Jump to content

தமிழீழ பாட்டு வரிகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் யாரோ என்றார் மரணத்தை வென்று......

இந்த பாடல் வரிகளை தரமுடியுமா நண்பர்களே?

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...besnet-01-maav/

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி

வதம் செய்யும் ஆட்சி தன்னை..

உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால்

சினந்திடும் வீரவான்கள்..

உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால்

சினந்திடும் வீரவான்கள்....

சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்!

துணிந்தெழும் ஞானவான்கள்!

(மாவீரர்....)

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்

வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்

விடுதலை ஆண்பெண் பொன்கள்!

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்

வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்

விடுதலை ஆண்பெண் பொன்கள்!

பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்!

பலமாகி நிற்கும் தூண்கள்!

இந்த பாட்டு வரி எழுதினது..அண்ணன் மாப்பிளை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கண்கள் பனிக்கின்றன

நெஞ்சம் இரத்தம் வடிக்கின்றது

எம் மாவீர செல்வங்களை நினைத்து

பாடல் தந்ததற்கு நன்றி மாப்பிளை குட்டிபையன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...maxcom-track10/

நீலக் கடலே பாடும் மலையே

நீலக் கடலே பாடும் மலையே

நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே

நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே

காலை விடிந்த‌து சோக்க‌ம் முடிந்த‌து

காலை விடிந்த‌து சோக்க‌ம் முடிந்த‌து

காற்றில் புலிக் கொடி வானில் எழுந்த‌து

காற்றில் புலிக் கொடி வானில் எழுந்த‌து

ஆடுங்கலே இங்கு பாடுங்கலே

அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளே

ஆல‌க் க‌ட‌ல் சோழ‌ ப‌ரம்பறை ஆழும் நிலை ஆச்சு

அன்னிய‌ரின் கோழை ப‌டை எல்லாம் ஓடும் ப‌டி ஆச்சு

நாளை த‌மிழ் ஈழ‌ம் வ‌ரும் என‌ ந‌ம்பிக்கை வ‌ந்தாச்சு

நாளை த‌மிழ் ஈழ‌ம் வ‌ரும் என‌ ந‌ம்பிக்கை வ‌ந்தாச்சு

ந‌ம்ம‌ க‌ட‌ல் புலிக‌ள் வெல்லும் தேதி குதிச்சாச்சு

ஆடுங்கலே இங்கு பாடுங்கலே

அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளே

அஞ்சி அஞ்சி நாங்க‌ள் ஒடுங்கிய‌ கால‌ம் முடிந்தாச்சு

ஆடும் ம‌லைக‌ளிள் நேவி க‌ட‌ல் புலி போக்கும் நிலை ஆச்சு

பிர‌பாக‌ர‌ன் என் பெருட‌ன் த‌லைவ‌ன் வ‌ந்தாச்சு

பிர‌பாக‌ர‌ன் என் பெருட‌ன் த‌லைவ‌ன் வ‌ந்தாச்சு

ச‌ந்த‌தியே நிமிந்த‌த‌டா எங்கும் ம‌கிழ் வாச்சு

ஆடுங்கலே இங்கு பாடுங்கலே

அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளே

செந் த‌மிழ‌ர் வாழும் திசையேல்லாம் போக்கும் நிலை ஆச்சு

தேச‌ம் எங்கும் பெசும் நிலையுட‌ன் வாழும் படி ஆச்சு

வந்திக் க‌ட‌ல் வேங்கை பெரும் வெற்றி குவித்தாச்சு

வந்திக் க‌ட‌ல் வேங்கை பெரும் வெற்றி குவித்தாச்சு

வாழும் வ‌ரை வாழு த‌மிழ் ஈழ‌ம் நிமிந்தாச்சு

ஆடுங்கலே இங்கு பாடுங்கலே

அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளே

நீலக் கடலே பாடும் மலையே

நீலக் கடலே பாடும் மலையே

நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே

நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே

காலை விடிந்த‌து சோக்க‌ம் முடிந்த‌து

காலை விடிந்த‌து சோக்க‌ம் முடிந்த‌து

காற்றில் புலிக் கொடி வானில் எழுந்த‌து

காற்றில் புலிக் கொடி வானில் எழுந்த‌து

ஆடுங்கலே இங்கு பாடுங்கலே

அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...vie-track-6mp3/

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா

அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா

நீ அடிமையாகி இன்னும் இன்னும் விழுவதா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா சிறைகளா

விழியில் நெருப்பு ஏந்தி

நீ வெளியில் வருக நிந்தி

விழியில் நெருப்பு ஏந்தி

நீ வெளியில் வருக நிந்தி

வழியில் உள்ள தடைகள் யாவும்

எரிய வருக தாண்டி

வழியில் உள்ள தடைகள் யாவும்

எரிய வருக தாண்டி

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா சிறைகளா

பேரம் பேசி உண்னை விற்கும் கோரம்

இது பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்கா நேரம்

பேரம் பேசி உண்னை விற்கும் கோரம்

இது பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்கா நேரம்

தாரம் என்றும் தாய்மை என்றும் பேசும்

தாரம் என்றும் தாய்மை என்றும் பேசும்

இந்தத் தடைகள் யாவும் உடைய எழுந்து வாரும்

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா சிறைகளா

புனிதப் போரில் குதித்து நிற்கும் நாடு

பெண்புலிகள் களத்தில் உலவுகின்ற வீடு

புனிதப் போரில் குதித்து நிற்கும் நாடு

பெண்புலிகள் களத்தில் உலவுகின்ற வீடு

குனிந்த தலைகள் நிமிர்ந்து நின்று ஆடு

குனிந்த தலைகள் நிமிர்ந்து நின்று ஆடு

உன் குரல்கள் உலக முகடை உடைக்க பாடு

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா சிறைகளா

ஆயுதங்கள் எடுத்து நிக்கும் புலிகள்

இவர் அண்ணன் பிரபாகரனின் பயிர்கள்

ஆயுதங்கள் எடுத்து நிக்கும் புலிகள்

இவர் அண்ணன் பிரபாகரனின் பயிர்கள்

ஓயுதங்கள் இனி உனக்கு இல்லை

ஓயுதங்கள் இனி உனக்கு இல்லை

இதை உனந்து கொண்டால் இல்லை உனக்கு தொல்லை

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா

அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா

நீ அடிமையாகி இன்னும் இன்னும் விழுவதா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா சிறைகளா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...laran-mithump3/

‘காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே, என் மகளே- இந்தப்

பாச உறவிங்கு பாடும் குரல் வந்து காதில் விழுமா

என் மகளே? காதில் விழுமா என் மகளே

சாமம் கழிகின்ற நேரம் உன் காவலரண் கூட ஈரம்

பாயும் இருக்காது மகளே படுக்க முடியாது!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...

சாகும் வயதான போதும் எனக்குள்ளே

சாகப் பயம் இன்னும் மகளே, சாகப் பயம் இன்னும் மகளே- நீ

பாயும் புலியாகி காவலரண் மீது

காவலிருக்கின்றாய் மகளே, காவலிருக்கின்றாய் மகளே!

நெஞ்சின் ஓரத்தில் நெருப்பு- உன்

நிமிர்ந்த வாழ்வெண்ணிச் செருக்கு

பிஞ்சில் மண் காக்கும் பொறுப்பு

உனைப் பார்க்க வர இன்று விருப்பு!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

முந்தி இரவென்ன பகலும் தனியாகப் போகத் துணை தேடும் மகளே

போகத் துணை தேடும் மகளே-இன்று

குண்டு மழைக்குள்ளே நின்று பகை தன்னை

வென்று வருகின்றாய் மகளே, வென்று வருகின்றாய் மகளே

தலைவன் தந்தானே வீரம்,

அதைத் தாங்கி மண்ணிற்கும் நேரம்

கவலை எனக்கில்லை மகளே

உனைக் காணவரலாமா மகளே

!காவலரண் மீது காவலிருக்கின்ற...!

உன்னை மகளாகப் பெற்ற மகிழ்வோடு உயிரை விட வேண்டும் மகளே,

உயிரை விட வேண்டும் மகளே- என்

பெண்ணும் நிமிர்ந்தின்று போரில் விளையாடும் பெருமையது போதும் மகளே,

பெருமையது போதும் மகளே!

நிலவு தலை வாரும் சாமம்- உன்

நினைவில் உறவாடும் நேசம்

அழகு பூச்சூடும் அழகே- பகை

அடித்து விளையாடு மகளே!

காவலரண் மீது காவலிருக்கின்ற...

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரினும் மேலான தாய் நாடு இன்று உடலங்கள் எரிகின்ற பேய் வீடு...............

இந்தப் பாடலை எங்கே பெறலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...et-irulukkulle/

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

இது காலவரனும் பலநூறு முகவர்

இவரோடு படகில் பலவேறு வகைகள்

சிறைவாடுவோரும் திரை முடுவோரும்

உயிர் ஈந்தபேரும் என நீளுவோர்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

வெளியே இவர்கள் தெரியாவண்ணம் திரிவார்கள்

நாளை விடியும் போதும் சிலபேர் வெளியே தெரியார்கள்

பகையின் வாசல் படியைகூட தொடுவார்கள்

பகையின் வாசல் படியைகூட தொடுவார்கள்

எங்கள் பலமே இவரின் பலமென்றாகி விடுவார்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

குஞ்சுகள் தன்னை கூட்டி சென்று சேர்ப்பார்கள்

எங்கள் கூட்டுக்குள்ளும் குஞ்சினை வைத்து காப்பார்கள்

வஞ்சகம் காட்டி கொடுத்தால் உயிரை மாய்ப்பார்கள்

வஞ்சகம் காட்டி கொடுத்தால் உயிரை மாய்ப்பார்கள்

இவர்கள் வதையுறும் போதும் இரகசியம் தன்னை காப்பர்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

தமிழரின் தாகம் இவர்களிடம் சொல்லி போவார்கள்

எங்கள் முகவர்கள் என்றும் மனம்தளராமல் சிரிப்பார்கள்

விழ விழ எழுவார் எழுந்த பின்னாலும் நடப்பார்கள்

விழ விழ எழுவார் எழுந்த பின்னாலும் நடப்பார்கள்

பெரு வெற்றியின் பின்னே இவர்களும் பெரிதா இருப்பார்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

இது காலவரனும் பலநூறு முகவர்

இவரோடு படகில் பலவேறு வகைகள்

சிறைவாடுவோரும் திரை முடுவோரும்

உயிர் ஈந்தபேரும் என நீளுவோர்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

காற்றுக்கும் நாங்கள் சொந்தம்

கடலுக்கும் நாங்கள் சொந்தம்

எங்கள் தேச வானும் சொந்தமே…

பூக்கின்ற பூக்கள் சொந்தம்

பொழிகின்ற மழையும் சொந்தம்

எங்கள் மண்ணும் எங்கள் சொந்தமே…

மண் மீது கொண்ட பாசம்

உணர்வோடு நின்று பேசும்

தமிழ்ழீழம் எங்கள் தேசம் தேசமே…

மாவீரம் நெஞ்சை ஆழும்

மகிழ்வோடு தாயகம் மீளும்

தமிழ்ழீழம் என்றும் வாழும் வாழ்கவ

(காற்றுக்கு)

துணிவு நெஞ்சில் உண்டு

கருவி கையில் உண்டு

கைவீசி நாங்கள் நடக்கிறோம்

துயரம் வந்து சூட

துரோகம் எம்மில் விழ

உயிர் வீசி அதை நாங்கள் கடக்கிறோம்

எங்கள் வாழ்வின் வாசலை காணவே

எங்கள் கால்கள் களமுனை போகுதே

உள்ளம் புரட்சி தீயிலே வேகுதே

எங்கள் உணர்வுகள் விரையும் விரையும் பயணங்கள் தொடரும

(காற்றுக்கு)

கொட்டும் மழையில் நின்று

கொடிய இரவில் நின்று

எம் தேசத்தை நாங்கள் காக்கிறோம்

குருதி மண்ணில் பூசி

உயிரை நாங்கள் வீசி

எம் தேசத்தை நாங்கள் மீட்கிறோம்

அன்னை தந்தை உறவுகள் பிரிவிலே

அன்பின் அர்த்தங்கள் அண்ணன் உறவிலே

அவன் கொள்கை எங்கள் உயிரிலே

எங்கள் உறுதியால் ஈழம் விடியும் தேசியாம் வாழும

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/QnxI4GQ/music/oAYcVW4-/tamil-virumpi-oh-maranitha-veerane/

ஓ மரனித்த வீரனே

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதனிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா

ஓ மரனித்த வீரனே!

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதனிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா

உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை

எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை

உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை

எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை

தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை

உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்

தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை

உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்

உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு...

ஓ மரனித்த வீரனே!

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதனிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா

உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா

எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே

உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா

எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே

உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு

இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு

உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு

இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு

வார்த்தைகள் போதவில்லை வரலாறு பாடுமுன்னே.

ஓ மரனித்த வீரனே!

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதனிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா

ஓ மரனித்த வீரனே!

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதனிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/xFkwIY1N/wwwtamilgoodcom-amma-unn-pillai/

அம்மா உன் பிள்ளை

உயிரோடு இல்லை என்றே நினைக்காதே

வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை

இதை நீ மறக்காதே

தலைவர்க்கு துணையாக வேண்டும்

தமிழீழம் மலர்ந்தாக வேண்டும்

மறுபடியும் உன் மகனாய் பிறந்திட வேண்டும்

மறுபடியும் மண் மகனாய் இறந்திட வேண்டும்

அம்மா உன் பிள்ளை

உயிரோடு இல்லை என்றே நினைக்காதே

ஈழத்தான் வீழத்தான் பொறுப்பானா

தாகத்தான் சாகத்தான் மறுப்பானா

தம்பியை போர்க்களம் அனுப்பி வையம்மா

தங்கையையும் போர்க்களம் அனுப்பி வையம்மா

அம்மா உன் பிள்ளை

உயிரோடு இல்லை என்றே நினைக்கா

.

ஈனத்தான் ஆளத்தான் பொறுப்பானா்

மானத்தான் மடியத்தான் மறுப்பானா

தந்தையை போர்க்களம் அனுப்பி வையம்மா

அன்னையே பெண்புலி நீயும் தானம்மா

அம்மா உன் பிள்ளை

உயிரோடு இல்லை என்றே நினைக்காதே

வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை

இதை நீ மறக்காதே

தலைவர்க்கு துணையாக வேண்டும்

தமிழீழம் மலர்ந்தாக வேண்டும்

மறுபடியும் உன் மகனாய் பிறந்திட வேண்டும்

மறுபடியும் மண் மகனாய் இறந்திட வேண்டும்

அம்மா உன் பிள்ளை

உயிரோடு இல்லை என்றே நினைக்காதே

பால் கொடுத்த தாயே பாச குடை விரித்த தாயே

ஈழ தாய் பிறக்க நாணும் ரத்த பால் கெடுத்தேன் தாயே

ஈழ தாய் பிறக்க நாணும் ரத்த பால் கெடுத்தேன் தாயே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/o84rRJBs/santhan-kalar-manejr/

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே

அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே

மன்னவரை பாடுதற்கு இந்த ஜென்மம் போதவில்லை

கல்லறையில் போடுதற்கு கோடி மலர் பூக்கவில்லை கோடி மலர் பூக்கவில்லை

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே

அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே

கோயில் மணி ஓசையிட தேகம் மெல்ல உயிர் பெறும்

ஆறு மணியானவுடன் வாசல் மெல்ல திறந்திடும்

கல்லறை தெய்வங்கள் கண்ணெதிரே வந்து என்னென்னவோ கதைப்பார்கள்

அந்த புன்னிய நேரத்தில் வண்ணங்கள் ஆயிரம் மின்னிடவே சிரிப்பார்கள்

இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்

யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்

காற்றெழுந்து வீசிடவே கண்ணெதிரே வந்தெழுவார்

காத்திருப்போர் காதுகளில் வார்த்தை ஒன்று பேசிடுவார்

தீபங்கள் ஏற்றிடும் தோழர்களை பார்த்து தாகத்துக்கும் பதில் கேட்பார்கள்

வண்ண பூவுடனே வரும் தோழியரை பார்த்து தேசத்துக்கும் வழி கேட்ப்பார்கள்

இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்

யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/_L-Y6FNw/mp3/

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே! - இங்கு

கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?

குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம் - அன்று

செங்களம் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே

நாமும் வணங்குகின்றோம் - உங்கள்

கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு

சத்தியம் செய்கின்றோம்

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்

சந்ததி தூங்காது – எங்கள்

தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்

தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது

உரைத்தது தமிழீழம் - அதை

நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்

நிச்சயம் எடுத்தாள்வோம்

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்

தனியர(சு) என்றிடுவோம் - எந்த

நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்

நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் எங்களை கொன்று குவிக்கும்

தமிழர் சிந்திய குருதியில் எம் மண் சிவக்கும்

இங்கிவர் தீமையை தேசம் பொறுக்கும் - கொடும்

எதிரியை குதறிட புலிகள் கறுக்கும்.

(சிங்களம்)

பெற்றவள் வயிற்றினை குத்தி கிழிக்கும்

கையில் பிள்ளை கீழிட்டு காலில் மிதிக்கும்

பற்றிய இளைஞரை வெட்டிக் கொல்லும்

கண்ணில் பட்டவர் தங்களை சுட்டுத் தள்ளும்

(சிங்களம்)

கட்டிய மனைவியை கண்முன் கெடுக்கும்

பெண்கள் கற்பினை பெற்றவர் காண பறிக்கும்

மட்டில்லா உடைமையை கொள்ளை அடிக்கும்

வாழும் மனைகளை தீயிட்டு பாழில் எரிக்கும்

(சிங்களம்)

தாயகம் கலங்கிட தலைமை கொதிக்கும்

போரில் தன்மானம் காத்திட ஆணை கொடுக்கும்

தீயென வேங்கைகள் சீறிக் குதிக்கும்

பகைவர் செய்திடும் தீமையை மண்ணில் புதைக்கும்

(சிங்களம்)

படுகொலை பாவியர் எலும்பை நொறுக்கும்

புலி பாய்ந்துமே தமிழன்னை விலங்கை அறுக்கும்

விடுதலை முரசினி விண்ணில் ஒலிக்கும்

பட்ட வேதனை அகன்றிட ஈழம் சிரிக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள்

கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள்

காவியத்தின் மடியினிலே கண்மூடி துங்குகிறார்

காவியத்தின் மடியினிலே கண்மூடி துங்குகிறார்

ஆராரோ ஓ ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ

ஆராரோ ஓ ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ

ஊர் உறங்கும் வேளையிலும் நாய் ஊளையிடும் சாமத்திலும்

ஊர் உறங்கும் வேளையிலும் நாய் ஊளையிடும் சாமத்திலும்

கொட்டும் மழை மாரியிலும் கொடும் பனி காலத்திலும்

கொட்டும் மழை மாரியிலும் கொடும் பனி காலத்திலும்

கண்விழித்து காத்திருந்த கண்மணிகள் மூடியதோ

கண்விழித்து காத்திருந்த கண்மணிகள் மூடியதோ

எங்களுக்காய் பூத்திருந்த பூவிழுந்து வாடியதோ

எங்களுக்காய் பூத்திருந்த பூவிழுந்து வாடியதோ

ஆராரோ ஓ ... யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

ஆராரோ
ஓ ... யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

உன் ஊரை நான் அறியேன் உற்றவரை தான் அறியேன்

உன் ஊரை நான் அறியேன் உற்றவரை தான் அறியேன்

பெற்றவரின் முகமறியேன் இதை என்ன சொல்லி அழுவேன்

பெற்றவரின் முகமறியேன் இதை என்ன சொல்லி அழுவேன்

தலைவனின் நெஞ்சுக்குள்ளே நின்றெரியும் நெருப்புகளே

தலைவனின் நெஞ்சுக்குள்ளே நின்றெரியும் நெருப்புகளே

தாயகத்தை வெண்று தருவோம் நிம்மதியாய் தூங்குங்களேன்

தாயகத்தை வெண்று தருவோம் நிம்மதியாய் தூங்குங்களேன்

ஆராரோ ஓ ... யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

ஆராரோ ஓ ...
யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

கல்லறைத்
தொட்டிலிலே
கண்ணுறங்கும்
கண்மணிகள்

கல்லறைத்
தொட்டிலிலே
கண்ணுறங்கும்
கண்மணிகள்

காவியத்தின்
மடியினிலே
கண்மூடி
துங்குகிறார்

காவியத்தின்
மடியினிலே
கண்மூடி
துங்குகிறார்

ஆராரோ
ஓ... யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

ஆராரோ ஓ...
யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

ஒலிப்பேளை :- வெற்றிமுரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து

குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே

குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்

மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்

உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்

மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்

பதுங்கு குழியில் இருக்கும் பிள்ளை என்று தாய்மை நினைக்கும்

அது பத்து மாதம் சுமந்த வயிற்றை தடிவி பார்த்து சிலிர்க்கும்

இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்

அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்

கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்

அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்

தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்

தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்

இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்

மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்

கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்

கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்

செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்

செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்

மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்

சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம்

தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர்

கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை

கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர்

தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று

தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று

காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று

கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்

கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர்-இன

மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர்

கண்ணுக்குள்ளே வந்து கனவாகி நிற்பவர்- வெல்லும்

காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர்

பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு

பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு-காவியத்து

நாயகரின் கல்லறைகள் மீது

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்

மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்

கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்

கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்

செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்

Link to comment
Share on other sites

ஈழத்துக்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள்

ஈழத்துக்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள்

பூரண விடுதலை பெற்றிடுவோம் - நாம்

போரினில் பகைவனை வென்றிடுவோம்

பூரண விடுதலை பெற்றிடுவோம் - நாம்

போரினில் பகைவனை வென்றிடுவோம்

தணியாத தாகம் தமிழீழமடா – அதில்

பணியாத தலைவனை பெற்றுவிட்டோம்

ஈழத்துக்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள் (2)

பார்வைக்கு அவன் முகம் பசுமையடா தம்பி

பாய்ந்திட்டால் வேங்கையின் தலைவனடா

பார்வைக்கு அவன் முகம் பசுமையடா தம்பி

பாய்ந்திட்டால் வேங்கையின் தலைவனடா

வீழ்ந்திட்ட எம் இனம் தலை நிமிர – புலி கொடியின்

கீழ் படைதனை ஒன்றிணைத்தார் ஒன்றிணைத்தார்

ஈழத்துக்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள் (2)

கடல் சூழ்ந்திட்ட தீவினில் சுதந்திரம் மீட்டிட

உக்கிர போர் நடத்தும் பெருந்தலைவர்

கடல் சூழ்ந்திட்ட தீவினில் சுதந்திரம் மீட்டிட

உக்கிர போர் நடத்தும் பெருந்தலைவர்

ஈழமக்கள் மனம் நிறைந்திட்டவன் – பிரபா

உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு ஒளிவிளக்கு

ஈழத்துக்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள் (2)

Link to comment
Share on other sites

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்

இது தாயின் உயிர் மீது செய்கின்ற சத்தியம்

தமிழீழம் உன்னலே காண்பது நிட்சயம்

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்

பனைமரக்காடு அதை மறந்தோமா

பறவைகள் பேச்சு அதை மறந்தோமா

பசுக்களின் நீச்சல் அதை மறந்தோமா

பதுங்கிய குழிகள் அதை மறந்தோமா

எதை மறந்தோம் அண்ணா உங்களை மறக்க

நீங்கள் எதை கேட்டாலும் தருவோம் தருவோம்

தமிழ்மானம் திறக்க

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்

வல்வை படுகொலை அதை மறந்தோமா

செம்மணி புதைகுழி அதை மறந்தோமா

கொக்கட்டிசோலை அதை மறந்தோமா

யாழ் இடப்பெயர்வு அதை மறந்தோமா

எதை மறந்தோம் அண்ணா உங்களை மறக்க

நீங்கள் எதை கேட்டாலும் தருவோம் தருவோம்

தமிழ்மானம் சிறக்க

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்களின் உழைப்பு சுடுகுழல் வழியே விடுதலைக்கா தெறிக்கும்

இது தாயின் உயிர் மீது செய்கின்ற சத்தியம்

தமிழீழம் உன்னலே காண்பது நிட்சயம்

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்.

ம் ம் ம் ம்………… ஆ ஆ ஆ ஆ..

Link to comment
Share on other sites

தாய் தமிழ் வடிவாக வாழ்கின்ற தலைவா

தாய் தமிழ் வடிவாக வாழ்கின்ற தலைவா

தன்னிகர் இல்லாத தமிழீழ முதல்வா

வீரத்தின் விதையாக பார் போற்றும் தமிழா

வல்வெட்டிதுறை தந்த வரலாற்று புதல்வா

எத்தனை சோதனை எவ்வளவு வேதனை

அத்தனையும் சாதனையாக்கி தருவீர் எமக்கு போதனையாக

தாய் தமிழ் வடிவாக வாழ்கின்ற தலைவா

தன்னிகர் இல்லாத முதல்வா

போர்குணம் ஒன்றாசேயே போரினில் அஞ்சா தீயே

மக்களின் மனதை ஆழும் மாமன்னன் நீயே

பாசத்தின் வற்றா ஊற்றே சுதந்திர சுவாசக்காற்றே

பிஞ்சுகள் கொஞ்சும் இந்த செஞ்சோலை தாயே

இரத்தம் சிந்தா ஒரு நிலை வந்ததே

சித்தம் சிந்தா ஒரு விலையும் இல்லே

அந்த நந்திக்கடல் பகுதியிலே - உன்னை

தொட்டவனும் எவனுமில்லே

அண்ணனின் வீரமே மின்னலின் வேகமே - பதுங்கிட்ட

புலியே உந்தன் பாச்சல் வரும் ஓர்நாள்

தாய்தமிழ்வடிவாகவாழ்கின்றதலைவா

தன்னிகர்இல்லாததமிழீழமுதல்வா

பலநாட்டு படைகள் முன்னே லங்காவின் படையோ பின்னே

ஐயாவின் முன்னே சிங்களம் தான் காட்டும் வீரம்

வேங்கையே உந்தன் மண்ணை வேறொருவன் ஆழும் வரையில்

வேந்தே உன் கனலில் என்றும் குறையாது தீரம்

வெற்றி திருமகன் வேலுப்பிள்ளையே - நாங்கள்

கொண்டாடும் அன்புத்தம்பியே

கர்மவீரன் எங்கள் கரிகாலனே - தமிழன்

தங்கமகன் எல்லாளனே

காரிருள் சூழலாம் கடும்புயல் தாக்கலாம்

எதையுமே தாங்கும் இதயம் கொண்டே வெல்வாயே

தாய்தமிழ்வடிவாகவாழ்கின்றதலைவா

தன்னிகர்இல்லாததமிழீழமுதல்வா

வீரத்தின்விதையாகபார்போற்றும்தமிழா

வல்வெட்டிதுறைதந்தவரலாற்றுபுதல்வா

எத்தனைசோதனைஎவ்வளவுவேதனை

அத்தனையும்சாதனையாக்கிதருவீர்எமக்குபோதனையாக

தாய்தமிழ்வடிவாகவாழ்கின்றதலைவா

தன்னிகர்இல்லாதமுதல்வா

Link to comment
Share on other sites

கார்த்திகைஇருபத்திஏழு

கார்த்திகைஇருபத்திஏழு கார்த்திகை இருபத்தி ஏழு.. .. .. ..

ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே

தனிதேசம்காணபோரிடுஎன்றே கூறுதே

ஒளிதீபம்தான்தேசம்போலதோணுதே

தனி தேசம்காணபோரிடுஎன்றே கூறுதே

ஒளிதீபம்தான்தேசம்போலதோணுதே

தனி தேசம்காணபோரிடுஎன்றே கூறுதே

(கார்த்திகைஇருபத்திஏழுகார்த்திகைஇருபத்திஏழு ) ( 2 )

கார்த்திகைஇருபத்திஏழுகார்த்திகைஇருபத்திஏழு

கார்த்திகைஇருபத்திஏழுகார்த்திகைஇருபத்திஏழு

ஒளிதீபம்தான், ஒளிதீபம் தான், ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

தனிதேசம்காணபோரிடுஎன்றே கூறுதே

ஒளிதீபம்தான், ஒளிதீபம்தான், ஒளிதீபம்தான்தேசம்போலதோணுதே

தனிதேசம்காணபோரிடுஎன்றே கூறுதே

( தேசந்தானே மாவீரர் ஆகத்தானே

தேசந்தானே மாவீரர் ஆகத்தானே

மானத்தோட நாம் இங்கு வாழத்தானே

மானத்தோட நாம் இங்கு வாழத்தானே

வீரன்தானே நேராகி மோதத்தானே

புவிப்போராலே வானம்கூட தேசம் ஆனதடா

கடல் நீரெங்கும் நாம்தானெடா

புவிப்போராலே வானம்கூட தேசம் ஆனதடா

கடல் நீரெங்கும் நாம்தானெடா ) ( 2 )

புவிப்போராலே, புவிப்போராலே, புவிப்போராலே வானம்கூடதேசம்ஆனதடா

கடல்நீரெங்கும்நாம் தானெடா

தனிதேசம் தான் தேடிட வேண்டும் தோழா

அந்தநாள் தானே என்றென்று பாடு

தனிதேசம் தான் தேடிடவேண்டும் தோழா

அந்தநாள்தானேஎன்றென்றுபாட

வீரன்தானே நேராக மோதிடத்தானே

மானத்தோட நாம் இங்கு வாழத்தானே … ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வீரன்தானேநேராகமோதத்தானே

மானத்தோடநாம்இங்குவாழத்தானே

புவிப்போராலே, புவிப்போராலே, புவிப்போராலேவானம்கூடதேசம்ஆனதடா

கடல்நீரெங்கும்நாம்தானெடா

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

( ஒளிதீபம்தான்தேசம்போலதோனுதே

தனிதேசம்காணபோரிடுஎன்றேகூறுதே ) ( 2 )

தீபம் தானே நம் வீரம் பேசும் தானே வானும்

தீபம் தானே நம் வீரம் பேசும் தானே

வானும் கூட மழைப்பூக்கள் தூவும் தானே

வானும் கூட மழைப்பூக்கள் தூவும் தானே

காடும் தானே துயிவோரை பாடும்தானே

களச்சாவாலே கால காலம் வாழும் வீரரெடா

இது மாவீரர் நாள் தானடா

களச்சாவாலேகாலகாலம்வாழும்வீரரெடா

இதுமாவீரர்நாள்தானடா

தீபம்தானேநம்வீரம்பேசும்தானே

தீபம்தானேநம்வீரம்பேசும்தானே

வானும்கூடமழைப்பூக்கள்தூவும்தானே

வானும்கூடமழைப்பூக்கள்தூவும்தானே

காடும்தானேதுயிவோரைபாடும்தானே

களச்சாவாலேகாலகாலம்வாழும்வீரரெடா

இது மாவீரர்நாள்தானடா

களச்சாவாலேகாலகாலம்வாழும்வீரரெடா

இது மாவீரர்நாள்தானடா

களச்சாவாலே, களச்சாவாலே, களச்சாவாலே காலகாலம்வாழும் வீரரெடா

இதுமாவீரர்நாள்தான்எடா

ஊர் எங்கும் உணர்வோடு கூடு – இங்கு

ஒரு கோடி தீபங்கள் ஏற்று

ஊர்எங்கும் உணர்வோடுகூடுஇங்கு

ஒருகோடிதீபங்கள்ஏற்று

காடும்தானேதுயில்வோரைபாடும்தானே

வானம் தானே மழைப்பூக்கள் தூவும் தானே

காடும்தானேதுயில்வோரைபாடும் தானே

வானம் தானேமழைப்பூக்கள்தூவும்தானே

களச்சாவாலே, களச்சாவாலே, களச்சாவாலேகாலகாலம்வாழும்வீரரெடா

இதுமாவீரர்நாள்தான் எடா

கார்த்திகைஇருபத்திஏழுகார்த்திகை இருபத்திஏழு

கார்த்திகைஇருபத்திஏழுகார்த்திகை இருபத்திஏழு

( ஒளிதீபம்தான்தேசம்போலதோணுதே

ஒளிதீபம்தான்தேசம்போலதோணுதே ) ( 2 )

தனிதேசம்காணபோரிடுஎன்றேகூறுதே

தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே

( ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே ) ( 2 )

(கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு ) ( 2 )

( ஒளிதீபம் தான், ஒளிதீபம் தான், ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே ) ( 2 )

ஒளிதீபம் தான், ஒளிதீபம் தான், ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

Link to comment
Share on other sites

  • 11 months later...

{1}

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்{2}

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்(

ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்

பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்

போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள்- சாவை

எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்

பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்

பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு

கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு

அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்

அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

{2}

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்

எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்

மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்

இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்

காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

ஒற்றைச் சொல்லில் காவியமானான் ஒற்றைக் கல்லில் கோபுரமானான்

காலச்சருகில் கடலும் மறையும் இவனின் பெயரோ அழிவதில்லை

நாளை எங்கள் பள்ளிகள் எல்லாம் இவனின் நாமம் பாடங்களாகும்

காவல் தெய்வம் இவனின் முன்னே கைகள் எடுத்தே நாம் தொழுவோம்

ஈழம் உள்ள காலம் வரையும் நெஞ்சில் இவன் நினைவிருக்கும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

{3}

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அழகான திருமேனி தணலானதோ இந்தி

அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது

தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது

தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்

தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது )

கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது )

இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது

உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

சிங்களத்துப் படைகளோடு போராடினாய் )

வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் )

பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் )

இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் )

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அழகான திருமேனி தணலானதோ

இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

{4}

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்

ஆஆஆஆஆஆ..

[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்

மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2

எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்

[மறைந்திடுமோ உம் நினைவு

அழிந்திடுமோ உம் கனவு] 2

விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்

விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்

ஆஆஆஆ....

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

[தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்

தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்] 2

விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர்

[எரிமலையாய் நாம் எழுவோம்

விடுதலைக்காய் தலை தருவோம்] 2

விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்

விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்

ஆஆஆஆ.....

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்

புது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன வருத்தமாக இருக்கு..நான் இணைத்த பாடல்கள் ஒன்றும் வேளை செய்யிது இல்லை :(

Link to comment
Share on other sites

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே
அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே
மன்னவரை பாடுதற்கு இந்த ஜென்மம் போதவில்லை
கல்லறையில் போடுதற்கு கோடி மலர் பூக்கவில்லை கோடி மலர் பூக்கவில்லை கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே
அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே

கோயில் மணி ஓசையிட தேகம் மெல்ல உயிர் பெறும்
ஆறு மணியானவுடன் வாசல் மெல்ல திறந்திடும்
கல்லறை தெய்வங்கள் கண்ணெதிரே வந்து என்னென்னவோ கதைப்பார்கள்
அந்த புன்னிய நேரத்தில் வண்ணங்கள் ஆயிரம் மின்னிடவே சிரிப்பார்கள்
இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்
யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்

காற்றெழுந்து வீசிடவே கண்ணெதிரே வந்தெழுவார்
காத்திருப்போர் காதுகளில் வார்த்தை ஒன்று பேசிடுவார்
தீபங்கள் ஏற்றிடும் தோழர்களை பார்த்து தாகத்துக்கும் பதில் கேட்பார்கள்
வண்ண பூவுடனே வரும் தோழியரை பார்த்து தேசத்துக்கும் வழி கேட்ப்பார்கள்
இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்
யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.