Jump to content

வணக்கம் உறவுகளே. கனடா வில் இருந்து Ravi


Recommended Posts

வணக்கம் ரவி. வாருங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரவி , உங்களை அன்புடன் வரவேற்கின்றேன் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரவி வாங்கோ உங்கள் வரவும் நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறப்பான கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ரவி,

உங்கள் வரவு வல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல் வரவு .............இது தவறு ...... நல்வரவு என்று வரவேன்டும். .....கவனிக்கவும்.

quote name='ஏகே-47' date='Dec 19 2008, 09:52 PM' post='470310']

வணக்கம் ரவி,

உங்கள் வரவு வல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத்துப் பிழைக்கு மன்னிப்புக் கேட்கிறேன்.

எணக்கு தமிழ் தட்டச்சில் அதிகம் பரிச்சியமில்லை.

Link to comment
Share on other sites

ஆனால் வேற என்னதில்லோ நிறைய அனுபவம் இருக்கிற மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

வணக்கம் ரவி வாங்கோ!

அத்துடன் கனடிய கருத்துக்கள உறுப்பினர்களின் ஒன்றுகூடலிலும் கலந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கின்றோம்.

Link to comment
Share on other sites

நீங்களும் கனடாவா ?

இப்பதான் நான் தமிழில் எழுத பழகுறன், நீங்கள் என்னண்டால் பிரச்சனையில் மாட்டி வீடப் பாக்றிங்கள். இது எழுதவே என்னக்கு 30 நிமிடம் எடுக்குது.

Link to comment
Share on other sites

வல் வரவு .............இது தவறு ...... நல்வரவு என்று வரவேன்டும். .....கவனிக்கவும்.

quote name='ஏகே-47' date='Dec 19 2008, 09:52 PM' post='470310']

வணக்கம் ரவி,

உங்கள் வரவு வல்வரவாகட்டும்

எனக்கும் தமிழ் தட்டச்சில் அதிகம் பரிச்சியமில்லை. என்னவும் சுகமான வழி இருக்குதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரவி05 தங்கள் வரவு நல்வரவாகுக! தொடரந்;து எழுதுங்கள் தானாகவே பழக்கமாகியிடும்.

Link to comment
Share on other sites

வணக்கம் ரவி05 தங்கள் வரவு நல்வரவாகுக! தொடரந்;து எழுதுங்கள் தானாகவே பழக்கமாகியிடும்.

நன்றி புலவர். முயற்சி பண்ணுறன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.