம் இருக்கின்றது. சிலருக்கு நயன்தாராவை கடவுளாகக் காணும் ஞானம் இருக்கிறது.

இதில் இரு தரப்பும் தம்முடையதுதான் உண்மையான கடவுள் என்று சண்டை பிடிக்க வேண்டாம் என்பதைதத்தான் நான் அறிவுறுத்த விரும்புகிறேன்.

நயனதாராவில் உள்ளது உங்களில் இருக்கிறது.. உங்கள் தாயிடம் இருக்கிறது.. மனைவியிடம் இருக்கிறது.. தங்கையிடம் இருக்கிறது.. அக்காவிடம் இருக்கிறது. அங்கே போய் படித்த் ஞானத்தைப் பெற வேண்டியது தானே. அல்லது அவர்களுக்கும் ஒவ்வொரு கோவில் கட்ட வேண்டியதுதானே.

நாம் அதை.. வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால் கடவுள் சார்ந்து நயனதாராவின் கவர்ச்சியை இனங்காட்டவோ.. கடவுள் பழிப்புச் செய்யவோ.. மத நீதிகளை வசைபாடவோ உங்களுக்கு சந்தர்ப்பம் தரப்படமாட்டாது..! :D

நாயன்அம்மன் இல்லம் தேடிசென்று அவர் திறந்து காட்டும் (கையை திறந்து) கருணைகளையும் அருள்களையும் அடைய அவரின் பக்தர்கள் எல்லோருக்கும் ஆசைதான். இருப்பினும் அந்த வசதி யாபருக்கும் உண்டோ? ஆதலால்லதான் ஊருக்கு ஒரு கோவில் அமைத்து நாயன்அம்மனின் காட்சிகளை கலைவடிவில் சிற்பங்களாக செதுக்கி வைத்தால். அவரின் ஆசி யாபருக்கும் கிடைக்குமன்றோ. அப்படியே நாயன்அம்மன் ஆலயம்வரும் பக்தர்களுக்கு சில காமசாஸ்திர பாடங்களையும் திறமை மிகுந்த ஆசிரியைகளை கோலிவூட்டில் இருந்து வரவழைத்து நடத்தினால் அவர்களுக்கும் அறிவுவளர்சி உண்டாகும் அல்லவா?.

எல்லா மதமும் தமது கடவுள் மேலே இருக்கிறார் என்றுதானே சொல்கிறார்கள். அப்போ அந்தந்த மதங்களை சார்ந்தவர்கள் காசுதிரட்டி விண்கலங்களை உருவாக்கி சூரியஓளியில் பலகாலம் ஓட கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி. வழிபாட்டிற்காக மேலோகம் போகலாமா?

மேலோகம் செல்ல இலகுவான இன்னபிற வழிகளும் உண்டு. வசதி குறைவானோர் அதைசெய்யலாம்.

இன்னும் கொஞ்சக் காலம் பொறுங்கோ.. நயன் மாதா.. கலியாணம் கட்டி.. 21ம் நூற்றாண்டுக்குரிய பாலனைப் பெற்றுக் கையளிப்பார். அதுக்கும் சேர்த்து கோவில் கட்டி.. ஜேசுவின் வடிவம் 2 என்று சொல்லி... கும்பிடுவம்..! :)

Share this post

Link to post
Share on other sites

யாரால் சித்தரிக்கப்பட்டது?

ஆகவே கோவிலைக் கட்டியவர்கள் தான் கடவுள் சிலைகளைப் படைத்தார்கள்.சிலை வடிதவர்கள் சக மனிதனுக்கு தகவல்களைக் காவிச் சென்றார்கள்.

அன்று அரசர்கள் செய்தைத் தான் இன்று நயந்தராவின் ரசிகர்கள் செய்கிறார்கள். மக்களுக்கு கலையின் வெளிப்பாட்டையும் கல்வியூட்டவும் செய்கிறார்கள்.

ஆகவே அன்று கோவில் கட்டியவர்கள் தவறு இழைத்து விட்டார்கள்.அதே தவறை நாம் ஏன் தொடர்ந்து செய்வான்? இந்து/ சைவ நீதி அடிப்படையில் அமையாத அன்றைய கோவில்களை,சிலைகளை இடித்து விட வேண்டியது தானே?

அத்தோடு அன்றி வெள்ளித் திரை இல்லாததால் கோவில் சிலைகள் அன்று கட்டினார்கள்.இன்றும் நாம் ஏன் அதையே செய்வான்? கோவில் கட்டாமால் வெள்ளித் திரையிலையே கும்பிடலாமே?

கோவில் எவ்வாறு அமைப்பது என்பது பற்றி உண்மையாக எங்கே என்ன சொல்லி இருக்கிறார்கள்? மனித வடிவமைப்பில் சிலை அமைத்து வழி படுவது எல்லாம் தவறு எனில் எங்கே இருக்கிறது நீங்கள் சொல்லும் சரியான வடிவமைப்பிலான கோவில்?

மனித வாழ்கைக்கான நெறியை இறையோடு ஒருங்கிணைத்துக் கொண்டு செல்ல முனைந்த மெய்யியலாளர்களால் உருவகிக்கப்பட்டது.

கோவில்கள் அரசர்களின் கலாசார மையங்களானது துரதிஸ்டம் ஆனாலும்.. இறை நீதி என்பது அங்கு நிலைநாட்டப்பட காரணமாக அமைந்தும் இருந்ததால் அரசர்களின் அன்றைய அதிகாரங்கள் கோவில்களின் செல்வாக்குச் செய்ய இடமளிக்கப்பட்டது.

ஆனால் இன்று நிலை அப்படியன்று. கோவில்கள்.. இறை நோக்கோடு மனிதனை வளப்படுத்தும் நோக்கோடு அமையப் பெறுதலே நன்று. பல இடங்களில் ஆகம விதிகளின் கீழ் பாலுணர்வைத் தூண்டாத வகைக்கு கலை இழையோட்டத்தோடு கூடிய கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணம்: நல்லூர் (ஈழம்)

ஆடையுரிப்பு ரீதியாக நடிகையை வெள்ளித்திரையில் வழிபடலாம். ஆனால் இறை நம்பிக்கையோடு.. மன ஒருமைப்பாட்டோடு.. மனித வாழ்வியல் நீதியை அறிவது என்பது.. கோவில் போன்ற ஆகம விதிப்படி அமையும் இடங்களில் தான் அதிகம் சாத்தியம்.

வீட்டில் கற்காத பாடத்தை பள்ளியில் ஏன் கற்கிறோம். அதே போன்றதுதான் கோவிலும்..! ஆனால் ஒரு நடிகையை எங்கும் ஆடையுரிஞ்சு ரசிக்கலாம்.. ஜொள்ளு வழிக்கலாம்..! :wub::)

Share this post

Link to post
Share on other sites

நயன்தாரா அம்மனை சாதரண மனிதர்களாகிய என்னுடனும் என் குடும்பத்துடனும் நெடுக்காலபோவான் ஒப்பிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

எனக்கு ஒன்று புரியவில்லை.

உங்கள் அம்மன்களை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதற்கு ஞர்னம் வேண்டும் என்று சொல்கின்றீர்கள். ஞானம் இல்லாதவர்களால் அதை உணர முடியாது என்கின்றீர்கள்.

அதே விதி நயன்தாரா அம்மனுக்கும் பொருந்துமே!

சிலவற்றை கடவுள் என்று நம்பி கோயில் கட்டியுள்ள நீங்கள், அந்தக் கடவுள்களை சிலர் கிண்டல் அடிக்கும் பொழுது கொதிக்கின்றீர்கள்.

ஆனால் நயன்தாராவை சிலர் கடவுள் என்று கோயில் கட்டுகின்ற பொழுது அதை நீங்களே கிண்டல் அடிப்பது எவ்வகையில் நியாயம்?

உங்களுக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

கடவுளாகிய நயன்தாராவை நீங்கள் கேவலமாக எழுதுகின்றீர்கள். பரவாயில்லை. அதே போன்று நீங்கள் வணங்குகின்ற கடவுள்களைப் பற்றியும் யாராவது எழுதினால், அமைதியாக இருங்கள்.

இதுவே நேர்மையான செயலாக இருக்கும்.

மீண்டும் மீண்டும் நயன்தாராவை கடவுள் இல்லை என்று சொல்வதால் ஒரு பயனும் இல்லை.

முஸ்லீம்களுக்கு சிவன் கடவுள் இல்லை. இந்துக்களுக்கு யேசு கடவுள் இல்லை. பவுத்தர்களுக்கு அல்லா கடவுள் இல்லை.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் கடவுள் இல்லை. அதே போன்று உங்களுக்கு நயன்தாரா கடவுள் இல்லை.

ஆனால் அவரையும் கடவுளாக வழிபட்டு கோயில் கட்டும் மக்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு, அதை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் கடவுள்தான் பெரிது என்று இன்றைய காலத்திலும் சண்டை பிடிப்பது அழகு அல்ல.

Share this post

Link to post
Share on other sites

மனிதவடிவம் கேவமானது எண்டு யார் சொன்னது நாரதர்? நீங்கள் சின்னனில சமயபாடம் எடுக்க இல்லையோ? நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விளக்கங்கள் சைவசமய பாடநூல்களில சொல்லப்பட்டு இருக்கிது. எனக்கு இப்ப நினைவு இல்லை.

//நயன் எப்படி புனிதமா கருதப்பட முடியும். ஒண்டுக்கு கக்காக்கு போவார்.சொறி சிரங்கோட இருப்பார்.அதெல்லாம் புனிதமாவா இருக்கும்.நோய் எல்லோ பரவும். //

//நயன் குசு விட்டுக் கொண்டு இருக்கிறது ரசிகர்களுக்கு புனிதம் என்பது உங்களின் ரசனை..!//

நான் சொல்ல இல்லை, மேல நெடுக்காலபோவான் சொல்லி இருக்கிறார்.

Share this post

Link to post
Share on other sites

நயன்தாரா அம்மனை சாதரண மனிதர்களாகிய என்னுடனும் என் குடும்பத்துடனும் நெடுக்காலபோவான் ஒப்பிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

எனக்கு ஒன்று புரியவில்லை.

உங்கள் அம்மன்களை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதற்கு ஞர்னம் வேண்டும் என்று சொல்கின்றீர்கள். ஞானம் இல்லாதவர்களால் அதை உணர முடியாது என்கின்றீர்கள்.

அதே விதி நயன்தாரா அம்மனுக்கும் பொருந்துமே!

சிலவற்றை கடவுள் என்று நம்பி கோயில் கட்டியுள்ள நீங்கள், அந்தக் கடவுள்களை சிலர் கிண்டல் அடிக்கும் பொழுது கொதிக்கின்றீர்கள்.

ஆனால் நயன்தாராவை சிலர் கடவுள் என்று கோயில் கட்டுகின்ற பொழுது அதை நீங்களே கிண்டல் அடிப்பது எவ்வகையில் நியாயம்?

உங்களுக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

கடவுளாகிய நயன்தாராவை நீங்கள் கேவலமாக எழுதுகின்றீர்கள். பரவாயில்லை. அதே போன்று நீங்கள் வணங்குகின்ற கடவுள்களைப் பற்றியும் யாராவது எழுதினால், அமைதியாக இருங்கள்.

இதுவே நேர்மையான செயலாக இருக்கும்.

மீண்டும் மீண்டும் நயன்தாராவை கடவுள் இல்லை என்று சொல்வதால் ஒரு பயனும் இல்லை.

முஸ்லீம்களுக்கு சிவன் கடவுள் இல்லை. இந்துக்களுக்கு யேசு கடவுள் இல்லை. பவுத்தர்களுக்கு அல்லா கடவுள் இல்லை.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் கடவுள் இல்லை. அதே போன்று உங்களுக்கு நயன்தாரா கடவுள் இல்லை.

ஆனால் அவரையும் கடவுளாக வழிபட்டு கோயில் கட்டும் மக்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு, அதை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் கடவுள்தான் பெரிது என்று இன்றைய காலத்திலும் சண்டை பிடிப்பது அழகு அல்ல.

எவ்வாறு சிவன்.. முஸ்லீம்களுக்கு கடவுள் இல்லையோ அதேபோல்.. பள்ளி என்று கோவிலை அழைப்பதும் இல்லை.தேவாலயத்தையும் கோவில் என்று சொல்வது குறைவு..!

நயனதாரா போன்ற ஆடையுரி மாதாக்களுக்கு.. கோவில்கள் என்ற இந்துக்களின்.. சைவர்களின் புனித இடங்களில் அல்லது அவற்றின் பெயரால் கட்டடங்கள் கட்ட முடியாது. வேண்டும் என்றால் நயன் ஆடையுரி வெள்ளித்திரை நிலையம் என்று கட்டி வைத்துக் கூத்தடியுங்கள். கோவில்கள் என்று அவற்றை நாமமிட அனுமதிக்க முடியாது..!

கோவில்கள் இந்துக்களின் புனித பிரதேசங்கள்..! அதை முதலில் மதியுங்கள். நீங்கள் கட்டப் போகும் நயன் மாதாவின் ஆடையுரி நிலையத்தையும் நாம் மதிப்பதா மிதிப்பதா என்பது பற்றி பரிசீலிக்க..! :wub::)

//நயன் எப்படி புனிதமா கருதப்பட முடியும். ஒண்டுக்கு கக்காக்கு போவார்.சொறி சிரங்கோட இருப்பார்.அதெல்லாம் புனிதமாவா இருக்கும்.நோய் எல்லோ பரவும். //

//நயன் குசு விட்டுக் கொண்டு இருக்கிறது ரசிகர்களுக்கு புனிதம் என்பது உங்களின் ரசனை..!//

நான் சொல்ல இல்லை, மேல நெடுக்காலபோவான் சொல்லி இருக்கிறார்.

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Share this post

Link to post
Share on other sites

மனித வாழ்கைக்கான நெறியை இறையோடு ஒருங்கிணைத்துக் கொண்டு செல்ல முனைந்த மெய்யியலாளர்களால் உருவகிக்கப்பட்டது.

கோவில்கள் அரசர்களின் கலாசார மையங்களானது துரதிஸ்டம் ஆனாலும்.. இறை நீதி என்பது அங்கு நிலைநாட்டப்பட காரணமாக அமைந்தும் இருந்ததால் அரசர்களின் அன்றைய அதிகாரங்கள் கோவில்களின் செல்வாக்குச் செய்ய இடமளிக்கப்பட்டது.

ஆனால் இன்று நிலை அப்படியன்று. கோவில்கள்.. இறை நோக்கோடு மனிதனை வளப்படுத்தும் நோக்கோடு அமையப் பெறுதலே நன்று. பல இடங்களில் ஆகம விதிகளின் கீழ் பாலுணர்வைத் தூண்டாத வகைக்கு கலை இழையோட்டத்தோடு கூடிய கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணம்: நல்லூர் (ஈழம்)

ஆடையுரிப்பு ரீதியாக நடிகையை வெள்ளித்திரையில் வழிபடலாம். ஆனால் இறை நம்பிக்கையோடு.. மன ஒருமைப்பாட்டோடு.. மனித வாழ்வியல் நீதியை அறிவது என்பது.. கோவில் போன்ற ஆகம விதிப்படி அமையும் இடங்களில் தான் அதிகம் சாத்தியம்.

வீட்டில் கற்காத பாடத்தை பள்ளியில் ஏன் கற்கிறோம். அதே போன்றதுதான் கோவிலும்..! ஆனால் ஒரு நடிகையை எங்கும் ஆடையுரிஞ்சு ரசிக்கலாம்.. ஜொள்ளு வழிக்கலாம்..! :wub::)

நான் அறிந்தவரை நல்லூரிலும் கடவுள் சிலைகள் மனித வடிவத்திலையே இருக்கின்றன.ஆகவே அங்கே இருக்கும் மனித வடிவிலான சிலையும் மனிதப் பண்புகளையே கொண்டிருக்கும்.மனிதர் மலம் கழிப்பது சிறு நீர் கழிப்பது குசு விடுவது கேவலம் என்றால் மனித வடிவிலான கடவுளர்களும் கேவலம் ,அசிங்கம் தான்.இங்கே நாங்கள் மனித வடிவிலான கடவுள் சிலைகளும் ,மனிதரான நயந்தராவையும் பற்றியுமே பேசுகிறோம்.

உலகில் உள்ள அம்மன் சிலைகளை வடித்த சிற்பி ஒவ்வொருவனும் தனகுத் தெரிந்த ஒரு பெண்ணின் உருவ அமைப்பிலையே அவற்றை வடித்தான்.அதனால் தான் எல்லாச் சிலைகளும் ஒரு உருவைக் கொண்டிருபதில்லை.அவ்வாறே இன்றைய பக்த கோடிகளும் தமக்குத் தெரிந்த அம்மனான நயந்தாராவின் வடிவில் சிலை செய்து வழிபடுவதில் என்ன தவறு இருக்க முடியும் அதில் என்ன கேவலம் இருக்க முடியும்?

Share this post

Link to post
Share on other sites

நான் அறிந்தவரை நல்லூரிலும் கடவுள் சிலைகள் மனித வடிவத்திலையே இருக்கின்றன.

அறியுறத முதலில் சரியா அறியனும். நல்லூரில் மூலமாக இருப்பது வேல்..! சிலையல்ல..!

அதுமட்டுமன்றி சைவம் சொல்கிறது.. தெளிவாக இறைவன் அருவம் உருவம் அற்றவன் என்று..!

சாமானிய மனிதர்களுக்காக கடவுளை மனித உருவில் உருவகித்தனரே தவிர.. கடவுள் பற்றி சைவ சிந்தாந்தம் சரி.. இந்து தர்மம் சரி தெளிவாகவே சொல்கின்றன..!

வேண்டும் என்றால் நயனின் தலைமுடியை சேலையை வைச்சு நயன் மாதா ஆடையுரி நிலையம் கட்டி அதில் கூப்பாடு போடுவதே அவருக்கு விளம்பரமும் வியாபாரமானது..! :wub:

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

நடிகைகளுக்கு மட்டுந்தானா கோயில் கட்டுவாங்கள்

Share this post

Link to post
Share on other sites

"கோவில்" என்பது ஒரு காரணப் பெயர். கடவுள் இருக்கும் இடம் என்று அர்த்தம் வரும்.

"மாதா கோயில்" என்ற சொல்லைக் கேள்விப்பட்டது இல்லையா?

கோயில் என்ற சொல் ஒரு மதத்தவருக்கு மட்டும் சொந்தம் இல்லை.

அதை விட ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பும் வடிவில் தமக்குத் தெரிந்த முறையில் கடவுளை வணங்குவதற்கு உரிமை உண்டு.

விஸ்ணுவை சைவ முறையில் வணங்கலாம். சிவனையும் வைணவ முறையில் வணங்கலாம். யேசுவை வணங்கி விழுந்து கும்பிடலாம். இதை யாரும் தடுக்க முடியாது.

நயனர்களும் தமது அம்மனை தமக்கு தெரிந்த முறையில் வணங்குவார்கள். இதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

கோவில்கள் சைவர்களின் இந்துக்களின் பிரகடனப்படுத்தப்பட்ட புனித இடங்கள்.

நயனர்கள் ஆகிய.. நயனதாரா ஜொள்ளர்கள்.. ஆடையுரி நிலையம் நடத்துவதே சிறப்பானது. யதார்த்தமானது. அதற்கு சிவப்பு விளக்கும் போட்டு வைப்பது அவசியம்..!

அங்கு வரும் நயன் ஆடையுரி மாதா பக்தர்கள் எல்லோரும் நயனிகளை விழுந்து வணங்கி அருள் பாலியல் பெறுவார்கள்..! :wub:

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

அறியுறத முதலில் சரியா அறியனும். நல்லூரில் மூலமாக இருப்பது வேல்..! சிலையல்ல..!

அதுமட்டுமன்றி சைவம் சொல்கிறது.. தெளிவாக இறைவன் அருவம் உருவம் அற்றவன் என்று..!

சாமானிய மனிதர்களுக்காக கடவுளை மனித உருவில் உருவகித்தனரே தவிர.. கடவுள் பற்றி சைவ சிந்தாந்தம் சரி.. இந்து தர்மம் சரி தெளிவாகவே சொல்கின்றன..!

நான் மூலமாக இருப்பதை என்றா சொன்னேன், வேண்டு மென்றே கருதுக்களைத் திரிப்பதைத் தவிர்க்கவும்.

நல்லூரில் இருக்கும் இவர் யார்?இவர் அப்படியாயின் ஆகம விதிப்படி இல்லையோ?

muruganfn4.jpg

அதுமட்டுமன்றி சைவம் சொல்கிறது.. தெளிவாக இறைவன் அருவம் உருவம் அற்றவன் என்று..!

அப்படியாயின் சைவத்தின் வழி இல்லாத எல்லாக் கோவிற் சிலைகளையும் உடைத்து நொருக்க வேண்டியது தானே? நல்லூர் அடங்கலாக?

அருவம் உருவம் அற்றவனுக்கு மனித வடிவிலான சிலை எதற்கு?

Share this post

Link to post
Share on other sites

நான் மூலமாக இருப்பதை என்றா சொன்னேன், வேண்டு மென்றே கருதுக்களைத் திரிப்பதைத் தவிர்க்கவும்.

நல்லூரில் இருக்கும் இவர் யார்?இவர் அப்படியாயின் ஆகம விதிப்படி இல்லையோ?

muruganfn4.jpg

அப்படியாயின் சைவத்தின் வழி இல்லாத எல்லாக் கோவிற் சிலைகளையும் உடைத்து நொருக்க வேண்டியது தானே? நல்லூர் அடங்கலாக?

அருவம் உருவம் அற்றவனுக்கு மனித வடிவிலான சிலை எதற்கு?

நல்லூரே ஒரு வேலை அடிப்படையாக வைத்து எழுந்த ஆலயம். முதலில் அதைச் சொல்லாமல்.. சிலைகளை முன்னிறுத்துவது ஏன்..???! மூலத்தில் இருக்கும் சுவாமிதான் கோவிலின் கருவூலம்..!

இறைவன் அருவம் உருவம் அற்றவன் என்று கூறினும்.. இறைவழிபாட்டில் உருவ வழிபாட்டை நிராகரிக்கவில்லை..! காரணம்.. இறை சிந்தனை என்பதை உருவமின்றி மனிதர்களிடத்தில் எடுத்துச் செல்வதில் உள்ள சிரமம் கருதி.

ஆனால்.. ஆடையுரி நாயகிகளுக்கு... இவை தேவையில்லை. ஜொள்ளர்கள்.. அவர்கள் இருக்கும் வெள்ளித்திரை நோக்கி காசு கொடுத்தே போய் வழிபட்டு மகிழ்வார்கள்..! :wub:

Share this post

Link to post
Share on other sites

நல்லூரே ஒரு வேலை அடிப்படையாக வைத்து எழுந்த ஆலயம். முதலில் அதைச் சொல்லாமல்.. சிலைகளை முன்னிறுத்துவது ஏன்..???! மூலத்தில் இருக்கும் சுவாமிதான் கோவிலின் கருவூலம்..!

நல்லூர் ஏன் எப்படி வந்தது என்பது பற்றி நாம் பேசவில்லை, ஆகம முறைப்படி அமைத்த ஆலயம் நல்லூர் என்று நல்லூரைக் கொண்டு வந்தவர் நீங்கள்.அங்கேயும் மனித வடிவில் தான் சிலைகள் இருக்கின்றன என்று சொன்னேன்.என்ன பேசுகிறோம் எதைப் பற்றிப் பேசுகிறோம் என்று யோசித்து விட்டு எழுதுங்கள்.

இறைவன் அருவம் உருவம் அற்றவன் என்று கூறினும்.. இறைவழிபாட்டில் உருவ வழிபாட்டை நிராகரிக்கவில்லை..! காரணம்.. இறை சிந்தனை என்பதை உருவமின்றி மனிதர்களிடத்தில் எடுத்துச் செல்வதில் உள்ள சிரமம் கருதி.

ஆகவே அருவம் உருவம் அற்ற இறைவனை வழிபட இலகுவாக்க மனித வடிவிலான உருவங்களை உருவாகினார்கள்.அதையே தானே நயந்தாராவின் இரசிகர்களும் செய்கிறார்கள்? உருவம் அற்ற இறைவனுக்கு அவர்கள் நயந்தாராவின் வடிவத்தை வழங்கிறார்கள்.?

ஆனால்.. ஆடையுரி நாயகிகளுக்கு... இவை தேவையில்லை. ஜொள்ளர்கள்.. அவர்கள் இருக்கும் வெள்ளித்திரை நோக்கி காசு கொடுத்தே போய் வழிபட்டு மகிழ்வார்கள்..! :wub:

அது தான் நல்லூர்க் கந்தனும் ஆடைகளை உரிந்து கோவணத் தோடு நிக்கிறார்.அம்மனுக்கும் அது தான் பட்டுச் சாத்தி வைக்கிறார்கள். நயந்தாரவின் பக்தர்ககளும் அவருக்குப் பட்டுச் சாத்துவார்கள்.

Share this post

Link to post
Share on other sites

அட பாவியலா இங்கை என்ன நடக்குது.. :wub:

அவிஸ்து அவிஸ்து :)

Edited by kuddipaiyan26

Share this post

Link to post
Share on other sites

அட பாவியலா இங்கை என்ன நடக்குது..

...

குட்டிப்பையன் அதைத்தான் நானும் கேட்க்க நினைத்தேன்... :)

அம்மா அப்பாவுக்கு கோயில்கட்டலாம், தப்பில்லை.

எமக்காக உயிர்கொடுத்த மாவீரர்களுக்கு கோயில் கட்டலாம் தப்பில்லை.

எம் தலைவனுக்கு கோயில் கட்டலாம் தப்பில்லை.

இருந்தாலும் இவர்கள் எம் மனக்கோயிலில் வசிக்கவே விரும்புவார்கள்.

நயந்தாராவுக்கு கோயில் கட்டலாமா இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமில்லை.... :wub:

Share this post

Link to post
Share on other sites

தினசரி கோமாவில் இருக்கும் சபேசன் , நாரதர் அவர்கள் அம்மன் மற்றும் சைவம் எனும் சொல்லை கேட்டால் மட்டும் திடீரென விழித்திருப்பதன் மர்மம் என்னவோ? :wub:

Edited by குமாரசாமி

Share this post

Link to post
Share on other sites

தினசரி கோமாவில் இருக்கும் சபேசன் , நாரதர் அவர்கள் அம்மன் மற்றும் சைவம் எனும் சொல்லை கேட்டால் மட்டும் திடீரென விழித்திருப்பதன் மர்மம் என்னவோ? :wub:

என்னை முதலில் வரவேற்ற குமாரசாமி அண்ணா, வணக்கம்.

எங்கே உங்களை காணவில்லை இந்தப்பக்கம் ?

பாத்தீங்களா... இதை 5 பக்கத்துக்கு நீட்டிவிட்டார்கள்.... :)

இது எங்க போய் முடியப்போகுதோ....

இருந்தாலும் நெடுக்ஸ் நெடுக்ஸ்தான், விடுறமாதிரி இல்லை. :)

Share this post

Link to post
Share on other sites

ச்சே....கிட்டத்தட்ட நூறு கருத்துக்களில் விவாதம் செய்தும் ஒரு நடிகைக்கு கோயில் கட்ட வேண்டுமோ/ இல்லையோ என்று முடிவுசெய்யமுடியலையே.... :) :) :wub:

Share this post

Link to post
Share on other sites

சில விதாண்டவாதிகள் நயன்தாராவை ஏன் அம்மன் கூட இழுக்கின்றார்கள் என்று தெரியவில்லை. சாய்பாபா தொடக்கம், பல சாமியார்களைப் பலர் கும்பிடுகின்றார்கள். ஆனால் அவர்கள் இந்துமதக்கடவுள் என்ற வகையில் ஏற்பதில்லை. அவ்வகையில் தான் ஆஞ்சநேயர; வழிபாடுமாகும். பெளத்த கோவிலில் எப்படி இந்து மதக் கடவுள் இருந்தாலும் அது பெளத்த ஆலயம் என்றே அழைக்கப்படுகின்றதோ, அது போன்றே சிலர் தங்களிட்டத்திற்கு வழிபடும் வழிபாட்டு முறைகளுக்கு இந்து மதம் இடமளிப்பதில்லை.

***

பெண் சிலைகள் வெற்றுடலோடு இருப்பது தொடர்பாகச் சிலர் கேள்வி கேட்டார்கள். அக்காலத்தில் பெண்கள் அப்படித் தான் இருந்தார்கள் என்பதால், அது அக்காலத்தில் கவர்ச்சியாக நோக்கப்படவில்லை. எனவே, அங்கே காமம் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Share this post

Link to post
Share on other sites

நண்பர் நெடுக்காலபோவனுக்கு

இதில் யாராவது வாதிடுபவர்கள் நயன்தாராவைக் கும்பிடுபவர்களாக இருந்தால் அவர்களோடு அதைப் பற்றி விவாதிப்பதில் ஒரு பலன் கிடைக்கலாம். அதில்லாமல் முஸ்லீம் பெண்ணான குஸ்புக்குக் பள்ளிவாசல் கட்டினவங்களுக்காகவும், நயன்தாராவிற்காகச் சேர்க் கட்டினவங்களுக்காகவும், கோவில் அம்மன் என்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கு மட்டுமே இடமளிக்காமல் பார்ப்பது சரியே தவிர, நயன்தாராவிற்குக் கோவில் கட்டுவது பற்றி எதையும் விவாதிக்கத் தேவையில்லை என்றே தோன்றுகின்றது.

கன்னட வந்தேறுகுடிகளுக்குத் தமிழ் மண்ணில் சிலை கட்டி வழிபாடு செய்வதற்கே அனுமதித்த நாம், நயன்தாராவிற்குச் சேர்ச் கட்டுவதையும் அனுமதிக்கலாமே!

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this