Jump to content

300க்கு மேற்பட்ட பொதுமக்கள் இன்றைய தாக்குதலில் பலி, 200 பேர் காயம்


Newsbot

Recommended Posts

சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள், ஊகவியலாளர்கள் எல்லாருக்கும் நாங்கள் எல்லாரும் இந்தச்செய்தியை மின்னஞ்சலில அனுப்பலாம். தமிழ்நெட் மூலம் குறிப்பிட்ட செய்தியுக்கு கீழ அதை மின்னஞ்சலில அனுப்ப வழி இருக்கிது. இப்பிடித்தான் நான் வழமையாய் அனுப்புறது. 10, 20 எண்டு வந்த கொலைச்செய்திகள் இப்ப 100, 200 எண்டு பத்துமடங்காய் அதிகரிச்சிட்டிது. நாங்கள் எங்களுக்க பிணக்குப்படாமல் எங்களால முடியுமான அளவுக்கு இந்தச்செய்தியை வெளியில கொண்டு செல்வோம். நானும் எமது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர்கள், நண்பர்கள், இதர ஊடகங்களுக்கும் இந்தசெய்தியை அனுப்பி வைக்கிறேன். நன்றி!

உங்களிடம் இருக்கும் அனைத்து தொடர்புகளையும், மின் அஞ்சல் முகவரிகளையும், விலாசங்களையும், fax numbers களையும் தாருங்கள்.

எல்லோரும் உங்கள் இடத்தில் இருக்கும் அனைத்து சர்வதேச தொடர்புகளின் முகவரிகளை தரவும்

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

26_01_09_rdhs_01.jpg

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ரி.வரதராஜா அவர்கள் சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.சபை, சர்வதேச சமூகம் ஆகியவற்றிற்கு காயமடைந்த பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற மருந்துப் பொருட்களையும், மருத்துவ பணியாளர்களையும் அவசரமாக வினியோகிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அனுப்பிய செய்தியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 300 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் 1000 ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேவையான மருந்துப் பொருட்கள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் தயாரித்து அனுப்பியுள்ளார்.

Link to comment
Share on other sites

மக்களின் அவலக் குரல் - ஓடியோ இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வள்ளிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு இலட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45 மணி முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந்திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

இதேவேளை - உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலானோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய இனக்கொலைத் தாக்குதல்களில் மட்டும் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும் "கியூடெக்" நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உட்பட பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கண்மூடித்தனமான இனக்கொலைத் தாக்குதல் பற்றிய இந்தச் செய்திகளை தமிழ்நெட்" இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ரி.வரதராஜா அவர்கள் சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.சபை, சர்வதேச சமூகம் ஆகியவற்றிற்கு காயமடைந்த பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற மருந்துப் பொருட்களையும், மருத்துவ பணியாளர்களையும் அவசரமாக வினியோகிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அனுப்பிய செய்தியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 300 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் 1000 ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேவையான மருந்துப் பொருட்கள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் தயாரித்து அனுப்பியுள்ளார்.

பட்டியல்:-

26_01_09_rdhs_01.jpg

26_01_09_rdhs_02.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

தொலைகாட்சி செய்தி பிரிவுகளின் மின்னஞ்சல் முகவரிகள்

NETWORK/ CABLE TV

ABC

ABC News Headquarters

Letters comments@abcnews.go.com

ABC News Washington Bureau

DC Bureau Chief Robin Sproul robin.sproul@abc.com 202-222-7200

World News Tonight with Peter Jennings

Tel 212-456-4040

Fax 212-456-2795

Letters netaudr@abc.com

Anchor Peter Jennings peter.jennings@abc.com 212-456-4025

Executive Producer Paul Friedman paul.friedman@abc.com

Nightline

Letters niteline@abc.com

Anchor Ted Koppel ted.koppel@abc.com 202-222-7364

Executive Producer Tom Bettag tom.bettag@abc.com

20/20

Letters 2020@abc.com

Anchors Barbara Walters barbara.walters@abc.com

212-456-7050 , Sam Donaldson sam.donaldson@abc.com ,

Good Morning America

Letters netaudr@abc.com

Anchors Charles Gibson charles.gibson@abc.com ,

Diane Sawyer diane.sawyer@abc.com

CBS

CBS News

Address 524 W 57th St, New York NY 10019

Tel 212-975-4321 (DC Bureau 202-457-4385)

Fax 212-975-1893

CBS Washington Bureau

Address 2020 M St NW, Washington DC 20036

Tel 202-457-4321

Fax 202-659-2586

DC Bureau Chief Janet Leissner 202-457-4401

Evening News with Dan Rather

Letters evening@cbsnews.com

Executive Producers Jim Murphy, James McGlinchy (DC)

60 Minutes

Letters 60m@cbsnews.com

Senior Producers Josh Howard,

Esther Kartiganer, Merri Lieberthal

60 Minutes II

Letters 60II@cbsnews.com

Executive Producer Jeffrey Fager

CNN

CNN Headquarters

Email cnn.feedback@cnn.com community@cnn.com

CNN Washington Bureau

DC Bureau Chief Kathryn Kross

DC Booking Unit (Political) Jill Neff

jill.neff@turner.com 202-898-7926/7667 , Mark Allen

Crossfire

Letters crossfire@cnn.com

Anchors Robert Novak robert.novak@turner.com ,

Tucker Carlson , Paul Begala , James Carville

Executive Producer Jennifer Zeidman

Late Edition With Wolf Blitzer

Letters late.edition@cnn.com

Anchor Wolf Blitzer wolf.blitzer@cnn.com 202-898-7622

Executive Producer Sam Feist sam.feist@cnn.com 202-898-7622

Reliable Sources

Letters reliable@cnn.com

Anchors Howard Kurtz kurtzh@washpost.com 202-334-7535 ,

Bernard Kalb bernard.kalb@turner.com

Senior Producer Jennifer Avellinio

NBC

NBC Washington Bureau

Letters world@msnbc.com

DC Bureau Chief Tim Russert tim.russert@nbc.com 202-885-4548

Nightly News with Tom Brokaw

Email nightly@nbc.com

Anchor Tom Brokaw 212-664-4691

Executive Producer David Corvo david.corvo@nbc.com 212-664-4850

Meet the Press- Letters mtp@msnbc.com

Today Show- katie.couric@nbc.com ,

Matt Lauer matt.lauer@nbc.com

Executive Producer Jeff Zucker

jeff.zucker@nbc.com 212-664-2830

Dateline NBC

Email dateline@nbc.com

Anchors Jane Pauley jane.pauley@nbc.com ,

Stone Phillips stone.phillips@nbc.com

MSNBC - letters@msnbc.com world@msnbc.com

News w Brian Williams brian.williams@msnbc.com 201-583-5030

(Steven Capus, exec producer steven.capus@msnbc.com 201-583-5102)

Hardball w Chris Matthews hardball@msnbc.com 202-783-2615

Ashleigh Banfield ashleigh.banfield@msnbc.com

CNBC

Email info@cnbc.com

DC Bureau Chief Alan Murray todaysbusiness@cnbc.com 201-585-2622

Tim Russert Show tim.russert@nbc.com 202-885-4548

Barbara Fant, sr producer barbara.fant@nbc.com 202-885-4646)

Rivera Live rivera@cnbc.com 201-585-2622 (Bob Fasbender,

exec producer bob.fasbender@nbc.com )

FOX

Fox News Channel

Email comments@foxnews.com

Fox Washington Bureau

Letters comments@foxnews.com

DC Bureau Chief Kim Hume kim.hume@foxnews.com

http://killerhampsters.wordpress.com/2007/05/03/30/

இதில் தொலைகாட்சி பத்திரிகை நிறுவனங்களின் முழு விபரங்களும் இருக்கின்றன

Link to comment
Share on other sites

நிழலி, நான் ஒவ்வொண்டாய் கூகிழில தேடித்தான் அனுப்புறது. என்னால முடியுமான பல முக்கிய இடங்களுக்கு இந்த மனித இன அழிப்பு செய்திபற்றிய தகவலை அனுப்பி இருக்கிறன். சில இடங்களுக்கு மின்னஞ்சலில செய்தியை சுருக்கமாக அனுப்பினால் காணும். சில இடங்களுக்கு கொஞ்சம் விரிவாய் ரெண்டு வசனம் எழுதி அனுப்பினால் நல்லம். Social Network Siteகளுக்க உறுப்புரிமை இருந்தாலும் அதுக்கை இந்த அவலத்தை பற்றிய தகவலை பரப்பலாம். பலர் பலவிதமாய் அவலத்தை வெளியிலகொண்டு போய்க்கொண்டு இருக்கிறீனம். எங்களால முடியுமான அளவு கத்திப்பார்ப்பம்.

Link to comment
Share on other sites

நிழலி, நான் ஒவ்வொண்டாய் கூகிழில தேடித்தான் அனுப்புறது. என்னால முடியுமான பல முக்கிய இடங்களுக்கு இந்த மனித இன அழிப்பு செய்திபற்றிய தகவலை அனுப்பி இருக்கிறன். சில இடங்களுக்கு மின்னஞ்சலில செய்தியை சுருக்கமாக அனுப்பினால் காணும். சில இடங்களுக்கு கொஞ்சம் விரிவாய் ரெண்டு வசனம் எழுதி அனுப்பினால் நல்லம். Social Network Siteகளுக்க உறுப்புரிமை இருந்தாலும் அதுக்கை இந்த அவலத்தை பற்றிய தகவலை பரப்பலாம். பலர் பலவிதமாய் அவலத்தை வெளியிலகொண்டு போய்க்கொண்டு இருக்கிறீனம். எங்களால முடியுமான அளவு கத்திப்பார்ப்பம்.

நல்லவிடயம் உங்களால் முடிந்ததை செய்யுங்கமுரளி,

ஒவ்வொருவரும் எங்களால் முடிந்ததை செய்வோம் காலம் தாழ்த்தாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தனை அவலத்தையும் பார்த்துக்கொண்டு புலிகள்

ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

இத்தனை அவலத்தையும் பார்த்துக்கொண்டு புலிகள்

ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்கள்?

போக போக நிலமை புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ருக்கும் நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பிவிட்டேன் நீங்களும் உங்கள் உங்கள் நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு தயவுசெய்து கும்பிட்டு கேக்கிறன் அனுப்புங்கோ பத்தில ஒண்டாவது வெற்றியளிக்கும்

Link to comment
Share on other sites

Send a FAX by e-mail

http://www.tpc.int/faxbyemail.html

How to send:-

Compose your message as you would do when sending an Email

Type the following in place of the receiver's email address

Name@CCACfax#.iddd.tpc.int

where Name is the receivers name, CC is for the country code, AC is

for the area code and fax# is the actual fax number.

For eg. if you need to fax to one Mr. Name in Colombo(area code is 11)

Sri Lanka(Country code is 94) whose fax number is xxxxxx, you should type

Name@9411xxxxxx.iddd.tpc.int

If you want to add Company name to the fax please type '/' (forward slash) after the 'name'

followed bythe company name.

Presently this e-faxing service is available to the following countries.

AUSTRALIA, BRAZIL, BULGARIA, CANADA, CHINA, CROATIA, CUBA, GERMANY, GREECE, INDIA, INDONESIA, ITALY, HONG KONG, NEW ZEALAND, PORTUGAL, ROMAINE, RUSSIA, SINGAPORE,

SOUTH AFRICA, SOUTHERN CYPRUS, SRI LANKA, SWEDEN, TAIWAN, THAILAND, TURKEY, THE NETHERLANDS, U.A.E., U.K., and U.S.A

Before you begin, Check Coverage here http://www.tpc.int/faxbyemail.html

Link to comment
Share on other sites

இத்தனை அவலத்தையும் பார்த்துக்கொண்டு புலிகள்

ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்கள்?

போக போக நிலமை புரியும்.

இவைகள் கூட..அரசியலில்... போராட்டத்தில்... ஒருவகை நவீன போராட்டமாகலாம்.. ஏற்கமுடியாவிட்டாலும்... :( :( :(

Link to comment
Share on other sites

BBC யின் செய்திப் பிரிவிற்கு தொடர்ச்சியாக செய்திகளை அனுப்பவும்

முக்கியமாக Regional Director of Health Services (RDHS) ஆன மருத்துவர் வரதராஜா (Dr. T. Varatharajah) அவர்களின் அறிக்கையினை கொப்பி பண்ணி அனுப்பவும். Daily Mirror போன்ற பச்சை இனவாத பத்திரிகைகளே அவரின் அவசர அறிக்கையை போட்டுள்ள

இங்கே அனுப்பவும்

BBC

தமிழ் நெட்டின் செய்தி

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28153

daily mirror ரின் செய்தி

DM

Link to comment
Share on other sites

இவ்வளவு துணிவாக மக்களை அழிப்பதற்கு முழுக்காரணமும் இந்தியாவே பொறுப்பு எடுக்கவேண்டும்..

இந்தியாவின் பின்புலத்தில் ஆசீர்வாதத்தில்தான் இலங்கையரசு இவ்வளவு கொலைவெறியை உசாராக செய்கிறது.. தமிழ்மக்களின் உயிர்கள் மதிப்பில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது...

இனி மக்கள் இல்லாத மண் எமக்கு தேவையா?.. போர் நிறுத்தம் எம்மக்களை அழிக்கத்தான் என்பது இப்போது புரிகிறது...அனாதைகளாக தெருத்தெருவாக சாகும் மக்களை எவர் இனிக்காப்பார்? முழுத்தமிழனத்தையும் காவுகொடுத்து எமக்கு என்ன வேண்டி இருக்கிறது..

உலகில் உள்ள தமிழ்மக்கள் தெருவில் இறங்கி முக்கியமான இடங்களை முற்றுக்கையிட்டு நல்ல தீர்வு கிட்டும் வரை போராடுங்கள்... இந்தியா என்னும் புதுசாத்தானையும் உலகத்திற்கு அடையாளம் காட்டுங்கள்..

ஒபாமா, கிலாறி கிளின்டன் எங்கே? இன்னும் அழியட்டும் என பலர் காத்திருக்கிறர்கள் போல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இன அழிப்பை வெளிஉலகுக்கு தெரியப்படுத்தவேண்டும் :(

பின்வரும் இடங்களுக்கு அனுப்பலாம்

Human Rights Organizations contact addresses

Amnesty International

http://www.amnesty.org/en/contact

International Human Rights Association

http://www.ihra.co.in/contactus.php

Human Rights Watch

http://www.hrw.org/en/contact-us

The Office of the United Nations High Commissioner for Human Rights(OHCHR)

http://www.ohchr.org/EN/AboutUs/Pages/ContactUs.aspx

International Human Rights Observer(IHRO)

http://www.ihro.org.pk/contactus.htm

International Institute of Human Rights

http://www.iidh.org/contact.php

Office of the Commissioner for Human Rights

http://www.coe.int/t/commissioner/Office/contact_en.asp

Council of Europe

http://www.coe.int/t/dc/general/contact_en.asp

High Commissioner on National Minorities

http://www.osce.org/hcnm/contacts.html

United Human Rights Council (UHRC)

http://www.unitedhumanrights.org/contact_.php

Human Rights Organisations in Norway

http://humanrightshouse.org/Network/Norway...ions/index.html

International Society for Human Rights (ISHR)

http://www.ishr.org/index.php?id=773

International Criminal Court

http://www.icc-cpi.int/about/ICC_contact.html

Human Rights First

http://www.humanrightsfirst.org/about_us/contact_us.aspx

The Asia Pacific Human Rights Network (APHRN)

http://www.aphrn.org/About.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka civilians killed, UN staff sayAmal Jayasinghe

January 27, 2009 - 6:09AM

The United Nations said on Monday at least 30 civilians had been killed in fighting between government forces and rebels in Sri Lanka amid a drive to root out the last pockets of Tamil Tiger resistance.

The UN spokesman in Colombo, Gordon Weiss, said at least 10 civilians were killed on Monday morning inside an area declared as a "safety zone" by the Sri Lankan military while dozens more were killed or wounded over the weekend.

Weiss said he could not say who was responsible for the civilian casualties, but UN staff in the area had witnessed civilians getting hit by artillery shells.

"Roughly at least 20 people were killed over the weekend when shells landed on the A-35 road inside the safety zone. Our staff members were at the scene to witness it," he said. "We don't know where the firing came from."

The government last week declared a safe zone inside what is left of rebel-held territory in the district of Mullaittivu to prevent tens of thousands of civilians getting caught up in the crossfire.

The rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) did not comment on the casualties, but pro-rebel Tamilnet.com website said more than 100 civilians were killed in artillery fire on Monday, a charge denied by the military.

"More than 100 civilians were killed and hundreds of wounded were helpless without medical attendance as the army continuously engaged in one of the most inhumane artillery barrages on the civilian-populated safety zone," Tamilnet said.

Military spokesman Brigadier Udaya Nanayakkara dismissed the website report as cheap propaganda.

"They (Tamil Tigers) are creating a situation, trying their level best to stop the military onslaught. They are trying to win international sympathy," Nanayakkara said.

Government troops on Monday pushed deeper into the last pockets of jungle still held by the Tigers after capturing the rebels' final urban stronghold and military headquarters of Mullaittivu town on Sunday.

Soldiers overran Mullaittivu, a northeastern coastal town held by the Tigers for more than a decade, on Sunday - three weeks after taking Kilinochchi, their political capital where they had their own courts, police and a bank.

Army chief Lieutenant General Sarath Fonseka said the LTTE now controlled just a "small strip" of land in the northeast, and were cornered and about to be completely defeated.

"We have cleared 95 per cent of the work (to defeat the Tigers)," Fonseka said, as the island's government expressed confidence it would soon win one of Asia's longest-running civil wars after a massive military offensive.

"The end of terrorism is near and we will definitely win," Fonseka said.

The defence ministry in a statement said 25 bodies of Tigers were found following Sunday's fighting in the Mullaittivu region.

Battlefield claims from either side cannot be verified as independent journalists are barred from travelling to the conflict zone.

President Mahinda Rajapakse congratulated his troops, saying Sri Lankans wanted to pay "heartfelt tributes to the war heroes who have fought relentlessly to eradicate terrorism from our motherland."

The fate of LTTE chief Velupillai Prabhakaran - who has been leading a separatist war against Sri Lanka's ethnic Sinhalese majority since 1972 - is unclear, with some suggesting he has already fled the island.

The Tigers are widely expected to return to fighting a guerrilla war from hidden jungle bases.

Military officials say 50,000 government troops are now fighting fewer than 2,000 Tiger fighters.

Tens of thousands of people have been killed since the conflict began but the government pulled out of an on-off ceasefire last year and launched a fresh campaign to crush the Tigers once and for all.

http://news.smh.com.au/breaking-news-world...90127-7q48.html

Link to comment
Share on other sites

வேறு நாடுகள் தலையீட்டு விடும் என்ற பயத்தில் இந்தியா தன் வெளிவிவகார அமைச்சரை அனுப்புது..... வருவார் கதைப்பார் போவார்.. இதுதான் நடக்கும் எம் மக்களை நாம்தான் காப்பாற்றவேண்டும்!

"துக்குங்கள் துப்பாக்கி துணிந்து விட்டால் எவன் பாக்கி"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.