Jump to content

ஒண்டும் ஒண்டும் ரெண்டு....உன்னை நானும் கண்டு- எல்லாள மஹாராஜா


Recommended Posts

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

குண்டன் - குண்டுச்சி

கவனம் யாழ் கவி படுத்திருக்க பக்கத்தில'பாம்" வெடிக்கப்போகுது :D :D

டங்கு தான் வாருறாறு எண்டால் நீங்களுமா?

ஆண் குண்டாய் இருந்தால் குண்டன்

பெண் குண்டாய் இருந்தால் குண்டு சரியா

கறுப்பிக்கா..... குண்டு என்னா ...ரைம்பாம்மா... இந்தா கனம் கனக்குதுதூ..... :) :)

இப்பவே கண்ணைக் கட்டுதே

கண்ணைக்கட்டுதோ.... ஒளியெங்கோ போனால் தீபம் என்னவாகும்... குடை சாய்ந்து போனால் மழை என்னவாகும்....... :):D

-எல்லாள மஹாராஜா...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எற்ம்பைக் கட் பண்ணினா என்னாகும்....?

"உலை அரசிகளுக்கு " (உபயம் முனிவர்ஜீ) சமைக்க ஒரு ஐடியா...

சூடான சமையல் சாதம் ..இதுவே எனக்குப் போது...ஹா..ஹா.ஹா

-எல்லாள மஹாராஜா :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கட் ஏறும்பாகும்(கட்டெறும்பு ) ................ரொம்ப நாளாய் காணோம் ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கட் ஏறும்பாகும்(கட்டெறும்பு ) ................ரொம்ப நாளாய் காணோம் ?

நிலாமதியக்கோவ்... ( நீங்க அக்கா கெழவின்னு நீங்க சொல்லி நாங்க தெரிஞ்சுகிட்டது..) ஒவ்வொரு நாளும் வர நம்ம நேரம் நம் கைவசம் இல்லை..... பிஸின்னு எல்லாம் பீத்திக்கிட முடியாது.... இங்கே எல்லோரும் பிஸிதானே ..... முன்னையெல்லாம் வருஷக்கணக்கா பீசிக்கிட்டுப்போய் விடுவோம்.... இப்பெல்லாம் உங்க மாதிரி நல்ல ஜனங்கள் இருக்கக் காண்டியும் அடிக்கடி வாரது.... நலந்தாங்களே...) "கட்டெறும்புக் கட்லெட்" அடுத்த சமையலின் தலைப்பு உங்களுக்கு பிடிச்சு இருக்கா....

அதுசரி என்ன அங்கே.. யானையின் பல்லாக்கு ...பரி ..பட்டாளம் .. ஓ... எங்கள் நிலா மதியக்காவின் புத்திக் கூர்மையை ...உரசி அடச்சீ ...உயர்த்தி ..ஒரு ஓ...போட.... வாழ்த்துக்கள்..... வாழ்த்துக்கள் ...ஆயிரம் பொற்காசுகள் உங்கள் பங்களா தேடி( மோர்க்கேஜ் கட்டி முடித்தாகி விட்டதா) வருகின்றது...பராக்..பராக்...

அடுத்த சான்ஸ் உங்களுக்குத் தான் அவுத்து வுடுங்க......

-எல்லாள மஹாராஜா :) :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடிக்கவே இல்லை .........(கடேறும்பு கட்லட் )ரொம்ப கடுக்குமாமே .........கடிச்சால் ....கடிக்க .... விடவா ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடிக்கவே இல்லை .........(கடேறும்பு கட்லட் )ரொம்ப கடுக்குமாமே .........கடிச்சால் ....கடிக்க .... விடவா ?

கட்லெட் ஐ கடிச்சுத்தானே சாப்பிட முடியும் ...இதென்ன புதுக்கதை நிலாமதி அக்கா....(நல்லக் கடிச்சிட்டேனோ... :rolleyes: :rolleyes: )

கடித்த ருஷியுடன் எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாருமே எனக்கு தெரிந்த மாதிரி கேள்விகள் கேட்க்கமாட்டிங்களாம் :wub::o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாருமே எனக்கு தெரிந்த மாதிரி கேள்விகள் கேட்க்கமாட்டிங்களாம் :rolleyes::lol:

உங்களுக்குத் தெரிந்த மாதிரியென்றால்......?

ஒட்டக் கூடிய மிருகம் எது..? செவ்வந்தி...... :D:)

Link to post
Share on other sites

உங்களுக்குத் தெரிந்த மாதிரியென்றால்......?

ஒட்டக் கூடிய மிருகம் எது..? செவ்வந்தி...... :D:)

ஒட்ட+கம் :rolleyes: பெட்டகமும் ஒட்டும். :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒட்ட+கம் :rolleyes: பெட்டகமும் ஒட்டும். :lol:

ஒட்டக் கூடிய மிருகம் எது..?

இதுதான் நான் கேட்டது... உங்கட ஊரில பெட்டகம் எண்டும் மிருகம் இருக்கோ சாத்து.....

எனக்குத் தெரிஞ்சு நகைப்பெட்டகம் புருஷனையும் பெஞ்சாதியையும் பிரிக்கிறதாய்த்தான் நான் அறிவேன்.....

அது சரி சாத்தும் சில சில வேளை கஷ்டப்பட்டு சரியான விடையைக் கண்டு பிடிக்குது... :(:D

உப்பிடியே போனால் சவரம் செய்ய முடியொண்டும் கிடைக்காது ஒரு தொழில் நலிந்து பட்டுப்போகப் போகுது... :D:)

என்ன சரியான கடியோ..

சரி சொல்லுங்கள் ...வெட்டுகின்ற காய் எது...? :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:unsure:

சரி சொல்லுங்கள் ...வெட்டுகின்ற காய் எது...? :(

நீங்க

நண்பன் - நண்பி

தோழன் - தோழி

குண்டன் - ?

:oகேள்வி கேட்கும் போதே நான் வந்திட்டன். ஆனால் அம்மா ஒருக்காலும் " டி " போட்டு கதைக்கக் கூடாது என்று சொல்லுறவா. அதாலை நான் எஸ்கேப்பாகி இப்ப தான் வந்தனான். :unsure:

இப்ப வெட்டுற காய் கத்தரிக்காய் தானே ?? :) அதுசரி என்ன கேள்வி எல்லாம் இடக்கு முடக்காய் கிடக்கு. ஆத்திலை (அதான் வீட்டிலை) ஏதும் பிரைச்சினையோ ?? :):unsure:

Link to post
Share on other sites

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :unsure:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :unsure:

இரத்த அழுத்தமா

Link to post
Share on other sites

இரத்த அழுத்தமா

இல்லை. இரத்த அழுத்தம் வந்தால் பலவீனம் ஆவினம் எண்டு சொல்ல முடியாதுதானே? :unsure:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :unsure:

டங்குவார் எனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டன். இணையவன் பார்த்திட்டு இருக்கார் நீங்கள் ஆச்சிரமத்துக்கு வரும்போது சொல்லுறன் :o:) .

Link to post
Share on other sites

டங்குவார் எனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டன். இணையவன் பார்த்திட்டு இருக்கார் நீங்கள் ஆச்சிரமத்துக்கு வரும்போது சொல்லுறன் :lol::lol: .

<_< ஆனா ஆவன்னா மாதிரி சின்னக் கேள்வி..! ஆனால் ஆராலையும் பதில் சொல்ல ஏலாது..! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? :)

<_<உங்க கேள்விக்கு பதிலாக மது,மாது இரண்டும் வரலாம். :lol:

Link to post
Share on other sites

:)உங்க கேள்விக்கு பதிலாக மது,மாது இரண்டும் வரலாம். <_<

அடடா.. இப்ப பதில் சொல்ல வேண்டி வந்திட்டுது..! வசம்பு மது மாது எண்டு பீதியைக் கிளப்புறார்...! சுப்பண்ணை என்னடா எண்டால் கற்பனைக் குதிரியை கண்டபடி ஓட விடுறார்..!

இதற்கான பதில்: பயம்

:lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Danguvaar :

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? rolleyes.gif

'Vasampu' :.......மது ....... மாது......... இரண்டும் வரலாம்.

டங்கு இந்தப் பதிலில ...என்ன பிழையிருக்கு......மது .....குடித்தவுடன் வியர்க்கும்.... சிறிது நேரத்தில் மாது வர .....

நீங்கள் பலவீனமாவீர்கள் ..அதனால் இதயத் துடிப்பு ..அதிகரிக்கும்.... :lol:

(சிலருக்கு மது குடித்தவுடன் மனது பலவீனமாக.. மாது வர .....இதயத்துடிப்பு அதிகரிக்க... எல்லாம் தொடர் ரீயாக்ஷன் தான்... :o:lol: )

ஆமா.. எது முன்னால் வரும் எது பின்னால் வரும்....தொடர் குழப்பமாயிருக்கே...... :)<_<

Link to post
Share on other sites

Danguvaar :

நான் வந்தவுடனே உங்களுக்கு வியர்க்கும். சிறிது நேரத்தில் நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? rolleyes.gif

'Vasampu' :.......மது ....... மாது......... இரண்டும் வரலாம்.

டங்கு இந்தப் பதிலில ...என்ன பிழையிருக்கு......மது .....குடித்தவுடன் வியர்க்கும்.... சிறிது நேரத்தில் மாது வர .....

நீங்கள் பலவீனமாவீர்கள் ..அதனால் இதயத் துடிப்பு ..அதிகரிக்கும்.... :D

(சிலருக்கு மது குடித்தவுடன் மனது பலவீனமாக.. மாது வர .....இதயத்துடிப்பு அதிகரிக்க... எல்லாம் தொடர் ரீயாக்ஷன் தான்... :D:lol: )

ஆமா.. எது முன்னால் வரும் எது பின்னால் வரும்....தொடர் குழப்பமாயிருக்கே...... :)<_<

உம்ம குழப்பம் தீருவதற்கு வழியே இல்லை :lol::o:lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உம்ம குழப்பம் தீருவதற்கு வழியே இல்லை :D :D :D

அது சரி நீங்கள் எப்போது வந்தீர்கள் ஆதீ... மது குடிப்பதற்கு முன்னா..இல்லை வியர்த்ததுக்கு பின்னா... இல்லை என் மனது பலவீனாமாகிய போதா....

என்ன இருந்தாலும் நீங்கள் ....வந்த பின் என் இதயத்துடிப்பு என்னவோ அதிகமாகித் தான் போகின்றது.....ம்...எதனால்...? :D:o

Link to post
Share on other sites

'Vasampu' :.......மது ....... மாது......... இரண்டும் வரலாம்.

டங்கு இந்தப் பதிலில ...என்ன பிழையிருக்கு......மது .....குடித்தவுடன் வியர்க்கும்.... சிறிது நேரத்தில் மாது வர .....

நீங்கள் பலவீனமாவீர்கள் ..அதனால் இதயத் துடிப்பு ..அதிகரிக்கும்.... :)

(சிலருக்கு மது குடித்தவுடன் மனது பலவீனமாக.. மாது வர .....இதயத்துடிப்பு அதிகரிக்க... எல்லாம் தொடர் ரீயாக்ஷன் தான்... :D:lol: )

ஆமா.. எது முன்னால் வரும் எது பின்னால் வரும்....தொடர் குழப்பமாயிருக்கே...... :lol: :lol:

எல்ஸ்.. பதில் மது அல்லது மாது எண்டுதான் வசம்பு எழுதியிருக்கிறார் எண்டு நினைக்கிறேன். இரண்டுமே ஒரே நேரத்தில் அல்ல.

மது எண்டால் "நான் வந்தவுடன் வியர்க்கும்" எண்டு வரக்கூடாது.. "நான் உள்ள போனவுடன் வியர்க்கும்"எண்டு வரவேணும்...! :rolleyes:

மாது எண்டால் ... :rolleyes:

சரி சரி.. கற்பனைக் குதிரையத் தட்டி விடாதேங்கோ..! மாது வந்தவுடன வியர்க்கலாம்..! ஆனால் அப்படி உங்களுக்கு வியர்த்தால் "பலவீனம்" ஆகுற சான்ஸ் உங்களுக்கு ரொம்பக் கம்மி..! அங்க பயம் பொல்லாத சாமான் அல்லோ..! :lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இதில் யாழ்ப்பணிகளுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்வதில் நான் மனமுவந்து ஆமோதிக்கிறேன். நானும்  யாழ்ப்பாணி தான். ஆனால், மாட்டு இறைச்சியின் பாவிப்பு பெரும்பாலும் யாழ்ப்பணிகளுக்கு தெரியாது. அனறைய இளம் வட்டத்தினர், மாட்டிறைச்சி மொக்கன் கடை அளவு மட்டுமே தெரியும். அப்படியே, ஆட்டிலும் எப்படி முழு பகுதியையும் சமைப்பது  என்று தெரியாது. இது பெரும்பாலும் மாறவில்லை என்றே நினைக்கிறன். ஆனால், கிழக்கு, முக்கியமாக திருமலையில் தமிழரின் உணவு பழக்கவழக்கம் மாறி விட்டது. திருமலையில் பல விதமான கடைகள், இறைச்சி கடைகள் வைத்திருக்கும் முஸ்லிம்களுடன் பழக வேண்டி வந்தது. அவர்கள் சொல்வது, தமிழர்களே தமது வியாபார வருமானத்தின் பெரும் பகுதியை தருவது, முஸ்லிம்களோ, சிங்களவர்களோ அல்ல.     ஆம், திருமக்கலையில் மாட்டிறைச்சி விபரத்தில் என்பதை குறிப்பிட மறந்து விட்டேன். 
  • தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசித்த முன்னாள் அமெரிக்க சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் காலமானார்    181 Views தமிழீழ தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப் போராடத்தையும் நேசித்தவரும், சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தமிழீழ அரசை நிறுவுவதற்குமான போராட்டத்தில் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான  அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் 93ஆவது வயதில் கடந்த 09ஆம் திகதி தனது இல்லத்தில் காலமானார். தேசியத் தலைவரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தி மலரில் தனது கருத்துக்களை பதிந்திருந்தார். 1967 முதல் 1969 வரை அமெரிக்காவின் சட்டமா அதிபராக பணியாற்றியிருந்தார். மேலும் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில் முன்னணி ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.   ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்பிற்கு நீதி கோரியும், சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், நாடுகடந்த அரசாங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த மில்லியன் கையெழுத்து வேட்டை என்ற போராட்டத்தில் முதலில் கையொப்பமிட்டிருந்தார். அன்னாரின் பிரிவிற்கு இலக்கு ஊடகம் தனது அஞ்சலிகளை தெரிவிக்கின்றது.     https://www.ilakku.org/?p=47351
  • லங்கா இ நியூஸ் எனும் இணையவழி ஆங்கில ஊடகத்திற்கு கருணா 2009, சித்திரை 18 இல் வழங்கிய செவ்வி பாகம் - 01   கேள்வி : ஒருமுறை நீங்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறினீர்கள், இப்போது இல்லையென்கிறீர்கள், நாம் எதனை நம்புவது? கருணா : இது தவறான செய்தியாகும். நாம் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது எமது பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருந்தோம். ஆனால், நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றபின்னர் எனது தோழர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டார்கள். இன்று ஆயுதங்களைக் கொண்டிருப்பது பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான். கேள்வி : எதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தீர்கள்?  கருணா: அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் புலிகளுக்கு எதிரானவர்களே. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு தெளிவான நோக்கம் கிடையாது. தமிழ்க் கட்சிகள் எல்லாம் சிறு சிறு கழகங்கள் போல செயற்படுகிறார்கள். ஆகவே தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெரிய கட்சியான சுதந்திரக் கட்சியில் இணைந்தேன். நான் சுதந்திரக் கட்சியில் இணைந்தபின்னர் எனது அமைப்பிலிருந்த 1000 உறுப்பினர்களை இலங்கை ராணுவத்தில் சேர்த்துவிட்டேன். அவர்களில் 300 பேர்வரையில் தற்போது தொப்பிகல காட்டுப்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 1500 பேர் ராணுவத்துடன் இணைவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களுள் 1200 பேரை சேர்க்கும் முயற்சிகள் பூர்த்தியடைந்துவிட்டன. இதேபோல இன்னொரு பிரிவினர் இலங்கைப் பொலீஸ் சேவையில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த எனது அலுவலகங்கள் அனைத்துமே அப்பகுதிகளுக்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறான 80 அலுவலகங்கள் உள்ளன, இவற்றுக்கான பாதுகாப்பினை பொலீஸார் வழங்கிவருகின்றனர். சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினை மட்டக்களப்பு நகரில் திறந்துவைத்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சில போராளிகளை மட்டுமே இன்று கொண்டிருக்கிறது. கேள்வி : உங்களின் அமைச்சரவை அந்தஸ்த்தினைக் கொண்டு மக்களுக்கு எவ்வகையான சேவைகளை வழங்கியுள்ளீர்கள்? கருணா : எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மீள் கட்டுமான அமைச்சினை நான் பெரிதும் மதிக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக பிளவுபட்டிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களை இணைக்க இந்த அமைச்சினைப் பாவிப்பேன். தேசிய ஒருமைப்பாட்டிற்கான முக்கிய தடைக்கல் மொழியாகும். தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் கற்பது அவசியம். வெளிநாட்டு உதவிகள் மூலம் எனது அமைச்சு இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஜனாதிபதிக்கு இதுதொடர்பாக நான் தெரிவித்திருப்பதோடு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் கல்வியமைச்சிற்கு எனது ஆலோசனைகளை வழங்கவிருக்கிறேன். ராணுவத்தினரை தமிழ் மக்கள் நேசிக்கிறார்கள். ஆனால் மொழிப்பிரச்சினையால் அவர்களுக்கிடையேயான உறவு தடைப்படுகிறது. ஆகவே ராணுவ வீரர்களுக்குத் தமிழ் மொழியினைக் கற்பிப்பதை நான் வழிமொழிகிறேன். புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகளுக்கான புணர்வாழ்வினை எனது அமைச்சினூடாக நான் செய்யவிருக்கிறேன். இவ்வாறான 6000 முன்னாள்ப் போராளிகள் கிழக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள். இதேபோல பலர் வடமாகாணத்திலும் இருக்கிறார்கள், அவர்களின் விபரங்களையும் சேகரித்து வருகிறோம். கேள்வி : நான்காவது ஈழப்போரில் புலிகளின் திருப்புமுனையான தோல்வியென்று எதனைக் கருதுகிறீர்கள்? கருணா : முதலாவது திருப்புமுனையான தோல்வி நான் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது ஏற்பட்டது. பிரபாகரனுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பாக இதனை நான் கருதுகிறேன். இரண்டாவது திருப்புமுனை, சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வினை பிரபாகரன் ஏற்க மறுத்தது. ஒஸ்லோவில் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு சம்மதிப்பதுபற்றி பாலசிங்கம் தயங்கியபோது, நான் அவரை தைரியப்படுத்தி அதனைச் சம்மதிக்க வைத்தேன். முதலில் கையெழுத்து இடுங்கள், பின்னர் பிரபாகரனுக்குத் தெரிவிக்கலாம் என்று நான் அவரிடம் கூறினேன். இதுபற்றிக் கேள்விப்பட்ட பிரபாகரன் அந்த ஒப்பந்தத்தினைக் கசக்கி எறிந்ததுடன், எங்களையும் துரோகிகள் என்று கடிந்துகொண்டார். மக்கள் போரற்ற சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றினையே விரும்பினார்கள். நான்காம் ஈழப்போரின் ஆரம்பித்திலேயே போரிடும் விருப்பினை புலிகள் இழந்துவிட்டிருந்தார்கள். அது ஒரு தேவையற்ற போராக அவர்கள் கருதினார்கள்.  மூன்றாவது முக்கிய திருப்புமுனை ராணுவம் கைக்கொண்ட புதிய போர் உத்திகளால் ஏற்பட்டது. அவர்கள் தமது ராணுவ நடவடிக்கைக்கு "ஜயசிக்குரு" என்று பெயர்கள் இட்டு அழைக்கவில்லை. சிறிது சிறிதாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டு முன்னேறிச் சென்றார்கள்.  கேள்வி : தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் அவர்களின் போராட்டம் எவ்வகையான வடிவத்தினை எதிர்காலத்தில் எடுக்கும் என்று நினைக்கிறீர்கள்? கருணா : போருக்குப் பின்னரான காலத்தில், மாகாணசபை அடிப்படையிலான தீர்வே சாத்தியமானது. ஆனால், பொலீஸ் அதிகாரம் போன்ற தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதை தமிழர்கள் மறந்துவிடவேண்டும். அப்படி தமிழர்கள் கோருமிடத்து இரு சமூகங்களுக்கிடையே மீண்டும் சந்தேகங்களும், சிக்கல்களும் உருவாகும். இப்போது தமிழர்களுக்குத் தேவையானது சுதந்திரமான நடமாட்டமும், அபிவிருத்தியும் மட்டும் தான். அபிவிருத்தியை நாம் ஆரம்பித்துவிட்டோம். பிணக்குகளையும், சிக்கல்களையும் தீர்க்க காலம் எடுக்கும்.  உதாரணத்திற்கு, புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பகாலங்களில் காலூன்றியபோது தமிழர்களுக்கு அங்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக ஒரு தமிழரும் துன்புறுத்தப்படவில்லை. 1983 ஆம் ஆண்டு ராணுவம் மீதான தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளையடுத்தே கொழும்பிலிருந்து தமிழர்கள் மட்டக்களப்பிற்கு வந்திறங்கினார்கள். இவ்வாறு வந்திறங்கிய தமிழர்களைப் பாவித்து புலிகள் இனவாதத்தினைப் பரப்பினார்கள். அதன் பின்னர் நான் உட்பட 15 பேர் புலிகளுடன் இணைந்தோம். இவ்வாறே யாழ்ப்பாணத்திலும் சிங்களவகர்ளுக்கெதிரான இனவாதத்தினை புலிகள் பரப்பினார்கள். இதனாலேயே இரு சமூகங்களுக்கிடையிலான விரிசல் ஏற்பட்டது. ஆனால், இதனைச் சரிசெய்யும் முயற்சியில் நாம் இறங்கியிருக்கிறோம்.
  • குருட் லக் கிடையாது .....குட் லக் என்று சொல்லவேண்டும் பையா......!   😁
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.