Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், இது எனது முதலாவது பதிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

tigertel Posted Today, 02:43 PM

வாங்கோ வாங்கோ வரவேற்கிறம்...... வந்து ஒரு கலக்குங்கோ.....................

அது சரி என்னத்தை கலக்க போறீங்கள் எனக்கு ஒருக்கா சொல்ல வேண்டும்[அரக்] :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களம் வந்த உறவை அன்புடன் நானும் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் "நான் நிலா".............வருக வந்து தருக உங்கள் ஆக்கங்களை என்று

வரவேற்பது நிலாமதி . ..

Link to comment
Share on other sites

நான் நிலா....

நான் ஆதி.....

நான் நுணா....

நான் கறுப்பி.....

நான் புலி குரல்.......................... வணக்கம் வாங்கோ....

முனிவர் அய்யா.... ஆச்சிரமம் புனிதமான இடம் ஞானத்தின் உறைவிடம். அங்கிருந்து வந்தால் கலக்கமுடியாதுதான்! ஆனால் நாங்கள் கலக்கமுடியும் அது போக போக தெரியும் அய்யா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்ப்புக்கு நன்ரி

Link to comment
Share on other sites

வணக்கம் "நான் நிலா"... ஐயோ நான் நிலா இல்லை, நீங்கதான் நிலா... :)

உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.