• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
வசி_சுதா

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Recommended Posts

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

கள உறவுகளே... மட்டை நிறுத்துனரே..அடச்சீ மன்னிக்கவும்.. மட்டுநிறுத்துனர்களே

புதிதாக ஒரு போட்டி இதோ உங்களுக்காக உங்கள் ஆதரவுடன்

ஆரம்பமாகிறது..!

போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர்

பாடுவார்.. அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி)

நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்..

என்ன நீங்கள் ரெடியா????

அந்தப்பக்கம் நம் உறவுகள் பட்டிமன்றத்தில் தூள் கிளப்புகிறார்கள்

அதே போல் இங்கும் தூள் கிளப்புங்கள்.....

யார் முதலில் போட்டியை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள்

பார்ப்போமா????

Share this post


Link to post
Share on other sites

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை

கண்டு பிடித்து பல்லவியை முழுமையாக பாடுங்களேன். எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

Share this post


Link to post
Share on other sites

சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதியில்லை ஏனில்லை நீயில்லையே

:P :P :P

அடுத்த பாடலுக்கான வரி

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (2)

Share this post


Link to post
Share on other sites

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்

வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

அடுத்த பாடல்

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.

தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்

மணல்வீடு கட்டிவைத்தேன்.

Share this post


Link to post
Share on other sites

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்

என் உயிருடன் கலந்துவிட்டாள்.

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்

என் முகவரி மாற்றி வைத்தாள்

அடுத்த பாடல்

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்­ணீர்

வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்­ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா

Share this post


Link to post
Share on other sites

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாக தேடிப் பார்த்தேன்

கடல் நீரிலே துளி வீழ்ந்தபின்

அதைத் தேடிப் பார்த்தேன்..!

அடுத்த பாடல்

நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்

நானும்..நிறைகுடத்தை வைத்துக் கொண்டு நீர் இறைக்கிறேன்..

பூப்பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்..

இன்று..பால்குடித்த பின்பு தானே பல் துலக்கினேன்..!

Share this post


Link to post
Share on other sites

உன்னைக் கண்ட பின்பு தான்

என்னைக் கண்டு கொண்டேன்

உன் கண்ணைக் கண்ட பின்பு தான்

காதல் கண்டு கொண்டேன்

அடுத்த பாடல் வரி

ஒரு ஆணுக்கு எழுதிய

இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்

என் பாதத்தில் பள்ளி கொள்ள

உனக்கொரு அனுமதி தந்தேன்

Share this post


Link to post
Share on other sites

மின்சார கண்ணா என் மன்னா (படையப்பா)

Share this post


Link to post
Share on other sites

Killya நீங்கள் பாடல் வரியைத் தரவேண்டும் :wink:

Share this post


Link to post
Share on other sites

அது தான் (மின்சார கண்ணா என் மன்னா )

Share this post


Link to post
Share on other sites

பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமா

கண்ணும் கண்ணும் மோதும் போது காயமாகுமா :wink:

Share this post


Link to post
Share on other sites

Killya ஒரு பாடலை நீங்கள் கண்டு பிடித்தவுடன் அதன் வரிகளையும் தந்து...அடுத்த பாடல் ஒன்றில் இருந்து இடையிலிருந்து வரிகளைத் தரவேண்டும் அப்பொழுது தானே தொடர்ச்சியாகப் போய் கொண்டிருக்கும்....நன்றி.... :P :P :wink:

Share this post


Link to post
Share on other sites

பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமா

கண்ணும் கண்ணும் மோதும் போது காயமாகுமா :wink:

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்

இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை. நல்ல தெரிவு குளக்ஸ்

அடுத்த பாடல்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்

அணைந்தபின்பும் கனலின் மேலெரிந்தேன்

காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாள்

நேரங்கூட எதிரியாகிவிட

யுகங்கள் ஆக வேடம் மாறிவிட

அணைத்துக்கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்

Share this post


Link to post
Share on other sites

உயிரின் உயிரே உயிரே

நதியின் கரையில்

காத்துக் கிடக்கின்றேன்..

ஈர அலைகள் முகத்தில் அடித்தும்

முழுதும் வேர்க்கின்றேன்..

அடுத்த பாடல்

தன் மண்ணைவிட்டொரு

குருவிக் குடும்பம்

பறந்து போகுதடி...

தான் இந்நாள் வரைக்கும்

இருந்த கூட்டை

மறந்து போகுதடி...

Share this post


Link to post
Share on other sites

அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்

நீங்காமல் உன்னை சுற்றும் எண்ணங்கள் என்னாளும்

ஐயா உன் கால்கள் பட்ட பூமி தாயின் மடி

எங்கேயும் ஏதும் இல்ல ஈடு சொல்லும்படி

இது மகாநதி படத்தில் எஸ்பி பாலா பாடியது

அடுத்த பாடல்

உன் பேரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே

அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா

நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்

நதியில் விழும் விம்பத்தை நிலா அறியுமா

உயிருக்குள் இன்னோர் ஊயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா

Share this post


Link to post
Share on other sites

கண் மூடித்திறக்கும் போது

கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் முன்னாடி

அவளே வந்து நின்றாளே

அடுத்த பாடல் வரி

வெளியே சிரித்து நான் விளையாடினாலும்

தனியே அழ வைக்கிறாய்

இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது

Share this post


Link to post
Share on other sites

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது. வாசல்படி ஓரமாய் வந்து வந்து போகும் தேடல் சுகமானது.. சரியா மழலை.. :wink: :mrgreen:

Share this post


Link to post
Share on other sites

சரி அக்கா..நீங்க பாடல் வரியைத் தாங்க...பல்லவி கண்டு பிடிப்பதற்கு :P

Share this post


Link to post
Share on other sites

வெளியே சிரித்து நான் விளையாடினாலும்

தனியே அழ வைக்கிறாய்

இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன்

காதல் சுகமானது :P :wink:

Share this post


Link to post
Share on other sites

மழைக்காத்து வீசிற போது மல்லிகைப்பு} பாடாதா..மழை மேகம் கூடுற போது வான மயில் ஆடாதா..??

வந்தாச்சு சித்திரை தான் போயாச்சு நித்திரை தான்.

பு}வானா.. பெண்ணுக்குத்தான் மாமா நீ சேதி சொல்லு..............................................................

........... :roll:

Share this post


Link to post
Share on other sites

குழல் ஊதும் கண்ணனுக்கு குயில் பாடும் குரல் கேக்குதா குக்கூக்கூ.

Share this post


Link to post
Share on other sites

சரியான விடை கூறுபவர்கள் தயவு செய்து அடுத்த பாடலுக்கான வரியையும் தாருங்கள....நன்றி :P

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும் மழலை.

ஊரெல்லாம் தூங்கையிலே

விழித்திருக்கும் என் இரவு

உலகமெல்லாம் சிரிக்கையிலே

அழுதிருக்கும் இந்த நிலவு

மாளிகையில் அவள் வீடு

மரத்தடியில் என் கூடு

இதில்

நான் அந்த மான் நெஞ்சை

நாடுவதெங்கே கூறு

Share this post


Link to post
Share on other sites

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

சரியா ஈஸ்வர் அண்ணா :wink:

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே

தாய்மை எனக்கே தந்தவள் நீயே...

Share this post


Link to post
Share on other sites

.....தங்கக் கோபுரம் போல வந்தாயே

இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே....

சொர்க்கமும் நரகமும் உன்வசமே நான்

சொல்வதை உன்மனம் கேட்கட்டுமே

சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே ஒரு

தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
    • புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை முன்னாள் போராளிகள் பலரின் ஒருங்கிணைவில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்ற அரசியல் கட்சியொன்று உதயமாகின்றது. இந்த கட்சியின் முதலாவது அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அண்மையில் வவுனியாவில் ஒன்று கூடியிருந்த முன்னாள் போராளிகள் அணிகளான ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் அணி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சமூக செயற்பாடுகளில் பங்கேற்றிருந்த தரப்பினர் உள்ளிட்டவர்கள் சமகால சூழலில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர். மாவீர்களின் உறவுகளையும் முன்னாள் போராளிகளையும், தாயக மக்களையும் மையமாக வைத்து அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த இணக்கப்பாட்டினை அடுத்து 14 பேர் கொண்ட தலைமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. மேலும் முன்னாள் போராளிகள் பலர் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதம் உள்ளடங்கும் வகையிலேயே கட்சியின் பெயர் அமைய வேண்டும் என்பதில் அதீத விருப்பினை கொண்டிருந்தமையை முன்னிலைப்படுத்தி கட்சியின் பெயர் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதத்தினை உள்ளீர்க்கும் பட்சத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நகர்வுகளைச் செய்கின்றபோது சிக்கல்கள் உருவாகும் என்ற அடிப்படையில் ஒரு சிலர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் கட்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் ‘விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை’ என்ற பெயர் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/புதிதாக-மலர்கிறது-விடுதல/
    • இது, எப்படி இருக்கு? அந்த மோட் டார் சைக்கிளில்... வந்தவர், முன்பே திட்டமிட்டு.. செல்போனை பறிக்கவில்லை. அவரை பறிக்கும் மனநிலையை... தூண்டியவர்கள்  இவர்களே...