Jump to content

ஏன் அழுதான்...? (சிரிக்க மட்டும்..)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நண்பர்கள் இறந்ததும் சொர்க்கலோகம் போனார்கள் ...

அங்கு சித்திர குப்தன் இருவரிடமும் அவர்கள் செய்த பாவங்களைப் பற்றிக் கேட்டபின் ...

.நீங்கள் உங்கள் மனைவிக்குத் தெரியாமல் அப்பிடி இப்பிடி இருந்ததுண்டா என்று முதலாமவனிடம் கேட்டார்...

அவனும் ...ஒன்று இரண்டு முறை ..என்றான். சரி என்று சொல்லிவிட்டு ஒரு பி எம் டபிள்யூ காரைக்கொடுத்து சொர்க்கத்தைச் சுத்திப்பார்த்து வா ..என்று சொன்னார்...

இரண்டாமவனிடமும் இதே கேள்வியைக் கேட்க... அவன் தலையைச் சொறிந்து கொண்டே பலமுறை என்று சொல்லி அசடு வழிந்தான்.... சித்திர குப்தரும் சரி சரி என்று விட்டு ஒரு ஓட்டைப் போர்ட் காரை கொடுத்து சொர்க்கத்தை சுத்திப் பார்த்து விட்டு வா என்று அனுப்பி வைத்தார்...

இரண்டாமவன் ஜாலியாக சொர்க்கத்தைச் சுத்தி பார்த்து வரும் போது... முதலாமவன் (பி எம் டபிள்யூ கார்க்காரன்) ஒரு மதி மேல் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான்...

ஏன் அழுகின்றாய் என்று கேட்டான்....

அதற்கு முதலாமவன் என்ன சொல்லியிருப்பான்...

ஏன் அழுதான்...? :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் அழுகின்றாய் என்று கேட்டான்....

அதற்கு முதலாமவன் என்ன சொல்லியிருப்பான்...

ஏன் அழுதான்...? :D

இப்பதான் உண்மை விளங்கியிருக்கு எனக்கெண்டு சொல்லியிருப்பான். :)

சொர்க்கத்தில பீ.எம்.பி காரெல்லாம் இருக்கோ ? <_<:lol: :lol: :o

அது சரி எல்லாளமகாராஜரை துட்டகெமுனு யானையாலை வீழ்தியெல்லோ கொண்டவன். அப்பவும் இப்பிடிக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்திருக்க

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் உண்மை விளங்கியிருக்கு எனக்கெண்டு சொல்லியிருப்பான். :lol:

சொர்க்கத்தில பீ.எம்.பி காரெல்லாம் இருக்கோ ? :lol::o:lol::D

அது சரி எல்லாளமகாராஜரை துட்டகெமுனு யானையாலை வீழ்தியெல்லோ கொண்டவன். அப்பவும் இப்பிடிக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்திருக்க

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியில்லை சாந்தி... அது அவ...சைக்கிளில போறதைப் பார்த்தன் எண்டு சொல்லித்தான் அழுதான்...(விளக்கமில்லாத ட்யூப்புகள் சித்திர குப்தனின் கேள்வியை மறு படியும் வாசிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்... :rolleyes: :rolleyes: )

சொர்க்கத்தில பீ.எம்.பி காரெல்லாம் இருக்கோ ?

உங்களுக்கு எங்க போனாலும் பி(ன்கதவால) எம் பி ஆகிற கனவு மட்டும் போகமாட்டனென்கின்றது.... :lol:

கேள்வி கேட்டுக்கொண்டிருக்க இல்லை... தன் சொந்தக்கதை .....சோகக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான்..(உங்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 2 minutes துரைமுருகன் பங்களா துரைமுருகன் பங்களாவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், எதுவுமே சிக்காத கடுப்பில், ‘நூறு ரூபாய்கூட வைக்க மாட்டியா?’ என்று நக்கலாக எழுதிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குப் பெரிய சொகுசு பங்களா இருக்கிறது. துரைமுருகன் அடிக்கடி இங்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார், அவரின் மனைவி சங்கீதா இருவரும் பங்களாவில் தங்கி பராமரிப்பு வேலைகளைச் செய்துவருகிறார்கள்.   துரைமுருகன் பங்களா   இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் துரைமுருகனின் பங்களாவுக்குள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்களுக்கு பணம், நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள் ஏதும் சிக்காததால், ஆத்திரமடைந்து மேல் தளத்திலிருந்த டிவி-யை உடைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார். இந்த நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஒருசில தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.   கொள்ளையர்கள் எழுதிய வாசகம்     https://www.vikatan.com/government-and-politics/crime/attempted-robbery-at-duraimurugan-guest-house-thieves-wrote-on-wall?fbclid=IwAR3VD5gBr1pOT1786qSgAWUPDM2X1eWz3WQvuoaUNJTvgiMlhc5mY1Zyd3E?utm_source=Newsleter&utm_medium=email&utm_campaign=15th_apr_2021_Cont3
  • சிறுவர் கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கான கருணாவின் பதில் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளிவந்த மறுநாள் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த அமைப்பினைத் தொடர்புகொண்டு தன்மீதான குற்றச்சட்டுக்கள் குறித்துப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடையாளம் காணப்படாத இடமொன்றிலிருந்து தொலைபேசியூடாகப் பேசிய கருணா அம்மான், தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்ததோடு சிறுவர் கடத்தல்களிலோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் சிறுவர்களை ஈடுபடுத்துவதிலோ தனது குழு ஈடுபடவில்லை என்று கூறினார். "இவ்வாறான விடயங்களை நான் வெறுக்கிறேன். சிறுவர்களைக் கடத்துவதோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவதோ நான் விரும்பும் செயல்கள் அல்ல" என்று அவர் கூறினார். தனது குழுவில் இணைவதற்கான மிகக் குறைந்த வயது 20 என்று கூறிய கருணா அம்மான், இதற்குக் குறைந்த வயதுடைய இளைஞர்களை குழுவில் சேர்க்கும் பொறுப்பாளர்களுக்கெதிராக தான் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், அவ்வாறனவர்களை தான் வீட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் கருணாவின் அலுவலகத்தின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் பெயர்ப்பலகை. இதே அலுவலகத்தில்த்தான் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை கருணா குழுவினர் அடைத்துவைத்திருப்பதைப் பெற்றோரும், மனித்கவுரிமை ஆர்வலர்களும் கண்ணுற்றிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், கருணாவின் இந்த கூற்று, அவரது அமைப்பின் பேச்சாளர் இலங்கை அரச பத்திரிக்கைச் செவ்வியில் பகிரங்கமாக "சிறுவர்கள் எமது அமைப்பில் இருக்கிறார்கள்" என்ற கூற்றிற்கு முற்றிலும் முரணாக இருப்பது குறிப்பிடத் தக்கது. "நாம் சிறுவர்களைக் கடத்தி வரவில்லை, அவர்கள் தாமாகவே எம்முடன் இணைகிறார்கள்" என்று செங்கலடி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார். கருணா தொடர்ந்தும் மனிதவுரிமைக் கண்காணிப்பக அதிகாரிகளுடன் பேசுகையில், "எமது அமைப்பிற்கென்று கட்டுக்கோப்பான வரையறைகளை வைத்திருக்கிறோம், அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைகின்றன, உங்களுக்கும் வெகு விரவில் இக்கட்டுப்பாட்டு வரையறைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பிவைப்போம்" என்று கூறியிருந்தார். ஆனால் இவ்வறிக்கை வெளிவரும்வரை அவ்வாறானதொரு ஆவணத்தினை கருணா எம்மிடம் அனுப்பிவைக்கவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை ராணுவத்துடனான கருணா குழுவின் தொடர்பு பற்றிக் கேட்டபோது, "அது அரசியல் ரீதியான தொடர்பு மட்டுமே" என்று அவர் கூறினார். "இலங்கை ராணுவத்திற்கும் எமக்கும் இடையே ராணுவ ரீதியிலான தொடர்புகள் ஏதும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக நான் சில தொடர்புகளை ராணுவத்தினருடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்"   என்று அவர் கூறினார். உங்களது ஆயுதம் தரித்த குழுவினர் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந்திரமாக உலாவருவது எப்படி என்று கேட்டபோது, "எமது அரசியல்ப் பிரிவினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொலீஸாரின் உதவியுடன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால், எமது ராணுவப் பிரிவினர் கருணாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டுமே ஆயுதங்களுடன் உலவுகிறார்கள். இப்பிரதேசங்களை நாம் புலிகளிடமிருந்து போராடி மீட்டெடுத்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.  
  • எந்த நாட்டோடு  போராடபோகினமாம் ஆள் சேர்த்து? சிங்கள  இராணுவத்துக்கெதிரான குற்றச் சாட்டுக்களை நீத்துப்போகச் செய்வதற்கான தந்திரமாக இருக்கலாம்.
  • இதில் சீனா பிரம்மபுத்திராவின் பாதையை திருப்பவில்லைத் தானே? திருப்பவும் முடியாது, ஏனெனில் பாதை முழுவதுமே இயற்கையான மலை பள்ளத்தாக்கின் ஊடான பாதை.  நீர் தேகத்தை காட்டினால் தான், பிரம்மபுத்திரா கிந்தியவிற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும். இது நீர் மின்சாரம் என்பதால், அணையை கட்டி, தண்ணீரை ஏந்தி, மீண்டும் அதை ஓட  விடுவதன் முலம்  தான் மின் பிறப்பிக்க  முடியும். மாற்றம் இருக்கலாம். ஆனால் பாதிக்க கூடிய அளவு மாற்றம் இருக்குமா என்பது கேள்வியே? மேழும், சீனா  இதுவரையில் கட்டிய நீர் மின்பற்றப்பக்கம் எல்லாமே ஒப்பிடலாவில் மென்மையான புவி அமைப்பு கொண்ட பகுதிகள். பிரம புதிற்ற போன்று நதியின் பாதை முழுவதும், இயற்கையாக  மலைகளால் ஆனா பள்ள தாக்கால்  பாய்ந்து வரும் நதிகள் அல்ல.  சீனாவால் திட்டமிடும் அளவிற்கு கட்டமுடியாமல் போகலாம். சீன பல சார்வாஹதேச பிரகடனம், உடன்படிக்கைகளை இயற்கை வளம், உணவு பாதுகாப்பு போன்றவற்றில் ஏற்று இருக்கிறது. பல வழிகள் இருக்கிறது, சீனாவுடன் பிரச்சனையை அணுகுவதற்கு.     பிரச்னை என்னவென்றால், இப்படி பிரச்சனையை அணுகினால், உள்ளே இருக்கும் காவிரி பிரச்சனைகளும் இது போன்ற சர்வதேச பிரகடனம் என்பதற்குள் வந்து விடும். கிந்தியா அதனால் தான் சட்டியில் போட்ட உயிர் மீனை போலா துடிக்கிறது என்றே நம்ப வேண்டி உள்ளது?    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.