யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ஆதிவாசி

நிர்வாகம் விளக்கம் தருமா?

Recommended Posts

அது சரி

தப்பென்னப்பா???

அது தெரியாதபோது...???

நான் என்ன சொல்ல.......???

எனக்கும் வெட்டுவிழுந்துள்ளது

பொதுக்காணியில் இன்னதான் விதைக்கவேண்டும் என்ற வரம்பைத்தெரிந்துகொண்டால்.......???

Share this post

Link to post
Share on other sites

அது சரி

தப்பென்னப்பா???

அது தெரியாதபோது...???

நான் என்ன சொல்ல.......???

எனக்கும் வெட்டுவிழுந்துள்ளது

பொதுக்காணியில் இன்னதான் விதைக்கவேண்டும் என்ற வரம்பைத்தெரிந்துகொண்டால்.......???

அப்ப என்னத்தை விதைத்து உங்களுக்கு வெட்டு விழுந்தது நான் என்னத்தை விதைத்தேன், எமக்கு ஏற்புடையது மற்றவருக்கு ஏற்டையதல்ல, அதேபோண்று களத்துக்கு ஏற்புடயதற்ற கருத்தை அவர்கள் வெட்டுகிறார்கள், மனிதனே உணர்வுகளின் வழிநடப்பவன்தானே, களவிதிகளை ஏற்றுதானே இதில் இணந்து கொண்டோம், பின் வருந்தி என்ன பயன்.உணர்சி குவியலில் சில கடும் சொற்களை பாவித்து விடுகிறோம், rolleyes:

Edited by சித்தன்

Share this post

Link to post
Share on other sites

ஆதி நிர்வாகத்திடம் தனி மடலில் விளக்கம் கேளுங்கள் உங்களின் கருத்து ஏன் நீக்கப்பட்டது என்று. அதற்காக யாழை விட்டு நீங்கள் ஏன் போக வேண்டும்? .

Share this post

Link to post
Share on other sites

ஆதி நிர்வாகத்திடம் தனி மடலில் விளக்கம் கேளுங்கள் உங்களின் கருத்து ஏன் நீக்கப்பட்டது என்று. அதற்காக யாழை விட்டு நீங்கள் ஏன் போக வேண்டும்? .

அதுதானே தனிமடல் எழுதி கேளுங்கோ ஆதி

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் பிடிக்கிற சண்ணையை பார்த்தால்தான் எனக்கு மனவருத்தம் ஆதி வருவார் :lol::unsure:

Share this post

Link to post
Share on other sites

monkey.jpg

ஆதிக்கு அழுகை அழுகையா வருது.

நம்மளுக்கு இப்பிடி பாசத்தைக் கொடடுற கூட்டாளிகள் இருக்கெண்டு நினைச்சா.....

ஆமா ஆதிக்கு ஒரு சந்தேகம் பாசத்தைக் கொட்டி உள்ள கூட்பிட்டுட்டு ரவுண்டு கட்டிச் சாத்த மாட்டீங்கதானே.......

ஏனெண்டா முந்தியெல்லாம் ஆதி போகப் போறன் எண்டு ஒரு வார்த்தை சொன்னாக் காணும் ஓடு இந்தப் பக்கம் வரவே கூடாது எண்டு கலைக்கிறனீங்க இப்ப..... ஓ...... ரொம்பப் புலம்புறமோ?

:)ரவுண்டு கட்டிச் சாத்திற கெட்ட பழக்கமெல்லாம் நம் கிட்ட கிடையாது. பாசம் கூடும் போது கட்டி வைச்சு சாத்திப் பார்ப்போம். இதையெல்லாம் பெரிசு படுத்திக் கொண்டு........................ :(:D

Share this post

Link to post
Share on other sites

யாழ்க்களத்தில உள்ள எல்லாருக்கும் என்னுடைய கவன ஈர்ப்புப் போராட்டத்தை இத்தோடு முடித்துக் கொள்கிறன் என்று சொல்லி இதில் ஒற்றுமையாப் பங்களிப்புத் செய்த நம்ம கூட்டாளிகளான நிழலி, நெடுக்கு, தாயகன், கு.சா, சித்தன் , தமிழ்த்தங்கை, வசம்பு, குட்டித்தம்பி , தூயா , கந்தப்பு, கறுப்பி, சயீவன், புஸ்பாவிஜி, முனிவர்ஜீ, குட்டிப்பையன், விசுகு, நுணுக்கம் அனைவருக்கும் ஒரு ஓ.... போடும்படி உங்க எல்லாரையும் கேட்டுக் கொள்கிறன்.

ஆ.... அதுக்கிடையில வம்பா? :o

:)ரவுண்டு கட்டிச் சாத்திற கெட்ட பழக்கமெல்லாம் நம் கிட்ட கிடையாது. பாசம் கூடும் போது கட்டி வைச்சு சாத்திப் பார்ப்போம். இதையெல்லாம் பெரிசு படுத்திக் கொண்டு........................ :(:D

வம்பு பாசம் முத்தி பொன்னாடை எண்டு பன்னாடையைப் சாத்தி ஆதியை அழகு பாப்பீங்களா? :D

Share this post

Link to post
Share on other sites

கவனத்தை ஈர்க்க வைத்து ஒரு மாதிரி வென்று விடீங்க போல

வாழ்த்துக்கள். யாழ் களத்தில சிரிக்க வைச்சதே உங்க வால் வெட்டு தாங்க .

மனம் மாறி வந்தமைக்கு .நன்றி.

Share this post

Link to post
Share on other sites

monkey.jpg

ஆதிக்கு அழுகை அழுகையா வருது.

நம்மளுக்கு இப்பிடி பாசத்தைக் கொடடுற கூட்டாளிகள் இருக்கெண்டு நினைச்சா.....

ஆமா ஆதிக்கு ஒரு சந்தேகம் பாசத்தைக் கொட்டி உள்ள கூட்பிட்டுட்டு ரவுண்டு கட்டிச் சாத்த மாட்டீங்கதானே.......

ஏனெண்டா முந்தியெல்லாம் ஆதி போகப் போறன் எண்டு ஒரு வார்த்தை சொன்னாக் காணும் ஓடு இந்தப் பக்கம் வரவே கூடாது எண்டு கலைக்கிறனீங்க இப்ப..... ஓ...... ரொம்பப் புலம்புறமோ?

ஆதி வராவிட்டால் தீக்குளிக்க இருந்தேன் . நல்லாவேலை வந்திட்டிங்கள்

வாருங்கள் தோழரே முன்பு இருந்ததவிட மகம் கொஞ்சம் பிரகாசமாய்தான் இருக்கு :)

Share this post

Link to post
Share on other sites

ஆதி வராவிட்டால் தீக்குளிக்க இருந்தேன் . நல்லாவேலை வந்திட்டிங்கள்

தீக்குளிச்சா கறுபாயிடுவீங்களே அதை பத்தி சிந்திக்கலையா? :):(:D

Share this post

Link to post
Share on other sites

ஆதி ஒண்டும் கோபிச்சுக்கொண்டு யாழுக்கு வராமல் போகேல்லை ஆதி தன்ரை காதலிக்கு பொங்கல் பரிசு வாங்க காசு இல்லாமல் வேலை தேடித்திரியிது. ஆதி வேலை தேடுற படம் நான் இணைச்சனான் சரி வரேல்லை அதை புஸ்பாவிஜி இணைச்சிருக்கிறார் நன்றிகள்.

Edited by sathiri

Share this post

Link to post
Share on other sites

சாத்திரி இதுதான நம்மட அதியோட வேலையபாருங்க

Edited by புஸ்பாவிஜி

Share this post

Link to post
Share on other sites

ஆதி நாராயண மீண்டும் அவதாரம் எடுக்கவும்.வாங்கோ

Share this post

Link to post
Share on other sites

monkey.jpg

ஐயூ... ஆதி இவரை எங்க தேடிப்புடிச்சியள் ? அம்சமா இருக்கிறார். :D

ரவுண்டு கட்டி எல்லாம் அடிக்க மாட்டோம்... கூட்டுச் சேந்து கும்மி எடுத்துடுவம். :)

ஆதி வராவிட்டால் தீக்குளிக்க இருந்தேன் . நல்லாவேலை வந்திட்டிங்கள்

அடடா... ஆதி கொஞ்சம் தாமதமா வந்திருக்கலாமே... கறுப்பி அக்கா சிவப்பி அக்காவ மாறியிருப்பா. :(

Share this post

Link to post
Share on other sites

சீ

உங்களைப்பார்த்தால் அடிக்கமனம் வராது

அதால

ஊரில செய்யிற மாதிரி

தலையில சாக்கப்போட்டுட்டு சாத்தல்தான்சரி...............???

Share this post

Link to post
Share on other sites

சாத்திரி இதுதான நம்மட அதியோட வேலையபாருங்க

">

Share this post

Link to post
Share on other sites

ஆதி வராவிட்டால் தீக்குளிக்க இருந்தேன் . நல்லாவேலை வந்திட்டிங்கள்

உப்பிடித் தெரிஞ்சிருந்தா ஆதியைக் கொஞ்சம் பிந்தி வரச்சொல்லியிருக்கலாம். :D

Share this post

Link to post
Share on other sites

"நான் பெற்ற/பெறும் இன்பம், ... பெறுக"!!! :)

Share this post

Link to post
Share on other sites

உப்பிடித் தெரிஞ்சிருந்தா ஆதியைக் கொஞ்சம் பிந்தி வரச்சொல்லியிருக்கலாம். :)

என்னை தீக்குளிக்க வைக்கிறதுல எத்தனை பேருக்கு இன்பம்.

அடுத்தமுறை தீக்குளிக்கிறப்போ சாந்தி அம்மணி யுடன் தீக்குளிப்பு :)

Share this post

Link to post
Share on other sites

"நான் பெற்ற/பெறும் இன்பம், ... பெறுக"!!! :)

என்னத்த பெற்றனீங்கள் சொல்லுங்கோ நானும் பெறுவோம்

Share this post

Link to post
Share on other sites

என்னத்த பெற்றனீங்கள் சொல்லுங்கோ நானும் பெறுவோம்

சுடச்சுட தூக்குறாங்கள்!! ...பாடிக்கள் வலை வீசிக்கொண்டு திரியுதுகள்! ஏதாவது பாக்காமல் தப்பினால் சரி, இல்லையேல் ............. கோவிந்தா!! :)

Share this post

Link to post
Share on other sites

சுடச்சுட தூக்குறாங்கள்!! ...பாடிக்கள் வலை வீசிக்கொண்டு திரியுதுகள்! ஏதாவது பாக்காமல் தப்பினால் சரி, இல்லையேல் ............. கோவிந்தா!! :)

என்னோட கருத்துகளுக்கும் இப்ப கோடாரி தான் வை படுகுது

Share this post

Link to post
Share on other sites

நிர்வாகம் விளக்கம் தருமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50230

இந்தத் திரியில் இருந்து ஆதி எழுதியதை ஏன் தூக்கினீர்கள்?

மனநோய் மருத்துவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியா ? அல்லது செல்ல வேண்டியது ஆதியா?

கேட்பார் கூடத்தில் கேள்விகள் கேட்டு.. அலசப்பட்டதில் சிலர் மக்கோனாவுக்கும் சிலர் மனக்கோணாவுக்கும் அனுப்பப்பட்டு.. சிதைக்கப்பட்டு... எல்லாம் பொலிக்ரிக்ஸ்.... இது கூடத்தெரியாமல் ஆதியும் அதன் வாலும்..... :) :)

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு