Jump to content

Could you please explain me ?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது விளக்குவீர்களா ?..............

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுண்டிக்குளம் என்னுமிடத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் யாழ் குடாநாடு முழுமையாக இராணுவத்தினர் வசமாகியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. [மேலும்]...........

யாராவது விளக்குவீர்களா ? சுண்டிக்குளம் எங்கே இருக்கிறது . அது யாழ் மாவட்டத்தில் உள்ள சுண்டிக்குளியா ?

எதி பிடித்ததென்று பறை தட்டுகிறார்கள். ஒரே குழப்பமாக் இருக்கு தயவு செய்து விளக்கவும் அன்பான நண்பர்களே .

Link to comment
Share on other sites

20070319_Chundikulam_sea_base_destroyed.jpg

இது சுண்டிக்குளம்

இது யாழ்பாணம்

jaffna.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனின் தரவுக்கு நன்றி .......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.