Jump to content

மொத்தாமான தாலிக்கொடி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட அம்மம்மா.. அம்மா காலத்தில தான் இப்படியென்று கேள்விப்பட்டிருக்கிறன். அதுவும் படித்த பெண்கள் இப்படியெல்லாம் ஆசைப்பட்டதில்ல. எனக்கு தெரியும் எங்கள் பெண்களில் பலர் தாலிக் கொடியைக் கழற்றி.. போராட்டத்துக்கு கொடுத்தது. அப்படியான பெண்கள் மத்தியில் இருந்து.. வந்த பெண்கள் இப்பவும் இப்படி மொத்தத் தாலிக்கொடிக்கு ஆசைப்படுகினமா..???! என்ன பைத்தியகாரத்தனமா இருக்குது..! :)

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

எனக்கு தெரிந்த வரை ஆண்கள் தான் தங்கள் மனைவிமார் தாலி அணீய வேண்டும் என விரும்புகிறார்கள்.(இல்லாவிட்

டால் யாரவது வேறுஆண்கள் வளைத்து போடுவார்கள் என்ற நினைப்பு)ஆனால் பெண்கள் தான் மற்ற பெண்களுடான போட்டியில் மொத்தமாக செய்கிறார்கள்.எனக்கு தெரிந்த ஒரு பெண் தனது முதலிரவு அன்றே தனது தாலியை கழட்டி உடுப்பு போடும் (கங்கரில்) தொங்கவிட்டார்.தாலியின் மரியாதை அந்த அளவிற்கு இருக்குது.

முதலிரவு இருவருக்கா? மூவருக்கா? :unsure:

பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லனும் :unsure:

Link to comment
Share on other sites

நான் பார்த்தவரை படிப்புக்கும் தாலி கொடியைன் மொத்த்திற்கும் சம்பந்தம் இல்லை. நான் ஏற்கனவே பதிவில் கூறியதைப் போல் பெண் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கூட தனக்கு 1981ம் ஆண்டு திருமணதின் போது (அப்போது அவ்ருக்கு வயது 23) கட்டிய 11 பவுண் கொடியை 2004ம் ஆண்டு மீண்டும் புதிசாக 41 பவுணில் செய்தார். விரைவில் அவரது மருமகள் முறையான ஒருவர் திருமணம் செய்யப் போகிறார், அவரும் ஒரு வைத்தியர் தான். 2 வருடஙலுக்கு முன் தான் இங்கு வந்தவர் இவர் அவரயும் நீர் மொத்தமாக செய்யும் அப்போது தான் நல்லது என்று கூறி அவர் இப்போது 31 பவுண் கொடியை £4275 இக்கு செய்யப்போகிரார், தனது சொந்தப் பணத்தில் ஏன் என்றல் அவ்ரது மணமகனுக்கு அந்தளவு வசதி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure::unsure::rolleyes: தாலி போட்டு கொண்டு போகும் போதே உங்களை போன்று பலர் சைட் அடிக்கினம் போடாமல் போனால்?

நீங்கள் தாலியையும் போட்டுக்கொண்டு யன்னல் வைச்ச பிளவுசையும் போட்டுக்கொண்டு மெல்லிய சாறியையும் கட்டிக்கொண்டு குதிஉயர்ந்த செருப்பையும் போட்டுக்கொண்டு என்னைப்பார் என்ரை அழகைப்பார் எண்டு திரியேக்கை..........

வீடு போ போ காடு வா வா எண்ட நிலைமையிலை இருக்கிற எனக்கே.................. :wub:

Link to comment
Share on other sites

நீங்கள் தாலியையும் போட்டுக்கொண்டு யன்னல் வைச்ச பிளவுசையும் போட்டுக்கொண்டு மெல்லிய சாறியையும் கட்டிக்கொண்டு குதிஉயர்ந்த செருப்பையும் போட்டுக்கொண்டு என்னைப்பார் என்ரை அழகைப்பார் எண்டு திரியேக்கை..........

வீடு போ போ காடு வா வா எண்ட நிலைமையிலை இருக்கிற எனக்கே.................. :unsure:

சரியாச் சொன்னியள் தாத்தா. இப்ப, ஜன்னல் மட்டுமில்ல, கதவு கூட வைக்கினம் போல தெரியுது. அந்தளவு பெருசா இருக்கு - ப்ளவுசில் இருக்கும் வெட்டுக்கள்.

சிலர் அணிந்துள்ள தாலிக்கொடியின் அளவை பாக்கேக்க அது மாடுகளுக்கு கட்டும் மூக்கணாங்கயிறின் அளவில் இருக்கும். பார்த்து அவர்களின் அறியாமையை எண்ணி வருந்தவேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தாலியையும் போட்டுக்கொண்டு யன்னல் வைச்ச பிளவுசையும் போட்டுக்கொண்டு மெல்லிய சாறியையும் கட்டிக்கொண்டு குதிஉயர்ந்த செருப்பையும் போட்டுக்கொண்டு என்னைப்பார் என்ரை அழகைப்பார் எண்டு திரியேக்கை..........

வீடு போ போ காடு வா வா எண்ட நிலைமையிலை இருக்கிற எனக்கே.................. :unsure:

அப்படிப்போடு குமாரசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தனிய தாலிக்கொடிக்கு மட்டும் என்று இல்லை.பொதுவாக நகை என்றாலே எங்கள் பெண்களுக்கு மோகம்.இன்னும் சொல்லப்போனால் ஒரு வித மனநோய்.நான் அறிந்த வரைக்கும் இதற்க்கான காரனங்கள்,போட்டி,பந்தா என்ற நினைப்பு,சின்ன வதிலிருந்தே நகை பற்றிய ஒரு பிம்பம்,(ஊரில கதைப்பார்கள் வெறும் களுத்தோட திரியக்கூடாது கையில காதில ஒன்றும் இல்லாமல் வெளிக்கிடக்கூடாது.)

இதை எல்லாத்தையும் விட கொடுமையான விசையம் என்னவென்றால் அடிப்படை நாகரீகமோ அல்லது பளக்கவளக்கங்களோ இல்லாதவர்கள் கூட கிலோக்கணக்கில நகைகள் போட்டால் தாங்களும் மற்றவர்களுக்கு இணை என்று நினைப்பது தான். :unsure: படித்தவர்கள் இப்படியான கூத்துக்கள் செய்வதில்லை.இந்தப்பதிவில் உள்ள பெண் மருத்துவரின் செய்கை தான் நான் முதல் முதல் கேள்விப்பட்ட சம்பவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலிரவு இருவருக்கா? மூவருக்கா? :unsure:

பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லனும் :unsure:

ராஜா இதனை அப் பெண்மணீ எனக்கு சொன்னார்.அவரது அனுபவமே இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலி கட்டாமல் விடுவதால் மட்டும் என்ன பயன் வரப்போகிறது ???? எல்லா மதத்திலும் தான் திருமணதின் போது ஏதாவது மணமகளுக்கு அணிவிக்கப்படும் அப்படியானல் ஏன் எல்லோறும் தாலியை மட்டும் நக்கல்?????.

மற்றவர்களுடைய திருமணச் சின்னமாக பெரும்பாலும் மோதிரம் இருக்கிறது.அவர்கள் மோதிரத்தை மட்டும் அணீந்து கொள்வார்கள் ஆனால் நமது பெண்கள் மோதிரத்தோடு தாலியும் அணீந்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஜஸ்டின் சகோதரிக்கு உதவி பண்ணக் கூடாது தாலிக்கொடி வாங்க வெளீநாட்டில் தானே இருக்கீங்க. :unsure:

நல்ல கேள்வி கேட்டீங்கள். மகிந்தவின் புண்ணியத்தில சிறி லங்காவில இப்ப யாரும் வெளிநாட்டு வருமானம் இல்லாமல் வாழ முடியாத நிலை இப்ப. என்ன சொல்லுறன் எண்டு விளங்குது தானே உங்களுக்கு? ஆனால் பாருங்கோ என்னை என் வீட்டில கஞ்சன் எண்டு தான் கூப்பிடுறவை. காரணம் என்னண்டா, தேவையில்லாத செலவுகளுக்கு நான் என்னிட்ட பணம் இருந்தாலும் (அது இல்லை எண்டது வேற கதை!) யாருக்கும் கொடுக்கிறதில்லை. அது யாராயிருந்தாலும் அதே கொள்கை தான். எனக்கு வாராது வந்து வாய்ச்ச மனுசியும் எனது கொள்கைக்கு ஆதரவு. :unsure:

Link to comment
Share on other sites

படித்தவர்கள் பலர் மொத்தமான தாலி கொடி போடுவதை நான் பார்த்திருக்கிரேன். இதில் பல வைத்தியர்களும் அடங்கும், வேறு கற்றவர்களும் அடங்கும்

இது தனிய தாலிக்கொடிக்கு மட்டும் என்று இல்லை.பொதுவாக நகை என்றாலே எங்கள் பெண்களுக்கு மோகம்.இன்னும் சொல்லப்போனால் ஒரு வித மனநோய்.நான் அறிந்த வரைக்கும் இதற்க்கான காரனங்கள்,போட்டி,பந்தா என்ற நினைப்பு,சின்ன வதிலிருந்தே நகை பற்றிய ஒரு பிம்பம்,(ஊரில கதைப்பார்கள் வெறும் களுத்தோட திரியக்கூடாது கையில காதில ஒன்றும் இல்லாமல் வெளிக்கிடக்கூடாது.)

இதை எல்லாத்தையும் விட கொடுமையான விசையம் என்னவென்றால் அடிப்படை நாகரீகமோ அல்லது பளக்கவளக்கங்களோ இல்லாதவர்கள் கூட கிலோக்கணக்கில நகைகள் போட்டால் தாங்களும் மற்றவர்களுக்கு இணை என்று நினைப்பது தான். :unsure: படித்தவர்கள் இப்படியான கூத்துக்கள் செய்வதில்லை.இந்தப்பதிவில் உள்ள பெண் மருத்துவரின் செய்கை தான் நான் முதல் முதல் கேள்விப்பட்ட சம்பவம்.

படித்தவர்கள் பலர் மொத்தமான தாலி கொடி போடுவதை நான் பார்த்திருக்கிரேன். இதில் பல வைத்தியர்களும் அடங்கும், வேறு கற்றவர்களும் அடங்கும்

Link to comment
Share on other sites

முதலிரவு இருவருக்கா? மூவருக்கா? :unsure:

ஏன் உங்கள் ஊரில் மூவருக்கு முதலிரவு ஒன்றாக நடப்பதுண்டா? :unsure: என்ன பைத்தியகார தனமான கேள்வி இது.

அவர் தனது சினேகிதி தனது முதலிரவில் உடுப்பு மாட்டும் இடத்தில் தாலியை மாட்டினா என்று சொன்னது. உங்கள் பார்வையிலே இப்படி பட்டிருக்கு? என்ன ஒரு ஆய்வாளர்

Link to comment
Share on other sites

நான் நினைக்கிரேன் விவாதங்கள் தடம் மாறி போகிறது என்று, நான் எதிர்பாற்த்தவை

1. மொத்தமான தாலிகொடி போடத்தூண்டும் காரணிகள்

2.கள உருப்பினர்கள் மொத்தமான தாலிக்கொடியுடன் சம்பந்தப்பட்டு இடம்பெற்ற விடயங்கல்

ஆனால் விவாதம் தாலி போட வேண்டுமா இல்லயா அல்லது வேறு சம்பந்தம் இல்லாத விடயங்கலுக்குள் தாவுகின்றது, எனவே நான் அணுகிய கோணத்தில் தலைப்பை அணுகலாமா????

முதலிரவுக்கும் நான் இட்ட பதிவுக்கும் சம்பந்தம் இல்லை

Link to comment
Share on other sites

ஏன் உங்கள் ஊரில் மூவருக்கு முதலிரவு ஒன்றாக நடப்பதுண்டா? <_< என்ன பைத்தியகார தனமான கேள்வி இது.

அவர் தனது சினேகிதி தனது முதலிரவில் உடுப்பு மாட்டும் இடத்தில் தாலியை மாட்டினா என்று சொன்னது. உங்கள் பார்வையிலே இப்படி பட்டிருக்கு? என்ன ஒரு ஆய்வாளர்

விடிவெள்ளி,

ரதி எழுதும்போது.

தனது தாலியை கழட்டி உடுப்பு போடும் (கங்கரில்) தொங்கவிட்டார்.

என்று எழுதி இருக்கார்.

இது பக்கத்தில் இருந்து பார்த்ததாக பொருள் படும்.

தொங்கவிட்டார் என்பதுக்கு பதில் தொங்கவிட்டதாகசொன்னார் என்று வந்திருக்கனும்.

எனது கேள்வியின் அர்த்தம் புரிந்துதான் யாழ்கள மட்டுறுப்பினர்கள் வெட்டுறுப்பினராக செயல்படவில்லை!

புரியுதா? கப்சிப் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:<_<:o தாலி போட்டு கொண்டு போகும் போதே உங்களை போன்று பலர் சைட் அடிக்கினம் போடாமல் போனால்?

கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கட்டுமே .......... என்று சும்மா பாக்கிறது ஒழிய , வேறையொண்டும் இல்லை . :lol:

Link to comment
Share on other sites

தாலிக்கொடி கனமாப் போறதுக்கு காரணம் வேறென்ன? போட்டி பொறாமைதான்..! அதுவும் பெண்டுகளுக்குள்ள கேக்கவே வேணும்..! <_<

என‌க்குத் தெரிஞ்சு கல்யாண மண்டபத்தால வீட்டுக்கு வந்த உடனேயே கழட்டி வச்ச (தாலிக்கொடியை) கேசுகளும் இருக்கு..! சிலபேர் தாலியைப் பிரிச்சு சங்கிலியில போடுகினம்..! பிறகு விழாக்களுக்குப் போகேக்க வெறும் தாலியையும் மேலால போட்டுக்கொண்டு போறது. :rolleyes:

Link to comment
Share on other sites

நீங்கள் அறிந்த சம்பவன்கள் சிலவற்றை கூறுங்களன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலி கட்டுறது ஆண்கள்.

தாலி வாங்குவது ஆண்கள்

பலி பெண்கள் மீதா?

மொத்தமான தாலிக்கொடி கட்ட மாட்டேன் என்று சபதம் எடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தனிய தாலிக்கொடிக்கு மட்டும் என்று இல்லை.பொதுவாக நகை என்றாலே எங்கள் பெண்களுக்கு மோகம்.இன்னும் சொல்லப்போனால் ஒரு வித மனநோய்.நான் அறிந்த வரைக்கும் இதற்க்கான காரனங்கள்,போட்டி,பந்தா என்ற நினைப்பு,சின்ன வதிலிருந்தே நகை பற்றிய ஒரு பிம்பம்,(ஊரில கதைப்பார்கள் வெறும் களுத்தோட திரியக்கூடாது கையில காதில ஒன்றும் இல்லாமல் வெளிக்கிடக்கூடாது.)

இதை எல்லாத்தையும் விட கொடுமையான விசையம் என்னவென்றால் அடிப்படை நாகரீகமோ அல்லது பளக்கவளக்கங்களோ இல்லாதவர்கள் கூட கிலோக்கணக்கில நகைகள் போட்டால் தாங்களும் மற்றவர்களுக்கு இணை என்று நினைப்பது தான். :o படித்தவர்கள் இப்படியான கூத்துக்கள் செய்வதில்லை.இந்தப்பதிவில் உள்ள பெண் மருத்துவரின் செய்கை தான் நான் முதல் முதல் கேள்விப்பட்ட சம்பவம்.

சரியாச்சொன்னியள் :) காணாததை கண்டதுகளும்,தாலிக்கு அர்த்தம் தெரியாததுகளும் தேர்வடத்தின்ரை மொத்தத்திலை தாலிக்கொடி போட்டுக்கொண்டு திரியுதுகள்.

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் ஊரிலை அடக்கொடுக்கமாய் மெல்லிசோடை திரிஞ்சு போட்டு வெளிநாடு வந்தவுடனை அவையளுக்கு மொத்தமாய்,பெரிசாய் வேணுமாம்.ஏனெண்டால் இப்ப அதுதான் பாஷனாம் :)

அதுசரி ஊரிலை கலியாணத்தை கட்டி இஞ்சை வந்து கட்டினவவோடை சேர்ந்திருந்து நாலுபிள்ளை பெத்துப்போட்டு ஐஞ்சாவது பிள்ளையை வேறொருத்தனோடை கூடியிருந்து பெத்தெடுக்கிறவைக்கு நீங்கள் எந்த மொத்தத்திலை கொடி செய்து போட்டலும் பத்தியப்படாது கண்டியளோ :o

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் உந்த நகைக்கடைக்காரன் இருக்கிறானே????

இவளவையளை உசுப்பேத்தி உசுப்பேத்தி எதை எப்பிடியெல்லாம் பேக்காட்டி விக்கேலுமோ அவ்வளத்தையும் வித்துப்போடுவான்.என்னைப்போல

Link to comment
Share on other sites

நீங்கள் கூறுவது சரி, ஆனால் பல பெண்களுக்கு தாலிக்கொடியின் அளவு எவ்வளவு என்று தாலி கட்டும் போது தானே தெரிகிரது, எனவே அச்சந்தர்பத்தில் என்ன செய்ய முடியும். எனது கணவர் எனக்குத் தாலி கட்ட பக்கத்தில் வந்து நின்ற போது தான் புரிந்தது அதன் மொத்தம் என்ன என்று !!! எனது கணவர் 25 பவுணில் செய்யப் போகிறென் என்று எனக்குக் கூறவே இல்லை !!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருக்கும் போது எனக்கு தெரிந்த பெண் ஓருவர் தனது மகளை யாழில் உள்ள பிரபல தனியார் பாடசாலையில் சேர்ப்பதற்காக தனது தாலியினை அடகு வைத்தார்.

இன்னுமொரு பெண் த‌னது மகளின் சாமத்திய சட‌ங்கு செய்கையில் த‌னது அண்ணீயின் தாலியை வாங்கி அணீந்திருந்தார்(அவ‌ர‌து தாலி அட‌வில் இருந்த்து)அது எவ்வாறு அவர‌து அண்ணன் அண்ணீக்கு கட்டிய தாலியை தான் வாங்கி போட்டு இருப்பார்?

ஆண்க‌ள் மொத்த‌மாக தாலிக் கொடி போடுவ‌து ஏனென்றால் அவர்க‌ள் பெண்வீட்டாரிட‌ம் நிறைய சீத‌னம் வாங்கி இருப்பார்க‌ள்.தாங்களூம் அத‌ற்கு குறைந்த‌வ‌ர் இல்லை என காட்டுவ‌தற்கு ஆக இருக்கும். :wub::o:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்தவரை படிப்புக்கும் தாலி கொடியைன் மொத்த்திற்கும் சம்பந்தம் இல்லை. நான் ஏற்கனவே பதிவில் கூறியதைப் போல் பெண் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கூட தனக்கு 1981ம் ஆண்டு திருமணதின் போது (அப்போது அவ்ருக்கு வயது 23) கட்டிய 11 பவுண் கொடியை 2004ம் ஆண்டு மீண்டும் புதிசாக 41 பவுணில் செய்தார். விரைவில் அவரது மருமகள் முறையான ஒருவர் திருமணம் செய்யப் போகிறார், அவரும் ஒரு வைத்தியர் தான். 2 வருடஙலுக்கு முன் தான் இங்கு வந்தவர் இவர் அவரயும் நீர் மொத்தமாக செய்யும் அப்போது தான் நல்லது என்று கூறி அவர் இப்போது 31 பவுண் கொடியை £4275 இக்கு செய்யப்போகிரார், தனது சொந்தப் பணத்தில் ஏன் என்றல் அவ்ரது மணமகனுக்கு அந்தளவு வசதி இல்லை.

அறிவுடையார் என்பதையே தமிழில் படித்தவர் என்றும் பொருள்பட சொல்கிறார்கள். ஆதலால் பட்டம் பெற்றவர்கள் அறிவுடையாராகிவிடலாகாது. பல்கலைகழகங்களில் பட்டம் பெற்ற பல கோமாளிகளை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் மனபாடம் செய்து பட்டம் பெறுபவர்கள்.

சரியாச்சொன்னியள் :) காணாததை கண்டதுகளும்,தாலிக்கு அர்த்தம் தெரியாததுகளும் தேர்வடத்தின்ரை மொத்தத்திலை தாலிக்கொடி போட்டுக்கொண்டு திரியுதுகள்.

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் ஊரிலை அடக்கொடுக்கமாய் மெல்லிசோடை திரிஞ்சு போட்டு வெளிநாடு வந்தவுடனை அவையளுக்கு மொத்தமாய்,பெரிசாய் வேணுமாம்.ஏனெண்டால் இப்ப அதுதான் பாஷனாம் :lol:

அதுசரி ஊரிலை கலியாணத்தை கட்டி இஞ்சை வந்து கட்டினவவோடை சேர்ந்திருந்து நாலுபிள்ளை பெத்துப்போட்டு ஐஞ்சாவது பிள்ளையை வேறொருத்தனோடை கூடியிருந்து பெத்தெடுக்கிறவைக்கு நீங்கள் எந்த மொத்தத்திலை கொடி செய்து போட்டலும் பத்தியப்படாது கண்டியளோ :D

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் உந்த நகைக்கடைக்காரன் இருக்கிறானே????

இவளவையளை உசுப்பேத்தி உசுப்பேத்தி எதை எப்பிடியெல்லாம் பேக்காட்டி விக்கேலுமோ அவ்வளத்தையும் வித்துப்போடுவான்.என்னைப்போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது சரி, ஆனால் பல பெண்களுக்கு தாலிக்கொடியின் அளவு எவ்வளவு என்று தாலி கட்டும் போது தானே தெரிகிரது, எனவே அச்சந்தர்பத்தில் என்ன செய்ய முடியும். எனது கணவர் எனக்குத் தாலி கட்ட பக்கத்தில் வந்து நின்ற போது தான் புரிந்தது அதன் மொத்தம் என்ன என்று !!! எனது கணவர் 25 பவுணில் செய்யப் போகிறென் என்று எனக்குக் கூறவே இல்லை !!!!!

உங்களுக்குத் திருமணம் 1940 இலா நடந்தது அம்மணீ? எந்த லோகத்தில வாழுறீங்கள் அல்லது வாழ்கிற மாதிரி நடிக்கிறீங்கள்? இப்ப தான் கல்யாணப் பேச்சு எல்லாம் முடிஞ்சு பெற்றோர் பெரியோர் விலகின பிறகு என்ன மாதிரி திருமண ஏற்பாடுகள் எண்டு தொடங்கி திருமணத்திற்குப் பிறகு என்ன செய்யுறது எல்லாமே ஆணும் பெண்ணும் செல்போனிலயே பேசி முடிச்சுக் கொள்ளுவினமே?

Link to comment
Share on other sites

நீங்கள் கூறூவது சரி தான், ஆனால் எத்தனை பவுணில் போடப் போகிறார் என நான் கேற்கவும் இல்லை, நான் அதில் நாட்டம் காட்டவும் இல்லை, திருமணத்தின் பின் கேட்ட போது எல்லோறும் அப்படித்தான் என்று கூறினார். எனக்கு மட்டும் அல்ல இது எனது நண்பி ஒருவருக்கும் ஏற்பட்ட அனுபவமும் கூட, இதை ஏர்கனவே பதிவில் குறிபிட்டிருந்தேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.