Jump to content

கை வீசம்மா கை வீசு ... காதல் செய்யலாம் கை வீசு...


Recommended Posts

வலை வீசம்மா வலை வீசு

வம்பு வளக்கலாம் வலை வீசு..

கை வீசம்மா கை வீசு

கடைக்குப் போகலாம் கை வீசு

காதல் செய்யலாம் கை வீசு

கனடா போகலாம் கை வீசு

கம்பியூட்டர் முன்னால் கையடிக்கலாம் வலை வீசு

கத்தி வெட்டு குத்திப்போடலாம் கைவீசு

கருத்துச் சொன்னால் பாவம் கைவீசு

களம் என்ன குயவன் செய்யும் பொம்மையோ கை வீசு

வெட்டில் வெட்டலாம் கைவீசு

வீணில் வெட்டுவதைத் தள்ளிப்போட்டு கைவீசு

காரணம் சொல்லலாம் கைவீசு

களத்தில் இருப்பவர் புட்டிப்பால் குடிப்பதில்லை கைவீசு

காத்திரமான பங்கு வேண்டுமா கைவீசு

கோபம் ருத்திரம் மனிதம் உணர்த்துவது கைவீசு

சண்டையும் சச்சரவும் இல்லையென்றால் கைவீசு

சாதிப்பது என்பது பூச்சியமே கை வீசு

ஆங்கிலம் பேசுவது கோமளித்தனமல்ல கைவீசு

அப்படி சொல்லில் யாழ் மணல் திடரே பிரியமென கை வீசு

மோகத்தைக் கொண்டுவிட்ட வாழ்க்கையில்லை கைவீசு

மொகனின் நோக்கம் பொய்யோ கை வீசு

காகங்கள் எச்சமிட்டால் கைவீசு

பனம் பழங்கள் விழுவதில்லை கைவீசு

ஆங்கிலம் என்பது தனிமொழியல்ல கைவீசு

தமிழும் அது போல் செழிதிடும் கைவீசு

அப்புவும் ஆச்சியும் பாவித்த மேசையும் லாச்சியும் கைவீசு

பியூர் தமிழல்ல பிறநாட்டு மொழிதான் கைவீசு

சிற்றுந்து பேருந்து தொடருந்து தொல்லைதான் கைவீசு

கார் பஸ் ரெயின் கடன் வாங்கினால் தவறில்லை கைவீசு

வீர வேல் வெற்றிவேல் பாவித்த பாட்டந்தான் அடிமையானான் கைவீசு

ஏக்கேயும் லாஞ்சரும் பாவிக்கும் நாம் தோற்பதில்லை கைவீசு

காலம் மாறுது காண் கோலம் மாறுவதில் தப்பில்லை கை வீசு

வேட்டி சட்டையுடன் போனால் தப்பில்லையெனில் விறைச்சுப்போய்விடும் கைவீசு

விடிய விடியச் சொல்வது எம்வேலையல்ல கைவீசு

விடிஞ்செழும்பினாலும் சீதை ராமன் பொண்டாட்டியே கைவீசு

வெட்டில் வெட்டலாம் மூப்பர்களே மேய்ப்பவர்களே

முதுகு தேய்க்க சாம்பலும் கரியும் போதாது சோப்புத்தான்வேண்டும் கைவீசு

கனக்க எழுத ஆசைதான் கைவீசு

எழுதிக்களைத்த பாரதி அழுதான் அன்று கைவீசு

நிலை கெட்ட மாந்தரை எண்ணி நெஞ்சு பொறுக்காது கைவீசு

விம்மிச் செத்ததும் அன்றுதான் கைவீசு

(வெட்டாதீர்கள் ...)

வெட்டுக ...வெட்டுகில் சொல்லுக

வெட்டும் காரணத்தை - அக்தல்லாது

வெட்டுவதில் வெட்டாமை நன்று

Link to comment
Share on other sites

ஹாஹா... அருமையான ஓர் கவிதை. படிச்சு சுவைச்சன். இதுக்கு ஒருத்தரும் இன்னமும் பதில் எழுதவில்லை. அதான் கொஞ்சம் யோசனையாய் இருக்கிது.

உங்கட கைவீச்சு எல்லாம் நல்லாய்தான் இருக்கிது. ஆனால் இப்பிடி சுதந்திரமாக வீசோ வீசு எண்டு கைவீசி நடந்தால் யாராச்சும் உங்கட கையை வெட்டி விடப்போறீனம். கொஞ்சம் பாத்து வீசுங்கோ மகாராஜா.

உங்கள் சொல், பொருள் வீச்சுக்கு மீண்டும் பாராட்டுக்கள்! கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கிதுபோல திருத்திவிடுங்கோ. கவிதை - பாட்டு சூப்பர்.

Link to comment
Share on other sites

கை காக்க காக்காக்கால் களத்திலிருந்து

காக்கா கவ்விக்கொண்டு போய்விடும்.

பழைய கோபம் இன்னமும் போகேல்லை போலை மவாராசாவுக்கு.

இப்படிக்கு கம்புயூட்டரும் கையுமாய் இருக்கும் சாத்திரி :lol::D

Link to comment
Share on other sites

கை காக்க காக்காக்கால் களத்திலிருந்து

காக்கா கவ்விக்கொண்டு போய்விடும்.

பழைய கோபம் இன்னமும் போகேல்லை போலை மவாராசாவுக்கு.

இப்படிக்கு கம்புயூட்டரும் கையுமாய் இருக்கும் சாத்திரி :rolleyes:<_<

சாத்து ..நேசக்கரம் என்று சொல்லிக் கொண்டு ...எதையோ வைச்சுப் பூட்டி விட்டிருக்கீங்களே... தனியா "பார்"ஏதும் நடத்துறியளோ.....

தண்ணீ அடிச்சா இன்னும் "லொல்லு" வரும் போல... அது சரி "லொல்லு" தமிழா...சாத்து.... :unsure::lol:

ஹாஹா... அருமையான ஓர் கவிதை. படிச்சு சுவைச்சன். இதுக்கு ஒருத்தரும் இன்னமும் பதில் எழுதவில்லை. அதான் கொஞ்சம் யோசனையாய் இருக்கிது.

உங்கட கைவீச்சு எல்லாம் நல்லாய்தான் இருக்கிது. ஆனால் இப்பிடி சுதந்திரமாக வீசோ வீசு எண்டு கைவீசி நடந்தால் யாராச்சும் உங்கட கையை வெட்டி விடப்போறீனம். கொஞ்சம் பாத்து வீசுங்கோ மகாராஜா.

உங்கள் சொல், பொருள் வீச்சுக்கு மீண்டும் பாராட்டுக்கள்! கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கிதுபோல திருத்திவிடுங்கோ. கவிதை - பாட்டு சூப்பர்.

முரளீ... இது கை வீச்சு அல்ல..கருத்துப் பரிமாற்றம்....சுதந்திரமாகக் கை வீசுதல் என்பது மற்றவரின் மூக்கை முட்டாத வரை....

உங்களுக்கும் தெரியும் .....எல்லோருக்கும் தெரியும்.... கையே தூக்க விடாதிருப்பது என்பது வேறு ...அவ்வளவுதான்...

பாராட்டுக்கு நன்றீ...-

நன்றீ பாராட்டும் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.