Jump to content

மொத்தாமான தாலிக்கொடி


Recommended Posts

  • Replies 155
  • Created
  • Last Reply

வலையத்தில் பார்த்த புகைப்படம் ஒன்று

p1090440.th.jpg

Uploaded with ImageShack.us

என்னது இது? :huh: சாரைப் பாம்பைப் பிடித்து இரண்டு பவுண் காசு கொழுவி விட்டு இருக்கு... :lol: :lol: ஓ.....!! இப்ப எல்லாம் தமிழாக்கள் சாரையைத்தான் கழுத்தில போடுகிறார்களா?? :rolleyes::D:lol:

Link to comment
Share on other sites

என்னது இது? :huh: சாரைப் பாம்பைப் பிடித்து இரண்டு பவுண் காசு கொழுவி விட்டு இருக்கு... :lol: :lol: ஓ.....!! இப்ப எல்லாம் தமிழாக்கள் சாரையைத்தான் கழுத்தில போடுகிறார்களா?? :rolleyes::D:lol:

இதை விட பல இருக்கு நேரம் இருக்கும் போது மீதி

Link to comment
Share on other sites

சிலர் பேர் வருசத்துக்கு ஒருக்கா தாலிகொடியைக் குடுத்து மாத்துவினமாம்... அதாவது கொடியின் நிறையை கூடுவினமாம்... சனத்துக்கு காசு வேகுத்துப் போச்சுதா? இல்லை புத்தி கூடிபோட்சுதா?? :rolleyes:

Link to comment
Share on other sites

என்னது இது? :huh: சாரைப் பாம்பைப் பிடித்து இரண்டு பவுண் காசு கொழுவி விட்டு இருக்கு... :lol: :lol: ஓ.....!! இப்ப எல்லாம் தமிழாக்கள் சாரையைத்தான் கழுத்தில போடுகிறார்களா?? :rolleyes::D:lol:

தங்கம் போற போக்கிலை இது நடக்குமா 10 வருடங்களுக்கு முன்னர் 25 பவுணில் கொடி செய்ய £ 1500 ஆனால் இப்ப £ 6000 இவற்றை போட்டுக் கொண்டு போவது ஆபத்து.உந்தாரணமாக ஒருவர் 35 பவுணில் கொடி போட்டுக் கொண்டு போனால் அதை போட்டு ஈருப்பவரின் மதிப்பு £ 8400 அப்ப திருடன் என்ன யோசிப்பான்?????

கணவன்மார் எல்லம் கொடியை மட்டும் கொண்டு போனான், ம்னிசியை விட்டு வைச்சான் என்று மகிழ வேண்டியது தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.