யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
Brammaasmi

வணக்கம் இதயங்களின் சங்க(மமே)ம்

Recommended Posts

வணக்கம் என் இனிய தமிழ் இதயங்களே.........

செந்தமிழ் யாழ் எனும் ஓர் ஊர் உண்டு

அதில் பைந்தமிழ் பேசிடும் பல பேர் உண்டு

இவன் தமிழ் ஏவலன் தனை இன்று

இணைத்திட்டான் நன்நாள் வரும் என்று

நம்பிக்கையுடன்.....நட்புடன்

இவன்.....

பிரம்மாஸ்மி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ வாங்கோ................

சாமியார் பெயர் மாதிரி இருக்கு

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கறுப்பி அவர்களே.....

உங்கள் முதல் வாழ்த்துக்கும், வரவேற்புக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.

புத்தன், புனிதன், சாஸ்திரி, சாமியார், கடவுள் வழியில்...

ஆசாமியான

இவன் :unsure:

பிரம்மாஸ்மி

Share this post


Link to post
Share on other sites

Brammaasmi Posted Today, 04:32 PM

வணக்கம் கறுப்பி அவர்களே.....

உங்கள் முதல் வாழ்த்துக்கும், வரவேற்புக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.

புத்தன், புனிதன், சாஸ்திரி, சாமியார், கடவுள் வழியில்...

ஆசாமியான

இவன்

:unsure: ....... :lol: ....... :wub: ... :wub:

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பிரம்மாஸ்மி

நயமாய் கவி வடிக்கும் தங்கள் பெயருக்கு யாதேனும் பொருளுண்டோ?

Share this post


Link to post
Share on other sites

முனிவர் ஜீக்கும், செந்தமிழாளனுக்கும் எனது நன்றிகளும், வணக்கங்களும்.....

செந்தமிழை ஆளப்பிறந்த தமிழாளனே.... தாங்களறியாப் பொருளுண்டோ எடுத்துரைக்க.....?

பெயர்கள் பல பொருள் கொண்டு

பிறந்தது எனக் கண்டு

அறிவதும், புரிவதும், தெரிவதும், தெளிவதும்

அவரவர் கலை என்று

இவன்....

பிரம்மாஸ்மி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் ......பிரம்மாஸ்மி ......வருக தங்கள் வருகை நல் வரவாகுக

..........அழகுதமிழ் . கவியாக பொங்குகிறது வாழ்க தமிழ் வளர்க தமிழ் .

உங்கள் வரவால் யாழ் களம் அழகு தமிழ் பொங்கவேண்டும் .

வரவை விரும்பும் நிலாமதி .

Share this post


Link to post
Share on other sites

நிலாவென்னும் மதி(ப்பானவர்) அவர்களே......

உங்களுக்கும், உங்கள் மதிப்பான வாழ்த்துக்கும் எனது வணக்கங்களும், நன்றிகளும் சமர்ப்பணம்.

தமிழே என்று சொல்லுவோம்

தமிழாய் ஒற்றுட்டுச் செல்லுவோம்

இவன்

பிரம்மாஸ்மி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் ரசிகர் அவர்களே....

தங்கள் வரவேற்புக்கு எனது நன்றிகள்.

இவன்.....

பிரம்மாஸ்மி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பிரம்மாஸ்மி... :)

ஒரு மாதிரியா இருக்குது... :(

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பிரமாஸ்மி . வாருங்கள். :)

Share this post


Link to post
Share on other sites

தாயகனுக்கும், நுண்ணாவிலானுக்கும் எனது வணக்கங்கள்....

உங்கள் வரவேற்புக்கும் எனது நன்றிகள்.

எல்லோரும் ஒரு மாதிரி

உள்ளே எரிந்திடும் திரி

தலைநிமிர்வோம் எனும் வெறி...

இவன்

பிரம்மாஸ்மி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் , வாங்கோ பிரம்மாஸ்மி . :D

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் உங்களுக்கும் தமிழ் சிறி,

உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி,

நட்புடன்....

இவன்

பிரம்மாஸ்மி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு