Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2009]


Recommended Posts

  • Replies 467
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரீசில் உள்ள லா சப்பலில், வீதிமறிப்புப்போராட்டம் என்ற தலைப்புடன் இப்போது இணைக்கப்பட்ட செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'கலைஞர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்புங்கள்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

வன்னி மக்களுக்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோர குரல் கொடுக்கக் கூடாதா..??!

தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கவனயீர்ப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து இனி நடைபெறப்போகும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை முதன்மைப்படுத்தும் நோக்கில் முடிவடைந்த நிகழ்வுகள் ஊர்ப்புதினம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கருத்துக்கள உறவுகளுக்கு,

ஊர்ப்புதினம் பகுதியுள் புதிதாக நான்கு உட்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய சூழலைக் கவனத்தில் கொண்டே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. பதிவுகளைப் பகுத்துணர்ந்து உரிய பகுதிகளுக்குள் இணைக்கவும். இதன் மூலம் நிர்வாகத்தினரின் வேலைப்பழுவைக் குறைக்க முடியும். நீங்கள் கண்டபாட்டுக்கு மாறி மாறி பதிவுகளை இணைத்தால், எம்முடைய நேரம் முழுமையாகவே அவற்றை நகர்த்துவதில் செலவாகிவிடும். அந்தக் குறிப்பிட்ட நேரத்தை எமக்கு நீங்கள் ஒதுக்க ஒத்துழைப்பீர்களானால், எம்மால் தாயகம் நோக்கிய வேறு பணிகளில் கவனம் செலுத்தமுடியும். எனவே, தயவுசெய்து இதனைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் நடந்துகொள்க. நன்றி.

Link to comment
Share on other sites

ஈழப்பிரச்சனை:3-ந் தேதி தி.மு.க. செயற்குழு கூட்டம் தலைப்பில் இருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

எம் மக்களின் அவலத்தை தடுக்க இருக்கும் ஒரே வழி........

நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

மக்கள் அவலங்கள் பகுதியில் இருந்து ஒரு தலைப்பு அரசியல் அலசல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

திருமலையில் இராணுவத்தின் மீது தாக்குதல்

நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரையுங்கள் விரையுங்கள் ஐ.நா. முன்பாக என்ற விடயம் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐக்கிய இராச்சிய மக்களின் ஊர்வலம் தொடர்பாக ஸ்கை தொலைக்காட்சிக்கு மின்மடல் அனுப்ப வேண்டும் அனைத்து செய்திகளும் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

எம் அன்பின் தமிழ் சகோதரர்களே விழித்தெழுங்கள் - அவசர வேண்டுகோள்

நீக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இணைத்த விடயங்களை திரும்பத் திரும்ப இணைக்காதீர்கள். ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம். பதிவுகளை உரிய பகுதிகளில் இணையுங்கள். புதிது புதிதாகத் தலைப்புகளைத் தொடங்காமல், ஏற்கனவே உரிய தலைப்பு/பதிவு இருக்கிறதா என்று தேடிப் பார்த்துவிட்டு அதன்கீழ் இணையுங்கள். எத்தனை முறைதான் நாமுமு் அறிவுறுத்துவது? நீங்கள் என்ன சிறுவர்களா? இவற்றை மட்டுறுத்துவதிலேயே எமது முழுப்பொழுதும் செலவாகிறது. பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் நல்லது.

Link to comment
Share on other sites

புதுக்குடியிருப்பு நரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுக்குடியிருப்பு தாக்குதல் சம்பந்தமான செய்திகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து மேலும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழீழ‌‌‌ விடுதலைப்புலிகள் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பு தலைப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

மலேசிய தமிழ் இளைஞர் தற்கொலை பற்றிய தலைப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலிவீரர்களின் ஊடறுப்புத் தாக்குதலில் பல நூற்றுக்கணக்கில் சிறீலங்கா படையினர் பலி! தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.