neddukks

தடை நீக்கம் என்பது பொய்.

Recommended Posts

கருத்துக்கள உறவுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க - தடை நீக்கி - மீண்டும் அனுமதித்துள்ளோம்.

இக் கூற்று உண்மைக்குப் புறம்பானது.

நெடுக்காலபோவன் மீதான தடை நீக்கப்படவும் இல்லை. யாழ் உறவோசைப் பகுதியில் புதிய உறுப்பினர்களும் எழுதக் கூடிய இடத்தில் எனது தற்காலிக ஐடியிலேயே இதை பதிவு செய்கிறேன்.

இது இவ்விடயமாக சொல்லப்படும் யாழ் நிர்வாகத்தின் இரண்டாவது பொய். (தடை நீக்கம் என்பது.)

யாழ் நிர்வாகம் எப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சுதோ அப்ப இருந்தே அதன் மீது நம்பிக்கை இல்லை. குறிப்பாக இவர் மீது.

newpictureso1.png

புத்தாண்டை வாழ்த்தி வரவேற்க முடியவில்லை. காரணம்.. இன்றும் தாய் மண்ணில் சண்டை ஓயவில்லை..!

Share this post


Link to post
Share on other sites

தடை நீக்கப்பட்டுத் தான் உள்ளது. என்ன காரணத்தினால் உங்களுக்கு அப்படியான ஒரு தவறு வருகின்றது எனத் தெரியவில்லை.

இக் கூற்று உண்மைக்குப் புறம்பானது.

நெடுக்காலபோவன் மீதான தடை நீக்கப்படவும் இல்லை. யாழ் உறவோசைப் பகுதியில் புதிய உறுப்பினர்களும் எழுதக் கூடிய இடத்தில் எனது தற்காலிக ஐடியிலேயே இதை பதிவு செய்கிறேன்.

இது இவ்விடயமாக சொல்லப்படும் யாழ் நிர்வாகத்தின் இரண்டாவது பொய். (தடை நீக்கம் என்பது.)

யாழ் நிர்வாகம் எப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சுதோ அப்ப இருந்தே அதன் மீது நம்பிக்கை இல்லை. குறிப்பாக இவர் மீது.

newpictureso1.png

புத்தாண்டை வாழ்த்தி வரவேற்க முடியவில்லை. காரணம்.. இன்றும் தாய் மண்ணில் சண்டை ஓயவில்லை..!

Share this post


Link to post
Share on other sites

தடை நீக்கப்பட்டுத் தான் உள்ளது. என்ன காரணத்தினால் உங்களுக்கு அப்படியான ஒரு தவறு வருகின்றது எனத் தெரியவில்லை.

மன்னிக்கனும் அண்ணா. நான் எனக்கு வந்த மேற்படி செய்தியின் படியே இத்தகவலை இட்டேன். தொழில்நுட்பக் கோளாறு எனின் (எனது அல்ல) யாழ் தளத்தில் உள்ளதன் காரணமாக எனின்.. மேற்படி தகவல் உங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்துக்கு வருந்துகிறேன். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

தவறினைக் கண்டுபிடித்து சரி செய்துள்ளேன். அத்தடையினை எடுத்தவிடும்படி வலைஞன் என்னைக் கேட்டிருந்தார். நான் தடையை எடுத்தபின்னர் வலைஞனுக்குத் தெரியப்படுத்திய பின்னர் அதனைக் களத்தில் கருத்தாகப் பதிவு செய்திருந்தார். ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றேன்.

மன்னிக்கனும் அண்ணா. நான் எனக்கு வந்த மேற்படி செய்தியின் படியே இத்தகவலை இட்டேன். தொழில்நுட்பக் கோளாறு எனின் (எனது அல்ல) யாழ் தளத்தில் உள்ளதன் காரணமாக எனின்.. மேற்படி தகவல் உங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்துக்கு வருந்துகிறேன். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

தவறினைக் கண்டுபிடித்து சரி செய்துள்ளேன். அத்தடையினை எடுத்தவிடும்படி வலைஞன் என்னைக் கேட்டிருந்தார். நான் தடையை எடுத்தபின்னர் வலைஞனுக்குத் தெரியப்படுத்திய பின்னர் அதனைக் களத்தில் கருத்தாகப் பதிவு செய்திருந்தார். ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றேன்.

உங்களுக்கு சிரமம் மற்றும் சிரசிடி தந்ததற்கு மன்னிக்கவும்.

எமது பக்க நியாயத்தைப் புரிந்து கொண்டு கருத்தியல் நியாயத்தன்மையோடு இருந்த அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

இன்றைய நாள் வழமை போல அடிமையின் நாளாகவே தாய் மண்ணில் விடிவதால் நான் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லமாட்டேன். தனிப்பட்ட முறையில் கொண்டாடுபவர்களை தடுக்கவும் முடியாது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

திடமாக வருவதில்லை என்றுதான் இருந்தேன். கள உறவுகள் தனிமடல் மூலம் அதுவும் எனது நியாயத்தை புரிந்து கொண்டு வைத்த கோரிக்கைகளைக் காணும் போது நிச்சயம் ஓரிருவருக்காக ஒதுங்கக் கூடாது எம்மால் இயன்ற வேளைகளில் நியாயத்துக்காய் குரல் கொடுப்போம் என்று தீர்மானித்திருக்கிறேன்.

யாழும்.. அதன் பாதையில் சரிநிகராய் செல்ல வேண்டும். அப்போதுதான் அதன் தனித்துவம் பிரகாசிக்கும். அதுவே என் விருப்பம். யாழ் இழித்துப் பழிக்கப்படவோ.. அடிக்கப்படவோ இல்லை... அதன் தவறுகள் திருத்தி.. புடமிடப்பட்டிருக்கிறது.

நிச்சயம் யாழ் மாற்றத்தைத் தரும் அல்லது காண்பிக்கும்.

புதிய ஆண்டின் இளைய சூரியக் கதிரில்.. புதிய பாதையில் பயணிப்போம். கடந்த காலக் கசப்புகள் மறந்த காலம் ஆகட்டும். தேசத்துக்கான கடமைகள் எப்பவும் தொடரட்டும்.

நன்றி.

நட்புடன் நெடுக்ஸ்.

(எனது தற்காலிக ஐடி தற்போதிலிருந்து பாவனையில் இருக்காது.)

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

புத்தாண்டு தினத்தில் புதியசிந்தனைகளுடன் வர வரவேற்கிறேன். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ வாங்கோ என்று உற்ச்சாகமாக வரவேற்கிறேன் :rolleyes::huh:

Share this post


Link to post
Share on other sites

நெடுக்கை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

அய்ய்ய் நெடுக்ஸ் :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

நெடுக்கை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் நண்பரே மீண்டும் வந்ததையிட்டு நாம் மகிழ்வடைகின்றோம் வாருங்கள் நெடுக

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸ் மிண்டும் வருக. புது வருட வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ நெடுக்ஸ். மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. <_<

Share this post


Link to post
Share on other sites

கொஞ்ச நாளாக இங்கால தலையை காட்டமுடியாது போய்விட்டது. அதற்குள் எத்தனை விடயம் அரங்கேறி இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

கொஞ்சம் தாமதம் தான் எண்டாலும்.... மீண்டும் வாங்கோ நெடுக்காரே

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • அக்கோய்... உங்களளோட கொஞ்சப்பேர ஒரு கேள்வி கேட்டனான். வாசிக்கவில்லையோ 😀 இல்லாட்டி உங்களட்ட பதில் இல்லையோ 😜 இல்லாட்டி இன்னமும் பதில யோசிக்கிறீங்களொ 🤔 கெதியா பதிலத் தாங்கோ... இல்லாட்டி எனக்குச் சரியான கோவம் வரும் பாருங்கோ 😂😂😂😂😂
  • இன்று எதிர்கொள்ளும் கோவிட்-19 பேரனத்திலும் வழமைபோல் முக்கியமான சுகாதாரத்துறைiயையும் இனப்பாகுபாட்டின் ஆயுதமாகவே சிறீலங்கா கோத்தா ஆட்சி கைக்கொள்ளுகிறது என்பதை வெளிப்படுத்தும் சிறீலங்காவில் வெளியான கருத்துப்பட வரைபுகள்
  • வீட்டிலேயே இருப்பது உயிர்களைக் காக்கும் நீங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவலாம். •இடைவெளியைப் பராமரிப்பது COVID-19 பரவலைக் குறைக்கிறது •வைரஸ் பெரும்பாலும் இருமல்கள் தும்மல்கள் வழியாகவே பரவுகிறது •நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளைப் பராமரிக்க நீங்கள் உதவலாம் மூலம்: www.who.int  
  • காய்ச்சலைக் கண்டறிய சன் கிளாஸ்... AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சீனா! சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை உலகம் முழுவதும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாடான சீனாவில், தற்போதுதான் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவில் காய்ச்சலைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ரோகிட்' காய்ச்சலை இரண்டே நிமிடங்களில் கண்டறியும் கருவியை வடிவமைத்துள்ளது. இந்தக் கண்ணாடிகளை ஜனவரி மாதம் முதலே, ஹாங்ச்சாவு (Hangzhou) நகரில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்களுக்கு இந்நிறுவனம் வழங்கிவந்துள்ளது. இந்தக் கண்ணாடி மூலம் இரண்டே நிமிடங்களில் நூற்றுக்கணக்கான மக்களின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிய முடியும். இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் எடை100 கிராம் தான். மேலும், இந்தக் கண்ணாடிகள் பார்ப்பதற்கு சாதாரண கண்ணாடி போலவே உள்ளது. ஆனால், வெப்பநிலையைக் கண்டறிவதற்காக இதனுடன் கூடுதலாக தெர்மல் இமேஜிங் கேமரா மற்றும் கேபிள் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, ஏற்கெனவே பல துறைகளில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. தற்போது இப்படி காய்ச்சலைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஹாங்யூஹான்(Hongyuan) பூங்காவில் வேலை செய்யும் பாதுகாப்புப் பணியாளர்கள், மக்களின் வெப்பநிலையைக் கண்காணித்துவருகின்றனர். இதை அணிந்துகொண்டு ஒரு மீட்டர் தொலைவிலிருந்தே உங்களால் வெப்ப நிலையைக் கண்டறிய முடியும். இதற்கு முக்கியக் காரணம், தொடர்பில்லாமல் வெப்பத்தைக் கண்டறியும் AR (augmented reality) திறனே ஆகும். இந்தக் கண்ணாடி மூலம் அதிக உடல் வெப்ப நிலை கண்டறியப்பட்டால், உடனே எச்சரிக்கை அளிக்கிறது. இவற்றோடு, அந்த நபரின் முக அடையாளத்தை சேமிக்கும் ஃபேஷியல் ரெகக்னைசன் தொழில்நுட்பமும் உள்ளது. மேலும், அவர்களைப் பற்றிய தகவல்களையும் டிஜிட்டல் வழியே சேகரித்துக்கொள்கிறது . கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிய ஒவ்வொரு நாடும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவண்ணம் உள்ளன. இந்தத் தொற்றின் முதல் அறிகுறியாக காய்ச்சலே உள்ளது. இந்தக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவுக் கண்ணாடி சோதனை முறையை இன்னும் சுலபமாக்கியுள்ளது.   https://www.vikatan.com/technology/tech-news/special-ai-sunglasses-used-to-monitors-body-temperatures-in-china
  • #நுண்ணுயிரிகள் நுண்ணுயிரிகள் கண்ணுக்கு தெரியாதவை. அதில் பல நன்மை அளிப்பவை. சில மட்டுமே கெடுதல் விளைவிக்கும். அதிக நோய் பரப்புகிற கிருமி வோல்பேக்கியா எனும் பாக்டீரியா. ஆனால் அது மனிதர்களைத் தாக்குவதில்லை. மாறாக அது இறால், புழுவைத் தாக்கும் என்கிறார்கள். முற்காலத்தில் பலர் வியாபாரம் செய்ய வெளிநாடுகள் சென்றாலும் கடல் பயணத்தில் உப்புக்காற்றில் அழிந்துவிடும் என நம்பினர். ஒரு வேளை கிருமிகள் இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியால் அதை வென்றனர்.   #வைரஸ் வைரஸ் என்ற சொல்லுக்கு நச்சு என்பது பொருள். கண்டறிந்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி. இது மிக நுண்ணிய துகள்களாகும். இவை பாக்டீரியங்களை விடச் சிறியவை. பொதுவாக 20nm 300nm வரை விட்டமுடையவை. TMV வைரஸின் அளவு 300*20nm ஆகும். (1892ல் கண்டறியப்பட்ட புகையிலை தேமல் வைரஸ்) வைரஸ் ஒரு ஒட்டுண்ணி. தனித்திருக்கையில் அவை செயலற்றவையும் தீங்கற்றவையும் ஆகும். ஆனால் பொருத்தமான செல்களில் ஒட்டிக்கொண்டால் சுறுசுறுப்பாகிவிடும். ஓர் உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லிலுள்ள திட திரவப் பொருள்களை உட்கொண்டு பல்கிப் பெருகிவிடும். இதுவரை 5000 வகை வைரஸ்கள் அறியப்பட்டுள்ளன. ஜலதோசத்தில் தொடங்கி எய்ட்ஸ் வரை நம்மைப் பாதிக்கின்றன.   #வேலைனு வந்துட்டா வைரஸ்காரன் உயிருள்ள பொருளில் முதலில் தங்கி அதிக வைரஸ்களை உற்பத்தி செய்கிறது. பின்னர் தாக்குவதற்கு நிறைய செல்களைத் தேடி அழிக்கிறது. HIV உள்ளிட்ட வைரஸ்கள் சில மரபணுக்களையே வைத்திருந்தாலும் அதன் பாதிப்பு அதிகம். இவை அனைத்தையும் மின்னணு நுண்ணோக்கியில்தான் காண முடியும். பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்களுக்குப் பாக்டீரியோபேஜ் என்று பெயர். வைரஸில் RNA அல்லது DNA ஏதாவது ஒன்றுதான் காணப்படும். தாவரங்களை தாக்குபவை பெரும்பாலும் RNA வைரஸ்கள். மனிதர்களை DNA மற்றும் RNA இரண்டுமே தாக்கும். HIV விலங்கு வைரஸாக இருப்பினும் RNAவைக் கொண்டுள்ளதால் மனிதர்களைத் தாக்கும். எய்ட்ஸ் கிருமியால் மனிதர்கள் இறப்பதில்லை. இது T லிம்போசைட் எனும் முக்கிய வெள்ளை அணுவில் புகுந்து வளர்ந்து அதை அழிக்கிறது. இதனால் சாதாரண கிருமிகளை அழிக்கும் திறனைக் கூட உடல் இழந்துவிடுவதால் மரணம் வருகிறது. 1959ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதலில் HIV கண்டறியப்பட்டது. #வைரஸ் பரவுவதல் வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாகப் பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக். * எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். * எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாகப் பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக டெங்குக் காய்ச்சல் வரும். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும். * பாண்டமிக் வகையைச் சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணத்திற்குத் தற்போதைய கொரோனாவைக் குறிப்பிடலாம்.   #வைரஸ் நோய்கள் தாவரங்களுக்கு 10 வகையான நோய்கள் வைரஸ்களினால் ஏற்படுகின்றன. விலங்குகளுக்குக் கோமாரி நோய், வெறிநாய் கடி, குதிரைகளின் மூளைத் தண்டுவட அழற்சி நோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. மனிதர்களுக்கு சளி, ஹெப்பட்டைடிஸ் B, புற்றுநோய், சார்ஸ், எய்ட்ஸ், வெறிநாய்க்கடி, பொன்னுக்கு வீங்கி, இளம்பிள்ளைவாதம், சிக்கன் குனியா, பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை ஏற்படுகிறது. தற்போது கொரோனா நோய் severe acute respiratory syndrom=Sars-2 என்ற வகையைச் சேர்ந்த இந்த வைரஸ் உருவாக்கும் நோயே கோவிட்-19. இதுவரை உலகை உலுக்கிய முக்கிய நோய்க்கிருமிகளாக ஜிபா, நிபா, எபோலோ, சார்ஸ், மெர்ஸ், லஸ்ஸா, மார்பர்க் ஆகியவற்றைச் சொல்லலாம். #தடுப்பு மருந்து தடுப்பு மருந்து (vaccine) நோய் ஏற்படுவதற்கு முன் உடலில் வீரியம் குறைந்த நோய்க் கிருமியைச் செலுத்தி குறிப்பிட்ட நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கு எதிராய் தடுப்பு மருந்து பயன்படுத்த முடியும். மற்றொன்று antibiotic எனும் எதிர் உயிரி மருந்து. நோய் வந்தபிறகு அந்நோய்க் கிருமிகளை நேரடியாய் அழிக்கப் பயன்படுவது. இது பாக்டீரியா நோய்களுக்கு எதிராக மட்டுமே செயல்படக்கூடியவை. வைரஸ்கள் செல் அற்ற வளர்சிதை மாற்ற நிகழ்வை மேற்கொள்ளாத நுண்ணுயிரி ஆதலால் இவற்றை antibiotic களால் அழிக்க முடியாது. #கொரோனாவுக்கு ஏன் தடுப்பு மருந்து இல்லை? வைரஸ்களை அழிப்பதுவும், கட்டுப்படுத்துவதும் கஷ்டம். வைரஸ்கள் அடிக்கடி தங்கள் வடிவம் மற்றும் தன்மைகளை மாற்றிக்கொள்ளும். அதனாலேயே பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை. வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை வைரஸ் நோவல் கொரோனா என்று பெயர். இவ்வைரஸ் தாக்குதலில் ஈடுபடும் நோய் எதிர்ப்பு செல்களில் நுழைத்து சேதப்படுத்தி குழப்பமடைய வைக்கின்றன. உதாரணமாக கொரோனா வைரஸ்களை அழிப்பதற்கு பதில் தம் நோய் எதிர்ப்புச் செல்லையே அழித்துவிடுகிறது. நன்றாய் இருக்கும் நுரையீரல் செல்களையும் அழிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் நிமோனியா தாக்குதலால் மரணம் ஏற்படுகிறது. நம் கண்ணை வைத்து நம்மையே குத்த வைக்கிறது கொரோனா. லட்சக்கணக்கான வகைகளில் மாறிக்கொண்டே இருப்பதால் அடையாளம் கண்டு அழிக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை. எதிர்காலம் கேள்விக்குறியாகவும், கடந்த காலம் ஆச்சர்யக் குறியாகவும் இருக்கிறது தற்போது. ஆகவே கடும்காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவரை அணுகலாம். நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்போம். எனவே நோய் நாடி நோய் முதல் நாட தனிமையை நாடுவோம் -மணிகண்ட பிரபு https://www.vikatan.com/health/miscellaneous/article-about-virus-and-types