• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
சுஜி

வனக்கம் எல்லாருக்கும் எனக்கு இன்கு ஒன்னும் புரியாவில்லை.

Recommended Posts

வனக்கம் எல்லாருக்கும் எனக்கு இன்கு ஒன்னும் புரியாவில்லை.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பிரிதி82. என்ன புரியவில்லை பிரீதிக்கு?. இப்ப கொஞ்சபேர் வந்து வணக்கம் சொல்லுவினம். பிறகு யாரிடமாவது என்ன புரியவில்லை என கேட்டால் விளங்கப்படுத்துவினம்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பிரீதி 82 ,,,,,,,,,,,,எதும் எளுதுங்கோ போக போக புரியும்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

அது சரி நீங்கள் என்ன குக்கறா[cooker] பிரீத்தி :):wub:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

வரேக்க எல்லாரு(க்கு)ம் இப்பிடித்தான்........

போகப்போகத்தெரியும்.....

Share this post


Link to post
Share on other sites

வாங்க சார் புரியவைக்கிறன் பேந்து தனிமடலில் கூறுங்கள் எந்த விசயம் என்டாலும் ஜயா புரிய வைப்பாரெல்ல

Share this post


Link to post
Share on other sites

வருக வருக பிரீத்தி... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...

உங்கள் சந்தேகம் என்னவோ?

Share this post


Link to post
Share on other sites

வனக்கம் எல்லாருக்கும் எனக்கு இன்கு ஒன்னும் புரியாவில்லை.

எனக்கும் தான் இந்த உலகத்துல ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியவில்லை

Share this post


Link to post
Share on other sites

வனக்கம் எல்லாருக்கும் எனக்கு இன்கு ஒன்னும் புரியாவில்லை.

வணக்கம். வாங்கோ.

புரியாதவரைக்கும் நல்லது... தொடர்ந்து தேடலாம்...

புரிந்துவிட்டால்... அட அவ்வளவும்தானா என்று ஆகிவிடும்... :(

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this