Jump to content

தமிழீழ பாட்டு வரிகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1S2uRzisU2c

வெள்ளி நிலா விள‌க்கேற்றும் நேர‌ம் க‌ட‌ல் வீசுகின்ற‌ காற்றுளுபின் நேர‌ம் வெள்ளி நிலா விள‌க்கேற்றும் நேர‌ம் க‌ட‌ல் வீசுகின்ற‌ காற்றுளுபின் நேர‌ம் த‌ள்ளிவ‌லை ஏற்றிவ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌ நீண்ட‌ நேர‌ம் ஆகும் த‌ள்ளிவ‌லை ஏற்றிவ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌ நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

வெள்ளி நிலா விள‌க்கேற்றும் நேர‌ம் க‌ட‌ல் வீசுகின்ற‌ காற்றுளுபின் நேர‌ம் 

எங்க‌ள் துய‌ர் தெரியாது என்ன‌வென்று புரியாது இங்கு இருந்து பாடுகின்ற‌ எங்க‌ள் குர‌ல் கேக்காது எங்க‌ள் துய‌ர் தெரியாது என்ன‌வென்று புரியாது இங்கு இருந்து பாடுகின்ற‌ எங்க‌ள் குர‌ல் கேக்காது 

த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

வெள்ளி நிலா விள‌க்கேற்றும் நேர‌ம் க‌ட‌ல் வீசுகின்ற‌ காற்றுளுபின் நேர‌ம் 

ஊர் உற‌ங்கும் சாம‌த்திலே யாரும் அற்ற‌ நேர‌த்திலே ஊர் உற‌ங்கும் சாம‌த்திலே யாரும் அற்ற‌ நேர‌த்திலே காரிருட்டில் ப‌ட‌கு எடுத்து போவோம் நேவி க‌ண்டு விட்டால் க‌ட‌லில் நாங்க‌ள் சாவோம் பெரும் இன்றி ஊரும் இன்றி பெற்ற‌வ‌ளின்  முத்த‌ம் இன்றி வீர‌வுட‌ன் க‌ரை ஒதுங்கும் காலை புலி இந்த‌ நிலை மாற்றிடுவான் நாளை 

த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

வெள்ளி நிலா விள‌க்கேற்றும் நேர‌ம் க‌ட‌ல் வீசுகின்ற‌ காற்றுளுபின் நேர‌ம் 

பாயிர‌ட்டி க‌ரையினிலே பாத‌ம் ப‌டும் வ‌ரையினிலே பாயிர‌ட்டி க‌ரையினிலே பாத‌ம் ப‌டும் வ‌ரையினிலே பார்த்த‌ விழி பூத்திருப்பாள் ம‌னைவி என்னைப் பார்த்த‌ பின்பே சோத்தை உன்பாள்  துனைவி வாய் இறுக்கி வ‌யிர் இறுக்கி    வாழும் க‌ட‌ல் மீன‌வ‌னின்  வாச‌லில் எங்கும் வேத‌னையின் கோடு நாளை வ‌ந்து விடும் எங்க‌ள் திரு நாடு 

த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

வெள்ளி நிலா விள‌க்கேற்றும் நேர‌ம் க‌ட‌ல் வீசுகின்ற‌ காற்றுளுபின் நேர‌ம் 

அப்ப‌ன்வ‌லை வீசி வீசி அள்ளி வ‌ந்த‌ செல்வ‌ம் எல்லாம் அப்ப‌ன்வ‌லை வீசி வீசி அள்ளி வ‌ந்த‌ செல்வ‌ம் எல்லாம் அன்னிய‌ரின் காலில் சென்று விழும்மோ புலி ஆளுகின்ற‌ கால‌ம் நாளை வ‌ரும்மோ த‌க்க‌தொரு த‌லைவ‌ன் உண்டு த‌ள‌ப‌திக‌ள் வீர‌ர் உண்டு த‌ங்க‌த் த‌மிழ் ஈழ‌ந் தரும் நாளை த‌லை தாவிக் க‌ட‌ல் புலிக‌ள் வெல்லும் வேளை 

த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

வெள்ளி நிலா விள‌க்கேற்றும் நேர‌ம் க‌ட‌ல் வீசுகின்ற‌ காற்றுளுபின் நேர‌ம் 

வெள்ளி நிலா விள‌க்கேற்றும் நேர‌ம் க‌ட‌ல் வீசுகின்ற‌ காற்றுளுபின் நேர‌ம் 

த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

மீன் அள்ளி வ‌ர‌  நீண்ட‌ நேர‌ம் ஆகும் 

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌   https://vocaroo.com/i/s0BLMMOv0hJh

பூவைப் போல‌ புன்ன‌கை காட்டு போகும் வ‌ழியை இன்ப‌ம் ஆக்கு கால‌ம் எங்க‌ள் தோழ‌ன் என்று கை சேரு பூமிக் இங்கே ஒய்வுக‌ள் இல்லை சுற்றி கொண்டே சொல்லும் உண்மை உன்னில் ம‌ட்டும் சோக‌ம் என்ன‌ முன்னேறு ம‌ன‌ம் தானே பூந்தேரு அதில் ஏனோதுயிர் கூறு ம‌னிதா மினிதா க‌ல‌ங்காதே ந‌ல் இர‌வு தொட‌ராது விடிகாலை வ‌ரும் பாரு ம‌னிதா மனிதா உண‌ர்வாயே 

பூவைப் போல‌ புன்ன‌கை காட்டு போகும் வ‌ழியை இன்ப‌ம் ஆக்கு கால‌ம் எங்க‌ள் தோழ‌ன் என்று கை சேரு பூமிக் இங்கே ஒய்வுக‌ள் இல்லை சுற்றி கொண்டே சொல்லும் உண்மை உன்னில் ம‌ட்டும் சோக‌ம் என்ன‌ முன்னேறு

க‌ண்ணீர் துளியும் காய்ந்தே போகும் க‌வ‌லைக்குள் நீ இருந்தால் என்ன‌ லாவ‌ம் என்னிப் பாரு எங்கே வாழ்வு ந‌ம்பிக்கை வேரில் தானே பூ பூக்கும் சிற‌கிக‌ள் ந‌னைந்தாலும் வான‌ம் என்று ப‌ற‌வை நினைப்ப‌தில்லை  ம‌ழைய‌து பொழிந்தாலும் சூரிய‌ ஒளியில் ஈர‌ம் ப‌டுவ‌தில்லை இது தானே உல‌கு எங்கும் இருக்கின்ற‌ வேதாந்த‌ம் அட‌ உன்னை நீ முத‌லில் வென்று விடு 

பூவைப் போல‌ புன்ன‌கை காட்டு போகும் வ‌ழியை இன்ப‌ம் ஆக்கு கால‌ம் எங்க‌ள் தோழ‌ன் என்று கை சேரு பூமிக் இங்கே ஒய்வுக‌ள் இல்லை சுற்றி கொண்டே சொல்லும் உண்மை உன்னில் ம‌ட்டும் சோக‌ம் என்ன‌ முன்னேறு

எந்த‌ அழிவும் என்ன‌த்துய‌ர‌ம் உன‌க்குள்ளே ம‌ட்டும் தானா தாக்கிய‌து இல்லை இல்லை பிற‌க்கும் என்ன‌ இருட்டுக்குள் யார் தான் உன்னை பூட்டிய‌து ம‌ல‌ருக‌ள் அருந்தாலும் சில‌ந்திக‌ள் இங்கே க‌ண்ணீர் விடுவ‌தில்லை சிறிதாய் இருந்தாலும் எரும்புக‌ள் கூட‌ வாழ்ந்திட‌ ம‌றுப்ப‌தில்லை இது தானே உல‌கு எங்கும் இருக்கின்ற‌ வேதாந்த‌ம் அட‌ உன்னை நீ முத‌லில் வென்று விடு  

பூவைப் போல‌ புன்ன‌கை காட்டு போகும் வ‌ழியை இன்ப‌ம் ஆக்கு கால‌ம் எங்க‌ள் தோழ‌ன் என்று கை சேரு பூமிக் இங்கே ஒய்வுக‌ள் இல்லை சுற்றி கொண்டே சொல்லும் உண்மை உன்னில் ம‌ட்டும் சோக‌ம் என்ன‌ முன்னேறு

ம‌ன‌ம் தானே பூந்தேரு அதில் ஏனோதுயிர் கூறு ம‌னிதா மினிதா க‌ல‌ங்காதே ந‌ல் இர‌வு தொட‌ராது விடிகாலை வ‌ரும் பாரு ம‌னிதா மனிதா உண‌ர்வாயே 

பூவைப் போல‌ புன்ன‌கை காட்டு போகும் வ‌ழியை இன்ப‌ம் ஆக்கு கால‌ம் எங்க‌ள் தோழ‌ன் என்று கை சேரு பூமிக் இங்கே ஒய்வுக‌ள் இல்லை சுற்றி கொண்டே சொல்லும் உண்மை உன்னில் ம‌ட்டும் சோக‌ம் என்ன‌ முன்னேறு

பூவைப் போல‌ புன்ன‌கை காட்டு போகும் வ‌ழியை இன்ப‌ம் ஆக்கு கால‌ம் எங்க‌ள் தோழ‌ன் என்று கை சேரு பூமிக் இங்கே ஒய்வுக‌ள் இல்லை சுற்றி கொண்டே சொல்லும் உண்மை உன்னில் ம‌ட்டும் சோக‌ம் என்ன‌ முன்னேறு
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1rOiPBXsbc0

கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்

 கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும் மோதும் அலைக‌ளும் தேர் உரைக்கும் எங்க‌ள் மூச்சினில்  வீர‌ரும் நினைவ் இருக்கும்  நினைவ் இருக்கும் 

வார‌தியே எங்க‌ள் இன்னிசையே உங்க‌ள் முக‌ம் பார்க்க‌ துடிக்கின்றோம் பார்க்க‌ முடிய‌வில்லை த‌விக்கின்றோம்  பார்க்க‌ முடிய‌வில்லை த‌விக்கின்றோம்  

கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்

கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்

காரைந‌க‌ர் க‌ட‌ல் க‌ள‌த்தில் நின்ற‌ ப‌டையை க‌ல‌ங்க‌ வைத்தீர் எங்க‌ள் க‌ரிகால‌ன் போட்டுர‌த்தை  க‌ண் முன்னே உண‌ர‌ வைத்தீர் 

காரைந‌க‌ர் க‌ட‌ல் க‌ள‌த்தில் நின்ற‌ ப‌டையை க‌ல‌ங்க‌ வைத்தீர் எங்க‌ள் க‌ரிகால‌ன் போட்டுர‌த்தை  க‌ண் முன்னே உண‌ர‌ வைத்தீர் 
ஒரு போதும் புலி ப‌ணியாது என்று ப‌கைவ‌னுக்கு எடுத்து உரைத்தீர் ஒரு போதும் புலி ப‌ணியாது என்று ப‌கைவ‌னுக்கு எடுத்து உரைத்தீர்  எதிரிக்குநீய் இம் ம‌ண்ணில் அழிவென்றே  ப‌ய‌ம் உரைத்தீர் 

கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்

கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்

கை க‌ட்டி ஒரு நாளும் க‌ட‌ல் வேங்கை நின்ற‌தில்லை எங்க‌ள் க‌ட‌ல் மீது வ‌ந்த‌ ப‌கை உயிர் த‌ப்பி போன‌தில்லை கை க‌ட்டி ஒரு நாளும் க‌ட‌ல் வேங்கை நின்ற‌தில்லை எங்க‌ள் க‌ட‌ல் மீது வ‌ந்த‌ ப‌கை உயிர் த‌ப்பி போன‌தில்லை 

உம் ம‌ழையில் நாம் ந‌னைய‌ எம்மை பிரிவுட‌ வேங்கைக‌ளே உம் ம‌ழையில் நாம் ந‌னைய‌ எம்மை பிரிவுட‌ வேங்கைக‌ளே 

மீண்டொருக்கா பிற‌ப்பெடுத்து இங்கு ம‌ண் மீட்க்க‌ வாருங்க‌ளேன்

கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்

கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்

மோதும் அலைக‌ளும் தேர் உரைக்கும் எங்க‌ள் மூச்சினில்  வீர‌ரும் நினைவ் இருக்கும்  நினைவ் இருக்கும் 

வார‌தியே எங்க‌ள் இன்னிசையே உங்க‌ள் முக‌ம் பார்க்க‌ துடிக்கின்றோம் பார்க்க‌ முடிய‌வில்லை த‌விக்கின்றோம்  பார்க்க‌ முடிய‌வில்லை த‌விக்கின்றோம்  

கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்

கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s0g5ZxVP4gIL

வாழ‌வா த‌மிழ் வாழ‌வா சென்ற‌வா கொண்டாட‌ வா வா காண‌வா ஈழ‌ம் காண‌வா உன்னை க‌ண்ணாளே க‌ண்டிட‌ வா வா எம்மை அன்போடு பார்த்திட‌ வா வா ப‌கை க‌ண்ட‌ சின‌ம் எதிர்த்திட‌ வா வா சுமை கொண்ட‌ த‌மிழ் ஈழ‌ம் வெல்ல‌ வா வா த‌டை வென்றாடா கொண்டாட‌ மாவீராவா  

வாழ‌வா த‌மிழ் வாழ‌வா சென்ற‌வா கொண்டாட‌ வா வா காண‌வா ஈழ‌ம் காண‌வா உன்னை க‌ண்ணாளே க‌ண்டிட‌ வா வா 

க‌ண்ணாளே உன்னை க‌ண்டாளே போர் வெல்லும் ஆன‌ந்த‌ம் தோன்றாதா  

க‌ண்ணாளே உன்னை க‌ண்டாளே போர் வெல்லும் ஆன‌ந்த‌ம் தோன்றாதா தாவும் ஒரு புலி வேரில் இருந்தொரு வீர‌ம் விழிதிடாதா தூவும் புது ம‌ழை கால‌ம் அழிந்தொரு வேத‌ம் எழுதிடாதா வென்ற‌வா சென்ற‌வா உன்னை என்னாலும் நான் காண‌வா  

வாழ‌வா த‌மிழ் வாழ‌வா சென்ற‌வா கொண்டாட‌ வா வா காண‌வா ஈழ‌ம் காண‌வா உன்னை க‌ண்ணாளே க‌ண்டிட‌ வா வா 

க‌ண்ணாளே உன்னை பார்த்தாலே என்னிநாம் இசைத்திட‌ வாராயோ  க‌ண்ணாளே உன்னை பார்த்தாலே என்னிநாம் இசைத்திட‌ வாராயோ கோழை இன‌வெறி போரில் அழிந்தொரு பார‌ம் குறைந்திடாதா மாலை ஏற்ற‌ க‌ல் அறையில் இருந்தொரு  மீழும் விதி வ‌ராதா வென்ற‌வா வெல்ல‌வா  நான் என்னாலும் நீயாக‌வா  

வாழ‌வா த‌மிழ் வாழ‌வா சென்ற‌வா கொண்டாட‌ வா வா காண‌வா ஈழ‌ம் காண‌வா உன்னை க‌ண்ணாளே க‌ண்டிட‌ வா வா எம்மை அன்போடு பார்த்திட‌ வா வா ப‌கை க‌ண்ட‌ சின‌ம் எதிர்த்திட‌ வா வா சுமை கொண்ட‌ த‌மிழ் ஈழ‌ம் வெல்ல‌ வா வா த‌டை வென்றாடா கொண்டாட‌ மாவீராவா

வாழ‌வா த‌மிழ் வாழ‌வா சென்ற‌வா கொண்டாட‌ வா வா காண‌வா ஈழ‌ம் காண‌வா உன்னை க‌ண்ணாளே க‌ண்டிட‌ வா வா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s05LJTVO0KN9

என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா என்றும் உன‌து ஞாவ‌க‌ம் ஈழ‌ நினைவ‌டா நீ துயிலும் க‌ல்ல‌றை தேச‌ உயிர‌டா 

என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா 

நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் இருவ‌ரும் உற‌வு அந்த‌ நினைவை அனைக்க‌ தானே அழுகுது உற‌வு இர‌வு ப‌க‌லாய் ஓய்வு இன்றி அசைந்த‌ காற்று நீய‌டா இன‌த்துக்காக‌ தின‌மும் பார‌ம் சும‌ந்த‌து உந்த‌ன் தோள‌டா ந‌ண்ப‌னே ந‌ண்ப‌னே தேச‌த்தின் சுந்த‌ம்மே  

என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா என்றும் உன‌து ஞாவ‌க‌ம் ஈழ‌ நினைவ‌டா நீ துயிலும் க‌ல்ல‌றை தேச‌ உயிர‌டா என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா 

ம‌ல‌ரை போல மெல்மை உன்னில் உண்டு எரிமலையை போலே நின்றாய் ப‌கைவ‌ரை வென்று க‌ட‌மை தானே ம‌னித‌ன் என்று க‌ருத்து சொன்னாய் அறிஞ‌னே க‌விதையாலே தேச‌ வாழ்வை காத‌ல் செய்தாய்  க‌விஞ்ஞ‌னே ந‌ண்ப‌னே ந‌ண்ப‌னே தேச‌த்தின்  சுந்த‌ம்மே 

என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா என்றும் உன‌து ஞாவ‌க‌ம் ஈழ‌ நினைவ‌டா நீ துயிலும் க‌ல்ல‌றை தேச‌ உயிர‌டா என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s0jwZPYwqNhz

தாயக மண்ணே தாயக மண்ணே 

தாயக மண்ணே தாயக மண்ணே விடை கொடுதாயே விடை கொடு
விடை கொடுதாயே விடை கொடு
தலைவனின் தேசப்புயல்களுக்காக
வழிவிடுதாயே வழிவிடு
வழிவிடுதாயே வழிவிடு
வழிவிடுதாயே வழிவிடு

தாயக மண்ணே தாயக மண்ணே 

உன்னில் பிறந்தோம் உன்னில் வளர்ந்தோம்
 
தாயே

உன்னில் பிறந்தோம் உன்னில் வளர்ந்தோம்
உன்னில் எரியும் வரம் இல்லை
தாய்மண்ணே உந்தன் மடியில் தவழும்
மகிழ்வும் இனிமேல் எமக்கில்லை

உன்னில் பிறந்தோம் உன்னில் வளர்ந்தோம்
உன்னில் எரியும் வரம் இல்லை
தாய்மண்ணே உந்தன் மடியில் தவழும்
மகிழ்வும் இனிமேல் எமக்கில்லை

வீசும்காற்றே விழையும் நாற்றே  வீசும் காற்றே விழையும் நாற்றே
தேசப்புயல்கள் போகின்றோம்

வீசும் காற்றே விழையும் நாற்றே
தேசப்புயல்கள் போகின்றோம்
எம் வாசல் பிரிந்தே போகும் பொழுதில்
தாயின் நினைவில் வேகின்றோம்
தாயின் நினைவில் வேகின்றோம்

தாயக மண்ணே  தாயக மண்ணே

தேசப்புயல்கள் போகம் திசையில்
மேகம் கசிந்து மழை கொட்டும்
இடி மின்னல் தாக்கம் எங்களைக் கண்டால்
மேனிநடுங்கி கண் பொத்தும்

தேசப்புயல்கள் போகம் திசையில்
மேகம் கசிந்து மழை கொட்டும்
இடி மின்னல் தாக்கம் எங்களைக் கண்டால்
மேனிநடுங்கி கண் பொத்தும்

சிவனொளிபாத மலையது கூட
கரும்புலியென்றால் பயங்கொள்ளும்

சிவனொளிபாத மலையது கூட
கரும்புலியென்றால் பயங்கொள்ளும்

கரிகாலனின் வீரம் காமினி ஊரில்
நாளைய ராவில் பகையள்ளும்
நாளைய ராவில் பகையள்ளும்

குண்டு குருவிகள் எரியும்
பகை கூடுகள் யாவும் கருகும்
குண்டு குருவிகள் எரியும்
பகை கூடுகள் யாவும் கருகும்

வானிடை வந்த கழுகுகள் யாவும்
தீயிடை முழுவதும் அழியும்
வானிடை வந்த கழுகுகள் யாவும்
தீயிடை முழுவதும்  அழியும்

அழியும்
அழியும்
அழியும்
அழியும்

தாயக மண்ணே  தாயக மண்ணே விடை கொடுதாயே விடை கொடு
விடை கொடுதாயே விடை கொடு
தலைவனின் தேசப்புயல்களுக்காக
வழிவிடுதாயே வழிவிடு
வழிவிடுதாயே வழிவிடு
வழிவிடுதாயே வழிவிடு

காடும் வயலும் ஓடும் தெருவும்
யாவும் கடந்தே நடக்கின்றோம்
துட்டகாமினி ஊரில் கரும்புலி வீரம்
காட்டிடவே வெடிகள் சுமக்கின்றோம்

காடும் வயலும் ஓடும் தெருவும்
யாவும் கடந்தே நடக்கின்றோம்
துட்டகாமினி ஊரில் கரும்புலி வீரம்
காட்டிடவே வெடிகள் சுமக்கின்றோம்

நட நட எங்கள் தலைவனை நம்பு
பகைவனும் விலகி வழி சொல்வான்

நட நட எங்கள் தலைவனை நம்பு
பகைவனும் விலகி வழி சொல்வான்

எம் நரம்பினில் ஊறும் விடுதலைத்தீயை
எவனடா வந்து எதிர் கொள்வான்
எவனடா வந்து எதிர் கொள்வான்

கரும்புலி யாரெனத் தெரியும்
பகை கனவுகள் யாவும் சரியும்
கரும்புலி யாரெனத் தெரியும்
பகை கனவுகள் யாவும் சரியும்

இரு இரு நாளை விடியலில் எங்கள்
வருகையின் காரணம் புரியும்
இரு இரு நாளை விடியலில் எங்கள்
வருகையின் காரணம் புரியும் புரியும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s06AW1qvVCaO

சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர்பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்
கண்களிலே நீர்வழிய
காலெடுத்து நாம் நடந்தோம்
செம்மணிக்கு வந்தபின்னும்
செய்வதறி யாதிருந்தோம்

செம்மணிக்கு வந்தபின்னும்
செய்வதறி யாதிருந்தோம்

விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது எங்கள்
தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது

சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர்பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்

வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும்  எங்கள்
வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும்

வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும்  எங்கள்
வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும்

எந்தையர்கள் எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் தமிழ் ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும் தமிழ் ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்
எனிலோ மகிழ்வாய் தமிழா

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்
எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா

பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே

சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர்பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்

வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம்
வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம்

வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம்
வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம்

பொய்யுரைக்கும் பொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் எங்கள் பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம் எங்கள் பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய் எனிலோ மகிழ்வாய் தமிழா

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய் எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன் படையாய்த் தமிழா எழடா எமதூர் முழுதும் அழிவான் பகைவன் படையாய்த் தமிழா எழடா

பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே

சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர்பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்
கண்களிலே நீர்வழிய
காலெடுத்து நாம் நடந்தோம்
செம்மணிக்கு வந்தபின்னும்
செய்வதறி யாதிருந்தோம்

செம்மணிக்கு வந்தபின்னும்
செய்வதறி யாதிருந்தோம்

விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது எங்கள்
தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது

சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர்பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s0fOxBpb27Mc

கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா 

கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா

உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே 

உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே 

கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா 

த‌மிழீழ‌ம் எங்க‌ள‌து தேச‌ம் கொடும் க‌ய‌வ‌ர்க‌ளால் வ‌ந்த‌து அங்கு நாச‌ம்  

த‌மிழீழ‌ம் எங்க‌ள‌து தேச‌ம் கொடும் க‌ய‌வ‌ர்க‌ளால் வ‌ந்த‌து அங்கு நாச‌ம்  

த‌மிழ் தாயின் ம‌ற‌வ‌ர் கொண்ட‌ நேச‌ம் என்றும் த‌மிழீழ‌மே அவ‌ர்க‌ள் போடும் கோச‌ம் 

த‌மிழ் தாயின் ம‌ற‌வ‌ர் கொண்ட‌ நேச‌ம் என்றும் த‌மிழீழ‌மே அவ‌ர்க‌ள் போடும் கோச‌ம் 

உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே 

கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா 

அடிமைக‌ளாய் வாழ்ந்தோம‌டா அன்று நாங்க‌ள் அக‌திக‌ளாய் ஆனோம்மடா இன்று 

அடிமைக‌ளாய் வாழ்ந்தோம‌டா அன்று நாங்க‌ள் அக‌திக‌ளாய் ஆனோம்மடா இன்று 

அடிமை வாழ்வு போதும் இனி என்று இங்கு  துடித் எழுந்தார் வீர‌ர்ர‌டா இன்று 

அடிமை வாழ்வு போதும் இனி என்று இங்கு  துடித் எழுந்தார் வீர‌ர்ர‌டா இன்று 

உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே 

கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா 

அஞ்சி அஞ்சி வாழ்ந்த‌ கால‌ம் உண்டு இன்று அஞ்சிடாம‌ள் ஆயுத‌ங்க‌ள் கொண்டு 

அஞ்சி அஞ்சி வாழ்ந்த‌ கால‌ம் உண்டு இன்று அஞ்சிடாம‌ள் ஆயுத‌ங்க‌ள் கொண்டு 

பொங்கி எழும் க‌ட‌ல் த‌லையும் வென்று புலிக‌ள் அழித்துடுவார் உயிர் ஆயுத‌ம் கொண்டு 

பொங்கி எழும் க‌ட‌ல் த‌லையும் வென்று புலிக‌ள் அழித்துடுவார் உயிர் ஆயுத‌ம் கொண்டு 

உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் இனி  துனை இருப்பார் த‌ய‌ங்காதே 

கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா 

கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா 

உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும்  துனை இருப்பார் த‌ய‌ங்காதே 

கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s0EsS9CPLdca

வீரத்தின்  விளைநிலம்மே  விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே 

வீரத்தின்  விளைநிலம்மே விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே  

தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ன‌ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே 

தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ன‌ம‌தில்  நிறைந்து இருப்பாய் நீயே 

வீரத்தின் விளைநிலம்மே  விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே

விடுத‌லையை காண்ப‌த‌ற்காய் வீறு கொண்டு எழுந்த‌வ‌ரை முத்த‌ம்மிட்டு க‌ள‌ம் அனுப்பி  முத‌ல் தாயாய் ஆகி விட்டாய் காண‌க‌த்தில் நிலைத்து இருந்து க‌ள‌ம் க‌ண்ட‌ உன் செய்கையை தொலைவில் இருந்து வாழ்த்துகையில் த‌லை சிற‌ந்த‌ தாயானாய் 

முற்றுகைக்குள் நீயும் வாழ்ந்து வ‌லிக‌ளை உந்த‌ன் உட‌ல் சும‌ந்தாய் வெற்று உட‌லாய் சாயும் போதும் ம‌ல‌ர்க‌ளை போல‌ புன்ன‌கைத்தாய் ச‌ஞ்ச‌ல‌ங்க‌ள் கொண்ட‌ வாழ்வில்  ச‌ற்றும் நீயோ ச‌ளைத்த‌தில்லை சாத்திர‌ங்க‌ள் ஓதும் பெண்மை போல‌ நீயும் வாழ்ந்த‌தில்லை 

தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ன‌ம‌தில்  நிறைந்து இருப்பாய் நீயே 

உற்ற‌வ‌ர்க‌ள் தொலைவில்லிருந்து உன‌து உள்ள‌ம் நினைத்து இருக்கும் பெற்ற‌வ‌ரை காண்ப‌த‌ற்காய் உன் விழிக‌ள் த‌வித்து இருக்கும் பெரும்த‌லைவ‌ன் உன் ம‌க‌னை  நாக்குல‌ரி அழைத்து இருக்கும்  நீ வ‌ள‌த்த‌ வீர‌ருக்காய் உன் விழிக‌ள் சொரிந்து இருக்கும் 

வார்த்தை போத‌வில்லை இங்கு உந்த‌ன் வாழ்வை எழுதிட‌வே வாய்க் அரிசி இட‌வும் கைக‌ள் நீளும் தூர‌ம் நீயிஇல்லையே  போதும‌டி தாயே போய்வா பொழுதும் துய‌ர‌ம் உன‌க்கு எத‌ற்கு ஆளும் ஒரு கால‌ம் தோன்றும் அங்கே உன‌க்கும் சிற‌ப்பு இருக்கு 

போதும‌டி தாயே போய்வா பொழுதும் துய‌ர‌ம் உன‌க்கு எத‌ற்கு ஆளும் ஒரு கால‌ம் தோன்றும் அங்கே உன‌க்கும் சிற‌ப்பு இருக்கு 

வீரத்தின் விளைநிலம்மே  விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே 

வீரத்தின் விளைநிலம்மே  விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே  

தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ன‌ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே 

தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ன‌ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s0SCFjRJlgXI

ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை  வாழ்த்திடுவோம் புன்ன‌டிக‌ள் தான் க‌ழுவி பாவிசெய்த்து பூதூவி அவ‌ர்க‌ளை வ‌ண‌ங்கிடுவோம் 

தான் பெற்ற‌ பிள்ளையை தாய‌க‌ம் த‌விக்கையில் தானையில் சேர்த்துடுவோம் க‌ண் க‌ல‌ங்கா உண‌ர்வோடு த‌லைவ‌னின் கால‌த்தில் இணைத்தார்க‌ள் நாம் அறிவோம்
 இணைத்தார்க‌ள் நாம் அறிவோம்  

ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை  வாழ்த்திடுவோம் 

செத்துப்போக‌ போகுதே எங்க‌ள் த‌மிழ் ஈழ‌ம் என்று உருகிப் போய் நின்ற‌வ‌ர்க‌ள் எங்க‌ள் சொத்து உயிர் போர் புலி ப‌டையினை பெருக்கிய‌ பெருமைக்கு உரிய‌வ‌ர்க‌ள்

 ப‌த்து மாத‌ம் நுந்து பெற்ற‌ புத‌வ‌ர்க‌ள் இழ‌ந்தும் த‌மிழ் மான‌ம் காத்த‌வ‌ர்க‌ள்  ப‌த்து மாத‌ம் நுந்து பெற்ற‌ புத‌வ‌ர்க‌ள் இழ‌ந்தும் த‌மிழ் மான‌ம் காத்த‌வ‌ர்க‌ள் வீர‌ர் அத்த‌ம் த‌ந்த‌ எந்தைய‌ர் வ‌ர‌லாற்று சிற்பிக‌ளை பொன் மேட்டில் செருக்கிடுங்க‌ள்   

ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை  வாழ்த்திடுவோம் 

விடிய‌லை தேடியே போன‌வும் செல்வ‌ங்க‌ள் ம‌டிய‌வே இல்லைய‌ம்மா ஈழ‌ம‌டிதாயின் க‌ண் மூடி துயில் கொள்ளும் தெய்வ‌ங்க‌ள் உன் பிள்ளை தானேயம்மா 

கோடி கைக‌ள் கும்பிட்டு ப‌ல்லாண்டு வாழ்த்திடினும் இந்த‌ க‌ட‌ன் முடியாத‌ம்மா கோடி கைக‌ள் கும்பிட்டு ப‌ல்லாண்டு வாழ்த்திடினும் இந்த‌ க‌ட‌ன் முடியாத‌ம்மா தொப்புள் கொடியோடு வ‌ழி வ‌ந்த‌ த‌மிழ் தாயின் இந்திர‌ம் நாம் என்றும் ம‌ற‌ப்போமா 

ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை  வாழ்த்திடுவோம் 

க‌ருவினில் சும‌ந்திங்ன்ர‌ உங்க‌ள் வீர‌ர்  தாய்க‌ளையும் போற்றி நாம் துவுக்கின்றோம் இன்றும் செருவினின் பொய்யோடு குனிந்து ப‌கை மாய்ப்ப‌தையும் க‌ண் கூடாய் காணுகின்றோம் 

27தேதி கார்த்திகை உமைந்த‌ மாவீர‌ர் நாள் அல்ல‌வா  27தேதி கார்த்திகை உமைந்த‌ மாவீர‌ர் நாள் அல்ல‌வா  த‌லைவ‌ன் க‌வுர‌வித்து உங்க‌ளை நினைவுகூர்ந்து துன்ப‌த்திலும் ப‌கிர்ந்து கொள்ளும் தின‌ம் அல்ல‌வா 

ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை  வாழ்த்திடுவோம் புன்ன‌டிக‌ள் தான் க‌ழுவி பாவிசெய்த்து பூதூவி அவ‌ர்க‌ளை வ‌ண‌ங்கிடுவோம் 

தான் பெற்ற‌ பிள்ளையை தாய‌க‌ம் த‌விக்கையில் தானையில் சேர்த்துடுவோம் க‌ண் க‌ல‌ங்கா உண‌ர்வோடு த‌லைவ‌னின் கால‌த்தில் இணைத்தார்க‌ள் நாம் அறிவோம்
 இணைத்தார்க‌ள் நாம் அறிவோம்  

ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை  வாழ்த்திடுவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://voca.ro/54MiwqZfxRg

ச‌த்திய‌ம்தான் வெல்லும்ம‌டா த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும்ம‌டா ச‌த்திய‌ம்தான் வெல்லும்ம‌டா த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும்ம‌டா  இற்ற‌றையில்  புலிக‌ள் வீர‌ம் எதிலும் வெற்றி கொள்ளும்ம‌டா எதிரிக‌ளின் ப‌டைக‌ள் நாளை இதைய‌ம் க‌ல‌ங்கி ஓடும்ம‌டா இதைய‌ம் க‌ல‌ங்கி ஓடும்ம‌டா 
ச‌த்திய‌ம்தான் வெல்லும்ம‌டா

ஓடுகின்ற‌ கீதை சொல்லும் உண்மை உரிமை க‌தைதானே  உண‌ர்வு கொள்ள‌ த‌மிழ‌ன் யாவும் அத‌னை தாக்கும் விதை தானே  

ஓடுகின்ற‌ கீதை சொல்லும் உண்மை உரிமை க‌தைதானே  உண‌ர்வு கொள்ள‌ த‌மிழ‌ன் யாவும் அத‌னை தாக்கும் விதை தானே 

 நீதிக்கு போராடு நீ நிலையாய் உல‌கில் புக‌ழ் தேடு நீதிக்கு போராடு நீ நிலையாய் உல‌கில் புக‌ழ் தேடு 

ஆதிக்க‌ பேய்க‌ள் த‌ம்மை அழித்திடுவாய் நீ துனிவோடு  ஆதிக்க‌ பேய்க‌ள் த‌ம்மை அழித்திடுவாய் நீ துனிவோடு

ச‌த்திய‌ம்தான் வெல்லும்ம‌டா த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும்ம‌டா 

ம‌ர‌ண‌த்தில் அஞ்சா இன‌ம்மே ம‌ண்ணில் புலிக‌ள் தான‌ப்பா ம‌ர‌ண‌த்தில் அஞ்சா இன‌ம்மே ம‌ண்ணில் புலிக‌ள் தான‌ப்பா 

மான‌த்தை உயிராய் பேனும் மாவீர‌ர் க‌தை கேல‌ப்பா மான‌த்தை உயிராய் பேனும் மாவீர‌ர் க‌தை கேல‌ப்பா 

ச‌ர‌ண‌ங்க‌ள் அடையாது அத‌ன் ச‌ந்த‌தி தோற்ற‌து கிடையாது ச‌ர‌ண‌ங்க‌ள் அடையாது அத‌ன் ச‌ந்த‌தி தோற்ற‌து கிடையாது  

த‌ர‌ணிக்குள் எங்கும் வீர‌ர் சாத‌னை புரிவார் புக‌ழோடு த‌ர‌ணிக்குள் எங்கும் வீர‌ர் சாத‌னை புரிவார் புக‌ழோடு 

ச‌த்திய‌ம்தான் வெல்லும்ம‌டா த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும்ம‌டா  இற்ற‌றையில்  புலிக‌ள் வீர‌ம் எதிலும் வெற்றி கொள்ளும்ம‌டா எதிரிக‌ளின் ப‌டைக‌ள் நாளை இதைய‌ம் க‌ல‌ங்கி ஓடும்ம‌டா இதைய‌ம் க‌ல‌ங்கி ஓடும்ம‌டா 
ச‌த்திய‌ம்தான் வெல்லும்ம‌டா
 த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும்ம‌டா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://voca.ro/cXcxD4dAIRS

ஊருக்குப் போவோம் நேருக்கு நேரே போரிடும் ச‌த்த‌ம் கேக்கிற‌தா ஒவ்வொரு த‌மிழ‌னும்  உண‌ர்ந்து எழுகின்ற‌ கால‌மும் வ‌ந்த‌து பார் த‌மிழா   

ஊருக்குப் போவோம் நேருக்கு நேரே போரிடும் ச‌த்த‌ம் கேக்கிற‌தா ஒவ்வொரு த‌மிழ‌னும்  உண‌ர்ந்து எழுகின்ற‌ கால‌மும் வ‌ந்த‌து பார் த‌மிழா   

அதிருது குண்டொலி ம‌ண் மேலே  ஓர் ஒலி வீசுது முன்னாளே அதிருது குண்டொலி ம‌ண் மேலே ஓர் ஒலி வீசுது முன்னாளே 

ஊருக்குப் போவோம் நேருக்கு நேரே போரிடும் ச‌த்த‌ம் கேக்கிற‌தா ஒவ்வொரு த‌மிழ‌னும்  உண‌ர்ந்து எழுகின்ற‌ கால‌மும் வ‌ந்த‌து பார் த‌மிழா  

ஆயிர‌ம் கால‌ம் சும‌ந்திட்ட‌ பார‌ம் அடிமையின் ச‌ங்கிலி அறுந்திடும்     நேர‌ம் உல‌க‌த்தில் உய‌ருது த‌மிழ‌னின் வீர‌ம் நொடியினில் நீ வ‌ந்து புகுந்துடும் பால‌ம் 

அலையென‌ எழுந்த‌து போர் காற்று பெரும் துய‌ரினில் இருந்த‌து நீ நேற்று      

அலையென‌ எழுந்த‌து போர் காற்று பெரும் துய‌ரினில் இருந்த‌து நீ நேற்று  

ஊருக்குப் போவோம் நேருக்கு நேரே போரிடும் ச‌த்த‌ம் கேக்கிற‌தா ஒவ்வொரு த‌மிழ‌னும்  உண‌ர்ந்து எழுகின்ற‌ கால‌மும் வ‌ந்த‌து பார் த‌மிழா  

வீடுக‌ள் இடித்தான் வேத‌னை  கொடுத்தான் ஊருக்கு ஊராய் இவ‌ன் க‌ரைத்தான் 

காட்டிலும் குண்டை போட்டு உயிர் கொண்டான் எத்த‌னைய் வ‌ழியினில் எமை வ‌தைத்தான் 

த‌ர்ம‌த்தின் த‌லைவ‌னின் கையாளே நீ அலையிதை கேப்ப‌தும் முன்னாளே 

த‌ர்ம‌த்தின் த‌லைவ‌னின் கையாளே நீ அலையிதை கேப்ப‌தும் முன்னாளே 

ஊருக்குப் போவோம் நேருக்கு நேரே போரிடும் ச‌த்த‌ம் கேக்கிற‌தா ஒவ்வொரு த‌மிழ‌னும்  உண‌ர்ந்து எழுகின்ற‌ கால‌மும் வ‌ந்த‌து பார் த‌மிழா  

வ‌ன்னியில் அமைதி ஆகுத‌டா ஆட‌ இசையிலும் வ‌டிவாய் போகுத‌டா 

செய்த‌வ‌ன் பாவ‌ம் தீருடாவி சீர்ப‌ட‌ அமைதியும் தோன்றும‌டா

முடிவொன்று இல்லாம‌ல் ஓயாது  அலை விடிந்து ம‌ண் வ‌ரும்வ‌ரை மாறாது  

முடிவொன்று இல்லாம‌ல் ஓயாது  அலை விடிந்து ம‌ண் வ‌ரும்வ‌ரை மாறாது  

ஊருக்குப் போவோம் நேருக்கு நேரே போரிடும் ச‌த்த‌ம் கேக்கிற‌தா ஒவ்வொரு த‌மிழ‌னும்  உண‌ர்ந்து எழுகின்ற‌ கால‌மும் வ‌ந்த‌து பார் த‌மிழா  

அதிருது குண்டொலி ம‌ண் மேலே ஓர் ஒலி வீசுது முன்னாளே அதிருது குண்டொலி ம‌ண் மேலே ஓர் ஒலி வீசுது முன்னாளே 

ஊருக்குப் போவோம் நேருக்கு நேரே போரிடும் ச‌த்த‌ம் கேக்கிற‌தா ஒவ்வொரு த‌மிழ‌னும்  உண‌ர்ந்து எழுகின்ற‌ கால‌மும் வ‌ந்த‌து பார் த‌மிழா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://voca.ro/1qSCQKVNhlz

வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா மாவீர‌னை தின‌ம் பாட‌வா 

வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா மாவீர‌னை தின‌ம் பாட‌வா ஈழ‌ ம‌ண்மீதிளே ஒளி வீச‌வா

வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா மாவீர‌னை தின‌ம் பாட‌வா 

ம‌ண்மீது மாவீர‌ன் விதையாக‌ மாறினான் ஈழ‌த்தில் அவ‌ர் புக‌ழை நாள் தோறும் பாடிடுவோம்  

ம‌ண்மீது மாவீர‌ன் விதையாக‌ மாறினான் ஈழ‌த்தில் அவ‌ர் புக‌ழை நாள் தோறும் பாடிடுவோம்  

அவ‌ர்க‌ளின் அய‌ராது உழைப்பிளே நாளை நின்ம‌தியாய் வாழும் இந்த‌ தேச‌ம் 

நின்ம‌தியாய் வாழும் இந்த‌ தேச‌ம் 

வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா மாவீர‌னை தின‌ம் பாட‌வா 

புய‌ல் காற்றில் பூ இத‌ழ்க‌ள் ச‌ருகாகி  போனாலும் புலி வீர‌ர் ல‌ச்சிய‌ங்க‌ள் உருமாறி  போவ‌தில்லை 

புய‌ல் காற்றில் பூ இத‌ழ்க‌ள் ச‌ருகாகி  போனாலும் புலி வீர‌ர் ல‌ச்சிய‌ங்க‌ள் உருமாறி  போவ‌தில்லை 

வர‌லாறு சொல்லும் எங்க‌ள் தோழ‌மையின் அன்பினை 

வர‌லாறு சொல்லும் எங்க‌ள் தோழ‌மையின் அன்பினை வ‌ழி காட்டிய‌ பாதையிளே செல்கிறோம் மாவீர‌ர் பாதையிளே செல்கிறோம்

வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா மாவீர‌னை தின‌ம் பாட‌வா 

ம‌ற‌வ‌ர் த‌மிழ‌ர் நாம் புலியாக‌ மாறியே எம் இன‌த்தின் அடிமை நிலை அடியோடு உடைத்து எறிவோம் 

ம‌ற‌வ‌ர் த‌மிழ‌ர் நாம் புலியாக‌ மாறியே எம் இன‌த்தின் அடிமை நிலை அடியோடு உடைத்து எறிவோம் வெகு தூர‌ம் இல்லை எம் ப‌ய‌ண‌ங்க‌ள் இங்கே விடியும் வேளை வ‌ந்து விடும் நாளை 

விடியும் வேளை வ‌ந்து விடும் நாளை 

வெண்ணில‌வே வா பூந்தென்ற‌ல் வா மாவீர‌னை தின‌ம் பாட‌வா ஈழ‌ ம‌ண்மீதிளே ஒளி வீச‌வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://voca.ro/mNAN1gtR4tT

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்
பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்

பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்
பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்

போரில் வெற்றி முரசு முழங்கும்
புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்

போரில் வெற்றி முரசு முழங்கும்
புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

கூண்டுபறவை சிறகு விரி்க்கும்
குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும்

கூண்டுபறவை சிறகு விரி்க்கும்
குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும்

மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்

மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

வானம் நமது கொடியை அழைக்கும்
மாற்றார் முகத்தில் நாணம் முளைக்கும்

வானம் நமது கொடியை அழைக்கும்
மாற்றார் முகத்தில் நாணம் முளைக்கும்

மானம் நமக்கோர் மகுடம் வழங்கும்
மண்ணில் நமது பெயரும் விளங்கும்

மானம் நமக்கோர் மகுடம் வழங்கும்
மண்ணில் நமது பெயரும் விளங்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://voca.ro/kG7PjUIrDHp

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன் 

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன் 

கால‌ம் ந‌ம் கையில் த‌ந்த‌ ஒளி விள‌க்கு த‌மிழ் ஞான‌ம‌தில் த‌லைவ‌ன் என்று முழ‌க்கு  

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன்

ம‌க‌ளிர் ஆட‌வ‌ர் வேத‌ம் துளைத்தான் ம‌ங்கைய‌ரை க‌ள‌ம் வா என்று அழைத்தான்

ம‌க‌ளிர் ஆட‌வ‌ர் வேத‌ம் துளைத்தான் ம‌ங்கைய‌ரை க‌ள‌ம் வா என்று அழைத்தான்

ப‌கைவ‌ர் க‌ண்ட‌ஞ்சும் ப‌டையொன்று ப‌டைத்தான் பாரில் நிக‌ரில்லா த‌லைவ‌னாய் கிடைத்தான்     

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன் 

கால‌ம் ந‌ம் கையில் த‌ந்த‌ ஒளி விள‌க்கு த‌மிழ் ஞான‌ம‌தில் த‌லைவ‌ன் என்று முழ‌க்கு  

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன்

த‌லைவ‌ன் அவ‌ன் தோற்ற‌ம் புலி போல‌ இருக்கும் த‌மிழ‌ன் அவ‌ன் சீற்ற‌ம் த‌ன்மான‌ம் பெருக்கும்  

த‌லைவ‌ன் அவ‌ன் தோற்ற‌ம் புலி போல‌ இருக்கும் த‌மிழ‌ன் அவ‌ன் சீற்ற‌ம் த‌ன்மான‌ம் பெருக்கும்  

புலிப்ப‌டை த‌மிழுக்கு விழ‌ங்கினை நொறுக்கும்  புத்த‌ம்புது த‌மிழீழ‌ அர‌சு ஒன்று பிற‌க்கும் 

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன் 

கால‌ம் ந‌ம் கையில் த‌ந்த‌ ஒளி விள‌க்கு த‌மிழ் ஞான‌ம‌தில் த‌லைவ‌ன் என்று முழ‌க்கு  

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://voca.ro/oC8wiVjzma6

அழ‌கென்ற‌ சொல்லுக்குள் நூறு அழ‌கு நாம் அன்னிய‌னை எதிர்த்தாலும் ஓர் அழ‌கு த‌மிழ‌ர் பேசும் மொழி அழ‌கு தாய் த‌மிழீழ‌ நாட‌ அழ‌கு வ‌ர‌லாற்று த‌னி அழ‌கு என்றும் வ‌ள‌மான‌ வாழ் அழ‌கு 

அழ‌கென்ற‌ சொல்லுக்குள் நூறு அழ‌கு நாம் அன்னிய‌னை எதிர்த்தாலும் ஓர் அழ‌கு 

கொள்கையில் பிர‌பாக‌ர‌ன் அழ‌கு  ம‌ண்ணில் வெல்லும் அவ‌னின் திற‌ன் அழ‌கு ஞாய‌ம் நிறைந்த‌  குன‌ம் அழ‌கு  அவ‌ன் நினைவை கொண்ட‌ ம‌ன‌ம் அழ‌கு 

க‌ரும்புலிவீர‌ரின் உண‌ர்வு அழ‌கு அவ‌ர் காவிய‌ம் ஆகிடும் பொழுது அழ‌கு ம‌றைந்த‌ன‌ம் வீர‌ரின் க‌ன‌வ் அழ‌கு  அந்த‌ மாவீர‌ர் துயிலும் ம‌லை அழ‌கு 

அழ‌கென்ற‌ சொல்லுக்குள் நூறு அழ‌கு நாம் அன்னிய‌னை எதிர்த்தாலும் ஓர் அழ‌கு 

விடுத‌லைப்புலிக‌ளின் அணி அழ‌கு புலிவீர‌ம‌க‌ளே  துனிவு அழ‌கு போரிடும் புலிக‌ளின் உள்ள‌ம் அழ‌கு அவ‌ர் ஆடியே வென்றிடும் க‌ள‌ம் அழ‌கு 

தாய‌க‌ க‌விய‌ரின் க‌வி அழ‌கு தேச‌  தாக‌த்தை தாங்கிடும் கொடி அழ‌கு நாளைய‌ ஈழ‌த்தின் விடிவ் அழ‌கு அதை ந‌ம்பியே இருக்கும் முடிவ் அழ‌கு 

அழ‌கென்ற‌ சொல்லுக்குள் நூறு அழ‌கு நாம் அன்னிய‌னை எதிர்த்தாலும் ஓர் அழ‌கு த‌மிழ‌ர் பேசும் மொழி அழ‌கு தாய் த‌மிழீழ‌ நாட‌ அழ‌கு வ‌ர‌லாற்று த‌னி அழ‌கு என்றும் வ‌ள‌மான‌ வாழ் அழ‌கு 

அழ‌கென்ற‌ சொல்லுக்குள் நூறு அழ‌கு நாம் அன்னிய‌னை எதிர்த்தாலும் ஓர் அழ‌கு 

அழ‌கென்ற‌ சொல்லுக்குள் நூறு அழ‌கு நாம் அன்னிய‌னை எதிர்த்தாலும் ஓர் அழ‌கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க  https://voca.ro/96m4pkiqOzd

தாய் தமிழ் வடிவாக வாழ்கின்ற தலைவா

தன்னிகர் இல்லாத தமிழீழ முதல்வா

வீரத்தின் விதையாக பார் போற்றும் தமிழா

வல்வெட்டிதுறை தந்த வரலாற்று புதல்வா

எத்தனை சோதனை எவ்வளவு வேதனை

அத்தனையும் சாதனையாக்கி தருவீர் எமக்கு போதனையாக

தாய் தமிழ் வடிவாக வாழ்கின்ற தலைவா

தன்னிகர் இல்லாத த‌மிழீழ‌   முதல்வா

போர்குணம் ஒன்றாசேயே போரினில் அஞ்சா தீயே

மக்களின் மனதை ஆழும் மாமன்னன் நீயே

பாசத்தின் வற்றா ஊற்றே சுதந்திர சுவாசக்காற்றே

பிஞ்சுகள் கொஞ்சும் இந்த செஞ்சோலை தாயே

இரத்தம் சிந்தா ஒரு நிலை வந்ததே

சித்தம் சிந்தா ஒரு விலையும் இல்லே

அந்த நந்திக்கடல் பகுதியிலே  உன்னை

தொட்டவனும் எவனுமில்லே

அண்ணனின் வீரமே மின்னலின் வேகமே பதுங்கிட்ட புலியே உந்தன் பாச்சல் வரும் ஓர்நாள்

தாய்தமிழ்வடிவாகவாழ்கின்றதலைவா

தன்னிகர்இல்லாததமிழீழமுதல்வா

பலநாட்டு படைகள் முன்னே லங்காவின் படையோ பின்னே

ஐயாவின் முன்னே சிங்களம் தான் காட்டும் வீரம்

வேங்கையே உந்தன் மண்ணை வேறொருவன் ஆழும் வரையில்

வேந்தே உன் கனலில் என்றும் குறையாது தீரம்

வெற்றி திருமகன் வேலுப்பிள்ளையே நாங்கள்

கொண்டாடும் அன்புத்தம்பியே

கர்மவீரன் எங்கள் கரிகாலனே  தமிழன்

தங்கமகன் எல்லாளனே

காரிருள் சூழலாம் கடும்புயல் தாக்கலாம்

எதையுமே தாங்கும் இதயம் கொண்டே வெல்வாயே

தாய்தமிழ்வடிவாகவாழ்கின்றதலைவா

தன்னிகர்இல்லாததமிழீழமுதல்வா

வீரத்தின்விதையாகபார்போற்றும்தமிழா

வல்வெட்டிதுறைதந்தவரலாற்றுபுதல்வா

எத்தனைசோதனைஎவ்வளவுவேதனை

அத்தனையும்சாதனையாக்கிதருவீர்எமக்குபோதனையாக

தாய்தமிழ்வடிவாகவாழ்கின்றதலைவா

தன்னிகர்இல்லாத த‌மிழீழ‌ முதல்வா 

இந்த‌ பாட்டு வ‌ரி எழுதின‌து  எம் ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வு ( சிறி அண்ணா ) 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://voca.ro/oP4dUNhGCJ1

காற்ற‌டிக்கும் திசைக‌ள் எல்லாம் போகும் எங்க‌ள் ப‌ட‌கு காலைவ‌ரை துடிக்கும் ஜயா க‌ரையினிளே உற‌வு 

காற்ற‌டிக்கும் திசைக‌ள் எல்லாம் போகும் எங்க‌ள் ப‌ட‌கு காலைவ‌ரை துடிக்கும் ஜயா க‌ரையினிளே உற‌வு 

பாட்டில் எங்கள் க‌தையை சொன்னால் ப‌ச்சைம‌ர‌ம் எரியும் பாடும் எங்க‌ள் சோக‌ம் இங்கு யாருக்க‌டா புரியும் யாருக்க‌டா புரியும் யாருக்க‌டா புரியும் 

காற்ற‌டிக்கும் திசைக‌ள் எல்லாம் போகும் எங்க‌ள் ப‌ட‌கு காலைவ‌ரை துடிக்கும் ஜயா க‌ரையினிளே உற‌வு

க‌ட‌ல்ல‌ம்மா க‌ட‌ல்ல‌ம்மா நீ க‌ரையை த‌ழுவ‌டி அங்கு க‌ண் சொரியும்  எங்க‌ள‌து உற‌வை த‌ட‌வ‌டி ப‌ட‌க்ஏறி வ‌ந்தோம‌டி உன‌து ம‌டியிளே நீ பார்த்து பார்த்து மீனை போடு வ‌லையின்ம‌டியிளே 

காற்ற‌டிக்கும் திசைக‌ள் எல்லாம் போகும் எங்க‌ள் ப‌ட‌கு காலைவ‌ரை துடிக்கும் ஜயா க‌ரையினிளே உற‌வு

ஈழ‌த்த‌மிழ்மீன‌வ‌ரே சோக‌ம் அது நீளும் இங்கிருந்து பாடுவ‌து எங்குவ‌ரை போகும் 

ஈழ‌த்த‌மிழ்மீன‌வ‌ரே சோக‌ம் அது நீளும் இங்கிருந்து பாடுவ‌து எங்குவ‌ரை போகும் 

நீல‌க்க‌ட‌ல்புலிக‌ளினால் நாளை இது மாறும் நீண்ட‌ க‌ட‌ல் வெளிக‌ள் எல்லாம் எங்க‌ளுக்காய் ஆகும் 

நீல‌க்க‌ட‌ல்புலிக‌ளினால் நாளை இது மாறும் நீண்ட‌ க‌ட‌ல் வெளிக‌ள் எல்லாம் எங்க‌ளுக்காய் ஆகும் 

பால் ச‌ரிக்கும் நில‌வு பாய் விரித்து உள‌வு எங்க‌ள் க‌ட‌ல் புலிக‌ளினால் கையில்வ‌ரும் உல‌க்கு 

காற்ற‌டிக்கும் திசைக‌ள் எல்லாம் போகும் எங்க‌ள் ப‌ட‌கு காலைவ‌ரை துடிக்கும் ஜயா க‌ரையினிளே உற‌வு

வெள்ளிம‌ணி காட்டுகின்ற ந‌ல் இர‌வு நேர‌ம் வீசும் க‌ட‌ல் அலைக‌ளினால் தேக‌ம் எல்லாம் ஈர‌ம்  

வெள்ளிம‌ணி காட்டுகின்ற ந‌ல் இர‌வு நேர‌ம் வீசும் க‌ட‌ல் அலைக‌ளினால் தேக‌ம் எல்லாம் ஈர‌ம்  

த‌ள்ளி வ‌ந்து ஆண்ட‌தெல்லாம் இன்று அத‌ன் கோல‌ம் அண்ண‌ன் பிர‌பாக‌ர‌னால் நாளை த‌மிழீழ‌ம்

த‌ள்ளி வ‌ந்து ஆண்ட‌தெல்லாம் இன்று அத‌ன் கோல‌ம் அண்ண‌ன் பிர‌பாக‌ர‌னால் நாளை த‌மிழீழ‌ம்

நேவி வ‌ரும் ப‌ட‌கு  தூர‌த்திளே த‌ட‌வு எங்க‌ள் க‌ட‌ல்புலிக‌ளினால்  இன்று அவ‌ன் தொலைவு 

காற்ற‌டிக்கும் திசைக‌ள் எல்லாம் போகும் எங்க‌ள் ப‌ட‌கு காலைவ‌ரை துடிக்கும் ஜயா க‌ரையினிளே உற‌வு 

பாட்டில் எங்கள் க‌தையை சொன்னால் ப‌ச்சைம‌ர‌ம் எரியும் பாடும் எங்க‌ள் சோக‌ம் இங்கு யாருக்க‌டா புரியும் யாருக்க‌டா புரியும் யாருக்க‌டா புரியும் 

காற்ற‌டிக்கும் திசைக‌ள் எல்லாம் போகும் எங்க‌ள் ப‌ட‌கு காலைவ‌ரை துடிக்கும் ஜயா க‌ரையினிளே உற‌வு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே
அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே
மன்னவரை பாடுதற்கு இந்த ஜென்மம் போதவில்லை
கல்லறையில் போடுதற்கு கோடி மலர் பூக்கவில்லை கோடி மலர் பூக்கவில்லை 
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே
அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே

கோயில் மணி ஓசையிட தேகம் மெல்ல உயிர் பெறும்
ஆறு மணியானவுடன் வாசல் மெல்ல திறந்திடும்
கல்லறை தெய்வங்கள் கண்ணெதிரே வந்து என்னென்னவோ கதைப்பார்கள்
அந்த புன்னிய நேரத்தில் வண்ணங்கள் ஆயிரம் மின்னிடவே சிரிப்பார்கள்
இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்
யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்

காற்றெழுந்து வீசிடவே கண்ணெதிரே வந்தெழுவார்
காத்திருப்போர் காதுகளில் வார்த்தை ஒன்று பேசிடுவார்
தீபங்கள் ஏற்றிடும் தோழர்களை பார்த்து தாகத்துக்கும் பதில் கேட்பார்கள்
வண்ண பூவுடனே வரும் தோழியரை பார்த்து தேசத்துக்கும் வழி கேட்ப்பார்கள்
இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்
யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்
வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்

சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம்
தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர்
கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை
கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர்
தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று
தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று
காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று

கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர்-இன
மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர்
கண்ணுக்குள்ளே வந்து கனவாகி நிற்பவர்- வெல்லும்
காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர்
பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு
பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு-காவியத்து
நாயகரின் கல்லறைகள் மீது

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://voca.ro/2YWnlABZ5eC

க‌ல்ல‌றைப் பாட்டு காதினில் கேட்டு தேச‌ம்விழிக்கிற‌தே அந்த‌ மெல்லிய‌ காற்று மேனியில் மோத‌ உண‌ர்வுக‌ள் சிலிக்கிற‌தே 

கார்த்திகைதீப‌ங்க‌ள் ஏற்றிடும் நேர‌ம் க‌ண்க‌ள் க‌சிகிற‌தே எங்க‌ள் காவிய‌ வீர‌ரை போற்றிடும் நேர‌ம் க‌ன‌வாய் எழுகிற‌தே 

க‌ல்ல‌றைப் பாட்டு காதினில் கேட்டு தேச‌ம்விழிக்கிற‌தே அந்த‌ மெல்லிய‌ காற்று மேனியில் மோத‌ உண‌ர்வுக‌ள் சிலிக்கிற‌தே

கார்த்திகை ம‌ழையில் காவிய‌ க‌ளையில் வீர‌ர்க‌ளோடு ந‌னைகிறோம்  க‌ல்ல‌றை போற்றி நெய் விள‌க்கு ஏற்றி உள்ள‌ம் உருக‌ வ‌ண‌ங்கிகிறோம் ஒரு த‌ர‌ம் நீங்க‌ள் எழ‌வேண்டும் உங்க‌ள் வீர‌த்தின் ஓர்ம‌த்தை த‌ர‌ வேண்டும் உயிர் பெரும் உங்க‌ள் ம‌ன‌ம் வேண்டும் எங்க‌ள் குர‌ல்மொழி கேட்டு  வ‌ர‌ வேண்டும் 

வீர‌ர் சாக‌லாம் வீர‌ம்சாகுமா காவிய‌ம் எழுதிய‌ தோழ‌ர்க‌ளே என்றும்  வாச‌ம் மாற‌லாம் பாச‌ம் மாறுமா துயிலும் இல்ல‌ தோழிய‌ரே 

க‌ல்ல‌றைப் பாட்டு காதினில் கேட்டு தேச‌ம்விழிக்கிற‌தே அந்த‌ மெல்லிய‌ காற்று மேனியில் மோத‌ உண‌ர்வுக‌ள் சிலிக்கிற‌தே

தாய‌க‌ வாழ்வை சும‌ந்த‌வ‌ர் நெஞ்சை உயிரால் த‌ழுவி  அழுகிறோம் த‌மிழ‌ரின் மூச்சாய் வாழ்ந்த‌வ‌ர் உங்க‌ள் நினைவில் க‌ரைந்து தொழுகிறோம் ச‌த்திய‌ம் செய்திடும் க‌ர‌ம் வேண்டும் உங்க‌ள் சாத‌னை வாழ்வின் வ‌ர‌ம் வேண்டும் த‌லை கொடுத்து ஆடிய‌ கொடை வேண்டும் மாவீர‌ரின் சாவுக்கு விடை வேண்டும்  

உயிர்க‌ள் சாக‌லாம் உண‌ர்வு சாகுமா உயிர் கொடுத்து ஆடிய‌ தோழ‌ர்க‌ளே எங்க‌ள் க‌ண்க‌ள் தூங்கலாம் க‌ன‌வு தூங்குமா வீர‌த்தின் விதை குழி  தோழிய‌ரே  

க‌ல்ல‌றைப் பாட்டு காதினில் கேட்டு தேச‌ம்விழிக்கிற‌தே அந்த‌ மெல்லிய‌ காற்று மேனியில் மோத‌ உண‌ர்வுக‌ள் சிலிக்கிற‌தே 

கார்த்திகைதீப‌ங்க‌ள் ஏற்றிடும் நேர‌ம் க‌ண்க‌ள் க‌சிகிற‌தே எங்க‌ள் காவிய‌ வீர‌ரை போற்றிடும் நேர‌ம் க‌ன‌வாய் எழுகிற‌தே 

க‌ல்ல‌றைப் பாட்டு காதினில் கேட்டு தேச‌ம்விழிக்கிற‌தே அந்த‌ மெல்லிய‌ காற்று மேனியில் மோத‌ உண‌ர்வுக‌ள் சிலிக்கிற‌தே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான பதிவுகள்.....தொடரட்டும் உங்கள் பணி ......பையன் & தமிழரசு.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு பாடல்களை இணைக்கும் போது பாடலை கேட்கக் கூடியவாறு இணைத்தால் நல்லது.நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.