Jump to content

அமெரிக்காவில் அவமானப்பட்ட இலங்கைப் படைகள்


Recommended Posts

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....

அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...

காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..

ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...

காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......

உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமெரிக்காவின் ஸ்பெஸல் வோர்ஸ்ஸான

Dஎல்ட Fஒர்cஎ, Gரேன் Pஅரெட்ச் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...

வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா

ஸ்பெcஇஅல் ஆஇர் Fஒர்cஎச் (ஊK), றுச்சிஅன் Gஉர்ட் Fஒர்cஎச்(றுச்சிஅ), Pஎஒப்லெ ளிபெரடிஒன் Fஒர்cஎ (Cகின)

இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியரல.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது

அதிலே அவமானம் எந்க நாட்டாலும் முடியல என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு பலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ...

இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி அனுமதி அளிக்கப்பட்டது....

இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்கு...

நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..

போன இலங்கைப்படை திரும்பவேயிலலை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...

இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன..

அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு

படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி

ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது

கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்

“ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி”

உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்

ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்

அதற்கு பன்றி

“பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான்

பண்றாங்க” என்றது சிரித்தவாறு..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது ^_^:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அராம்ப நல்லாயிருக்கு அகதி இலங்கையில் சிங்களவர் நடாத்தும் அடிமைத்தனத்தை எடுத்துக்காட்டுகின்றன நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்ராகஉளது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது

அதிலே அவமானம் எந்க நாட்டாலும் முடியல என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

இவர் பன்றி பிடிக்கத் தான் லாயக்கு . :)

Link to comment
Share on other sites

பண்றி மாத்திரமல்ல மாவிலாறு, வாகரை சிலவாத்துறை, மடு மன்னார் பூநகரி கிளநொச்சி ஆனையிறவு முல்லைத்தீவு யாழ்பாணம் எல்லாமே பிடிக்க லயக்கு எண்டு அவங்கள் நிரூபிச்சு இருக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்.... அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...

காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்.. ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...

காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்தது...... உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமரிக்காவின் சீ.ஐ.ஏ முதல் எஃப்.பீ.ஐ வரை சகல வீசேட படைப்பிரிவும் முக்கி முக்கி பார்த்துமம் ஒன்றும் முடியவி;ல்லை. சினா, ,ந்தியா, ஐரோப்பா, பிரித்தானியா என்று சகல நாடுகளும் காட்டுக்குள் புகுந்து புலியை வேட்டையாட் நினைத்தும் ஒன்றும் புடங்க முடியவில்லை. புலியின் அட்டகாசமோ நாளுக்கு நாள் கூடியதே தவிர குறையவில்லை.

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது.

அதிலே "அவமானம் எந்த நாட்டாலும் பிடிக்க முடியவில்லை என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்........... பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

"நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா"... எகத்தாளமாக இலங்கை ஜனாதிபதி பேச

புலி பிடிக்க இலங்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது....

இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்கு... நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..

போன இலங்கைப்படை திரும்பவேயிலலை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து... இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன..

அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது

கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்

“ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி” “ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி”

உலகப் படைகள் அனைத்தும் விரைந்து அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்

ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்

அதற்கு பன்றி

“பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான்

பண்றாங்க” என்றது சிரித்தவாறு..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏற்கனவே வந்த பழசு .........

Link to comment
Share on other sites

“பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான்

பண்றாங்க” என்றது சிரித்தவாறு..............

ஒருவேளை அவர்கள் அங்கனம் சித்திரவதை பன்னச்செலவில்லாது எல்லோரும் அப்படியே ஆயிருப்பின் இந்தத்துன்பமெல்லாம் இந்நேரம் கடந்து போயிருக்குமோ என்று எனக்கு சந்தேகம் வருகின்றது... உங்களுக்கு...?

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் அவமானப்பட்ட இலங்கைப் படைகள்

25/02/2009

--------------------------------------------------------------------------------

"ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி அனுமதி அளிக்கப்பட்டது...."

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....

அங்கே ஒரு பிரச்சினை...

என்னவென்றால்... காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..

ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...

காட்டுக்குள் ஓடி விடும்..

இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......

உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமெரிக்காவின் சிறப்புப் படைகள் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...

வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியல....

புலியின் அட்டகாசமும் குறையவில்லை. கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது. அதிலே அவமானம் எந்க நாட்டாலும் முடியல என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே.......

ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி அனுமதி அளிக்கப்பட்டது....

இலங்கை முப்படைகளும் அமெரிக்க காட்டுக்கள்...

நாள்கள் மாதங்களாயிற்று...

மாதங்கள் வருடங்களாயிற்று..

போன இலங்கைப்படை திரும்பவேயிலலை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து... இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன..

அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டுபடைகள் அத் திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. கீழே இலங்கைப் படையினர் அப்பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர் "ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி" உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்.

ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர். அதற்கு பன்றி "பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான்பண்றாங்க" என்றது சிரித்தவாறு......

- ஆதவி thanks www.tamilkathir.com

Link to comment
Share on other sites

நாங்கள் இப்பிடித்தான் பரம்பரை பரம்பரையாய் கதை சொல்லிக்கொண்டிருக்கிறம். (சிலவேளைகளிலை பேய்கதையளும்) உதுகளை விட்டிட்டு செயற்படவேண்டிய காலம் வந்திட்டுது.

Link to comment
Share on other sites

இந்தக்கதை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை... பிரச்சனையிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நினைப்பது போல் இருக்கிறது... நமக்காக ஒருத்தன் போராடுரான் என்றால் நம்மை அவனிலிருந்து பிரித்துப்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறதுக்குச்சம

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.