Jump to content

என்னையும் உங்களில் ஒருவராக ஏற்பீர்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நான் தியா.

இதுவரை காலமும் வெளியில் இருந்து யாழ் இணையத்தை பார்ப்பதுடன் சரி.

இன்றிலிருந்து உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். இந்த நேரத்தில் என்னையும்

உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்……

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக தியா ..(.தீயா ) ...உங்கள் வரவு நல் வரவாகுக .

தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் ஆக்கங்களை தருக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் தீயா வந்து கலக்குங்கள்
நன்றி புஸ்பவிஜி
வருக தியா ..(.தீயா ) ...உங்கள் வரவு நல் வரவாகுக .

தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் ஆக்கங்களை தருக.

நிலாமதி உங்கள் ஆதரவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக் கொண்டோம் வருக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தியா.

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பேரும் என்னை வரவேற்று உபசரித்தமைக்கு

எனது நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருக தியா... அன்புடன் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய உறவுகளே என்னை வரவேற்று உபசரித்தமைக்கு

பணிவான நன்றி.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து"

நல்ல காலம் என்னை அனிச்சம் பூவாக வாட விடாமல்

முகம் மலர வைத்தமைக்கு மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ உட்காருங்கோ சொல்லுங்கோ கேட்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

அப்புறம்..........

சொல்லுங்கோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

விசுகு,பரதேசி,வல்வை இந்தி உங்கள் வரவேற்புக்கு

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற கணியனின் மரபைச் சார்ந்த தமிழரிடத்தில் இப்படிக் கேட்கலாமா? நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணத்தோடு இணைவோம். வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முகிலொளி உங்கள் வரவேற்பு பாடல்வரி இரண்டுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

வாருங்கள் தீயா...

உங்கள் ஆழமான கருத்தினை முன்வையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வதா உங்களுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் தீயா

வந்து உங்கள் திறமைகளை தீயாய் கக்குங்கள்

அன்புடன் தம்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தம்பர்

உங்கள் கருத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.