Archived

This topic is now archived and is closed to further replies.

சூர்யா

கருத்துக்கள உறவுகளுக்கு.......

Recommended Posts

தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!!

மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே

கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான காரணத்தினையும் குறிப்பிடுவதோடு ஏனயவை நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தையும் தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

1. தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

2. தமிழகத்தைப் போன்று ஒரு மாநிலம்.

3. மாகாண முறையை சரியான முறையில் அமுல்படுத்ததுதல்.

தங்களுடைய ஆதரவுக்கு நன்றி.

http://www.tamilsforobama.com/poll/result.asp

Share this post


Link to post
Share on other sites

தேவையற்றவிவாதம்.

தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்.

Share this post


Link to post
Share on other sites

தேவையற்றவிவாதம்.

தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்.

Share this post


Link to post
Share on other sites

?:?

--------------------

தமிழர்களுக்கு விடிவு தமிழீழ தனியரசுதான்

Share this post


Link to post
Share on other sites

என்ன கிருபன்...

என்ன வேணும் எண்டு சுஅர் இல்லையா?

எடிட் பண்ணியிருக்கிறீங்க?

Share this post


Link to post
Share on other sites

தேவையற்றவிவாதம்.

தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்.

Share this post


Link to post
Share on other sites

என்ன கிருபன்...

என்ன வேணும் எண்டு சுஅர் இல்லையா?

எடிட் பண்ணியிருக்கிறீங்க?

நம்மட தெரிவு "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி"..

கிடைக்காட்டிலும் பாதகமில்லை.. :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில் அறுபது ஆண்டுகளாக நடப்பது "தமிழ் இனப்படுகொலை".

Genocide, crime of destroying or conspiring to destroy a group of people because of their ethnic, national, racial, or religious identity.

இதிலிருந்து தமிழர்களை காத்து, ஒரு நிரந்தர தீர்வை காண, தமிழர்களின் தனித்த ஓர் இனகுழுமத்தின் ஐ.நா சாசனத்தில் கூறப்படுள்ள உரிமையான, சுயநிர்ணய கோட்பாடு அங்கீகரிக்கப்படவேண்டும். சிங்களத்தின் 1978 ஆண்டு திருத்தப்பட்ட சட்டமூலம், இனங்களின் சுயுரிமைக் கோட்பாட்டை அனுமதிக்காது. தமிழர்களின் இந்த உரிமையை வழங்க சிங்களம் ஒருபோதும் தனது சட்ட மூலத்தை மீண்டும் மாற்றப்போவதும் இல்லை.

எனவே தமிழீழமே ஒரே தீர்வு. இதன் அடிப்படையில் தமிழருக்கு தீர்வை தேடும் உலக நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

தமிழீழமே வேண்டும்

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்கள உறவுகளே இப்பிரச்சினையை விவாதத்திற்குட்படுத்தும் போதுதான் முடிவாக எஙகளுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மையை உணர்த்த முடியும் கருத்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி

உங்களிடம் நல்ல கருத்துக்களை எதிர்பாhத்தேன் ஆனால்???????

இதன் நோக்கம் ஈழப்பிரச்சனை பற்றி தெரியாதவர்களுக்கு தெளிவுபடுத்தவே!!!

தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு நல்குவீராக.

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

நம்மட தெரிவு "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி"..

கிடைக்காட்டிலும் பாதகமில்லை.. :mellow:

என்ரை தெரிவு மத்தியில் குஞ்சாச்சி. மாநிலத்தில் அப்பாச்சி. :(

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்கள உறவுகளின் கருத்தாடல்களை பார்த்தால் புல்லரிக்குது. யூதன் என்ன யூதன் எம்மவர்களிடம் இருந்து யூதனே சிலவற்றை கற்று கொள்ள வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும் தாய்க்கு அடுத்தது தாரம் என்பதை தாய்க்கு அடுத்தது தாய் நாடு என்று மாற்றிய பெருமை எம்மையே சாரும். அப்படி தேசபக்தி உள்ளவர்கள் தான் நாம். ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரைக்கும் வாடி இருக்கும் கொக்கு போல் இருக்கும் எங்களிடம் என்ன கருத்து தான் கேட்கின்றீர் ஐயா சூரியா.

Share this post


Link to post
Share on other sites

என்ரை தெரிவு மத்தியில் குஞ்சாச்சி. மாநிலத்தில் அப்பாச்சி. :(

இளம் பிள்ளை ஒண்டை தெரிவு செய்தியள் எண்டால் பாக்கிறதுக்காச்சும் குளிர்ச்சியாய் இருக்கும்...

தார்ப் பிப்பா மாதிரி ஜெயலலிதாவும், தலையிலை வழுக்கை தெரியாமல் தலைப்பாகை கட்டின மன்மோகனயும் அனுப்பி போட்டு, பறவை முனியம்மாவையும், மனோரமாவையும் வச்சால் சரியோ...?? :mellow:

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்கள உறவுகளே இப்பிரச்சினையை விவாதத்திற்குட்படுத்தும் போதுதான் முடிவாக எஙகளுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மையை உணர்த்த முடியும் கருத்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி

உங்களிடம் நல்ல கருத்துக்களை எதிர்பாhத்தேன் ஆனால்???????

இதன் நோக்கம் ஈழப்பிரச்சனை பற்றி தெரியாதவர்களுக்கு தெளிவுபடுத்தவே!!!

தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு நல்குவீராக.

நன்றி.

சிங்களத்துடன் சகல உரிமைகள் பெற்று தமிழ் மக்கள் சரிநிகராக சேர்ந்து வாழுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் சிங்கள மக்கள் நிராகரித்து விட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கேட்டு போராடி வரும் சக இனத்தின் மீது வன்முறையை மட்டுமே கட்டவிழ்த்து விடும் ஒரு இனத்துடன் சேர்ந்து வாழுதல் சாத்தியம் அற்றது

சாதாரண தனிமனித வாழ்வில் இடம்பெறக் கூடிய இரு இனங்களுக்கிடையான அன்பு, நட்பு பரிமாறல்களைக் கூட செய்ய முடியாத அளவிற்கு சிங்கள இனவாதம் ஒவ்வொரு சிங்கள குடிமகனின் உணர்வுகளிலும் நிரம்பி போயுள்ளது. அது எத்தகைய அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்படும் தீர்வு வந்தாலும் மாறப் போவது இல்லை ஆகவே தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு தேவையான தீர்வாக தமிழ் ஈழம் மாத்திரமே இருக்கும்

Share this post


Link to post
Share on other sites

நம்மட தெரிவு "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி"..

கிடைக்காட்டிலும் பாதகமில்லை.. :mellow:

என் தெரிவு எப்பவும் மண்டையில் மயி(ர்) இல்லா மாணிக்கம் கலைஞர்தான்.... தமிழனின் சாவை பார்த்து கண்கலங்கி கவிதையாவது எழுதுவார்.... இங்கை கேடன் பிறவுனுக்கு அடுத்ததாக எனக்கு தெரிஞ்ச நல்ல மனுசன் அவர்தான்...

Share this post


Link to post
Share on other sites

என்ரை தெரிவு மத்தியில் குஞ்சாச்சி. மாநிலத்தில் அப்பாச்சி. :mellow:

:(

Share this post


Link to post
Share on other sites

சிங்களத்துடன் சகல உரிமைகள் பெற்று தமிழ் மக்கள் சரிநிகராக சேர்ந்து வாழுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் சிங்கள மக்கள் நிராகரித்து விட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கேட்டு போராடி வரும் சக இனத்தின் மீது வன்முறையை மட்டுமே கட்டவிழ்த்து விடும் ஒரு இனத்துடன் சேர்ந்து வாழுதல் சாத்தியம் அற்றது

சாதாரண தனிமனித வாழ்வில் இடம்பெறக் கூடிய இரு இனங்களுக்கிடையான அன்பு, நட்பு பரிமாறல்களைக் கூட செய்ய முடியாத அளவிற்கு சிங்கள இனவாதம் ஒவ்வொரு சிங்கள குடிமகனின் உணர்வுகளிலும் நிரம்பி போயுள்ளது. அது எத்தகைய அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்படும் தீர்வு வந்தாலும் மாறப் போவது இல்லை ஆகவே தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு தேவையான தீர்வாக தமிழ் ஈழம் மாத்திரமே இருக்கும்

முற்றிலும் சரியான முன்வைப்பு. இதைவிடவும் வேறென்ன தெரிவு.

நகைச்சுவைக்காக சிலர் ஏதேனும் எழுதினாலும், மத்தியில் கூட்டு, மாநிலத்தில் சுயாட்சியென கிருபன் எழுதினாலும் தமிழீழத்தை அடைவதற்கான முடிவுகளிருக்கும் போது அதையே இவர்களும் ஆதரிப்பார்கள்.

Share this post


Link to post
Share on other sites

சிங்களத்துடன் சகல உரிமைகள் பெற்று தமிழ் மக்கள் சரிநிகராக சேர்ந்து வாழுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் சிங்கள மக்கள் நிராகரித்து விட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கேட்டு போராடி வரும் சக இனத்தின் மீது வன்முறையை மட்டுமே கட்டவிழ்த்து விடும் ஒரு இனத்துடன் சேர்ந்து வாழுதல் சாத்தியம் அற்றது

சாதாரண தனிமனித வாழ்வில் இடம்பெறக் கூடிய இரு இனங்களுக்கிடையான அன்பு, நட்பு பரிமாறல்களைக் கூட செய்ய முடியாத அளவிற்கு சிங்கள இனவாதம் ஒவ்வொரு சிங்கள குடிமகனின் உணர்வுகளிலும் நிரம்பி போயுள்ளது. அது எத்தகைய அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்படும் தீர்வு வந்தாலும் மாறப் போவது இல்லை ஆகவே தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு தேவையான தீர்வாக தமிழ் ஈழம் மாத்திரமே இருக்கும்

நிழலியின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது__ நன்றி

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் தான் மாற்றுகருத்தில்லை காரணம் பட்டதெல்லாம் போதும் :D

Share this post


Link to post
Share on other sites

தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!!

1. தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

தங்களுடைய ஆதரவுக்கு நன்றி.

தமிழ்த் தேசியம் 90 ஆண்டுகளாக ஏமாந்து, 61 ஆண்களாகச் சிங்களவரிடம் அடிமையாய் இருந்து , 32 ஆண்டுகள் நடைபெற்றுவரும் ஆயுதப்போராட்டமானது இனி எந்த ஒருகாலத்திலும் சிங்களவரோடு இணைந்து வாழ முடியாதென்பதின் முடிவே. 1975 இல் தமிழர்கள் தமிழீழ தனியரசை மீட்டெடுக்க ஆணை வழங்கினர். முன்னைய ஆண்டுகளில் 73 இல் தமிழரசுக் கட்சியின் தீரமானமொன்று பின்வருமாறு கூறுகின்றது " இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள், தமது மொழி, கலாச்சாரம், பிரதேசம், என்பவற்றுடன் தாம் ஒரு தனியான தேசமாகப் பிரிந்து வாழவேண்டுமென்று தீவிரமான விருப்பையும் கொண்டிருப்பதனால், அவர்கள் எல்லா வகையிலும், ஒரு தனியான தேசமாக இருப்பதற்கு முழுமையான தகுதியைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஒரேயொரு வழிதான் உண்டு...... சர்வதேசத்தினால் அங்கீகரக்கப்பட்டதான, ஒவ்வொரு தேசத்திற்கும் உள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்கள் தமது சட்டபூர்வமான சொந்தத் தாயகத்தில் சுய ஆட்சியை நிறுவுவதே அவ் வழியாகும் " நாடாளுமன்ற முறைமைகளின் ஊடாகவோ இன்றி நியாயபூர்வமாகவோ எந்த ஒரு காலத்திலும் சிங்களம் சிந்திக் வராது என்ற முடிவே தமிழீழ தனியரசுக்கான தோற்றுவாயாகும்.

Share this post


Link to post
Share on other sites

quote name='nochchi' date='Jan 9 2009, 09:37 PM' post='477554']

தமிழ்த் தேசியம் 90 ஆண்டுகளாக ஏமாந்து, 61 ஆண்களாகச் சிங்களவரிடம் அடிமையாய் இருந்து , 32 ஆண்டுகள் நடைபெற்றுவரும் ஆயுதப்போராட்டமானது இனி எந்த ஒருகாலத்திலும் சிங்களவரோடு இணைந்து வாழ முடியாதென்பதின் முடிவே. 1975 இல் தமிழர்கள் தமிழீழ தனியரசை மீட்டெடுக்க ஆணை வழங்கினர். முன்னைய ஆண்டுகளில் 73 இல் தமிழரசுக் கட்சியின் தீரமானமொன்று பின்வருமாறு கூறுகின்றது " இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள், தமது மொழி, கலாச்சாரம், பிரதேசம், என்பவற்றுடன் தாம் ஒரு தனியான தேசமாகப் பிரிந்து வாழவேண்டுமென்று தீவிரமான விருப்பையும் கொண்டிருப்பதனால், அவர்கள் எல்லா வகையிலும், ஒரு தனியான தேசமாக இருப்பதற்கு முழுமையான தகுதியைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஒரேயொரு வழிதான் உண்டு...... சர்வதேசத்தினால் அங்கீகரக்கப்பட்டதான, ஒவ்வொரு தேசத்திற்கும் உள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்கள் தமது சட்டபூர்வமான சொந்தத் தாயகத்தில் சுய ஆட்சியை நிறுவுவதே அவ் வழியாகும் " நாடாளுமன்ற முறைமைகளின் ஊடாகவோ இன்றி நியாயபூர்வமாகவோ எந்த ஒரு காலத்திலும் சிங்களம் சிந்திக் வராது என்ற முடிவே தமிழீழ தனியரசுக்கான தோற்றுவாயாகும்.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னர் உலக அரசியலின் திசைவழிகள்       -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அல்லைப்பிட்டியில் இருந்தவனின் தலைவிதியை, அமெரிக்காவில் இருந்தவன் தீர்மானித்த காலம் ஒன்று இருந்தது. இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது; அவர்கள் காலாவதியாகி விட்டார்கள். கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளி நூலளவே. கனவு காணலாம்; அதில் தவறில்லை. ஆனால், கற்பனையில் வாழ இயலாது. ஒருவேளை, அவ்வாறு வாழ முயன்றால், யதார்த்தம் அவர்கள் முகத்தில் அறையும். ஆனால், பலர் கற்பனையிலும் கனவிலுமே வாழ்கிறார்கள். யதார்த்தம், அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அப்பால் நகர்கிறது. இன்றைய உலக அரசியலின் நிலையும், இப்படித்தான் இருக்கிறது. உலக ஒழுங்கு, மிக வேகமாக மாறிவருகிறது. அம்மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. ஆனால், பழைய மாதிரியே, இன்னமும் உலகம் இயங்குகிறது என்று நினைப்பவர்களும் ஆள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படலாம். அவ்வளவே! தமிழர்களுக்கான தீர்வு, மேற்குலகத் தலைநகரங்களில் இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு அதிகமில்லை. கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னரான உலக ஒழுங்கு, எவ்வாறு இருக்கும் என்று சிந்திக்கும் போது, சில திசைவழிகளை இங்கு குறிப்பது தகும். இவை, இலங்கை போன்ற நாடுகள், கணக்கில் எடுக்க வேண்டிய மாற்றங்கள் ஆகும். உலகமே, 'நிதிமூலதனம்' என்ற பெருஞ்சங்கிலியால் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த நிதிமூலதனத்தின் அடியாளத்தில் ஏற்படும் மாற்றங்கள், பல்வேறு வடிவங்களில், இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் செல்வாக்குச் செலுத்துகிறது. முதன்மையை இழந்த அமெரிக்கா கொவிட்-19 பெருந்தொற்றால், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கு, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், கொவிட்-19இன் தாக்கத்துக்கு உள்ளாகி இறந்திருக்கிறார்கள். 'உலகின் தலைவன்' என்ற நிலையை, அமெரிக்கா இப்போது கிட்டத்தட்ட இழந்துள்ளது எனலாம். பொருத்தமாகச் சொல்வதானால், தலைமைப் பதவிக்குச் சேடம் இழுக்கிறது. அமெரிக்காவின் உலக ஆதிக்க நோக்கம், முதலாம் உலகப் போர்க் காலத்திலேயே உருவாகிவிட்டது. அந்தப் போரால், பெரும் பொருள் இழப்பையும் உழைப்பாற்றல் உடையோரின் உயிரிழப்பையும் சந்தித்த ஐரோப்பிய நாடுகளை விட, மேன்மையான ஒரு பொருளாதார வல்லரசாக அமெரிக்கா வளர்ந்தது. இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா உலக மக்களின் நலன்காக்க வேண்டிப் பங்குபற்றவில்லை. பாசிசத்துக்கு எதிரான அப்போரில், அதிகளவான தியாகங்களைச் செய்த நாடு, சோவியத் ஒன்றியம் தான். மிகக் குறைவான உயிர்ச் சேதத்தையும் உடைமைச் சேதத்தையும் சந்தித்த அமெரிக்கா, அப்போரின் விளைவாக, உலகின் மிக வலிய பொருளாதார, ஆயுத வல்லரசாகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டது. 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவின் முதன்மை நிலையில் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. ஆனாலும், அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவால், அமெரிக்காவின் உலக ஆதிக்கம் உடனடியாக முடிவுக்கு வராது. பிறபொருளாதாரங்களின் வளர்ச்சி, அமெரிக்காவின் பொருளாதாரத்தின் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் குறைக்கும் என்பது உண்மை. எனினும், அமெரிக்காவே உலகின் பெரிய போர் இயந்திரத்துக்குப் பொறுப்பாக உள்ளது. அதுவரை, உலக அலுவல்களில், அமெரிக்காவில் செல்வாக்கு அதிகமாக இருக்கும். எனினும், என்றென்றைக்குமல்ல என்பதை, கொவிட்-19 நிரூபித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், அமெரிக்காவால், உலக அலுவல்களில் நினைத்ததைச் செய்ய இயலவில்லை. ஈராக்கிலும் லிபியாவிலும் செய்ததை, சிரியாவில் செய்ய இயலவில்லை. இலத்தீன் அமெரிக்க நாடுகளில், தனக்கு உவப்பில்லாத ஆட்சிகளைக் கவிழ்த்து வந்துள்ள அமெரிக்காவால், இப்போது அதைச் செய்ய இயலவில்லை என்பதற்கு, வெனிசுவேலா நல்லதோர் உதாரணம். ஈரானுக்கு எதிரான மிரட்டல் பலனளிக்கவில்லை. வடகொரியாவை ஏமாற்ற முடியவில்லை. 'அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு, முடிவுக்கு வந்துவிட்டது என்ற யதார்த்தத்தை, நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்' என்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் அயலுறவுகளுக்கான தலைவர் ஜோசப் போரஸ், திங்கட்கிழமை (25) ஜேர்மன் இராஜதந்திரிகளுடனான கூட்டத்தில் தெரிவித்தார். இது மிகவும் முக்கியமானதொரு நிகழ்வாகும். அமெரிக்காவின் நெருக்கடிகள் குறித்து, மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேசப்பட்டாலும், இதுவரை மேற்குலக நாடுகளின் தலைவர்கள் யாரும், பொதுவெளியில் பேசவில்லை. இவ்வாறு பேசுவது, இதுவே முதல்முறை. 'அமெரிக்கா தலைமையிலான உலகின் முடிவு குறித்தும், நூற்றாண்டில், ஆசியாவின் மேலெழுந்த வருகை பற்றியும் தொடர்ந்து ஆய்வாளர்கள் பேசி வந்திருக்கிறார்கள். இப்போது, அது எம் கண்முன்னே அரங்கேறுகிறது. யாருடைய பக்கத்தை நாம் தேர்ந்தெடுப்பது என்ற முடிவை, விரைவாகச் எட்டவேண்டிய நிலைக்கு, கொவிட்-19 எம்மைத் தள்ளியுள்ளது' என்று ஜோசப் போரஸ் மேலும் தெரிவித்துள்ளார். ஜேர்மனியும் பிரான்ஸும், அமெரிக்காவிலிருந்து விலகிய கொள்கை வகுப்புகளை நோக்கி நகர்ந்துள்ளன. அமெரிக்கா தலைமை வகிக்காத ஒரு உலக ஒழுங்கை நோக்கி, நாம் மெதுவாக நகர்கிறோம் என்பது உண்மை. சீனா: பாதைகள் பலவிதம் நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ, உலகின் முதன்மை நிலையைச் சீனா அடைந்துள்ளது என்ற உண்மையை ஏற்றாக வேண்டும். சீனா இன்று, தன் முதன்மை நிலையை, பலவழிகளிலும் நிறுவுவதனூடாகத் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. அமெரிக்க டொலர் மய்யப் பொருளாதாரத்தில் இருந்து, நாடுகளை மெதுமெதுவாகச் சீனா வெளியே கொண்டுவருகிறது. சீனா, தனது நாணயமான யுவானிலேயே நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதேவேளை, அமெரிக்க டொலர் அல்லாத ஏனைய நாணயங்களிலும், வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. இதன்மூலம், டொலர் மய்யப் பொருளாதாரத்துக்கு, பாரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. உலகில், உற்பத்திச் சந்தையின் மய்யமாகச் சீனா இருக்கிறது. இதன்மூலம், உற்பத்திச் சந்தையின் கட்டுப்பாடு மறைமுகமாக, சீனாவின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. சீனாவில், கொவிட்-19 தொற்று வீரியம் அடையத் தொடங்கிய போது, பல மேற்குலக நாடுகளில் மக்கள், கழிவறைக் காகிதங்களுக்குப் பல்பொருள் அங்காடிகளில் சண்டையிட்டார்கள். ஏன் என்று, யோசித்துப் பாருங்கள். இதுவோர் உதாரணம் மட்டுமே. இந்தியாவுடனான எல்லை தவிர்த்து, ஏனைய அனைத்து எல்லை நாடுகளுடனும், சீனா எல்லை உடன்படிக்கைகளை எட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா, தனது கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் கூடிய கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, தென்சீனக் கடலில், அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு எதிர்வினையாற்றத் தயாராகியுள்ளது. சீனாவின் 'ஒரு பட்டி, ஒரு பாதைத் திட்டம்' (One Road One Belt Initiative), ஆசியாவையும் ஆபிரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைத்துள்ளது. சர்வதேச வணிகத்தில், புதிய சாத்தியப்பாடுகளை இது திறந்து வைத்துள்ளது. சீனா, தன்னை ஒரு பொருளாதார வல்லரசாக நிறுவும் முயற்சியில், இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டம், பொருளாதார ரீதியில் நீண்டகாலத்துக்கு ,சீனாவின் முதன்மை நிலையைத் தக்க வைக்க உதவக்கூடும். இன்றைய நிலையில், முதன்மை நிலையை சீனா அடைவதற்கு, இரண்டு வழிகளைப் பின்பற்றக் கூடும். முதலாவது, ஆசியப் பசுபிக் பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதன் ஊடாக, அமெரிக்காவை ஒதுக்கி வெற்றி காண்பதாகும். இதனூடாகச் சீனா, தனது முதன்மை நிலையை உலகுக்கு அறிவிக்கலாம். இரண்டாவது வழி, மூலோபாய ரீதியில் அமெரிக்காவைப் பலதளங்களில் பின்தள்ளி, முதன்மை இடத்தைப் பிடிப்பது. இரண்டு வழிகளையும், ஒருசேர சீனா பின்பற்றவும் கூடும். இதைப் பார்க்கும் போது, இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்த கெடுபிடிப்போர்க் காலம், நினைவுக்கு வரலாம். ஆனால், இனிவரப்போகும் காலம், மிகவும் வித்தியாசமானது. சோவியத் ஒன்றியத்துக்குப் பொருளாதார பலமோ, உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் தேவையோ இருக்கவில்லை. ஆனால், சீனாவே உலகப் பொருளாதாரத்தின் ஊன்றுகோலாக, இன்று திகழ்கின்றது. உலகின் பெரும்பான்மையான நாடுகளில், அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியில், சீனா செல்வாக்குச் செலுத்துகின்றது. ஓன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அனைத்துத் தளங்களிலும், ஆசியப் பிராந்தியம் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இதனால், ஆசியாவில் தனது பிடியைச் சீனா இறுக்கும். ஆசியாவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதன் ஊடு, உலக ஆதிக்கத்தை நோக்கிச் சீனா பயணிக்கும். அமெரிக்காவால் பொருளாதார ரீதியாக எதிர்வினையாற்ற இயலாத நிலையில், இராணுவ ரீதியாக எதிர்வினையாற்றும். இதன் பாதிப்புகளை ஆசியர்களே எதிர்கொள்வர். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, ஆதிக்கப் போட்டியின் மய்யமாக மத்திய கிழக்கு எவ்வாறு இருந்ததோ, அதேபோல, அடுத்த நூற்றாண்டில், ஆசியாவே ஆதிக்கப் போட்டியின் மய்யமாகும். இதையும் சேர்த்தே 'ஆசியாவின் நூற்றாண்டு' என்று, நாம் அழைக்கவியலும். தேசியவாத எழுச்சியின் ஆபத்துகள் கடந்த பத்தாண்டுகளில், உலகெங்கும் தேசியவாதம் மீளெழுச்சி கொண்டுள்ளது. அது குறிப்பாக, அதிவலது நோக்கியதாகவும் பாசிச மிரட்டலாகவும் வெளிப்பட்டுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று, இதை வெளிப்படையாகவும் நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையிலும், செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இன்று மக்களைக் கைவிட்டு, பெருநிறுவனங்களையும் செல்வந்தர்களையும், தேசியவாத அடிப்படையிலான அரசாங்கங்களே இவ்வாறு முன்னின்று செய்கின்றன. அமெரிக்காவில், கொவிட்-19 தொற்று வீரியம் அடைந்த கடந்த இரண்டு மாதங்களில், அமெரிக்கச் செல்வந்தர்களின் சொத்துகள், 15மூத்தால் அதிகரித்துள்ளன. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகில், தீவிர வலதுசாரித் தேசிய எழுச்சி, மிக முக்கிய சவாலாக இருக்கும். தேசியத்தின் போர்வையில், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட சூழல், இயல்பாகத் தோற்றம் பெறும். இப்போது, பல மத்திய ஆசிய நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதன் குணம்குறிகளைக் காணவியலும். கொவிட்-19 பெருந்தொற்று, புதிய களங்களைத் தேசியவாதம்; கண்டடைவதற்கு, இரண்டு வழிகளை அமைத்துக் கொடுத்துள்ளது. முதலாவது, அரசுகள் எல்லைகளை மூடி, பொருள்கள் ஏற்றுமதியை (குறிப்பாக, மருத்துவத்துறைசார்) தடைசெய்து, தேசியவாதத்தை வளர்த்தன. திறந்த சந்தையை, முன்மொழிந்து முன்னின்ற அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளே இதைச் செய்தன. இரண்டாவது, கொவிட்-19 தொற்று நெருக்கடியைக் கையாள இயலாத அரசாங்கங்கள், தேசியவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, கவனத்தைத் திசைதிருப்பின. இரண்டுமே, தீவிர தேசியவாதத்தின் எழுச்சிக்கும் பரவுகைக்கும் வழி செய்தன. கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதாரப் பாதிப்புகள், வேலையிழப்புகள், மனஉளைச்சல், நம்பிக்கையீனம், நிச்சயமின்மை என்பன, தேசியவாதத்தின் தீவிர வடிவங்கள் செல்வாக்குப் பெறுவதற்கான களங்கள் ஆகும். கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர், இதே தேசியவாதத்தின் பெயரால், எமது உரிமைகள் எமக்குச் சொந்தமில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். உலகம் மாறிவிட்டது. கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதென்று சொல்வது, எவ்வளவு அபத்தமோ அதைப்போன்றதே உலக ஒழுங்கின் மாற்றங்களை ஏற்க மறுப்பதும் ஆகும். பெருந்தொற்றின் பின்னரான காலம் ஆபத்தானது. ஆதிக்கப் போட்டிக்கான பேரரங்கின் ஒருபகுதியாக, நாடுகள் திகழும். அந்தப் போட்டி, போர்களைத் தூண்டலாம். சிறுபான்மையினரை ஒடுக்கவும் உரிமைகளைப் பறிப்பதற்கும், வீச்சடைந்துள்ள தேசியவாதம் காரணியாகலாம். ஓவ்வொரு நாடும் அதன் மக்களும், மிகக் கவனமாக, அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும். ஒரு நிமிடம் கண்ணயர்ந்தாலும், பாசிச சர்வாதிகாரம்தான் எமக்குப் பரிசாகக் கிடைக்கும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19-பெருந்தொற்றின்-பின்னர்-உலக-அரசியலின்-திசைவழிகள்/91-251022
  • கொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும்       கடந்த வாரம், கொழும்பில் தனிப்பட்ட முறையில், நிவாரணம் வழங்க முற்பட்ட வேளை, ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தார்கள். இது, இலங்கையின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. கொழும்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊடரங்கு அமலில் இருந்தது. அன்றாடங்காய்ச்சிகளின் நிலை குறித்து, யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மரணமடைந்த மூன்று இன்னுயிர்களுக்கும், பொறுப்புச் சொல்ல வேண்டியது யார், இது யாருடைய தவறு, நிவாரணத்தை வழங்கியவர்களின் தவறா, நிவாரணத்தைப் பெறச் சென்றவர்களின் தவறா, முண்டியடித்து நிவாரணத்துக்குச் செல்வதற்கான நிலைமையை ஏற்படுத்திய அரசாங்கத்தின் தவறா? இலங்கை அரசாங்கம், மிகவும் மோசமான முறையில் இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைக் கையாளுகிறது. கொவிட்-19 பெருந்தொற்றை விட, பொதுத்தேர்தலே அரசாங்கத்துக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதிகாரத்துக்கான அவா, அப்பாவிகளைக் காவு கொள்கிறது. கொரோனா வைரஸிடமிருந்து தப்பி, பட்டினியால் மரணிக்கும் கதைகளை, நாம் கேட்க நேருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதைப் போர் என்று அறிவித்த அரசாங்கம், அப்பாவி மக்களை அந்தரிக்க வைத்துள்ளது. இப்போது, நாம் பேசும் கதை, எல்லோரும் அறிந்த கதை. இந்நிகழ்வு, அடுப்பெரியா வீடுகள் எத்தனை, பாலறியாக் குழந்தைகள் எத்தனை, உணவறியாக் குடும்பங்கள் எத்தனை போன்ற கேள்விகள் பதிலின்றி, அரசாங்கத்தைச் சுட்டியபடியே உள்ளன. இந்தக் கேள்விகளைக் கேட்போர் யாருமில்லை. சமூக ஊடகங்கள், பொழுதுபோக்கை நிறைக்கையில், இந்தக் கேள்விகள் அர்த்தம் இழக்கின்றன. 'கொரோனா வைரஸ் பரவுகைக்கு எதிரான போர்' என்று, ஊடகங்கள் உரக்கக் கத்துகின்றன. தமிழ் ஊடகங்களும் இந்தக் கோஷத்தில் இணைகின்றன. இலங்கையில் வறுமை ஒழிப்புப் பற்றி, அரசியல்வாதிகளிடம் பேசுவதில் பயனில்லை. ஏனெனில், 'பொருளாதார நெருக்கடிதான் வறுமைக்குக் காரணம்' என்று, சில அரசியல்வாதிகள் காற்றில் கத்திவீசுகிறார்கள். இன்னும் சிலர், 'இது உலகப் பிரச்சினை' என்று நழுவுகிறார்கள். இன்னும் சிலர், 'முதலாளிகளை அரசு பிணையெடுத்தால், வறுமை ஒழியும்' என்று வாதிடுகிறார்கள். வறுமையின் கொடுமையை உணராதவர்களிடம், வறுமை ஒழிப்பைப் பற்றிப் பேசுவது எவ்வளவு பெரிய அபத்தம். இன்னொருபுறம், கொரோனா வைரஸ் தான், வறுமையை உருவாக்கியது என்ற மாயையையும், எல்லோரும் சேர்ந்து உருவாக்குகிறார்கள். மொத்தத்தில், பிரச்சினையின் அடிப்படைகளை ஆராயாமல், 'மடைமாற்றும்' வேலைகள் வெற்றிகரமாக நடக்கின்றன. வறுமையும் அரசியலாகிறது; எதிர்வரும் தேர்தலுக்கான பயனுள்ள பிரசாரக் கருவியாகிறது. இன்று, இலங்கை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை, நேர்நிலையாக நின்று எதிர்கொண்டாக வேண்டும். அதற்குத் தகுதியான தலைமையோ, அரசியல் பண்பாடோ இல்லை; அதை வளர்த்தெடுப்பதற்கான மக்கள் இயக்கங்களும் இல்லை. இலங்கை அரசியலின் வங்குரோத்து நிலையின் உச்சபட்ச வெளிப்பாடே, இன்று நடக்கும் நிகழ்வுகள் ஆகும். இலங்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றாகவன்றி, அரசியல் ஆயுதமாகவே வலிமையுடன் வெளிப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று, இலங்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகளைப் பொது வெளிக்குக் கொண்டு வந்துள்ளது. நீண்டகாலமாக, மக்கள் நலன்சாரா அரசியல் பொருளாதாரத்தின் கோர விளைவுகளையே மக்கள், இன்று எதிர் நோக்குகிறார்கள். 1977இல் திறந்த பொருளாதாரக் கொள்கையை, இலங்கை அறிமுகப்படுத்தியது முதல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கத் தொடங்கின. கடந்த பத்தாண்டுகளில், அவை உச்சம் தொட்டுள்ளன. கொரோனா வைரஸும் எமது வாழ்க்கை முறையையும் பொருளாதார முறையையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. கேள்வி கேட்காமல், போராடாமல் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற உண்மையை, உரக்கச் சொல்லியுள்ளது. நாம் கேள்வி கேட்க வேண்டியது, இந்த அரசாங்கத்தை மட்டுமல்ல, மக்களைத் தொடர்ந்து பட்டினியாய் வைத்திருக்கும் பொருளாதார முறையையும் சேர்த்துத்தான். மக்கள் விழிப்படைவதற்கான இன்னொரு வாய்ப்பை, இந்தக் கொவிட்-19 தொற்று தந்துள்ளது. நாம் போராடாவிடின், கொரோனா வைரஸிடமிருந்து தப்பி, வறுமையால் இறப்பதைத் தடுக்க இயலாமல் போகலாம். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொல்லாத-கொரோனா-வைரஸும்-கொன்ற-அரசாங்கமும்/91-251023
  • இருக்கிற ஆமியிட்டை படிச்சாலே ஆயிரம் பாடசாலைக்கு சமம்.🤣
  • அப்பாவிகள், நல்லவர்கள், சாதுக்கள் எப்பவுமே அடப்பாவிகளால், அயோக்கியர்களால், ரவுடிகளால் ஏமாற்றப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் உலக வரலாறாச்சே  
  • .கடன் கொஞ்சம் தேவையாக உள்ளது. அது தான் நடுவால் ஓடுகிறார்.