Jump to content

300க்கு மேற்பட்ட பொதுமக்கள் இன்றைய தாக்குதலில் பலி, 200 பேர் காயம்


Newsbot

Recommended Posts

முற்றுகைக்குள் அகப்பட்டுள்ள ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகள் தமிழ் மக்களை கேடயமாக பயன்படுத்தி தங்களை பாதுகாக்க முயற்சிக்கின்றார்கள் இதுதான் இன்றைய களத்தின் நிலவர உண்மை.

ஆனால் இந்த உண்மையை தலைகீழாக மாற்றி தமிழீழ விடுதலைப்புலிகள் தான் மக்களை கேடயமாக பயன்படுத்துகின்றார்கள் என்ற செய்தியை திரிவு படுத்துகின்றார்கள்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை மக்களையும் காப்பாற்றவேண்டும் அரச பயங்கரவாதிகளுடன் போராடவும் வேண்டும் இந்த நிலையில்தான், மக்களின் நலன்களில் அதிக கவனம் கொண்டு பலபகுதிகளில் இருந்து எந்தவிதமான எதிர்ப்புமின்றி பின்வாங்கினார்கள்.

இன்று பாதிக்கப்படும் மக்களை எவ்வளவு சிரமங்களின் மத்தியில் தங்களது (வி.பு)அதிகூடிய வளங்களை உபயோகித்து பராமரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மக்களை பராமரிப்பதா? அல்லது காயப்படும் போராளிகளை பராமரிப்பதா என்ற நிலையில்தான் விடுதலைப்புலிகள்.

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

ஓயாத அலைகளும், கல்மடு கட்டுடைப்பும் கனவாகிப் போன கள யதார்த்ததில் இடையில் அகப்பட்டுப் போன வன்னி மக்களுக்கு முன் இருக்கும் தெரிவுகள்

1. கொத்து கொத்தாக குடும்பம் குடும்பமாக அப்படியே அழிந்து போகுதல். அப்படி பலியாகுபவர் போக மீதி அங்கவீனராகி குற்றுயிரும் குலையுயிருமாகி போகுதல்

2. தங்கள் மீது கொலை வெறி தாக்குதல் செய்யும் இராணுவத்திடம் சர்வதேசமும் ஐ.நா. வும் உலக மனித உரிமை அமைப்புகளும், மேற்குலகின் ஊடக நிறுவனங்களும் எதிர்பார்பது போல் சரணடைந்து கொள்ளுதல். அப்படி சரணடைந்த பின் எதிரிகளால் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பகுதிகளில் நடைபெறுவது போல திட்டமிட்டு அழிக்கப் படல்

இது தான் யதார்த்தம். 95% யுத்தம் முடிவடைந்து விட்டது என இலங்கை அரசால் நம்ப வைக்கப் பட்டுக்கொண்டு இருக்கும் சர்வதேசம் இலங்கை அரசின் மீது யுத்த நிறுத்ததிற்கான அழுத்ததினை ஒரு போதும் வழங்காது.

மக்களின் சாவு பெருக பெருக விடுதலைப் புலிகள் மீதும் அவர்களை ஆதரிக்கும் புலம் பெயர் மக்கள் மீதும் தான் மேலும் மேலும் நெருக்கடியை சர்வதேசம் பிரயோகிக்கும். வன்னியில் உள்ள நாலரை இலட்சம் மக்களின் உயிர் இன்று விவாதப் பொருளாகி விட்டது தான் பெரும் துயரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பாவம் செய்ததது எம்மினம் என்னதான் நடந்தாலும் பாராமுகமாய் இருக்கப்போகிறதா சர்வதேசம் அதை தட்டி எழுப்புவோம்

Link to comment
Share on other sites

) Video made while shells were falling. Shows the search for the injured & scenes at the displaced/makeshift hospital where doctors work with almost no medical supplies:

http://www.youtube.com/watch?v=eyfXwUlOCn0

2) Interview with woman from Children's Home for the Vision, Hearing & Learning Impaired that was shelled by the Govt of SL on 22 Jan 2009:

http://www.youtube.com/watch?v=8FCFs5_Mzl8

3) Interview with woman whose 2 children were killed in a Sri Lanka Army shelling:

http://www.youtube.com/watch?v=xAxeJUuLfUM

4) Interview with displaced woman (Tamil with English subtitles)

http://www.youtube.com/watch?v=p8qG04rscB8

5) Interviews with civilians injured by shelling & doctor who treated them

http://www.youtube.com/watch?v=OBA3VQqdfBk

6) Injured & their relatives at the hospital after a Sri Lanka Army shelling:

http://www.youtube.com/watch?v=JjPhq2Fbmzk

TRO YouTube Channel - for more videos:

http://www.youtube.com/user/TROKilinochchi

முதலாவது இணைப்பு வேலை செய்யவில்லை. அனுப்பும் போது சரிபாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கத்தில எழுபது மில்லியன் மக்களை ஆட்சி செய்கிற ஒரே மொழி பேசுகின்ற ஒரே கலாச்சாரத்தை கொண்ட ஒரு அரசினால் ஒன்றுமே செய்யேலாமல்/செய்ய ப்விருப்பம் இல்லாமல் இருக்கும் போது.. எந்த அரசையா எங்களை கணகில எடுக்க போகுது... காசாவுக்கு ஒரு எகிப்த்து போல நம்மக்கு ஒருவரும் இல்லை என்பதுதான் இன்னும் அவலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாவது இணைப்பு வேலை செய்யவில்லை. அனுப்பும் போது சரிபாருங்கள்.

வேலை செய்கிறது வயதை உறுதிப்படுத்தக்கேட்கிறார்க

Link to comment
Share on other sites

என்ன பாவம் செய்ததது எம்மினம் என்னதான் நடந்தாலும் பாராமுகமாய் இருக்கப்போகிறதா சர்வதேசம் அதை தட்டி எழுப்புவோம்

தூங்கிறத எழுப்பலாம், ஆனால் தூங்கிறதாதிரி நடிக்கிறதா எழுப்பலாமா ?

முதலாவது இணைப்பு வேலை செய்யவில்லை. அனுப்பும் போது சரிபாருங்கள்.

வேலை செய்கிறது, ஆனால் அதை யாரோ flag செய்துள்ளனர், அதனால்த்தான் 18 வயதுக்கு கூடியவர்கள்தான் பாக்கலாம் எண்டு இருக்குது.

அதற்கு youtube account இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வாகரையில செய்ததைப்போல செய்யப்போறாங்கள்.கேக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி உடையார்கட்டு பகுதியில் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா படையினர் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினரின் இந்த கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள் ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும் ஆயிரக்கணக்கான எறிகணைகள் அப்பகுதியில் வீழ்ந்து வெடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த மக்களுக்கு எதுவித மருத்துவ வசதிகளும் இல்லாத நிலையில் அங்கு பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக உடையார்கட்டு வைத்தியசாலை மீதும் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் வைத்தியசாலையில் இருந்த 10 நோயாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை இப்பகுதிக்கு வந்து மருத்துவ பணிகளில் ஈடுபடுமாறு வைத்தியசாலை நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது. குறிப்பாக அங்கு படுகாயமடையும் மக்களுக்கு உதவி செய்ய எவருமே இல்லாத நிலை நீடிப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடையார்கட்டு மக்கள் பாதுகாப்பு வலயம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமையும் படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 84 பேர் படுகாயமடந்திருந்த நிலையிலேயே இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்டோரை சிறிலங்கா படையினரின் எறிகணைகள் பலியெடுத்திருக்கின்றன.

புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலிருக்கும் மக்களை வெளியேற்றும் நோக்கிலேயே படையினர் இந்த எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திக் கிடைத்த தகவல்களின் பிரகாரம் மேற்படி பகுதி மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருவதால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ந்தும் பதுங்கு குழிகளுக்குள்ளேயே தங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான உறவுகளே தயவுசெய்து BBC யின் Have Your Say உங்கள கருத்துக்களை பதியுங்கள். முதலில் உறுப்பினராகப் பதிய வேண்டும். மிக விரைவாக செயற்படுங்கள். இன்றைய அவலங்களை எழுதுங்கள. சிங்களவன் கருத்துக்களால் நிரப்பிவிடுவான். முதல் வரும் கருத்துக்களுக்கே முன்னுரிமை.

அதோடு எமக்கு சார்பாக மற்றவர்கள் எழுதிய கருதுக்களை "RECOMMEND" செய்யுங்கள்.

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20090126145115

தலைப்பு இது தான்: இலங்கையில் இனி என்ன எதிர்காலம்?

What now for Sri Lanka?

Sri Lankan troops have captured the last Tamil Tiger rebel stronghold in the country's north, the army has said. What does this mean for the future of Sri Lanka?

Lt Gen Sarath Fonseka told Sri Lankan TV that troops had "completely captured" Mullaitivu after a month of fighting.

There has been no comment from the Tamil Tigers, who have suffered a series of reverses in recent months.

The government has vowed to crush the rebels, who have been fighting for a separate homeland for 25 years.

What is your reaction to this news? What is the future for the Tamil Tiger rebels? How can aspirations for a Tamil homeland be satisfied? Is this the end of Tamil hope for any form of independence? Does this mean an end to the conflict in Sri Lanka?

Link to comment
Share on other sites

அன்பான உறவுகளே தயவுசெய்து BBC யின் Have Your Say உங்கள கருத்துக்களை பதியுங்கள். முதலில் உறுப்பினராகப் பதிய வேண்டும். மிக விரைவாக செயற்படுங்கள். இன்றைய அவலங்களை எழுதுங்கள. சிங்களவன் கருத்துக்களால் நிரப்பிவிடுவான். முதல் வரும் கருத்துக்களுக்கே முன்னுரிமை.

அதோடு எமக்கு சார்பாக மற்றவர்கள் எழுதிய கருதுக்களை "RECOMMEND" செய்யுங்கள்.

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20090126145115

தலைப்பு இது தான்: இலங்கையில் இனி என்ன எதிர்காலம்?

What now for Sri Lanka?

Sri Lankan troops have captured the last Tamil Tiger rebel stronghold in the country's north, the army has said. What does this mean for the future of Sri Lanka?

Lt Gen Sarath Fonseka told Sri Lankan TV that troops had "completely captured" Mullaitivu after a month of fighting.

There has been no comment from the Tamil Tigers, who have suffered a series of reverses in recent months.

The government has vowed to crush the rebels, who have been fighting for a separate homeland for 25 years.

What is your reaction to this news? What is the future for the Tamil Tiger rebels? How can aspirations for a Tamil homeland be satisfied? Is this the end of Tamil hope for any form of independence? Does this mean an end to the conflict in Sri Lanka?

இணைப்புக்கு நன்றி காட்டாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திகளை முடிந்தளவுக்கு வெளியுலகுக்கு விரைவாக கொண்டுவருவதன் மூலம் அதை தடுத்து நிறுத்த முயல்வோம். தயவு செய்து வதந்திகளை பரப்பும் தவறான செயலில் அறிந்தோஅறியாமலோ நீங்களும் இணைந்து கொள்ளாதீர்கள்

எத்தனை தரம் தான் அண்ணா வெளியுலகுக்கு இந்த அவல நிலைகளை நாங்கள் எடுத்து காட்டுறது. அப்படி காட்டியும் ஏதாவது நடவடிக்கை எடுத்தாங்களா.. அயல் நாடான இந்தியாவே சொல்லிட்டு மகிந்தவின் படை நடவடிக்கையை தடுப்பது இல்லை என்று..இந்தியன் இருக்கும் மட்டும் இப்படியான சம்பவங்கள் நடந்திட்டே இருக்கும்.. அப்படி ஏதாவது நாடு தமிழன்ட பிரச்சனைய தட்டி கேட்டு உதவ வந்தா இந்தியன் வந்து அதை தடுக்கிறான்..என்ன செய்ய.. இந்த நிலமை வருறதுக்கு காரனம் 2002ம் ஆண்டு நரி ரணில் ஓட வச்ச ஒப்பந்தம் தான் :wub::o:icon_mrgreen: .. அன்டைக்கு அந்த ஒப்பந்தம் வைக்காட்டி.. இன்டைக்கு தமிழ் இனம் எங்கையோ நின்டு இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தரம் தான் அண்ணா வெளியுலகுக்கு இந்த அவல நிலைகளை நாங்கள் எடுத்து காட்டுறது. அப்படி காட்டியும் ஏதாவது நடவடிக்கை எடுத்தாங்களா.. அயல் நாடான இந்தியாவே சொல்லிட்டு மகிந்தவின் படை நடவடிக்கையை தடுப்பது இல்லை என்று..இந்தியன் இருக்கும் மட்டும் இப்படியான சம்பவங்கள் நடந்திட்டே இருக்கும்.. அப்படி ஏதாவது நாடு தமிழன்ட பிரச்சனைய தட்டி கேட்டு உதவ வந்தா இந்தியன் வந்து அதை தடுக்கிறான்..என்ன செய்ய.. இந்த நிலமை வருறதுக்கு காரனம் 2002ம் ஆண்டு நரி ரணில் ஓட வச்ச ஒப்பந்தம் தான் :wub::o:icon_mrgreen: .. அன்டைக்கு அந்த ஒப்பந்தம் வைக்காட்டி.. இன்டைக்கு தமிழ் இனம் எங்கையோ நின்டு இருக்கும்..

குட்டிப்பையன்.. நான் சலிப்படையனும்.. போராட்டத்தை வெறுக்கனும் என்றதுதான் எதிரியினதும்.. உலக நாடுகளினதும் கணக்கு. அதன்படிதான் அவர்கள் செயற்படுகிறார்கள். அதாவது மக்கள் தங்கள் விருப்புக்கு தமது உரிமைகளைப் பெறக் கூடாது. அதிகார படைப்பலம் மிக்க அரசுகள் தாங்கள் வழங்குவதை பெற்றுக் கொண்டு திருப்திப்பட்டு வாழ வேண்டும் என்பதுதான் இவர்களின் கிழண்டிப் போன சிந்தாந்தம். அதை வலியின்றி முறியடிக்க முடியாது.

இருந்தாலும்.. எமக்குள்ள தெரிவுகளில்.. இவ்வாறான அறிக்கைகளை பயன்படுத்தி எமக்கான வலியில் இருந்து தற்காலிகமாக வேணும் நிவாரணிகளை பெற்றுக் கொண்டு.. இலட்சியத்தில் வெல்லும் உறுதியை பெற்றுக் கொள்வதே அவசியம்.

ஐநாவின் இந்த அறிக்கை.. எமது மக்கள் கொல்லப்படுகின்றனர் என்பதை ஊர்ஜிதம் செய்திருக்கிறது உலகுக்கு. அப்படி மக்கள் இறக்கவே இல்லை என்று மறுக்கும் சிறீலங்காவுக்கு இது கசப்பான செய்தியே..!

இந்த அறிக்கையை எமக்கு பலமாக ஆக்கிக் கொண்டு எமது பிரச்சாரங்களை தீவிரப்படுத்துவது நிச்சயம் உலகின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கும்..!

UN says many civilians killed in clashes

COLOMBO, Sri Lanka (AP) — The United Nations said Monday that "many" civilians have been killed in recent fighting in Sri Lanka's civil war and said the situation for thousands of displaced people trapped in the northern conflict zone had become a crisis.

In recent weeks, government troops pushed the Tamil Tigers out of the de facto state they ran in the north, forced the rebels into a broad retreat and boxed them into a small patch of jungle along with hundreds of thousands of civilians.

The military captured the rebels' final stronghold of Mullaittivu on Sunday and fought heavy battles with the separatists in the jungles throughout Monday, the military said.

With the war zone shrinking and a huge population of civilians in the area, the situation has grown desperate in recent days, U.N. resident coordinator Neil Buhne told The Associated Press on Monday.

"There have been many civilians killed over the last two days," he said. "It's really a crisis now."

Buhne said that until recently both sides have worked hard to avoid civilian casualties.

"But in the current phase, with such a level of fighting and with so many people around, unless there is very, very close attention to it, it's almost inevitable," he said.

Human rights groups and diplomats have expressed growing concerns about the safety of the civilians in the north in recent days. Many have accused the Tamil Tigers of preventing civilians from fleeing the war zone, while the government has said the rebels hoped to use the civilians as human shields.

The government unilaterally declared a "safe zone" in a small section of rebel-held territory last week and called on all the civilians to move into that area, where they would be protected.

But there have been several reports of artillery fire in that region and Buhne said there was regular fighting in the "safe zone" in recent days.

"It's hard for us to assign responsibility, but there's definitely been fighting," he said.

The military has repeatedly denied fighting in that area.

"We are not targeting this safe zone," military spokesman Brig. Udaya Nanayakkara said. "(The rebels) have moved their weapons to the safe zone and are firing from the safe zone but we don't engage them."

The Tamil Tigers have fought since 1983 to create a separate state in the north and east for minority Tamils, who have suffered decades of marginalization at the hands of successive governments controlled by the Sinhalese majority. More than 70,000 people have been killed in the violence.

டெயிலிமிரர்.கொம்

Link to comment
Share on other sites

விதைக்கப்படுவது எம் உறவுகள் அதற்கு பதில் கட்டாயம் கிடைக்கும்

இறுதிவரை புலிகளுடன் நிறகும் அந்த உறவுகளின் மனோபலத்திற்கு யாரும் முன் நிற்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நேர உணவைக் கூட உள்ளெடுக்க முடியாமல்.. இறந்தவர்களை எடுக்க முடியாமல்.. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல்.. வயதானவர்களை நகர்த்த முடியாமல்.. மக்கள் ஓலம் வன்னியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று களத்தில் இருந்து மக்கள் பேசுகின்றனர்.

மக்கள் பயணிக்கும் ஒரே ஒரு வீதி நெடுகிலும் செல் மழை பொழிகிறான் எதிரி. அத்தோடு மழையும் பெய்கிறது.

ஈவிரக்கமற்ற மனித நேயமற்ற யுத்தம் ஒன்றைச் செய்து.. அப்பாவித் தமிழ் மக்களை கொலை செய்து.. சிங்கள பேரினவாத வெறியை தீர்த்துக் கொள்வதை வேடிக்கை பார்க்கும் உலகை.. மக்கள் நாகரிகமற்ற உலகு என்று திட்டுவதை கேளுங்கள். அந்த மக்களின் வலியை உணருங்கள்.

கீழுள்ள இணைப்பில்.. அவர்களின் அழுகுரல்களை.. அபயக் குரல்களைக் கேளுங்கள்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28151

Link to comment
Share on other sites

அரசாங்கம் பாதுகாப்பு வலயமாக அறிவித்த முல்லைத்தீவு உடையார் கட்டு பிரதேசத்தில் படையினர் இன்று அதிகாலை முதல் மேற்கொண்டு வரும் கடும் எறிகணை தாக்குதல்களினால் காயமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சையின்றி உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அனைத்துப் பொது மக்களும் சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக பதுங்குகுழிகளில் மறைந்திருக்க வேண்டிய

நிலையேற்பட்டுள்ளது. உடையார்கட்டு பிரதேசத்திற்கு இடம்நகர்த்தப்பட்ட மருத்துவமனை முற்றாக சேதமடைந்துள்ளது.

100 பொதுமக்கள் உயிரிழந்ததுடன் 4 நோயாளர் காவு வண்டிகளும் சேதமடைந்துள்ளன. பதுங்குகுழிகளில் உள்ள மக்களை பாதுகாக்க உதவுமாறு மருத்துவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை படையினர் மக்களை பாதுகாப்பு வலய பகுதியில் வைத்தே படுகொலை செய்து வருவதாகவும் காயமடைந்தவர்களுக்கு உதவ எவரும் இல்லாத நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

படையினர் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தமது கட்டுப்பாட்டு பகுதிக்கு வருமாறு அறிவித்திருந்தனர். பொதுமக்கள் படையினரிடம் பகுதிகளுக்கு செல்ல தயாரில்லை. பொது மக்களை அடக்கி தமது கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல வைக்கும் முனைப்புகளையே படையினர் மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தே கூடிய அக்கறை கொண்டுள்ளனர். இந்த நிலையில் மக்களின் மனநிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (ஜன25) பிற்பகல் 2.45 அணியில் இருந்து இரவு 9.15 வரை தொடர்ந்த இந்த இடைவிடாத எறிகணைத் தாக்குதலில் சுத்ததானந்த புரம், உடையார்கட்டு, தேராவில், விஸ்வமடு உள்ளிட்ட மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இந்த எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆடியோ செய்தியை கேட்க...........

http://www.yarl.com/forum3/index.php?showtopic=51044

Link to comment
Share on other sites

More than 300 civilians feared killed, people bleed to death on streets

[TamilNet, Monday, 26 January 2009, 15:30 GMT]

In a scene of carnage of untold proportion on civilian targets hit by hundreds of Sri Lanka Army fired artillery shells, more than 300 people have died and several hundreds are bleeding to death within the last 24 hours, amidst pouring rain inside the 'saftey zone' declared by the Colombo government. Houses and vehicles burn for a stretch of three km between Va’l’lipunam Kaa’li temple and Moongkilaa’ru towards Paranthan road, reports from Vanni said on Monday. Unattended bodies and injured people unable to move are lying around everywhere, while a remaining doctor fled and helpless ICRC officials virtually cried at the scene from their bunkers, TamilNet correspondent said.

TamilNet publishes direct eyewitness accounts from the street of Udaiyaarkaddu.

Nearly 400,000 people have been told by the army to confine themselves to a stretch of 30 square km. A part of this terrain is marsh and jungle. People have flocked themselves in the remaining patches of coconut groves and they stay there without any amenities or food and with the risk of being attacked even in the ‘safety zone’.

There is only one road in the locality, which is choked by fleeing people. Even this road is targeted by barrage of shells and people have died. The shelling prevents even people from fleeing.

The exact number of people died could be more, as it is not possible to take a count in the other places.

Those who are injured are sure to die, as the remaining two hospitals, which were functioning at Udaiyaarkaddu and Va'l'lipunam (Mullaiththeevu hospital), are defunct now.

The injured, if cannot move on their own, are left unattended to bleed to death.

The fleeing people, including infants had nothing to eat, mother of a three months old child, S. Thayalini, told TamilNet correspondent.

"It is not merely a humanitarian crisis, but a shame on human civilization. What a world, watching and abetting the whole thing, having no conscience, said K. Kamalanthan," a social activist who talked to TamilNet while fleeing Udaiyaarkaddu.

In the mean time, Indian and International News Agencies operating from Colombo publish no accounts of the mass genocide, taking place in Vanni. They continue to eulogize Colombo’s military victories, painting a picture of LTTE ‘terrorists’ using civilians as human shield.

These news agencies, which had no guts of finding out what is happening on their own, are spinning stories for the government and are a shame to the profession of journalism and to the Information Age. They cannot deny their role of being a party to the war crime, said a Tamil journalist among the IDPs.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக ஒரு நாடும் குரல் கொடுக்காட்டியும் காரியமில்லை ......

கப்பல் கப்பலாக ஆயுதம் கொடுப்பதையாவது நிறுத்துங்கப்பா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 க்கும் மேற்பட்ட பொது மக்களை துணிந்து எவ்வாறு அதுவும் பாதுகாப்பு பிரதேசம் என்று சொல்லி வர வழைத்து விட்டு கொலை செய்திருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம்,உள்ளுர்,சர்வதேச தொண்டு நிறுவனங்கள்,பிற நாட்டு அரசுகள் ஏன் பார்த்து விட்டு கண்டும் காணத மாதிரி இருக்கிறது முக்கியமாக இந்தியா.

நாம் என்ன செய்வது முலம் இதை த‌டுத்து நிறுத்த‌ முடியும்? உண்ணா விர‌தங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,ப

ேர‌ணிக‌ள் மூலம் இதை தடுத்து நிறுத்த முடியுமாயின் நாம் அதை செய்து கொண்டு தானே இருக்கிறோம் ஏன் சர்வதேச‌ம் எம்மை கண்டு கொள்ள இல்லை? அண்மையில் கூட‌ பி.பி.சி க்கு முன்னால் ந‌ட‌ந்த போராட்ட‌த்தினை கூட‌ தொலைக்காட்சி,பத்திரிகை,வானொல

ி ஒன்றில் கூட‌ காண‌வில்லை.

குறைந்த‌ பட்ச‌ம் ஈழத்தில் மனித அழிவுகளை கூட‌ புல‌த்தில் இருக்கும் எம்மால் தடுத்து நிறுத்த முடியாமல் உள்ளது வேத‌னைக்குரியது. புலிகள் பலப்பட்டு மீண்டும் இழந்த நிலங்களை பிடிக்கும் வ‌ரை மக்களை அழித்து கொண்டு தான் இருப்பார்கள் இதை நாங்கள் பார்த்து கொண்டு இருக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

உந்த ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்பாட்டங்களினால் நடக்கப் போவது ஒன்றுமில்லை!!! ....... மிஞ்சிப் போனால் கண்டிக்கிறோம் என்பார்கள்!!

என்ன பாவம் செய்தவர்கள் இந்த வன்னி மக்கள்! நில்லுங்கள் கொல்லும் மட்டும் என்று ............

Link to comment
Share on other sites

சிங்கள அரசு கொன்று குவிக்கிறது..சர்வதேசம் கொலைவெறியனையும்... ஒரு இனத்தின் அப்பட்டமான அழிவை இரசிக்கிறது. ஒரேநாளில்300 க்கு மேல்பாதுகாப்பு வலயத்துக்கு வரவழைத்து கொல்கிறான் சிங்களவன். ஆயுதங்களை அள்ளிக்கொடுக்கிறார்கள். இயலாமை தவிர்த்து விடுதலைப்புலிகள் அமைதி காப்பது மக்களை மேலும் கொன்றுகுவிக்குமென்றால் அந்த அமைதி பிறகு யாருக்காக பயன்படுமோ என்று அச்சமும் ஆற்றாமையும் தொக்குநிற்கிறது.

தமிழனைக் காப்பாற்ற கடவுள்தான் கருணை காட்டவேண்டும்

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்

மீண்டும் தர்மம் வெல்லும் என்பார்கள்..

நிலத்தையிழந்து

நிம்மதியிழந்து

உறவுகளையிழந்து

ஒன்றுமேயில்லாத தன்இனத்துக்காக..அதன்விடுதலைக

்காக அனைத்தையும் அர்ப்பணித்து போராடும் இந்த போராட்டம் தர்மம்.அப்பாவிகளை கொத்து கொத்தாய் குதறுபவன் அதர்மன். தர்மம் வெல்லவேண்டும். வெல்லும் ஆனால் மக்கள் உயிர் காப்பற்றப்படவேண்டும்.இன்றைய நிலவரங்களை தயவுசெய்து முடிந்தவரை வெளியுலகிற்கு கொண்டுவருவோம்.எல்லோரும் இணைவோம்

Link to comment
Share on other sites

இன்றைய நிலவரங்களை தயவுசெய்து முடிந்தவரை வெளியுலகிற்கு கொண்டுவருவோம்.எல்லோரும் இணைவோம்

இதனால் ஏதும் நடக்கப் போகிறதா???

எமக்கோ நாம், எட்டோ பத்துக் கோடி மக்கள் என நினைப்பு!!!!!!!!! அதுதான் ஒன்று, .... பத்து, .......... நூறு ........... ஆயிரம் .......... இழப்பெல்லாம் பெரிதாக தெரியாமல் விட்டு விடுகிறது!!!!

இன்னும் எவ்வளவு காலம் வேண்டும் தெற்கில் இரத்த ஆறு ........???????????????

Link to comment
Share on other sites

சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள், ஊகவியலாளர்கள் எல்லாருக்கும் நாங்கள் எல்லாரும் இந்தச்செய்தியை மின்னஞ்சலில அனுப்பலாம். தமிழ்நெட் மூலம் குறிப்பிட்ட செய்தியுக்கு கீழ அதை மின்னஞ்சலில அனுப்ப வழி இருக்கிது. இப்பிடித்தான் நான் வழமையாய் அனுப்புறது. 10, 20 எண்டு வந்த கொலைச்செய்திகள் இப்ப 100, 200 எண்டு பத்துமடங்காய் அதிகரிச்சிட்டிது. நாங்கள் எங்களுக்க பிணக்குப்படாமல் எங்களால முடியுமான அளவுக்கு இந்தச்செய்தியை வெளியில கொண்டு செல்வோம். நானும் எமது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர்கள், நண்பர்கள், இதர ஊடகங்களுக்கும் இந்தசெய்தியை அனுப்பி வைக்கிறேன். நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.