Jump to content

கோல்டன் குளோப் விருதை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோஇ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கின்றதோஇ அது நன்றாவே நடக்கின்றது

எது நடக்க இருக்கின்றதோஇ அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை நீ இழந்தாய் ! எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் ! அதை நீ இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் ! அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டுயோஇ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாதோஇ அதி இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொருநாள்இ அது வேறோருவருடையாதாகும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வன்னியிலே தலைக்குமேலே சுற்றுகிறது. - எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கப்போகிறது

ஏற்கனவே குண்டடிபட்டு ஒரு குடும்பம் குளோஸ் - எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எதை நீ கொண்டு வந்தாய் கொண்டு போவதற்கு? சும்மா போய்த்தொலை.

இது கீதையின் சாரமென்று சொல்லி யார்விட்ட கப்சாவோ தெரியவில்லை. எத்தனையோ பேர் கீதைக்கு உரையெழுதியிருக்கிறார்கள். ஆனால் இதையெழுதியவர் யாரென்று தெரியவில்லை.

ஏ ஆர் ரகுமான் பாவம் தன் தாயின் வழி காட்டலின்படி இஸ்லாத்தைத் தன் பாதையாகத் தெரிந்துகொண்டார். அவருக்கென்ன கோதாரி இந்தக் கண்றாவிகளையெல்லாம் நம்பிக்கொண்டு சாக.

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது தவிர ரஜ்குமானின் தாயாரும் குடும்பமும் வறுமையில் வாடியபோது. முஸ்லிம் மத நண்பர்களே அவர்களுக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். ஆபத்திலும் வறுமையிலும் உதவியவர்களை பெருமையில் மறக்காது........ இசைஅமைபாளராக ஆனபோது அதை நினைவு கூர்ந்து அப்பெயரிலேயே அறிமுகமான ரஜ்மானை பாரட்டுவதே சிறந்தது.

இந்துக்கள் என்றால் அவர்களின் தொழில்ரீதியாக ஒரு சாதிபட்டம் கொடுத்து அவர்களை இன்னும் வறுமையில் வாட்டியிருப்பார்கள். இதை நாம் காலம் காலமாக செய்ததன் பரிகாரமோ என்னமோ சிங்களவன் அடிக்கும் இவ்வேளையில் ஒருவரின் உதவி கரத்தையும் காணோ[ம்.

சரி அண்ணை!

வல்லமைமிக்க முஸ்லீம்நாடுகள் சுற்றிவர இருக்க ஏன் குட்டிநாடு பலஸ்தீனம் இன்னும் இஸ்ரேலிடம் அடிவாங்கிக்கொண்டு நிக்குது? ^_^

Link to comment
Share on other sites

சரி அண்ணை!

வல்லமைமிக்க முஸ்லீம்நாடுகள் சுற்றிவர இருக்க ஏன் குட்டிநாடு பலஸ்தீனம் இன்னும் இஸ்ரேலிடம் அடிவாங்கிக்கொண்டு நிக்குது? ^_^

ரகுமானின் இசைக்கும் அவரது திறமைக்கும்தான் அவரை உலகம் வாழ்த்துகிறதே தவிர

அவர் ஒரு இஸ்லாமியர் என்பதற்காக அல்ல.

ஒரு தமிழனுக்கு கிடைத்த விருது கண்டு மகிழுங்கள்.

உலகமே வியக்கும் ஒரு உன்னத கலைஞன் ரகுமான்.

ஈழத்துக் கலைஞர்கள் இல்லாமல் போனதுக்கு

இந்த கேடு கெட்ட நதி மூலம் ரிஸி மூலம் ஆக்கள்தான் காரணம்.

பாலஸ்தீனம் ஏதோ இஸ்லாமிய நாடு என்று நினைத்து விட்டீர்கள் போல் இருக்கிறது :wub:

அது இஸ்லாமிய நாடு அல்ல.

ஏசு கிறிஸ்து ஞானஸ்நானம்பெற்ற இடமான ஜோர்டான் ஆறு குட அங்குதான் உள்ளது.

கிறிஸ்தவ மத ஆரம்பமமே அங்குதான்.

அங்கே கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள் யூதர்களும் வாழ்கிறார்கள். இஸ்லாமியர்களும் வாழ்கிறார்கள். பகாய் மற்றும் இன்னும் பல வேற்று மதத்தவர்களும் வாழ்கிறார்கள்.

அங்கே நடப்பது மத யுத்தமல்ல. நில ஆக்கிரமிப்பு யுத்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை வாழ்த்துவதற்கும் மதம் தடையா??? அவரது மதப்பற்று மற்றும் மதமாற்று அவரது தனி உரிமை. உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால் வாழ்த்தாது விடலாமே தவிர இவ்வாறான விமர்சனங்கள் சரியல்ல... அவர் மதம் மாறியதால் தான் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு மதவெறியர். இசை உலகை இணைக்கிறது என்று எல்லோரும் தான் கூறுகிறார்கள்.

ஓம் நீங்கள் சொல்லுறது சரி நான் என்ரை தமிழ் , தமிழினமெண்டு வெறிபுடிச்சு திரியுறன்.

என்ரை பிள்ளையள் தமிழ்படிக்கோணும் தமிழிலை கதைக்கோணும்.எங்கடை ஆக்களை கண்டால் தமிழிலை வணக்கம் சோல்லோணும் எண்ட வெறியோடை திரியுறன்.

வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை சனம் எங்கடை கலாச்சாரம் எங்கடை பண்பாடுகளை கடைப்பிடிக்கோணும் எண்ட வெறியிலை திரியுறன்,

எங்களுக்கு ஒரு நாடு வேணுமெண்டு வெறிபுடிச்சு திரியுறன்.

என்ரை தொப்புள்கொடியளுக்கு என்னாலை முடிஞ்சதை செய்யோணுமெண்டு வெறியோடை திரியுறன்.

இதேமாதிரி என்ரை மதத்திலை எனக்கு வெறி இருக்கிறதிலை என்னதப்பு? ^_^

நான் மதங்களை இழிவுபடுத்துபவனல்ல.மதங்களுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.ஆர்.ரஹ்மானிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். எனக்கு ரஹ்மானின் இசையை மிகவும் பிடிக்கும். இவரது இசையை பிடிக்கவில்லை என எப்படிக் கூறுகிறார்களோ ^_^ . இசையால் எல்லாரும் மதம், மொழி, இனத்தினைக் கடந்து ஒன்றினைகின்றனர் என்பது உண்மையே. நாம் கூட கருத்து விளங்காவிடினும் இசைக்காக வேற்று மொழிப் பாடல்களைக் கேட்கிறோமே :wub: .

தும்பளை இங்கே யார் சொன்னது இவரின் இசையை பிடிக்கவில்லையென்று? :)

Link to comment
Share on other sites

சரி அப்ப என்னகோதாரிக்கு ஈரான் தொடக்கம் (சதாம்குசைன்)பின்லாடன் எல்லாரும் பலஸ்தீனத்தை முன்னுக்கு வைச்சு புடுங்குப்படுறாங்கள் ^_^

தயவு செய்து காட்டிக்குடுத்துடாதேங்கோ :wub:

ஈரானும் ஈராக்கும் சண்டை போட்டது

அல்லா பொதுவானாலும் : அவங்கட மத பிரிவுகள் வேற வேற

கத்தோலிக்கர்களும் புரொட்ஸ்டாண்டுகளும் சண்டை போட்டாங்க

ஏசு பொதுவானாலும் : அவங்கட மத பிரிவுகள் வேற

இந்து சைவ சமண மதங்களுக்குள்ளும் சண்டைகள் நடந்தன.

மதங்கள் மற்றும் நிலங்கள் தொடர்பான சண்டைகள் உலகமெங்கும் நடந்துள்ளன. நடக்கின்றன.

இதே மாதிரிதான் உலகம் நம்மள பார்த்தும் கேட்குது

நீங்க எல்லாம் நல்லாதானே இருக்கிறீங்க

எதுக்கு போர் என்று...

நமக்கு நமது பிரச்சனையே சரியா புரியவில்லை.

புரிந்திருந்தால் தீர்வுகள் கிடைத்திருக்கும்.

இப்ப என்ன செய்யலாம் என்பதை விவாதிக்காமல்

விஜயன் குவேனி காலத்தில புராணம் பாடினால் என்ன கிடைக்கும்?

பாலஸ்தீன பிரச்சனைகளை இங்க பாருங்க:

http://en.wikipedia.org/wiki/Israeli-Palestinian_conflict

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானும் ஈராக்கும் சண்டை போட்டது

அல்லா பொதுவானாலும் : அவங்கட மத பிரிவுகள் வேற வேற

கத்தோலிக்கர்களும் புரொட்ஸ்டாண்டுகளும் சண்டை போட்டாங்க

ஏசு பொதுவானாலும் : அவங்கட மத பிரிவுகள் வேற

இந்து சைவ சமண மதங்களுக்குள்ளும் சண்டைகள் நடந்தன.

மதங்கள் மற்றும் நிலங்கள் தொடர்பான சண்டைகள் உலகமெங்கும் நடந்துள்ளன. நடக்கின்றன.

இதே மாதிரிதான் உலகம் நம்மள பார்த்தும் கேட்குது

நீங்க எல்லாம் நல்லாதானே இருக்கிறீங்க

எதுக்கு போர் என்று...

நமக்கு நமது பிரச்சனையே சரியா புரியவில்லை.

புரிந்திருந்தால் தீர்வுகள் கிடைத்திருக்கும்.

இப்ப என்ன செய்யலாம் என்பதை விவாதிக்காமல்

விஜயன் குவேனி காலத்தில புராணம் பாடினால் என்ன கிடைக்கும்?

பாலஸ்தீன பிரச்சனைகளை இங்க பாருங்க:

http://en.wikipedia.org/wiki/Israeli-Palestinian_conflict

தலைவா! எனக்கு தெரிஞ்சதை வைச்சுத்தான் நான்கதைப்பன்.மற்றாக்களை மாதிரி ஆதாரத்துக்கு பக்கத்து வீட்டுக்காரனை(ஏனைய இணையதளங்களை)இழுத்து விடமாட்டன். :)

என்னதலை?நாங்கள் இப்பத்தையான் பிரச்சனையை கதைக்கேக்கை நீங்கள் மூண்டாம் வகுப்பிலை படிச்ச விஜயன் குவேனி கதையை ஞாபகப்படுத்துறியள் ^_^

சரி தலை! உந்த பலஸ்தீனத்திலை என்னபிரச்சனை :wub::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோஇ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கின்றதோஇ அது நன்றாவே நடக்கின்றது

எது நடக்க இருக்கின்றதோஇ அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை நீ இழந்தாய் ! எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் ! அதை நீ இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் ! அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டுயோஇ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாதோஇ அதி இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொருநாள்இ அது வேறோருவருடையாதாகும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வன்னியிலே தலைக்குமேலே சுற்றுகிறது. - எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கப்போகிறது

ஏற்கனவே குண்டடிபட்டு ஒரு குடும்பம் குளோஸ் - எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எதை நீ கொண்டு வந்தாய் கொண்டு போவதற்கு? சும்மா போய்த்தொலை.

இது கீதையின் சாரமென்று சொல்லி யார்விட்ட கப்சாவோ தெரியவில்லை. எத்தனையோ பேர் கீதைக்கு உரையெழுதியிருக்கிறார்கள். ஆனால் இதையெழுதியவர் யாரென்று தெரியவில்லை.

ஏ ஆர் ரகுமான் பாவம் தன் தாயின் வழி காட்டலின்படி இஸ்லாத்தைத் தன் பாதையாகத் தெரிந்துகொண்டார். அவருக்கென்ன கோதாரி இந்தக் கண்றாவிகளையெல்லாம் நம்பிக்கொண்டு சாக.

நானும் என் தாய்தந்தையரின் வழிகாட்டலின்படி

சைவசமயத்தின் பாதையிலே வலம் வருகின்றேன்.

அதற்காக பிறமத போதனைகளை கேவலமாக பார்க்கும்படி எனது பெற்றோர் பாடம் புகட்டவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சைவரென்றால் ஏன் வைஷ்ணவ சமயத்துக் கப்சாவை சுலோகமாக வைத்திருக்கிறீர்கள்.

நம்மில் பலருக்கு நாம் என்ன சமயமென்றே தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

நீங்கள் சைவரென்றால் ஏன் வைஷ்ணவ சமயத்துக் கப்சாவை சுலோகமாக வைத்திருக்கிறீர்கள்.

நம்மில் பலருக்கு நாம் என்ன சமயமென்றே தெரிவதில்லை.

தான் என்ன செய்யிறதெண்டு தெரியாது. அடுத்தவன் என்ன செய்யிறதெண்டு மட்டுமே தெரியும் கரு. நல்ல உதாரணம்.

எங்கட நாட்டிலும் ஜாதி சண்டை வந்திருக்கு. பார்த்திருக்கிறம்.

அவன் என்ன வேற்று மதத்தவனா? இல்ல வேற்று இனத்தவனா?

அவனும் சைவ சமயத்தவன்தானே? அவனும் தமிழன்தானே?

பிராந்தியங்கள் குறித்து நமக்குள் முரண்பாடுகள் உண்டே? அவன் என்ன சிங்களவனா?

Link to comment
Share on other sites

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கின்றதோ, அது நன்றாவே நடக்கின்றது

எது நடக்க இருக்கின்றதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை நீ இழந்தாய் ! எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் ! அதை நீ இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் ! அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டுயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாதோ, அதி இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொருநாள் அது வேறோருவருடையாதாகும்.

கு.சா

"என்ரை பிள்ளையள் தமிழ் படிக்கோணும் தமிழிலை கதைக்கோணும்.எங்கடை ஆக்களை கண்டால் தமிழிலை வணக்கம் சோல்லோணும் எண்ட வெறியோடை திரியுறன்." என்பதற்கு முதல் நீங்கள் தமிழை ஒழுங்காய் எழுதிற வழியைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசலாமு அலைக்கும்

இங்க நீங்கள் கதைக்கிறதெல்லாம் ஒருக்கா அவர் கேட்டால் தந்த விருதையும் தூக்கி போட்டுட்டு வந்திடுவார் அல்ஹா நீதான் இவர்களை எல்லாம் காப்பாற்றோனும் :rolleyes:

Link to comment
Share on other sites

விருதுடன் திரும்பிய ரஹ்மானுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

வியாழக்கிழமை, ஜனவரி 15, 2009, 13:07 [iST]

சென்னை: கோல்டன் குளோப் விருதுடன் சென்னை திரும்பிய இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக கோல்டன் குளோப் விருது பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார் ரஹ்மான். இந்தியர் ஒருவருக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சாதனையுடன் ரஹ்மான் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். இதையடுத்து விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ரஹ்மானை அவர்கள் நாதஸ்வரம், மேள தாளம் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து வீடு வரை ரசிகர்கள் ரஹ்மானின் காரைப் பின் தொடர்ந்து சென்று அவரை வீடு கொண்டு போய் சேர்த்தனர்.

ரசிகர்களின் இந்த பிரமாண்ட வரவேற்பினால் உற்சாகமடைந்தார் ரஹ்மான். இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

இந்தியாவையும், அதன் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் படம் ஸ்லம்டாக் மில்லனர். சாதாரண குடும்பத்துப் பின்னணி கொண்ட எனக்கு இப்படி ஒரு மிகப் பெரிய கெளரவம் கிடைத்திருப்பது பெரும் உந்துதலாக உள்ளது என்றார் ரஹ்மான்.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

இசை என்பது புனிதமானது.ரசனை என்பது ஒவ்வொருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும்.உங்களுக்கு ரகுமான் பிடிக்கும் என்பதற்காக எனக்கும் ரகுமானை பிடிக்க வேண்டும் என்று இல்லை.நான் இசையை பற்றி மட்டுமே கதைக்கிறேன்.ரகுமானை தவிர மிக சிறந்த இசை அமைப்பாளர்கள் பலர் உள்ளனர்.எம்.எஸ்.வீ கூட்டனி,இளையராஜா தற்போது பரத்வாஜ்,வித்தியாசகர் மிக சிறந்த இசையமைப்பாளர்கள்.எனக்கு அவர்களை பிடிக்கும் என்பதற்காக உங்களுக்கும் அவர்களை பிடிக்க வேண்டும் என்று இல்லை.எனவே உங்களுக்கு பிடித்தவ‌ற்றை மற்ற‌வ‌ர்க‌லும் ர‌சிக்க‌ வேண்டும் என எதிர்பார்க்காதீர்க‌ள்.

Link to comment
Share on other sites

வாழ்த்து மழையில் ஏ.ஆர்.ரஹ்மான்!

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 13, 2009, 19:00 [iST]

மேலும் புதிய படங்கள் சிறந்த இசைக்கான கோல்டன் குளோப் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு முதல்வர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்பட உலகம் முழுவதுமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஆஸ்கார் விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள பெருமைக்குரிய விருது கோல்டன் குளோப் விருதாகும். ஆஸ்கார் மேடைக்குச் செல்லும் நுழை வாயிலாக பார்க்கப்படுகிறது கோல்டன் குளோப்.

இத்தனை சிறப்பு மிக்க இந்த விருதைப் பெற்ற ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவர்களுக்கு உலகப் புகழ் பெற்ற கோல்டன் குளோப் விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் அடைந்துள்ளார். தமிழ், இந்தி போன்ற மொழிப் படங்களுக்கு மிகச் சிறப்பாக இசை அமைத்து பல்வேறு விருதுகளைப் பெற்ற ரஹ்மான் தற்போது உலக அளவில் விருது பெற்றுள்ளார். அவர் இசைத்துறையில் மேலும் பல வெற்றிகளைக் குவித்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் இருவரும் ரஹ்மானுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் எந்திரன் படத்துக்கும் இசை ரஹ்மான்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

இசை என்பது புனிதமானது.ரசனை என்பது ஒவ்வொருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும்.உங்களுக்கு ரகுமான் பிடிக்கும் என்பதற்காக எனக்கும் ரகுமானை பிடிக்க வேண்டும் என்று இல்லை.நான் இசையை பற்றி மட்டுமே கதைக்கிறேன்.ரகுமானை தவிர மிக சிறந்த இசை அமைப்பாளர்கள் பலர் உள்ளனர்.எம்.எஸ்.வீ கூட்டனி,இளையராஜா தற்போது பரத்வாஜ்,வித்தியாசகர் மிக சிறந்த இசையமைப்பாளர்கள்.எனக்கு அவர்களை பிடிக்கும் என்பதற்காக உங்களுக்கும் அவர்களை பிடிக்க வேண்டும் என்று இல்லை.எனவே உங்களுக்கு பிடித்தவ‌ற்றை மற்ற‌வ‌ர்க‌லும் ர‌சிக்க‌ வேண்டும் என எதிர்பார்க்காதீர்க‌ள்.

எங்களுக்கு அனைவரது இசையையும் பிடிக்கும். நாங்கள் வெற்றி பெற்றவனுக்கு வாழ்த்து சொல்கிறோம்.அது ஒரு தமிழனின் வெற்றி.

கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் பல இஸ்லாமியர்கள் கொட்டும் மழையிலும் குடைகூட இல்லாமல் எமக்காக சங்கிலி போராட்டத்தில் இணைந்தார்கள்.

அப்படியானவர்களையும் நாம் வெறுப்படையவே செய்கிறோம்.

வாழ்த்தும் அந்த மனது உங்களுக்கு இல்லை என்றால் உங்கள் குழந்தை வென்றால் மட்டுமே நீங்கள் மகிழ்வீர்கள். அடுத்தவர் குழந்தை என்றால் எரிந்து விழுவீர்கள் போல் இருக்கிறது. இருப்பதை அனுபவிக்கும் மனம் வேண்டும்.

Link to comment
Share on other sites

இசை என்பது புனிதமானது.ரசனை என்பது ஒவ்வொருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும்.உங்களுக்கு ரகுமான் பிடிக்கும் என்பதற்காக எனக்கும் ரகுமானை பிடிக்க வேண்டும் என்று இல்லை.நான் இசையை பற்றி மட்டுமே கதைக்கிறேன்.ரகுமானை தவிர மிக சிறந்த இசை அமைப்பாளர்கள் பலர் உள்ளனர்.எம்.எஸ்.வீ கூட்டனி,இளையராஜா தற்போது பரத்வாஜ்,வித்தியாசகர் மிக சிறந்த இசையமைப்பாளர்கள்.எனக்கு அவர்களை பிடிக்கும் என்பதற்காக உங்களுக்கும் அவர்களை பிடிக்க வேண்டும் என்று இல்லை.எனவே உங்களுக்கு பிடித்தவ‌ற்றை மற்ற‌வ‌ர்க‌லும் ர‌சிக்க‌ வேண்டும் என எதிர்பார்க்காதீர்க‌ள்.

ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு விதத் திறைமை இருக்கும். தனி முத்திரை பதிக்காதவர்கள் என்றும் நிலைத்து நிற்க முடியாது. அதனால் எனக்கு எல்லா இசையமைப்பாளர்களையும் ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும். எனக்குப் பிடித்தவர்களென்பதற்காக மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டிய கட்டாயமில்லை.

:rolleyes: ஆனால் உலகமே வியக்கும் ஒருவரை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், கோளாறு எங்கே உள்ளது ?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவன் நீங்க‌ள் என்னுட‌ன் வித‌ண்டவாதம் செய்கிறீர்க‌ள்.நான் வ‌ச‌ம்பு அவர்க‌ள் எழுதிய‌ க‌ருத்திற்கு தான் ப‌தில் க‌ருத்து எழுதினேன்.//அதில் அவர் பின் வருமாறு எழுதியிருந்தார்.ஏ.ஆர்.ரஹ்மான

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

த‌லைவன் நீங்க‌ள் என்னுட‌ன் வித‌ண்டவாதம் செய்கிறீர்க‌ள்.நான் வ‌ச‌ம்பு அவர்க‌ள் எழுதிய‌ க‌ருத்திற்கு தான் ப‌தில் க‌ருத்து எழுதினேன்.//அதில் உங்க‌லுக்கு அவ‌ரின் இசை பிடிக்கும் வாழ்த்துகிறீர்க‌ள் அத‌ற்காக இசை பிடிக்காவிட்டாலும் த‌மிழன் என்ப‌தற்காக என்னால் வாழ்த்த‌ முடியாது.

இல்லை கட்டாயம் வாழ்த்தோனும் இல்லாட்டில் மாண்டிட்ட (அதுதான் நம்ம முனிவரிட்ட ) பிடிச்சு குடுத்துடுவன் :rolleyes: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வந்து வாழ்த்துமாறு உங்களை எவராவது வற்புறுத்தினார்களா ?? வாழ்த்த மனமில்லாது விட்டால் பேசாமல் தூற்றாமலாவது இருந்திருக்கலாமே.

நான் எங்கே தூற்றீனேன்? ரகுமானின் இசை பிடிப்பதில்லை என்று தான் சொன்னேன்.எனது விமர்சனத்தை சொன்னது தவறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@ ரதி,

விதண்டாவாதம் செய்பவர்களிடம் வேற என்னத்தை எதிர்பார்த்தீர்கள்? முழு உலகமே ஏ.ர். ரஹ்மானை வியப்புடன் பார்க்கிறதாம், முழு உலகமும் என்று யாரை இவர் கூறுகிறார் என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

ரகுமானின் தந்தை ஒர் இந்து அவர் ஒரு மூஸ்லிம் பெண்னை காதலித்து மணந்தார்.ரகுமானின் தந்தை குடும்பம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.அவரின் தந்தை இறந்தவிடன் பார்ப்பதற்கு ஒருவரும் இல்லாமல் கஸ்டப்பட்டனர்.பிறகு மூஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் உதவி தான் செய்தனர்.தீலிப் குமார் ரகுமான் ஆக மாறியது அதற்கு பிறகு தான்.

திரு. ஏஆர். ரஹ்மான் அவர்களின் தாயார் பிறப்பில் முஸ்லீம் பெண் என்பது தவறான செய்தியாகும். அவரின் இயற்பெயர் கஸ்தூரி (இப்போது கரீனா பேகம்)

அத்தோடு இன்னமும் பலருக்கு தெரியாத விடயம் திரு ஏஆர் ரகுமானின் மூத்த சகோதரியின் மகன் தான் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்பது. ஜி.வி. பிரகாஷின் தந்தையார் பெயர் வெங்கடேஷ், தங்கையின் பெயர் பவானி. .

திரு ஏஆர் ரகுமானும் அவரின் தாயாரும் சகோதரிகளும் 1989ம் ஆண்டில் இஸ்லாம் மதத்தை தழுவினார்கள் அப்போது ஏஆர் ரகுமானுக்கு வயது 23.

இசை என்பது மொழிகளுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு தெய்வீக கலை

BIOGRAPHY OF A.R.RAHMAN

Allah Rakha Rahman (born on January 6, 1967 as A. S. Dileep Kumar in Chennai, Tamil Nadu, India) is a composer, best known for composing film scores and soundtracks. This genius with his exceptional talent, has reached heights of success that people his age can only dream of. Even then this small man remains humble and credits all his inspiration and success to Allah.

Born as Dileep Kumar to parents R. K. Sekhar, a music composer and mother Kasturi (alias Kareema Begum), he came to be known as A. R Rahman later when the family converted to Islam. Dileep started learning piano at the tender age of four. As his father passed away early, the pressure of supporting the family fell on young Dileep Kumar.

Dileep joined Illaiyaraja’s troupe as a keyboard player at the age of 11 and had to drop out of school. He also played on the orchestra of M. S. Vishwanathan and Ramesh Naidu and accompanied Zakir Hussain and Kunnakudi Vaidyanathan on world tours. All this experience enabled him to earn a scholarship to the famed Trinity College of Music at Oxford University from where he obtained a degree in Western Classical Music. After he returned he continued to be a part of various music troupes. He was also a part of local rock bands like Roots, Magic and Nemesis Avenue where he performed with his future colleagues like Ranjit Barot and Sivamani. In 1987, he got a chance to compose a jingle to promote Allwyn’s new Trendy range of watches. His work was appreciated and he got many more offers. He has done jingles for popular ads like Parry’s, Leo Coffee, Boost, Titan, Premier Pressure Cooker, Asian Paints etc. Rahman went on to compose more than 300 jingles and received awards and recognition for his work, in the five years he continued in advertising.

In 1989, he started a small studio of his own, called Panchathan Record Inn, attached to his house. It was here that he began experimenting in sound engineering, design and production. The turning point in his life was when he met the famous director Mani Ratnam and was signed on to compose music for his super hit film ‘Roja’. Rahman got the national award for the best music director that year. From then on there was no looking back for him. He got offers from a lot of directors from the south and the Hindi film ‘Rangeela’ and later ‘Bombay’ established his popularity in the north too. Rahman music wave arrived with a big bang in the tinsel world with sales of more than 40 million albums over a period of 3 years. He has also dabbled in playback singing with songs like ‘Hamma Hamma’ in Bombay, ‘Dil Se Re’ in Dil Se etc.

Apart from making music for films, Rahman has also done compositions for patriotic albums like ‘ Vande Mataram’ a tribute to the motherland released simultaneously in 28 countries across the world and ‘Jana Gana Mana’ which brought together many of the countries classical and contemporary musical maestros, both released under the prestigious Label of Sony Music. He has also worked and performed with internationally reputed artists such as Apache Indian, David Byrne, Michael Jackson and with Andrew Webber Lloyd for his album ‘Bombay Dreams’. He has received numerous awards in recognition of his talent. Padmasree from the government of India in 2000 being one of them.

Early life

Rahman is the only son of R. K. Sekhar Mudhaliar, who was a composer, arranger and conductor for Malayalam films. His father died when Rahman was nine years old, and his family used to rent out musical equipment to make ends meet, something they found very difficult. During early difficulties, an unexplainable illness of Rahman’s sister disappeared after a visit by a Sufi saint. This led Dileep to convert to Islam, changing his name to Allah Rakha Rahman.

At the age of 11, Rahman joined the troupe of Indian composer Ilaiyaraaja as a keyboardist. He later played on the orchestra of M. S. Viswanathan and Ramesh Naidu, and accompanied Zakir Hussain and Kunnakudi Vaidyanathan on world tours. The experience allowed him to obtain a scholarship to Trinity College at Oxford University, where he graduated with a degree in Western classical music.

Career

In 1991, Rahman began his own studio (attached to his house), called the Panchathan Record Inn. He initially composed music for use in advertisements, the title music of Indian Television channels and music in documentaries, among other projects. Rahman was, at first, hesitant about composing music for the Indian film industry primarily because most film makers at the time used songs as fillers - a means by which the audience was given a break from the movie’s plot. In 1991 he was approached by film director Mani Ratnam, who offered Rahman the job as composer for his upcoming Tamil language film Roja, at a price of Rs. 25,000. Rahman accepted, and the movie’s superhit debut made him a household name in Tamil Nadu virtually overnight and led Rahman to receive the Rajat Kamal award for best music director at the Indian National Film Awards, the first time ever by a debutant. Rahman has since then gone on to win the award 3 more times (for Minsaara Kanavu (Electric Dreams, Tamil) in 1997, Lagaan (Tax, Hindi) in 2002 and Kannathil Muthamittal (A Peck on the Cheek, Tamil in 2003), the most ever by any composer.

When Rahman arrived on the Indian music scene with his first film Roja, he brought about a transformation of film music. Roja was a massive hit, and Rahman followed it up with a number of other extremely popular films, including Bombay, Kadhalan, Rangeela, Dil Se and Taal. Rangeela, directed by Ram Gopal Varma, marked Rahman’s debut in Hindi films. The huge sales of these albums prompted movie producers to take film music more seriously. Rahman’s playback singing in several of his albums was also widely admired.

Lord Lloyd-Webber with A. R. Rahman’s work is also unique in the fact that his collaborations with a few film directors have always resulted in hugely successful albums. In particular, he has worked with Mani Ratnam on eight movies (until 2004) (see list of movies by Mani Ratnam featuring A R Rahman), all of which have been musical superhits. Also notable is his collaboration with the director S. Shankar (Gentleman, Kadhalan, Indian, Jeans, Mudhalvan, Nayak, Boys and Sivaji).

He made an album Vande Mataram (1996) on India’s national song, singing the title song on the album. He followed it up with an album called Jana gana mana, a huge conglomeration of performances by all the leading exponents/artists of Indian classical music.

Andrew Lloyd Webber, a well known composer of musicals, was impressed with Rahman’s unique style and therefore hired him to compose his maiden stage production Bombay Dreams (2002). This play was well received in England. Furthermore, Rahman, along with the Finnish folk music band wrtten, composed the music for The Lord of the Rings theatre production, which opened in Toronto on March 23, 2006.

The following article was written in TIME magazine about Rahman’s achievements. His first movie album Roja was listed in TIME magazine’s Top 10 Movie Soundtracks of All Time.

In addition to influencing western audiences, Rahman also impressed eastern audiences with his music so much that he was tapped by Chinese director He Ping to compose the score and soundtrack for the Chinese film Warriors of Heaven and Earth in 2003. The music of this film was very much appreciated in Asia and in India.

On May 23rd 2006, a two-disc album soundtrack, titled Introducing A. R. Rahman, was released by Times Square Records, featuring 25 songs he composed from Tamil film soundtracks spanning 1993-2001. The compilation soundtrack was well received. In addition to this, Rahman performed at the Hollywood Bowl amphitheatre in July of 2006, with Indian singers Sukhwinder Singh, Hariharan and Sadhana Sargam, as well as American performing groups Raagapella and Global Rhythms, to a sell out crowd.

His latest work includes Bose - The Forgotten Hero, Swades, Mangal Pandey - The Rising, Rang De Basanti, Sillunu Oru Kaadhal and Guru. He is currently working on Shankar’s next venture Sivaji: The Boss, and on one of Shyam Benegal’s next ventures, Chamki Chameli, which is set for release in 2007.

Rahman is a recipient of the Padma Shri and is known around the world as the Mozart from Madras

http://freeopenmind.wordpress.com/2008/11/...hy-of-arrahman/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கட்டாயம் வாழ்த்தோனும் இல்லாட்டில் மாண்டிட்ட (அதுதான் நம்ம முனிவரிட்ட ) பிடிச்சு குடுத்துடுவன் :rolleyes: .

சுப்பண்ணை ஆட்களை காட்டுங்கோ நான் பாத்துக்கொள்கிறேன் :lol:

முதல் எனது வாழ்த்துக்கள் ரகுமானுக்கு

இசையால் வசமாகா இதயமெது என்று பாடியுள்ளார்கள் கேட்டிங்களோ

இன்று தமிழ் நாட்டில் இருந்துகிளம்பிய ஒரு புயல் இசைப்புயலாக மாறியது சந்தோசம்

வந்தே மாதரம் ,வந்தே மாதரம்

முனிவர் இசையமைக்க போகிறார் யார் யார் ரம் அடிப்பீங்கள் [எந்த ரம் என்று கேட்காதீங்கோ] :rolleyes::rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரங்கில் தன் அயரா உழைப்பால் முன்னேறி சிகரம் தொட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

சிறந்த இசை எனும் பெயரில் கொன்னைத்தமிழையும் ஒழுங்கில்லாத உச்சரிப்புக்களையும் புகுத்திய இசைப்புயலுக்கு உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். :lol:

நீங்கள் சைவரென்றால் ஏன் வைஷ்ணவ சமயத்துக் கப்சாவை சுலோகமாக வைத்திருக்கிறீர்கள்.

நம்மில் பலருக்கு நாம் என்ன சமயமென்றே தெரிவதில்லை.

அப்ப புத்தரின் சிந்தனைகளை சுலோகமாக வைத்திருந்தால் துரோகி முத்திரை குத்துவியள் போலை கிடக்கு :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.