• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

வன்னி ஒரு வரலாறு படைக்கும் ....

Recommended Posts

வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............

எதிரி எக்காளமிடுகிறான் கிளி நொச்சி விழுந்து விட்டது ,

முல்லை விழுந்தது ஆனையிறவு விழுந்தது ,என்று

அவனுக்கு சொல்லுங்கள் தலைவன் வழியில்

தமிழன் விழ விழ எழுவான் என்று

கடந்த காலத்தை ,சற்று புரட்டி பார் ,

நம் வீரர் பதுங்கி தான் பாய்ந்தார்கள்

,புலத்து உறவுகளுக்கு ஒரு சஞ்சலம்

"என்றும் நாம் வீழ மாடோமேன்று "

உரத்து சொல்லுங்கள். அது

காலத்தின் தேவை என்று ".

ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து

தான் வாரிக்கொண்டு போனது , ஏன்

இது நம் தலைவனின் உள்நோக்கிய

இழுப்பாக இருக்க கூடாது ?

பிடிப்பார் பிடிப்பார் எப்படி?

மக்கள் இல்லாமல் தக்க வைப்பார்.

இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று

கருக்கொள்ளும் பின் மழையாக பொழியும்

வன்னி ஒரு வரலாறு எழுதும் ...............

Last edited by nilaamathy (Today 01:34:3Cool//

_________________

நிலாமதி

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி அக்காவுக்கு

சோர்வடைந்து இருக்கும் தமிழ் உறவுகளுக்கு உற்சாகமூட்டுகிறது உங்கள் வரிகள்... வாழ்த்துக்கள்

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

அன்புடன் தங்கை நிலாமதி அவர்களுக்கு. பென்மன் அன்புடன் எழுதிக்கொள்வது.

உணர்ச்சிமிக்க கவிதை, சோர்ந்து போயுள்ள புலம் வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கு வலுசேர்க்கும், ஒற்றுமை சேர்க்கும் உன்னத கவிதை.

கரைதுறைப்பற்றிலும், அடங்காப்பற்றிலும் உள்நுளைந்த சிங்களப்படை ஒழித்துநிற்கும புலிப்படை- தமிமழர் படையுடன் ஒழித்துபிடித்து விளையாட தமிழ் மண்-வன்னிமண்ணின் எல்லைகளில் வந்துநிற்க ஒட்டுமொத்த சிங்களமும்

ராஜபக்ஸ சகோதரர்களும், சரத்பொன்சேகா புலி அழி;;ந்துவிடும் அல்லது அழித்துவிடுவோம் என்று ஓலம் இடுகிறார்கள்.

சிங்கராஜ வனத்திலும் சிங்கம் இருப்பது என்பது கேள்விக்குறி. ஆனால் தமிழ்மண்ணில்-வன்னி மண்ணில் புலி வாழ்ந்தது, வாழ்கிறது, வாழும், ஏன் சிங்களத்திலும் புலி வாழ்கிறது, வாழும். இது காலத்தின் கட்டாயம். சிங்கம் அடிபட்டாலும் மறந்து உறங்கும், ஆனால் புலி அடிபட்டால் மறந்தும் தூங்காது.

ஒட்டுமொத்த தமிழ்மண்ணில்-வன்னிமண்ணில் சிங்கம் வாழ்ந்தது என்று வரலாறு இல்லை வாழவும் முடியாது உண்மைiயினை உரைத்தால் சரித்திரத்தின் பெயரால் இஸ்ரவேல் ஆக்கிரமிப்பும் எதிர்காலத்தில் ஈழம் நம் தாயகம்

(ஈழம் - கோம் லான்ட்) அனுராதபுரம் நிட்சிபெற்று பிரபாகரன் என்ற தமிழ்மன்னன் ஆட்சிக்குள் வீழ்ந்துபோகும், சிங்களம் வீழழ்ந்து மகிந்தன் ஆட்சி சிங்ளத்திலேயே மடிந்து போய் அஸ்தமிக்க போகிறது. இது பென்மன் சொல்வாக்கு அல்ல, இது காலத்தின் கட்டாயம்;.

பென்மன்

என். வை.

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.

Share this post


Link to post
Share on other sites

நிச்சயம் வன்னி ஒரு வரலாறு படைக்கும். ஈழத்தமிழர் வரலாற்றில் என்றுமில்லாத மக்கள் அழிவு நடந்ததாக வரலாற்றில் எழுதப்படும்.

Share this post


Link to post
Share on other sites

அத்தோடு புலம்பெயர்ந்த *** விதம் விதமாக உப்புச்சப்பற்ற கவிதை எழுதி கைய்யாலததனமாக வாய்பாத்தாகவும் வரலாற்றில் பதியப்படும்.

Share this post


Link to post
Share on other sites

உணர்வு பூர்வமான உணர்ச்சிக் கவிதை. தொடருங்கள் வாழ்த்துகள் நிலாமதி.

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி கவிதை காலத்தின் தேவையான படைப்பு.. நம்மனதில் எழும் எண்ணங்களை சிந்தனைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துபவையே கவிதை என நினைக்கிறேன் அதனை சரியாக செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..

நானும் சில வரிகளை முயற்சி செய்கிறேன் என்பங்கிற்கு.. இதோ..

Share this post


Link to post
Share on other sites

தமிழ்மக்களையும் நிலத்தையும் விழுங்கு மலைப்பாம்பே.. காலம் பதில் சொல்லும்..

ஆளும் அரச பதவி வெற்றிக்கு தேவை சிங்கள இனவெறியர்களுக்கு தீனிபோடல்

அதற்கு தேவை தமிழின அழிப்பு சதி மூலம் தனிச்சிங்களத்தீவு சதி..

அதற்கு தேவை ஆயுதத்திற்கு இராணுவத்திற்கு நிதி..

அதற்கு தேவை பயங்கரவாத ஆபத்து என்பதே கதி...

அதற்கு தேவை உன் நடிப்புக்கு மயங்கும் சில நாட்டு பதிகள்

அதற்கு விரைவில் காலம் சொல்லும் பதில்....

Share this post


Link to post
Share on other sites

என் சிறு கவியை வாசித்தவர்களுக்கும். கருத்து பகிர்ந்தவர்களுக்கும் குறிப்பாக ,புஷ்பாவிஜி ,இளங்கவி , என் வை . பென்மன் ,சுகன் ,சுவி, குக்கூ யாவருக்கும் .என் இதயம் சொல்லு வார்த்தை "நன்றி " ..........அக்கா நிலாமதி .

Share this post


Link to post
Share on other sites

மனதில் தெம்பை கொடுக்கும் கவிதையை தந்தமைக்கு நன்றி நிலாமதி.

பி.குறிப்பு: ஒருவருக்கு உப்பு காணாதாம். அடுத்த முறை கொஞ்சம் உப்பு கூட போட்டு கொடுத்து விடுங்கோ நிலாமதி. :)

Share this post


Link to post
Share on other sites

"கிளிநொச்சி பாவைக்காய்" "ஆனையிறவு பாவைக்காய்" எண்ட கவிதைகளுக்கும் கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடலாம் போல கிடக்கு.

Share this post


Link to post
Share on other sites

அது அவர் கொஞ்சம் "உப்பு " போட்டு சாபிடார் என்பதில் எனக்கு திருப்தி.

கருத்து தானே அது சொன்னவரை பொறுத்தது . . ஏற்று கொள்கிறேன். நன்றி நுனாவிலன் .

Share this post


Link to post
Share on other sites

"கிளிநொச்சி பாவைக்காய்" "ஆனையிறவு பாவைக்காய்" எண்ட கவிதைகளுக்கும் கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடலாம் போல கிடக்கு.

மற்றவரை மட்டம் தட்டும் போது அதனை வாங்கவும் வக்கு வேணும். :)

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் சொன்ன வை விரைவில் நனவாகும்

Share this post


Link to post
Share on other sites

வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............

ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து

தான் வாரிக்கொண்டு போனது , ஏன்

இது நம் தலைவனின் உள்நோக்கிய

இழுப்பாக இருக்க கூடாது ?

பிடிப்பார் பிடிப்பார் எப்படி?

மக்கள் இல்லாமல் தக்க வைப்பார்.

இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று

கருக்கொள்ளும் பின் மழையாக பொழியும்

வன்னி ஒரு வரலாறு எழுதும் ...............

மூன்றரை இலட்சம் மக்கள்... இனி அவர்களுக்கு போக இடமில்லை. எங்கை அடிச்சாலும் மனித உயிர்கள் ஊசலாடும் நிலையில் தமிழர்.

இந்த வெற்றிகள் கருக் கொண்டு நிக்கிற நேரத்திலை அங்கை தமிழ் நாட்டிலை ஒருத்தர் தீர்க்க தரிசனம் இல்லாமல் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து சண்டையை நிப்பாட்ட பாக்கிறார்.

சுனாமி... அதிரடி... மழை... ம்ம்ம்ம் தொடருங்கோ அக்கா.

Edited by Alternative

Share this post


Link to post
Share on other sites

நல்ல ஒரு கருத்து. காலத்திர்கு தேவயான கவிதை

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this