Jump to content

வணக்கம் யாழ் கள உறவுகளே


Recommended Posts

வணக்கம் யாழ் கள உறவுகளே

தமிழர் திருநாளில் உங்களுடன் அறிமுகமாகின்றேன்.

யாழ் களத்தின் அருமையான கருத்தாடல்களில் ஈர்க்கப்பட்டு எனது கருத்துக்களையும் உங்களுடன் பகிரும் ஆவலில் இணைந்துள்ளேன்.

என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.

நன்றி.

செந்தமிழாழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக செந்தமிழ் ....(செந்தமிழ் ஆளன் )..செந்தமிழாளன் ..அழகான தமிழ் பெயர் .தருக உங்கள் பதிவுகளை . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் ^_^

Link to comment
Share on other sites

நன்றி நிலாமதி தவறை எனக்கே தெரியாமல் சுட்டியமைக்காக

வரவேற்ற முனிவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.

என்றும் அன்புடன்

செந்தமிழாளன்.

:rolleyes: ஏனைய கள உறுப்பினர்களுக்கு எனது வரவு இனிக்கவில்லையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய உறவுகள் சற்று ,,,,,,,,வேறு அலுவல்களில் உள்ளார்கள். யாரும் மறக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருக வருக நண்பரே... அன்புடன் உங்களை வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செந்தமிழாளன்.

Link to comment
Share on other sites

வணக்கம் கறுப்பி , ரதி , ஜீவன்

நன்றிகள்

அடியேன் நலமேயுள்ளேன்.

Link to comment
Share on other sites

எனது பெயர் ஆங்கித்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

அதனை தமிழில் மாற்றுவதற்கும் அதன் கீழ் படம் ஒன்றினை இணைப்பதற்குமான செயல்முறைகளை யாரேனும் அறியத்தருவீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயர் ஆங்கித்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

அதனை தமிழில் மாற்றுவதற்கும் அதன் கீழ் படம் ஒன்றினை இணைப்பதற்குமான செயல்முறைகளை யாரேனும் அறியத்தருவீர்களா ?

படம் இணைப்பதற்கு

http://www.yarl.com/forum3/index.php?autoc...mp;showentry=25

பெயரை தமிழில் மாற்ற -

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry473342

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செந்தமிழாளன் வாருங்கோ

Link to comment
Share on other sites

நன்றி கறுப்பி

வரவேற்பளித்த தாயகன், புஸ்பாவிஜி, தீயா, நுணாவிலான், குட்டியப்பன் , சஜீவன் ஆகியோருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செந்தமிழன்! வாருங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செந்தமிழாளன். :D

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

எனது விபரங்களின் கீழ் warn என்று பொறிக்கப்பட்டுள்ளது. எதற்காக?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது விபரங்களின் கீழ் warn என்று பொறிக்கப்பட்டுள்ளது. எதற்காக?

நானும் குனிந்து கீழே.... பார்த்தேன் .

அப்பிடி ஒண்டும் இல்லையே .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.