• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
tamilarasu

கேரள ஓட்டலில் பரபரப்பு போட்டோ எடுத்தவரின் கேமராவை உடைத்தார் நயன்தாரா!

Recommended Posts

அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்தவரின் கேமராவை பறித்து நயன்தாரா உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மனசினக்கரை மலையாள படம் மூலம்தான் சினிமாவுக்கு வந்தார் நயன¢தாரா. இப்படம் ட்டானது. தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ஜோடி சேர்ந்தாலும் அங்கு பிரபலமாகவில்லை. தமிழில் கவர்ச்சியாக நடித¢த பின்பே அவருக்கு மவுசு கூடியது. இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் திலீப் ஜோடியாக பாடிகாட் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு மம்மூட்டி, மோகன்லாலைவிட அதிக சம்பளம் பெற்றிருக்கிறார் நயன்தாரா. கேரளாவில் அவருக்கு ரசிகர் வட்டாரமும் பெருகியுள்ளது.

கோட்டயம் அருகே கோடிமதை என்ற இடத்திலுள்ள ஸ்டார் ஓட்டலுக்கு நயன்தாரா நேற்று வந¢தார். அவருடன் பாதுகாப்பாளர்களும் இருந்தனர். நயன்தாராவை பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டனர். அங்கிருந்த ஒரு ரசிகர், அவரை படம் எடுக்க முயற்சித்தார். வேண்டாம் என கூறியிருக்கிறார் நயன்தாரா. அதையும் மீறி படம் எடுத்ததால் கேமராவை பறித்த நயன், கீழே போட்டு உடைத்தார். பின் பாதுகாப்பாளர்கள், அந்த ரசிகரை அடிக்க பாய்ந்துள்ளனர். அங்கிருந்த போலீசார் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. போட்டோ எடுத்தவர் சாராயக் கடை உரிமையாளர். அவர் நயன்தாரா மீது புகார் ஏதும் கூறவில்லை என போலீ சார் தெரிவித்தனர்.

http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=494

-தினகரன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this