Jump to content

மார்கழிப்பனி மழையில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழிப்பனி மழையில்

யேசு பிறந்து வந்தார்

மானிலம் பூச்சூட

புது அழகினைப் படைக்க வந்தார்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கன நாளைக்கு பிறகு வந்து நாலு வரியோட நிப்பாட்டிப்போட்டிங்கள் :lol:

Link to post
Share on other sites

என்ன கன நாளைக்கு பிறகு வந்து நாலு வரியோட நிப்பாட்டிப்போட்டிங்கள் :lol:

ஒண்டுமில்லை பனிக்குள்ள கிடந்து துருப்பிடிச்சு போட்டார்.... அதான் நாலு வரியோட மக்கர் பண்ணுது. :lol::blink::D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுமில்லை பனிக்குள்ள கிடந்து துருப்பிடிச்சு போட்டார்.... அதான் நாலு வரியோட மக்கர் பண்ணுது. :):D:lol:

ஆதீ.. அதொண்டுமில்ல... இஞ்ஞை களத்தில இருக்கிற கவி வாலுகளின்ர நீளம் யேசு காவியமாக்கிடதோ எண்ட ஒரு நப்பாசைதான்....காலமோ மார்கழி ...கதவு திறந்தால் பனிக்குழி...... விசுக்கெண்டு பூட்டினால் சூடு கொடுக்கும் விசுக்கி .. காலண்டர் கிழிக்காமலே காலம் போகின்றது.... என்னத்தைச் சொல்ல என்னத்தை விட - எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.