Jump to content

தமிழீழ பாட்டு வரிகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழரசு பாடல்களை இணைக்கும் போது பாடலை கேட்கக் கூடியவாறு இணைத்தால் நல்லது.நன்றி.

த‌மிழ‌ர‌சு  அண்ணா இணைத்த‌ இர‌ண்டு பாட்டு வ‌ரி பாட்டு , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா / 

https://voca.ro/jqv6QDW5fSY

https://voca.ro/fKbes0CdvUe 

இர‌ண்டு பாட‌லுக்கும் இசை அமைத்த‌து முன்னால் போராளியுமான‌ ( பின்னால் இள‌ம்  இசை அமைப்பாளர் *  இசைப்பிரிய‌ன் * அண்ணா )

இசைப்பிரிய‌ன் அண்ணா த‌ற்போது சுவிஸ் நாட்டில் வ‌சித்து வ‌ருகிறார் * 

முத‌லாவ‌து பாட‌லின் இசைத் த‌ட்டின் பெய‌ர் ( ம‌ண்ணுற‌ங்கும் மாவீர‌ம் )

இர‌ண்டாவ‌து பாட‌லின் இசைத் த‌ட்டின் பெய‌ர் ( க‌ல்ல‌றை த‌ழுவும்  கான‌ங்க‌ள் ) 

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://voca.ro/50SEUr2lsrn

போர் உல‌கில் புலித்த‌லைவ‌ர் புக‌ழ் ஒன்டு நிலைக்கும் சிறு பிள்ளைக‌ளும் பிர‌பாக‌ர‌ன் பெய‌ர் எழுதிப‌டிக்கும் 

போர் உல‌கில் புலித்த‌லைவ‌ர் புக‌ழ் ஒன்டு நிலைக்கும் சிறு பிள்ளைக‌ளும் பிர‌பாக‌ர‌ன் பெய‌ர் எழுதிப‌டிக்கும் வான் வெளியில் வான்புலிக‌ள்  வ‌ட்ட‌ம் இட்டு ப‌ற‌க்கும் ப‌கைவ‌ந்து விட்டால் எதிரிக‌ளை தூள் தூளாய் நொருக்கும்   

நாடு தோறும் விடுத‌லையே நீ ப‌டித்து பாரு புலி நாடு போலை முப்ப‌டைக‌ள் இருந்த‌துண்டா கூரு 

வீடு தோறும் ஒரு பிள்ளை புலிப்ப‌டையில் பாரு த‌மிழ் வீர‌த்தின் விளைநில‌ம்மே ஈழ‌ம் என்று கூரு

போர் உல‌கில் புலித்த‌லைவ‌ர் புக‌ழ் ஒன்டு நிலைக்கும் சிறு பிள்ளைக‌ளும் பிர‌பாக‌ர‌ன் பெய‌ர் எழுதிப‌டிக்கும்  

க‌லைவிரிக்கும் அலைக‌ட‌லில் க‌ரும்புலிக‌ள் சீறும் ப‌கை க‌ண்டு விட்டால் ஓர் நொடியில்  வெடிநெருப்பாய்  மாறும் 

ஆழ‌க்க‌ட‌ல் மீது எங்க‌ள் அண்ண‌ன் கொடி ப‌ற‌க்கும் த‌மிழ்ஈழ‌ க‌ட‌ல் எல்லைக‌ளை இர‌வு ப‌க‌ல் காக்கும் 

போர் உல‌கில் புலித்த‌லைவ‌ர் புக‌ழ் ஒன்டு நிலைக்கும் சிறு பிள்ளைக‌ளும் பிர‌பாக‌ர‌ன் பெய‌ர் எழுதிப‌டிக்கும்  

புலித்த‌லைவ‌ர் வெற்றிக‌ளை ஈழ‌முர‌சு கொட்டும் ந‌ம் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளை இள‌மை தோறும் த‌ட்டும் 

உல‌க‌த்மிழ‌ர் அனைவ‌ருக்கும் ஒரே த‌லைவ‌ர் பாரு இந்த‌ உல‌க‌த்தையே க‌ல‌க்குத‌டா பிர‌பாக‌ர‌ன் பெரு

போர் உல‌கில் புலித்த‌லைவ‌ர் புக‌ழ் ஒன்டு நிலைக்கும் சிறு பிள்ளைக‌ளும் பிர‌பாக‌ர‌ன் பெய‌ர் எழுதிப‌டிக்கும் 

போர் உல‌கில் புலித்த‌லைவ‌ர் புக‌ழ் ஒன்டு நிலைக்கும் சிறு பிள்ளைக‌ளும் பிர‌பாக‌ர‌ன் பெய‌ர் எழுதிப‌டிக்கும் வான் வெளியில் வான்புலிக‌ள்  வ‌ட்ட‌ம் இட்டு ப‌ற‌க்கும் ப‌கைவ‌ந்து விட்டால் எதிரிக‌ளை தூள் தூளாய் நொருக்கும்   

போர் உல‌கில் புலித்த‌லைவ‌ர் புக‌ழ் ஒன்டு நிலைக்கும் சிறு பிள்ளைக‌ளும் பிர‌பாக‌ர‌ன் பெய‌ர் எழுதிப‌டிக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பையன்26 said:

த‌மிழ‌ர‌சு  அண்ணா இணைத்த‌ இர‌ண்டு பாட்டு வ‌ரி பாட்டு , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா / 

https://voca.ro/jqv6QDW5fSY

https://voca.ro/fKbes0CdvUe 

இர‌ண்டு பாட‌லுக்கும் இசை அமைத்த‌து முன்னால் போராளியுமான‌ ( பின்னால் இள‌ம்  இசை அமைப்பாளர் *  இசைப்பிரிய‌ன் * அண்ணா )

இசைப்பிரிய‌ன் அண்ணா த‌ற்போது சுவிஸ் நாட்டில் வ‌சித்து வ‌ருகிறார் * 

முத‌லாவ‌து பாட‌லின் இசைத் த‌ட்டின் பெய‌ர் ( ம‌ண்ணுற‌ங்கும் மாவீர‌ம் )

இர‌ண்டாவ‌து பாட‌லின் இசைத் த‌ட்டின் பெய‌ர் ( க‌ல்ல‌றை த‌ழுவும்  கான‌ங்க‌ள் ) 

மிக்க நன்றி பையன் 26🙏

16 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழரசு பாடல்களை இணைக்கும் போது பாடலை கேட்கக் கூடியவாறு இணைத்தால் நல்லது.நன்றி.

வணக்கம் ஈழப்பிரியன் 🙏
எனக்கு எவ்வாறு பாடலை இணைப்பது என்பது தெரியவில்லை அதனால்தான் இணைக்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://voca.ro/aK4YJ67Taoc

பூமித் தாயே பூமித் தாயே சிவந்தாயா உன் புதல்வர்கள் உடலை புதைப்பொருளாக சுமந்தாயா 

ப‌கைவ‌னின் தோட்டாவை ப‌னிப்போல‌ தாங்கினாய் ஆகாய‌ க‌டைக‌ளை அடி நெஞ்சில் வாங்கினாய் எப்போது சுத‌ந்திர‌ம்  எனைய் என்றும் ஏங்கினார் வீர‌த்தில் பொங்கியே விழி ஓர‌ம் வீங்கினார் தாய் ம‌ண்ணை நினைத்தே த‌ன் ஜீவ‌ன் நீங்கினா உட‌ல் சாய்ந்த‌ பின்தானே இரு க‌ண்க‌ள் தூங்கினா

மாவீர‌ர் துயிலும் இட‌ம் இது ம‌க‌த்தான‌ வீர‌த்த‌ட‌ம் வ‌ழிந்தோடும் குருதிக்கூட‌ம்  இது வ‌ர‌லாறு நிமிர்ந்த‌ இட‌ம் 

போய்வ‌ருக‌ ம‌க‌னே போய்வ‌ருக‌ ம‌க‌னே புலித்தாய் கை அசைத்தாள் க‌ள‌ம் சென்ற‌ போது உயிர் போகும் எனினும் வீர‌த்தை விதைவிதைத்தா இனி என்று வ‌ருவான் இனி எங்கு காண்போம் என்றாலும் புன்ன‌கைதார் கார்த்திகை மாத‌ம் 27 க‌ண்ணீரில் முக‌ம் க‌ரைத்தாள் 

மாவீர‌ர் துயிலும் இட‌ம் இது ம‌க‌த்தான‌ வீர‌த்த‌ட‌ம் வ‌ழிந்தோடும் குருதிக்கூட‌ம்  இது வ‌ர‌லாறு நிமிர்ந்த‌ இட‌ம் 

மாவீர‌ர் துயிலும் இட‌ம் இது ம‌க‌த்தான‌ வீர‌த்த‌ட‌ம் வ‌ழிந்தோடும் குருதிக்கூட‌ம்  இது வ‌ர‌லாறு நிமிர்ந்த‌ இட‌ம் 

அன்புள்ள‌ அண்ணா  அன்புள்ள‌ அண்ணா  ஒருத‌ங்கை குர‌ல் கொடுக்க‌ அவ‌ள் அண்ண‌ன் ஓர் நாள் தாய்ம‌ண்ணை காத்து ம‌ண்ணுக்குள் குடியிருக்க‌ 

எங்கே என் க‌ண‌வ‌ன் எங்கே என் க‌ண‌வ‌ன் ஒரு ம‌னைவி க‌ண் சிவ‌க்க‌ அவ‌ள் க‌ண‌வ‌ன் அன்றோ எதிரியை கொல்ல‌ த‌ன் உயிரை த‌ந்து இருக்க‌ 

மாவீர‌ர் துயிலும் இட‌ம் இது ம‌க‌த்தான‌ வீர‌த்த‌ட‌ம் வ‌ழிந்தோடும் குருதிக்கூட‌ம்  இது வ‌ர‌லாறு நிமிர்ந்த‌ இட‌ம் 

மாவீர‌ர் துயிலும் இட‌ம் இது ம‌க‌த்தான‌ வீர‌த்த‌ட‌ம் வ‌ழிந்தோடும் குருதிக்கூட‌ம்  இது வ‌ர‌லாறு நிமிர்ந்த‌ இட‌ம் 

ம‌ண்ணுக்குள் இங்கே ம‌றைந்துள்ள‌ உட‌ல்க‌ள் உட‌ல் அல்ல‌ தீகிட‌ங்கு யார் வ‌ந்து இதையே க‌ண்டாலும் பொங்கும் த‌மிழ் வீர‌ம் இரு ம‌ட‌ங்கு தாய் நாடு வேண்டி  த‌மிழீழ‌ம் வேண்டி உயிர் த‌ந்த‌ வீர‌ம் இங்கு க‌ல்ல‌றை ந‌டுவில் மாவீர‌ர் பெய‌ரில் ஊத‌டா வெற்றி ச‌ங்கு 

மாவீர‌ர் துயிலும் இட‌ம் இது ம‌க‌த்தான‌ வீர‌த்த‌ட‌ம் வ‌ழிந்தோடும் குருதிக்கூட‌ம்  இது வ‌ர‌லாறு நிமிர்ந்த‌ இட‌ம் 

மாவீர‌ர் துயிலும் இட‌ம் இது ம‌க‌த்தான‌ வீர‌த்த‌ட‌ம் வ‌ழிந்தோடும் குருதிக்கூட‌ம்  இது வ‌ர‌லாறு நிமிர்ந்த‌ இட‌ம் 

வ‌ருட‌த்தில் ஓர் நாள் வ‌ருவார்க‌ள் இந்த‌ மாவீர‌ர் துயில் இட‌த்தில் தீப‌ங்க‌ள் ஏற்றி பூதூவ‌ தூவி உருகுவாள் நினைவிட‌த்தில் இவ‌ர் பெய‌ர் வாழும் இவ‌ர் வீர‌ம் வாழும் த‌மீழீழ‌ வ‌ரைப‌ட‌த்தில் விடுத‌லை தாக‌ம் ந‌ர‌ம்புக்குள் கூடும் இவ‌ராளே போர் க‌ள‌த்தில் 

மாவீர‌ர் துயிலும் இட‌ம் இது ம‌க‌த்தான‌ வீர‌த்த‌ட‌ம் வ‌ழிந்தோடும் குருதிக்கூட‌ம்  இது வ‌ர‌லாறு நிமிர்ந்த‌ இட‌ம் 

மாவீர‌ர் துயிலும் இட‌ம் இது ம‌க‌த்தான‌ வீர‌த்த‌ட‌ம் வ‌ழிந்தோடும் குருதிக்கூட‌ம்  இது வ‌ர‌லாறு நிமிர்ந்த‌ இட‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://voca.ro/hgJuEXVkaxW 

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து

குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே

குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்

மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்

பதுங்கு குழியில் இருக்கும் பிள்ளை என்று தாய்மை நினைக்கும்

அது பத்து மாதம் சுமந்த வயிற்றை தடிவி பார்த்து சிலிர்க்கும்

இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்

அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்

தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்

தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்

இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://voca.ro/hT3wGq8uPIW

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்

கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்

புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்

வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே

தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே

இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே

தமிழனத்துக்காக இற‌ந்து தீயில் எரிந்த வீரர்களே

எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்

எழுந்து வாருங்கள் நீங்க‌ள்  நிமிர்ந்து வாருங்கள்

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்

கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்

புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்

புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்

எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே

உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே

காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்

இனி காலம் யாவும் நீளும் போதும் உங்க‌ள் பெயர் வெல்லும்

எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்

எழுந்து வாருங்கள் நீங்க‌ள்  நிமிர்ந்து வாருங்கள்

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்

கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்

புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்

புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்

உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்

உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்

தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்

வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்து கொள்கின்றோம்

எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்

எழுந்து வாருங்கள் நீங்க‌ள்  நிமிர்ந்து வாருங்கள்

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்

கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்

புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்

புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள் 

புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( மாவீர‌ர்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏)

இந்த‌ திரியில் அடுத்த‌ வ‌ருட‌ம் கார்த்திகை மாத‌ம் முதலாம் திக‌தியில் இருந்து தாய‌க‌ பாட‌ல் வ‌ரிக‌ளை எழுதுவோம் ,

ப‌ச்சை குத்தி ஊக்க‌ம் த‌ந்த‌ ,
குர‌மார‌சாமி தாத்தா
ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 
சுவி அண்ணா
ப‌க‌வ‌ல‌ன் அண்ணா
த‌மிழ் சிறி அண்ணா
மல்லிகை வாசம் அண்ணா
நுனா அண்ணா 
விசுகு அண்ணா
த‌மிழ‌ர‌சு அண்ணா ,உங்க‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி

என‌க்கே தெரியுது ஒரு சில‌  பாட்டு வ‌ரிக‌ளில் எழுத்து பிழை விட்டு இருக்கிறேன் என்று , பிழையை திருத்த‌ம் செய்ய‌ உத‌வின‌ மோக‌ன் அண்ணாவுக்கும் ந‌ன்றி , பிழை விடாம‌ல் எழுத‌  முய‌ற்சிக்கிறேன் ,

கார்த்திகை மாத‌த்தில் யாழ் உற‌வுக‌ள் ஆளுக்கு இர‌ண்டு பாட்டு வ‌ரிக‌ள் எழுதினாளே அனைத்து தாய‌க‌ பாட்டு வ‌ரிக‌ளும் கூடிய‌ விரைவில் இந்த‌ திரியில் எழுதிட‌லாம் உற‌வுக‌ளே , ந‌ன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.