Archived

This topic is now archived and is closed to further replies.

theeya

என்னையும் உங்களில் ஒருவராக ஏற்பீர்களா?

Recommended Posts

வணக்கம் நான் தியா.

இதுவரை காலமும் வெளியில் இருந்து யாழ் இணையத்தை பார்ப்பதுடன் சரி.

இன்றிலிருந்து உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். இந்த நேரத்தில் என்னையும்

உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்……

Share this post


Link to post
Share on other sites

வருக தியா ..(.தீயா ) ...உங்கள் வரவு நல் வரவாகுக .

தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் ஆக்கங்களை தருக.

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் தீயா வந்து கலக்குங்கள்
நன்றி புஸ்பவிஜி
வருக தியா ..(.தீயா ) ...உங்கள் வரவு நல் வரவாகுக .

தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் ஆக்கங்களை தருக.

நிலாமதி உங்கள் ஆதரவுக்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தியா. வாருங்கள். :)

Share this post


Link to post
Share on other sites

ஏற்றுக் கொண்டோம் வருக.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தியா.

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவு பேரும் என்னை வரவேற்று உபசரித்தமைக்கு

எனது நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

வருக தியா... அன்புடன் வரவேற்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் தியா.

உங்களை அன்புடன் வரவேற்கிறேன். :)

Share this post


Link to post
Share on other sites

யாழ்இணைய உறவுகளே என்னை வரவேற்று உபசரித்தமைக்கு

பணிவான நன்றி.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து"

நல்ல காலம் என்னை அனிச்சம் பூவாக வாட விடாமல்

முகம் மலர வைத்தமைக்கு மீண்டும் நன்றி.

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ வாங்கோ உட்காருங்கோ சொல்லுங்கோ கேட்பம்!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தியா.......நல்வரவு

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ

அப்புறம்..........

சொல்லுங்கோ....

Share this post


Link to post
Share on other sites

நன்றி

விசுகு,பரதேசி,வல்வை இந்தி உங்கள் வரவேற்புக்கு

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற கணியனின் மரபைச் சார்ந்த தமிழரிடத்தில் இப்படிக் கேட்கலாமா? நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணத்தோடு இணைவோம். வாருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி முகிலொளி உங்கள் வரவேற்பு பாடல்வரி இரண்டுக்கும் நன்றி

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் தீயா...

உங்கள் ஆழமான கருத்தினை முன்வையுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வதா உங்களுக்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் தீயா

வந்து உங்கள் திறமைகளை தீயாய் கக்குங்கள்

அன்புடன் தம்பர்

Share this post


Link to post
Share on other sites

நன்றி தம்பர்

உங்கள் கருத்துக்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • வீடுபுகுந்து தாக்குதல்; நால்வர் கைது!   யாழ்ப்பாணம் – நெடுந்தீவு 6ம் வட்டாரத்தில் வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் அங்கிருந்த உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள், கல்வேலிகள், நீர் பம்பி, மின்சார இணைப்புக்கள் என பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (04) இரவுவேளையே குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் நேற்று (05) காலையில் வீட்டு உரிமையாளர் அறிந்துள்ளார். வீட்டு உரிமையாளரால் நெடுந்தீவு பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதில் குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. https://newuthayan.com/வீடுபுகுந்து-தாக்குத/    
    • முதல் வித்து பொன் சிவகுமாரனுக்கு நினைவேந்தல்   தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவு தினம் உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச்சிலை அமைந்துள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் இன்று (06) அஞ்சலி செலுத்தினர். உரும்பிராயில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று காலை 8.30 மணிக்கு முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த்தேசியக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இவ் அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்பி ஸ்ரீகாந்தா, மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் உரும்பிராய் – வேப்பம்பிராய் வீதியில் அமைந்துள்ள மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் காலை 9 மணிக்கு அஞ்சலிசெலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பென்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். உரும்பிராய் பொதுச்சந்தையில் அமைந்துள்ள சிவகுமாரின் திருவுருவ சிலை அமைந்துள்ள இடத்தில் 9.30 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்பிகளான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலிசெலுத்தினர்.     https://newuthayan.com/முதல்-வித்து-பொன்-சிவகு/
    • இந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்    இந்தியாவிலும், சீனாவிலும் கரோனா தொற்றுக்கள் அதிகமாகவே இருக்கும், இந்நாடுகளில் அதிகமாகப் பரிசோதனைகள் செய்தால் அதிக கரோனா தொற்றுக்களைக் காணலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் இதுவரை 2 கோடி பேருக்கு டெஸ்ட்கள் செய்துள்ளது என்கிறார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவில் கரோனா தொற்று எண்ணிக்கை 19,65,708 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 1,11,390 ஆக உள்ளது. மொத்தம் 19,65,708 கேஸ்களில் 11,15,6,38, பேர்கள் இன்னும் கரோனா தொற்றுடன் உள்ளனர், 7,38,646 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். Powered by Ad.Plus   கரோனா தொற்றில் 6வது இடத்துக்கு முன்னேறிய இந்தியாவில் பலி எண்ணிக்கை 6649 ஆக அதிகரித்துள்ளது. 114073 பேர் குணமடைந்துள்ளனர். 116059 கரோனா கேஸ்கள் சிகிச்சையிலோ, வீட்டுத் தன்மையிலோ இருந்து வருகின்றனர். இந்தியா இதுவரை 40 லட்சம் டெஸ்ட்களை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ட்ரம்ப், “நாங்கள் 2 கோடிக்கும் அதிகமாக டெஸ்ட்கள் செய்துள்ளோம். இன்னும் டெஸ்ட்கள் அதிகரித்தால் இன்னும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். நான் ஒவ்வொரு முறையும் கூறுகிறேன், டெஸ்ட்கள் அதிகம் செய்யச் செய்ய கேஸ்கள் அதிகமாகும். சீனாவிலும், இந்தியாவிலும் இந்த அளவுக்கு டெஸ்ட்கள் செய்தால் அமெரிக்காவை விட அதிக கேஸ்கள் இருக்கவே செய்யும். ஸ்வாப்களில் நீங்கள்பிரமாதமாக டெஸ்ட் செய்து வருகிறீர்கள்” என்று மெய்னில் உள்ள பியூரிட்டன் மெடிக்கல் புராடக்ட்ஸ் நிறுவனத்தில் ட்ரம்ப் தெரிவித்தார். பியூரிட்டன் நிறுவனம் துரிதகதி கரோனா டெஸ்ட்டுக்கு பயன்படும் உலகிலேயே தரமான மருத்துவ ஸ்வாப்களை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. “நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஸ்வாபிலும் பெருமையாக நீங்கள் மிக அழகாக மேட் இன் யுஎஸ்ஏ என்று குறிப்பிடுகிறீர்கள், உங்கள் டெஸ்ட்டிங் திறன்களுக்கு நன்றி. இதனால்தான் மீண்டும் பொருளாதாரத்தை நம்மால் திறக்க முடிகிறது. நாம் வேலைவாய்ப்பை மீண்டும் அளிப்பதில் அனைவரது கணிப்புகளையும் முறியடித்து மாதாந்திர கணக்கில் வேலைகள் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது, அமெரிக்க வரலாற்றில் மாதாந்திர பணி நியமன எண்ணிக்கையில் இந்த மாதம் போல் என்றும் இருந்ததில்லை. நவம்பர் 3, தேர்தலுக்கு முன்பாக பிரமாதமான மாதங்கள் உள்ளன. ஆம் சீனாதான் விரோதி, சீனாவிலிருந்துதான் இந்தக் கரோனா பரவியது. அங்கேயே அதை முடித்திருக்க வேண்டும், அவர்கள் செய்யவில்லை” என்று ட்ரம்ப் சாடினார்.   https://www.hindutamil.in/news/world/558113-india-china-will-have-more-covid-19-cases-with-more-tests-says-trump-2.html   இந்த ட்ரம்புக்கு கொரோணா வருகுதில்லையே😡