Jump to content

வணக்கம் உறவுகளே நிர்வாகதினரே


Recommended Posts

வணக்கம் உறவுகளே நிர்வாகதினரே,யாழ் களதில் உன்களுடன் இணைந்து நானும் உன்மைகாய் ஓங்கி குரல் கொடுக்க கரம் சேர்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ..

நீங்கள் எல்லாளன் மஹாராஜா இல்லை தானே :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க சார் வாங்க இங்க முதலிலேயே ஒரு எல்லாள மகாராசா இருக்கிறார் அவரொட லொள்ளுத்தாங்கவே ஏலாது பார்ப்பம் நீங்கள் எப்படியென

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும்க் நல் வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே நிர்வாகதினரே,யாழ் களதில் உன்களுடன் இணைந்து நானும் உன்மைகாய் ஓங்கி குரல் கொடுக்க கரம் சேர்க்கிறேன்

வணக்கம் ! வருக! எல்லாளன் அவர்களே ! ஓங்கி ஒலிக்கட்டும் நீதிக்காய் உங்கள் குரலுமென வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

வணக்கம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.