Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அன்புறவுகளே நெருக்கடியான காலகட்டத்திலும் யாழில் புதிய உறுப்பினரொருவனாக சேர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அன்பனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் செந்தமிழ் வணக்கங்கள் தங்களுக்கும்

நன்றி நுணுவிலான், நலமேயுள்ளேன், நலமறிய ஆவல்

தமிழில் எழுதும் இன்பமே தனி

என் ( செந்தமிழ் )வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பர் அண்ணே ........வருக தருக உங்கள் ஆக்கங்களை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு வணக்கங்கள் ,முதலில் யாழ் இணைய தளத்தில் எழுத கற்றாக வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு வணக்கங்கள் ,முதலில் யாழ் இணைய தளத்தில் எழுத கற்றாக வேண்டும்

வணக்கம் வாங்கோ வாங்கோ.

நீங்க தான் வடிவா எழுதுறியளே. அழகான கையெழுத்து :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் கிண்டல் புரிகிறது கறுப்பி,யுனி கோட் முறையில் எழுதுவதை குறிப்பிட்டேன்

மிக விரைவில் பழகிவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கிண்டல் புரிகிறது கறுப்பி,யுனி கோட் முறையில் எழுதுவதை குறிப்பிட்டேன்

மிக விரைவில் பழகிவிடும்

ஓ..........அதுவா( உங்களை கிண்டல் பண்ணலைங்கோ)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி முனிவர்வாள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் உரித்தாகட்டும்

தாயகத்தை நினைக்கயில் தாங்கொணா துயர் மனதில்

தம்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பர் தங்கள் வரவு நல்வரவாகுக.அது சரி நீங்கள் சிரித்திரன் சுந்தரின் சவாரித் தம்பர் இல்லைத்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய நினைவுகளை கிளறாதீர்,பாட நேரத்தில் புத்தகத்தினுள் ஒளித்து வாசித்து மகிழ்ந்த புத்தகங்களில் சிரித்திரன் முதன்மையானத்

புலவர்வாள் வரவேற்பிற்கு கோடி வணக்கம்

தாங்கள் தான் யாழ் இணைய தளத்தின் ஆஸ்தான புலவரோ

நன்றி புஸ்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ தம்பர் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் சாபி

உங்கள் பெயர் தொழிற்பெயரல்லவே

தம்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பர் வாருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.