Jump to content

குருவிகள் ரூல் பார் (Tool bar)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் ரூல் பார் வேண்டியவர்கள் இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. நீங்கள் விரும்பும் வானொலிகளை கூட வரிசைப்படுத்தி கேட்டு மகிழலாம். வானிலை அறிக்கைகளை உடனுக்குடன் பெறலாம்.. இப்படிப் பல வசதிகள் உண்டு..!

http://kuruvi.ourtoolbar.com/

Link to comment
Share on other sites

குருவிகள்

:):wub::lol:

Link to comment
Share on other sites

இதில் ஏதேனும் hacking add-on ஒன்றும் இல்லைதானே?உளவு பார்க்கப் படல் போன்ற நல்ல காரியங்கள் இதன் மூலம் நடக்காது என்று யாழ் நிருவாகம் உறுதி படுத்துமா?

Link to comment
Share on other sites

இதில் ஏதேனும் hacking add-on ஒன்றும் இல்லைதானே? உளவு பார்க்கப் படல் போன்ற நல்ல காரியங்கள் இதன் மூலம் நடக்காது என்று யாழ் நிருவாகம் உறுதி படுத்துமா?

இது எம்மால் உருவாக்கப்பட்டது அல்ல. அதனால் இதில் எதுவித உறுதியும் எம்மால் வழங்க முடியாது.

எனினும் தனிப்பட்ட ரீதியில் எனது அறிவுக்குட்பட்ட வரையில் சொல்வதானால் இங்கு இதனை உருவாக்கியவர் தகவல்களை எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் இதன் வெளியீட்டாளர்கள் சில தகவல்களைப் பெற இது உதவலாம். அதனால் இவ்வாறனவற்றை நான் தவிர்ப்பதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஏதேனும் hacking add-on ஒன்றும் இல்லைதானே?

நான் நினைக்கவில்லை அப்படி இருக்கும் என்று.

இருப்பினும் மோகன் அண்ணா சொன்னது போல அமைய வாய்ப்புக்கள் இருக்கலாம் என்பதால் ஈமெயில் போன்றவற்றின் ரகசிய குறிச்சொற்களை கொடுப்பதை விரும்பியவர்கள் தவிர்க்கலாம். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணைய பிரதான செய்திகளும்.. ரூல் பாரில் தற்போது இணைத்திருக்கிறார்கள்..! <_<

Link to comment
Share on other sites

அட நம்மட குறூவீ s பார் !!!!!! :lol: போத்........ல் எல்லாம் கிடைக்குமோ?? :lol::)

சின்னப்பு இப்ப தான் முறின்சதோ? எங்க இவ்வளவு நாளக் கிடந்தனியள்? :o

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரூல் பாரில் சில புதிய விடயங்கள் சேர்த்திருக்காங்க. முக்கியமா பிரதான தொலைகாட்சி செய்திகளை ஒன்லைனில் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

யாரவது இந்ந குருவி ரூல் பார பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கப்பா.

இதனை பாவிப்பதால் இதன் உபயோகம் யாது?

இதன் நன்மை தீமைகள் என்ன என்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது இந்ந குருவி ரூல் பார பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கப்பா.

இதனை பாவிப்பதால் இதன் உபயோகம் யாது?

இதன் நன்மை தீமைகள் என்ன என்டு?

ஒன்லைன் வானொலி கேட்கலாம். ஒன்லைன் தொலைக்காட்சி பார்க்கலாம். RSS மூலம் யாழ் உட்பட செய்திகள் வழங்கப்படுவதால் உடனுக்குடன் செய்திகளை நீங்கள் வேறு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது இந்த ரூல்பார் இருந்தால் அறியலாம். இப்படிப் பல...! :)

Link to comment
Share on other sites

ஒன்லைன் வானொளி கேட்கலாம். ஒன்லை தொலைக்காட்சி பார்க்கலாம். RSS மூலம் யாழ் உட்பட செய்திகள் வழங்கப்படுவதால் உடனுக்குடன் செய்திகளை நீங்கள் வேறு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது இந்த ரூல்பார் இருந்தால் அறியலாம். இப்படிப் பல...! :)

உங்கள் தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் ரூல் பாரில் இராஜன் முருகவேலின் தமிழமுதம் இணையத்தள தொலைக்காட்சி திரை விருந்துகளை பார்க்க வசதி செய்திருக்காங்க.

ரூல் பாரில் உள்ள ரீவி பெட்டியை அழுத்துங்க.. ரிரிவி யில் கிளிக் செய்யுங்க.. படம் பாருங்க..!

நன்றி தமிழமுதம். :lol:

Link to comment
Share on other sites

  • 3 months later...

குருவி இணையத்தளத்தைப் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது.

ஆனால் அதன் இணைய மிகவரியை யாராவது அறியத்தாருங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.