Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

பார்வை ஒன்றால் உனை அள்ளி

என் கண்ணின் சிறையில் அடைப்பேன்

அதில் நிரந்தரமாய் நீ இருக்க

இமைகள் வேண்டும் என்பேன்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கேளாமல் கையிலே வந்தாயே காதலே

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை

மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை

மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட

என்னை உன்னை எண்ணி யாரோ

எழுதியது போலவே தோன்ற....

என்னை உன்னை எண்ணி யாரோ

எழுதியது போலவே தோன்ற....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அந்த இரவுக்கும் பார்க்கிற விழியிருக்கும்

இந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்

சொல்லாமல் கொள்ளாமல் பார்த்திருக்கும்

தக்க சமயத்திலே உன்னை எய்திருக்கும் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண் குடிசை வாசலேன்றால்

தென்றல் வர மறுத்திடுமா

மாலைநிலா ஏழை என்றால்

வெளிச்சம் தர மறுத்திடுமா ......

Link to comment
Share on other sites

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

அவன் யாருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆலய வாசலில் காணோம்

கோபுர அழகின் நிழலிலும் காணோம்

பொன் அம்பலத்திலும் பூங்காவனதிலும்

பொய்கை கரையிலும் உன்னை காணோம் ".......i

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ு, 05:53 PM

Post #1334

Advanced Member

***

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 199

Joined: 2-June 08

From: kanada

Member No.: 5,124

Warn: (0%) -----

(தெரியவில்லையா? )

தேவி ஸ்ரீ தேவி உன்னை தேடி அலைகின்றேன்

அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன் .....

சங்கம் வழங்கிய தமிழில்

உன் மங்கள கீதத்தை கேட்டேன்

மனமெனும் மேடையில் நாளும்

உன் மாணிக்க சிலம்பொலி ......கேட்டேன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" அதிகமாக படிச்சு படிச்சு மூளை கலங்கி போச்சு

அணுக்குண்டை தான் போட்டு கிட்டு அழிஞ்சு போகலாச்சு

அப்பன் பாட்டன் சொத்தை எல்லாம் சிகரட்டாக மாத்தி

ஐயா வாயில் புகைந்திடுவார் ....I ஆம்... வெரி சாரி .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் தெரியவில்லையா ?

ஒரு துள்ளு பாட்டு ....டின்கிடி டின்கிடி டிங்காலே மீனாட்சி

டின்கிடி டின்க்காலே உலகம் போற போக்கை பாரு ,தங்கமே தில்லாலே என்ற பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவேனிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை படலாமா

ஒரு மனதில் ஒரு முறை தாள் மலரும் மலரல்லவா

இறுதிவரை துணையிருப்பேன் என்றதும் நீயல்லவா ?.....

Link to comment
Share on other sites

சொன்னது நீதானா..

சொல் சொல் சொல் என்னுயிரே

(சொன்னது)

இன்னொரு கைகளிலே..

யார் யார் நானா

எனை மறந்தாயா ?

ஏன் ஏன் ஏன் என்னுயிரே

ஏன் ஏன் ஏன் என்னுயிரே

(சொன்னது)

மங்கல மாலை குங்குமம் யாவும்

தந்ததெல்லாம் நீதானே

மணமகளைத் திருமகளாய்

னினைத்ததெல்லாம் நீதானே

என் மனதில் உன் மனதை

இணைத்ததும் நீதானே

இறுதி வரை துணையிருப்பேன்

என்றதும் நீதானே - இன்று

(சொன்னது)

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை

தெருவினிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும்

வேறோர் கை தொடலாமா

ஒரு கொடியில் ஒரு முறைதான்

மலரும் மலரல்லவா

ஒரு மனதில் ஒரு முறைதான்

வளரும் உறவல்லவா

இன்னொரு கைகளிலே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை

கை கொட்டி சிரிப்பார்கள்

உறார் சிரிப்பார்கள்

விளையாடு கல்யாணமே

வெறும் விபரீத உறவாகுமே ...உறவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை

தெருவினிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும்

வேறோர் கை தொடலாமா

ஒரு கொடியில் ஒரு முறைதான்

மலரும் மலரல்லவா

ஒரு மனதில் ஒரு முறைதான்

வளரும் உறவல்லவா

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

ஏன் ஏன் ஏன் என்னுயிரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது உறவு என்று தொடருங்கள் .....

Link to comment
Share on other sites

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

இதயம் என்றொரு இடம் இருந்தால்

ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்

இன்பம் என்றொரு வழி நடந்தால்

துன்பம் என்றொரு ஊர் போகும்

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

பருவம் என்றொரு கை அணைந்தால்

பாசம் என்றொரு கை தடுக்கும்

பழகு என்றொரு மனம் சொன்னால்

விலகு என்றொரு முகம் சொல்லும்

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?

பழக வந்த அழகன் மீது கொண்ட கோவமா?

வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ?

வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக்

கண்டாயோ? சென்றாயோ?

ஞாயிறு பெற்றவள் நீ தானோ?

திங்கள் என்பதுன் பெயர் தானோ?

நலம் பாடும் செவ்வாயில் தமிழ் பாடும் நகை கொண்டு

நடமாடும் தனி வைரச் சிலையோ?

மேகம் வலைவீசி மணம் கொண்ட துணையோ?

காலிலே சதங்கை கலீர் கலீரென

கண்களிலே மின்னல் பளீர் பளீரென

கைகள் வீசி வரும் கன்னி போல

எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்

என்னை வாட்டி வதைப்பதென்று

வடிவமான கலைவண்ணமே! இயற்கை அன்னமே!!

Link to comment
Share on other sites

இன்னிசை, நிலாமதி தலைப்புக்கு ஏற்றாற் போல் "பல்லவியை கண்டு பிடியுங்கள்" என்ற தலைப்புக்கு ஏற்ப பல்லவியை தெரிவு செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

திருமணம் என்றார் நடக்கட்டும் என்றேன்

கொண்டு வந்தார் உன்னை - நீ

சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ

கொடுத்து விட்டேன் என்னை !........

Link to comment
Share on other sites

இப்பாடலாக இருக்கும் என அண்ணா கூறுகிறார். ஒரு குத்து மதிப்பு மட்டுமே

சென்று வா மகனே சென்று வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ...........பிழை நுனாவிலன் ........

..திருமணம் என்றரர்.....

"உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்

வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை

வார்த்தையில் வடிக்கும் கபடம் கிடையாது .......

அடிப்பது போல கோபம் வரும் அதில்

ஆத்திரம் இருக்காது .........(.என்று வரும் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு ஒளி மழையில்

திங்கள் குளிக்கவந்தாள்

நான் அவள் கூடலில் புது

அழகினை பருகவந்தேன் ........

புது ..............

Link to comment
Share on other sites

பல்லவியை கண்டு பிடியுங்கள்.

நடப்பதோ மார்கழி மாசம்,

தையிலே நிச்சயதார்த்தம்

நாதஸ்வரம் மேளம் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நேற்று வரை நான் யாரோ நீ யாரோ

இன்றுவரை நீ வேறு நான் வேறோ ?

காணும் பொருள் யாவும் வேறேன்பேன்

கண்ட பின் அதுவே நான் என்பேன் ........இது சரியா நுனாவிலன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.