Jump to content

பெரியார் ஈ.வெ.ராமசாமி நினைவு நாள் - டிச. 24.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம், யாரால், எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியும். வேறு ஏதாவது விசாரிக்க வேணுமா கிருபன்??

எதற்கும் நீங்கள் தீர விசாரிப்பது நல்லது.. :rolleyes:

நான் பார்த்த நிகழ்ச்சியில் ஏன் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் என்று தாராளமாக விளக்கம் கொடுத்திருந்தார்கள்.. எப்படி லிங்கம் எடுப்பது என்றும் செய்து காட்டினார்கள்..

Link to comment
Share on other sites

சோழியன்,

நான் கடவுள் நம்பிக்கை பற்றியும் மூடநம்பிக்கை பற்றியும் கேட்டேன். நீங்கள் சம்பந்தமில்லாமல் என்னவோ பேசுகிறீர்கள்.

உங்களுக்குப் புரியும்படி கேட்கின்றேன்

சிலை ஒன்றை செய்து அதற்கு மந்திரம் சொன்னால், அது கடவுள் ஆகி விடும் என்பது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தச் சிலைக்கு கோயில் கட்டி தேர் இழுப்பது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தச் சிலைக்கு வேண்டுதல் வைத்து, தீ மிதிப்பது, தீச்சட்டி தூக்குவது, அலகு குத்தி காவடி எடுப்பது இவைகள் கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தக் கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் பூசை செய்வது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

தயவுசெய்து நேரடியான பதில்களைத் தரவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் நீங்கள் தீர விசாரிப்பது நல்லது.. :rolleyes:

நான் பார்த்த நிகழ்ச்சியில் ஏன் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் என்று தாராளமாக விளக்கம் கொடுத்திருந்தார்கள்.. எப்படி லிங்கம் எடுப்பது என்றும் செய்து காட்டினார்கள்..

எவ்வளவு தூரம் விசாரிப்பது??... உங்களுக்குச் சாதகமான பதில் வரும் வரையிலா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன்,

நான் கடவுள் நம்பிக்கை பற்றியும் மூடநம்பிக்கை பற்றியும் கேட்டேன். நீங்கள் சம்பந்தமில்லாமல் என்னவோ பேசுகிறீர்கள்.

உங்களுக்குப் புரியும்படி கேட்கின்றேன்

சிலை ஒன்றை செய்து அதற்கு மந்திரம் சொன்னால், அது கடவுள் ஆகி விடும் என்பது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தச் சிலைக்கு கோயில் கட்டி தேர் இழுப்பது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தச் சிலைக்கு வேண்டுதல் வைத்து, தீ மிதிப்பது, தீச்சட்டி தூக்குவது, அலகு குத்தி காவடி எடுப்பது இவைகள் கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தக் கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் பூசை செய்வது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

தயவுசெய்து நேரடியான பதில்களைத் தரவும்!

சோழியன் அண்ணா

உங்களுக்கு நான் முதலே சொன்னது போல, உஙநீங்கள் வழங்கும் பதிபதிலை வைத்துத் தான் உங்களே மடக்க எத்தனிப்பார்களே தவிர, ஆதாரமாகக் கதைக்க முன்வரமாட்டார்கள் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

சிலை ஒன்றை நடுரோட்டில் கட்டினால் அது பெரியார், அம்பேத்கார் சிலையாகி விடுமா? அதற்கு யாராவது சதம் விளைவித்தால் ஏன் இவர்களுக்குக் கோபம் வருகின்றது??

சொல்லப் போனால் சபேசன் சொன்ன எதுவுமே இதகாவடி ஆடுவதற்கான பதிலாக இல்லை. குறித்த ஒருவரின் பெயரை மாசுபடுத்தவே நிற்கின்றார்கள்

சோழியன் சொன்னது போல,, ஏதாவது சேவைகள் செய்தோ, இது தான் தமிழர் பண்பாடாடு என்று எதையாவது தெளிவாக அடையாளம் காட்டியிருந்தால், அதை மக்கள் பின்பற்றுகறியிருப்பார்கள்.

அல்லது இப்படியே போனால் பல்கலைக்கழக வாழ்வில் மட்டும் கம்னூசியம் கதைக்கின்ற மாணவர்கள் போல் இவர்களின் வாழ்வு ஆகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தூரம் விசாரிப்பது??... உங்களுக்குச் சாதகமான பதில் வரும் வரையிலா??

நானொன்றும் பெரியாரின் சீடன் அல்ல. :rolleyes:

இணைத்த ஒளிப்படங்கள் எவ்வாறான சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டன என்பதை நீங்கள் தெளிவாக்கினால் நல்லது. பிரித்தானியத் தொலைக்காட்சி சனல் 5 இல் வந்த நிகழ்ச்சியில் இதேபோன்ற காட்சிகள் இருந்தன.

Paul Merton In India

episode 3

In the company of a local magician, Paul heads further north to a rural town where a group of social reformers are attempting to challenge the superstitious ways of the people. He watches on as two men put metal hooks through their skin and pull a car down the street in an effort to prove that human endurance trumps so-called religious miracles. The angry reception to the reformers’ show proves that most local people are not ready to give up their mystical beliefs just yet – and Paul wonders if this is perhaps not a bad thing.

http://demand.five.tv/Episode.aspx?episode...ame=C5136220003

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லுக் குடுத்து அடி வாங்குறதுக்கு நல்ல உதாரணமாப் போச்சுது கிருபன் தூயவன் கருத்தாடல். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நாட்டில் நடந்தாலும், நீங்கள் திருந்தமாட்டீயள். தமிழனின் புதைகுழிக்கான கல்லறையிலும், இதை எழுதி வைப்பியள் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லுக் குடுத்து அடி வாங்குறதுக்கு நல்ல உதாரணமாப் போச்சுது கிருபன் தூயவன் கருத்தாடல். <_<

பொல்லு பெரிய உருட்டுக்கட்டை மாதிரித் தெரியலாம். ஆனால் "உள்சோத்தி"யாக உள்ளதனால் அடி பலமாக இருக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கிருபன், யஸ்ரின்

யமுனாப் பையனை முந்த முயற்சியா? <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரட்ங்களின் வடிவங்கள் வித்தியாசமாக இருந்தாலும் விடயங்கள் ஒன்றாக இருப்பதே வெற்றிக்கு வழிகோலும்.

கடவுளை நம்பி வாழ்வை தொலைப்பவனுக்கு. அவனது வாழ்வை அவனுக்கே பெற்றுக்கொடு;க்க அவன்மீது அக்கறை கொண்ட ஒருவன் தனது வாழ்வை அர்பணித்து போராடுகிறான். இருவரும் எதிரியாவது நிச்சயிக்கபட்ட ஒன்று என்பது போராளிக்கு நன்கே தெரியும். நாம் யாரோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை பொறுத்தே எமது வார்த்தைகள் உதிரும். எமக்கு அமிலத்தை பற்றி தெரியும் என்பதற்காக பிறந்ததில் இருந்தே கோவில் சுவருக்குள் மாட்டிகொண்டவனுடன் பேசும் போது அமிலம் பற்றி பேசமுடியாது.

அவனுடன் தேசிக்காய்பற்றித்தான் பேச முடியும். அப்படி பேசினால்தான் அவனுக்கும் புரியும். (ஆனாலும் எப்படி பேசினாலும் யாழ் களத்தில் உள்ள சிலருக்கு புரியாது என்பது பலருக்கு தெரியும்). பெரியாரிடம் தொலைநோக்கு பார்வை இருந்தது என்பதால் எடுத்த எடுப்பில் நீயும் தொலைவாக பார் என்றால் பார்ப்பவன் கண்ணுக்கு புகைதான் தெரியும். ஆகவே அவனுக்கு தூரத்தை நாம் குறிப்பிடலாகாது அவனுக்கு எதுவரை தெரிகிறதோ அதில் இருந்துதான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த நிலைகளை காட்டமுடியும்.

ஆகவே உலகம் ஒளிவேகத்தில் முன்னேறிசென்றாலும். நாம் பல கோடி ஆண்டுகள் பின்னேற வேண்டிய காட்டாயமும் இங்கே இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கையையும் பிரித்து காட்டுங்கள் நாங்கள் கடவுளை நம்புகிறோம் என்றால் யாரும் முன்வருகிறார்கள் இல்லை. தம்மையே நம்பாது கடவுள் வந்து எமை காப்பார் என்று நம்மிகொண்டிருப்வரிடம் அதை எதிர்பார்க்க முடியாது. மதங்களை மனிதன் தோற்றுவித்தான்.... இந்த மதங்களை தோற்றுவித்த மனித தெய்வங்களை நான் வணங்குகிறேன். யாதும் அறியா ஒரு மனித கூட்டத்தில் கலகத்தை ஏற்படுத்த அவர்களுக்கு கடவுள் தேவைபட்டார் தவிர அவர்கள் கடவுளை நம்பவி;ல்லை. மனிதனை பண்படுத்த தோற்றுவித்த மதங்களால் மனிதனை புனிதனாக்கினார்கள் என்பதைவிட விலங்குபோல் கிடந்த ஒரு விலங்கினத்தை மனிதனாக்கினார்கள் என்பது உண்மை. மனிதனின் சிந்தனையை தூண்டிவிட்டார்கள். சில கபோடிகள் அடுத்தவனை சுரண்டி வாழ நல்ல வசதியாய் இருக்கும் என்று எண்ணி இடைசெருகல் செய்தவைகளே இன்று மதங்களாகி நிற்கின்றன. மனிதம் மறைந்து ஒரு மாயை தோன்றி வெறும் கொலைவெறி மனிதர்களை அதுதான் தோற்றுவித்தது. ஒரு மதவாதியால்தான் இன்னொரு மதவாதி கொல்லபடுகிறான். மதங்களை நம்பாதவன் யாரையும் கொல்லவி;ல்லை மாறாக அவன் இந்த மாடுகளுக்காக தானே சாகிறான். கடவுளை நம்புவன்தான் பாவங்களை செய்கிறான். பாவங்களை செய்வதால்தான் கோவிலுக்கு ஒட வேண்டிய காட்டாயம் அவனுக்கு தோன்றுகிறது. புண்ணியம் என்றெண்ணி பாவங்கள் செய்வதையே வாழ்வாக்கி கொள்கிறான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.