Jump to content

நம் அன்பான உறவுகளே பிபிசியில் நம் நாட்டில் என்ன நடக்குது என்று தகவல் எடுக்குறாங்கள்

Recommended Posts

நம் அன்பான உறவுகளே பிபிசியில் நம் நாட்டில் என்ன நடக்குது என்று தகவல் எடுக்குறாங்கள்... நீங்களும் என்ன நடக்குது என்று படம்களுடன் அறிய குடுங்கள்...சிங்களவர்கள்தான் குடுதாலாய் குடுக்குறாங்கள்.. நம் இடம் பெயர்ந்த உறவுகளால்தான் உண்மை குடுக்க முடியும்.. தயவு செய்து அறிய குடுங்கள்... இதுக்கு ஒரு நிமிசம் போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம் அன்பான் உறவுகளே பிபிசியில் நம் நாட்டில் என்ன நடக்குது என்று தகவல் எடுக்குறாங்கள்... நீங்களும் என்ன நடக்குது என்று படம்களுடன் அறிய குடுங்கள்...சிங்களவர்கள்தான் குடுதாலாய் குடுக்குறாங்கள்.. நம் இடம் பெயர்ந்த உறவுகளால்தான் உண்மை குடுக்க முடியும்.. தயவு செய்து அறிய குடுங்கள்... இதுக்கு ஒரு நிமிசம் போதும்

எங்கே எடுக்கிறாங்க என்று சொன்னாத் தானே கொடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

எங்கே எடுக்கிறாங்க என்று சொன்னாத் தானே கொடுக்க முடியும்.

www.bbc.co.uk rathy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ப்ரீத்தி.

Link to comment
Share on other sites

எங்கே எடுக்கிறாங்க என்று சொன்னாத் தானே கொடுக்க முடியும்.

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20090126172512

இங்கே போங்க. (எல்லோரும்)

Link to comment
Share on other sites

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20090126172512

இங்கே போங்க. (எல்லோரும்)

நன்றி சொலியன் உங்கள் கருத்துக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களால் கருத்துக்களை பதியமுடியாவிட்டாலும் பரவாயில்லை.

ஆனால் கட்டாயமாக எங்களுக்கு ஆதரவான கருத்துக்களின் மீது "RECCOMMEND" ஐ அழுத்துவதன் மூலம் அந்த கருத்துக்களுக்களை முதனிலைப் படுத்துங்கள்.

பி.பி.சி யில் "RECCOMMEND" பண்ண நீங்கள் பி.பி.சி யில் Register செய்ய வேண்டும். செய்தபின் ஒரு மின்னஞ்சல் ஒன்று BBC ஆல் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். மின்னஞ்சலில் வரும் ஒரு இணைப்பை கிளிக் செய்த பின்னே உங்கள் உறுப்புரிமை செல்லுபடியாகும்

நன்றி ஆனால் எனக்கு ஆங்கிலம் ஓரளவுதான் தெரியும் யாராவது எழுதி தாருங்கள் நான் அனுப்புகின்றேன் ப்ளீஸ்

Link to comment
Share on other sites

நன்றி ஆனால் எனக்கு ஆங்கிலம் ஓரளவுதான் தெரியும் யாராவது எழுதி தாருங்கள் நான் அனுப்புகின்றேன் ப்ளீஸ்

எனக்கு ஆங்கிலம் தெரியும் ஆனால் எனக்கு எப்படி எழுதி போடுறது என்று தெரிய வில்லை வில்லன்.. நீங்கள் தழிழ் எழுதி குடுங்க.. நான் ஆங்கிலத்தில் மாத்தி தல்லாம்.. நானே என் அண்ணாவை பார்த்துட்டு இருக்குறேன்.. அவர் வந்து முடியதான் அவர் தழிழ் சொல்லுவார் அப்பதான் எழுதலாம் என்று இருக்குறேன்

Link to comment
Share on other sites

ம்.. நம்ம பிரச்சினையும் அதுதான்.. தற்போது செய்வது ஏற்கெனவே எழுதிய உண்மையான கருத்துகளை recommend செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BBC நிறுவனத்திற்கு

தற்போது சிறிலங்காவில் ஒரு இன அழிப்பு போரை தமிழர்கள் மீது சிங்கள அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது 3 இலட்சம் மக்களையும் ஒவ்வொரு நாளும் விமானத்தாலும் எறிகளை வீச்சினாலும் கொண்று குவித்துக்கொண்டிருக்கிறார் காயப்பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி இறக்க நேருடுகின்றது பசி பட்டினி நோய்கள் என பலதரப்பட்ட துன்பங்களை எமது மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறா

Link to comment
Share on other sites

நன்றிகள்

ப்ரீத்தி, சோழியான், தலைவன்

எனது கருத்தை நான் பதிவு செய்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் காலையில் பதிவு செய்து விடேன் . உறுதி படுத்த தொலைபேசியில் வெள்ளை இன பெண் அழைத்தாள் .

உறுதி செய்தனர். படங்கள் அனுப்பும் படி கேட்டனர்.

என் பதிவை பலர் ஆதரித்தனர் (16 recommond)

Link to comment
Share on other sites

DEBATE STATUS

Total comments: 606

Published comments: 116

Rejected comments: 39

Moderation queue: 451

450 கருத்துகளுக்கு மேல க்யூவில இருக்கு.... :(

READER'S RECOMMENDED என்ற பகுதியில் ஆகக் கூடியது 36 recommond தான் இருக்கு :(

recommond செய்ய விரும்புபவர்கள் நேடியாக இந்தப் பக்கத்திற்கே போனால் இலகுவாக செய்யலாம்.

READER'S RECOMMENDED

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே எல்லோரும் செய்யவேண்டும். நானும் எனது பங்களிப்பைச் செய்துவிட்டேன். இதனை வேறு தொடர்பு சாதன நிலையங்களுக்கும் அனுப்புங்கள். முக்கியமாக உங்கள் நாட்டில் இருக்கும் தேசிய வானொலி, தொலைக்காட்சிகளில் அந்தந்த நாட்டு மொழிகளில் நேரடியாக பேசக்கூடியவர்கள் (live) ஆகப்பேசமுடியுமானால் பேசவும். பகல் இரவென்று பாராமல் இவற்றை எல்லா நாட்டு மக்களுக்கும் தெரியப் படுத்தவேண்டும். நாம் எமக்குள்ளே பேசுவதும், பெருமிதப்பட்டுக்கொள்வதும், கருத்தெழுதுவது மட்டும் போதாது. நாம் உண்மையைத் தெரியப்படுத்தும்போது யாருக்கும் அஞ்சத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானுன் என்னுடைய கருத்தை பதிந்துவிட்டேன்

நானுன் என்னுடைய கருத்தை பதிந்துவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பதிந்துவிட்டேன் எல்லோரும் முயலுங்கள்

Link to comment
Share on other sites

நான் எனது கருத்தை நேற்றே பதிந்து விட்டன் ஆனால் இன்னம் காணவில்லையே :o

என்னால முடிந்தளவு கருத்துகளை ரெகமண்ட் பண்ணியிருக்கிறன்.

நன்றி காட்டாறு மற்றும் ப்ரிதி.

Link to comment
Share on other sites

என்ன என்று? :o

சத்தியமாய்

"ராஜாதி ராஜ", "ராஜமார்த்தாண்ட" ,"ராஜ குலதிலக", "ராஜ குலோத்துங்க", "ராஜ கம்பீர" ................................ வருகிறார் பராக் பராக் என்றல்ல.

Link to comment
Share on other sites

BBC நிறுவனத்திற்கு

தற்போது சிறிலங்காவில் ஒரு இன அழிப்பு போரை தமிழர்கள் மீது சிங்கள அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது 3 இலட்சம் மக்களையும் ஒவ்வொரு நாளும் விமானத்தாலும் எறிகளை வீச்சினாலும் கொண்று குவித்துக்கொண்டிருக்கிறார் காயப்பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி இறக்க நேருடுகின்றது பசி பட்டினி நோய்கள் என பலதரப்பட்ட துன்பங்களை எமது மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.