வசி_சுதா

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Recommended Posts

அழகிய அசுரா அழகிய அசுரா

அத்துமீர ஆசையில்லையா?

கனவில் வந்து எந்தன் விரல்கள்

கிச்சு கிச்சு மூட்டவில்லையா?

Share this post


Link to post
Share on other sites

ஆமாம்.சரியான பல்லவி. வாழ்த்துக்கள் கறுப்பி.

Share this post


Link to post
Share on other sites

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

Share this post


Link to post
Share on other sites

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே

கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே

போகும்போது வேறுபாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

Share this post


Link to post
Share on other sites

சரியான விடை.

Share this post


Link to post
Share on other sites

மின்சார கம்பிகள் மீது

மைனாக்கள் கூடு கட்டும்.

நம் காதல் தடைகளை தாண்டும்.

வளையாமல் நதிகள் இல்லை,

வலிக்காமல் வாழ்க்கை இல்லை.

Share this post


Link to post
Share on other sites

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்கண்மணியே... கண்மணியே

அழுவதே...கண்மணி....

வழித்துனையாய் நான் இருக்க

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....

உன்னைநான்பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

கண்ணிர் துளிகளை கண்கள்தாங்கும்......கண்மணி....

காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா...

கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....

என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்.....

நம் காதல் தடைகளை தாங்கும்

வளையாமல் நதிகள் இல்லை

வலிக்காமல் வாழ்க்கை இல்லை

வருங்காலம் காயம் மாற்றும்...

நிலா ஒளியை மட்டும் நம்பி நிலை இல்ல வாழ்வதில்ல

மின்மினியும் ஒளிகொடுக்கும்....

தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்... தோழியே...

இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோழிலே நீயுமாமே சாயும் போது...

எதிர்வரும் துயரங்கள் அனைத்தயும் நான் எதிப்பேன்

வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்...

உதிரத்தில் உன்னை கலப்பேன்

விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்

கனவுக்குள் காவல் இருப்பேன்...

நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்...

நீ அழுதால் நான் துடிப்பேன்

Share this post


Link to post
Share on other sites

சரியான பல்லவி இன்னிசை. வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

குயிலே குயிலினமே

அந்த இசையால் கூவுதம்மா

கிளியே கிளியினமே

அதைக் கதையாப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய்

ஆவதில்லையே அன்புதான்

Share this post


Link to post
Share on other sites

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்ன கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வெவரம் சொல்லாமே பூக்களெல்லாம் வாசம் வீசுது

உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல

ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல

நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா

கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா

கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான்

Share this post


Link to post
Share on other sites

சரியான பாடல் இன்னிசை.

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!

தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

Share this post


Link to post
Share on other sites

தீயில் விழுந்த தேனா? - இவன்

தீயில் வழிந்த தேனா?

தாயைக் காக்கும் மகனா? - இல்லை

தாயும் ஆனவனா?

மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,

தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?

கடனைத் தீர்ப்பானா?

தங்கம் போலே இருந்தவள்தான்,

சருகைப் போலே ஆனதனால்,

சிங்கம் போலே இருந்த மகன்,

செவிலியைப் போலே ஆவானா?

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!

உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா!

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!

நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!

எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!

உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,

கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,

மண்ணில் விட்டு விடுவானா?

மனதில் மட்டும் சுமப்பானா?

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!

தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?

கடனைத் தீர்ப்பானா?

கருணைத் தாயின் நினைவினிலே,

கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!

கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,

கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!

Share this post


Link to post
Share on other sites

சரியான பாடல் இன்னிசை.

சங்கத்திலே தமிழ் வாங்கி

தங்கத்திலே எழுதி வைத்தேன்

கங்கையிலே படகு விட்டு

காதலிலே மிதந்து வந்தேன்

பாதியிலே பிரித்து விட்டு

படகு மட்டும் சென்றதம்மா

Share this post


Link to post
Share on other sites

ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருந்தோம்

Share this post


Link to post
Share on other sites

அப்பாடல் தான் கறுப்பி. வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் என்னங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை

ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

Share this post


Link to post
Share on other sites

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை :)

Share this post


Link to post
Share on other sites

சரியான பாடல்

வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு

வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு

அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு

புரிந்தது புரிந்தது இன்று எனக்கு

Share this post


Link to post
Share on other sites

இரவா பகலா குளிரா வெயிலா

என்னை ஒன்றும் செய்யாதடி

கடலா புயலா இடியா மழையா

என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌளனம் மட்டும் ஏதோ செய்யுதடி

என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா

சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்

கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்

நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்

என்றும் ரகசியம்தானா

கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

(இரவா பகலா குளிரா வெயிலா)

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா

என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா

என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா

என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா

முகத்திற்கு கண்கள் ரெண்டு

முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு

காதலுக்கு நெஞ்சம் ரெண்டு

இப்பொது ஒன்றிங்கு இல்லையே

தனிமையிலே தனிமையிலே

துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

தனிமையிலே தனிமையிலே

துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

(இரவா பகலா குளிரா வெயிலா)

வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு

வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு

அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு

புரிந்தது புரிந்தது இன்று எனக்கு

மலையினில் மேகம் தூங்க

மலரினில் வண்டு தூங்க

உன் தோளிலே சாய வந்தேன்

சொல்லாத காதலை சொல்லிட

சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்

சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்

அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்

கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன்

(இரவா பகலா குளிரா வெயிலா)

Share this post


Link to post
Share on other sites

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தால் நவதாநியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்

Share this post


Link to post
Share on other sites

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்துவைப்பேனோ...

மின்னல்ஒளியில் நூலெடுத்துக்கோர்த்து வைப்பேனோ....

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ.............................

Share this post


Link to post
Share on other sites

குழலோசை இல்லை குயிலோசை இல்லை,

இடியோசை ஒன்றே அறிந்தாயே

முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து

அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்

Share this post


Link to post
Share on other sites

வெய்யிலா நிலழா அறியேன்

உனைக் காணும் நாள் முன்னமே...

உறவா பிரிவா அறியேன்

இனி நீதான் சொந்தமே....

இதயம் இன்று வானத்திலே

நிலவாய் வந்து ஒளி கொடுப்பேன்

உதயம் தந்த திருமகளே

உனக்கே நானும் உயிர் கொடுப்பேன்

Share this post


Link to post
Share on other sites

குழலோசை இல்லை குயிலோசை இல்லை,

இடியோசை ஒன்றே அறிந்தாயே

முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து

அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்

அனிதா, இந்த பாடலின் பல்லவி இது இல்லை.

Share this post


Link to post
Share on other sites

ஓ .... இதை நான் கவனிக்கயில்லை புதிதாக போட்டுட்டேன் ..ஸாரி!

ஒகே இது சரியோ எண்டு பாருங்கள்.

ஓர் ஆயிரம் யானை கொன்றால் பரணி!

ஆதலால் யுத்தம் இருக்கு கவனி!

தாய் வயிற்றில், தலை கீழாக!

உன் வழியோ இல்லை நேராக!

தோள் சாய, புது உறவிங்கே!

தூண் எல்லாம் இனி தூளாக!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • சங்கரி ஐயாவுக்கு தமிழர்கள் தன்னை மதிக்கேல என்ற கவலை! அதோட வாழ்த்தையும் சொல்லுறார்.
    • நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று அவதானித்துள்ளேன். அதன்படி இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் மேற்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழ்மக்களின் வாக்குகள் கோத்தாபாயவிற்கு குறைந்துள்ள நிலையில் எமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம் என்று தான் நினைக்கிறேன். எனினும் காலப்போக்கில் இதில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். வடகிழக்கில் பல பிரச்சினைகள் இருக்கிறது. கூடுதலான வாக்கினை அழித்திருந்தால் உரிமைகளை கேட்டு பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தது. ஆனால் தற்போது வடகிழக்கு வாக்குகள் தேவையில்லை என்ற அடிப்படையில் தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். இதை பற்றி நாம் கவலையடைய தேவையில்லை.  எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக அவரிடம் கூறியிருக்கிறோம். அவை அனைத்தும் இடம்பெறும் என்பதை நாம் உறுதியாக கூறிக்கொள்கிறோம். இந்த அரசாங்கம் ஒரு அச்சமற்ற நிலையை உருவாக்கும். கடந்த முறையும் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தாலும் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ச பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. எனவே வடகிழக்கு தமிழர்களுக்கு இனி பொற்காலமாக அமையும்.  எமது தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி தான் தமிழ் கூட்டமைப்பு. அதற்காக அவருடன் இருந்து நானும் பாடுபட்டேன். எமது அரசியல் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்காகவே அது உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று கூட்டமைப்பின் போக்கு மாறிவிட்டது. அவர்கள் தங்களின் நலனுக்காக மக்களை திசை திருப்பியிருக்கிறார்கள். நேரத்துக்கு நேரம் மக்களை ஏமாற்றும் சக்தியாக மாறி வருகிறார்கள். அதனாலே அவர்களிற்கு எதிராக பல கட்சிகள் உருவாகி இருக்கிறது. இந்த தேர்தலிலே மாற்றம் வரவேண்டும் என்று முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் கூட தெளிவாக கூறியிருந்தார்.  அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அது ஒரு சிறு பிரச்சனை. இந்த 134 பேரும் சாதாராண போராளிகள். ஒரு இரு  பாரிய பிரச்சனையாக உலகளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை நாம் கோத்தாவிடம் தெரிவித்துள்ளோம். நாம் நிச்சயமாக விடுவிப்போம் என எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே அதில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.  காணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றார்களா என்பதை அரசு தலைவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதனையும் கோத்தாவிடம் நாம் எதிர்பாக்கிறோம். அல்லது காணாமல்  ஆக்கபட்டிருந்தால் குறிப்பிட்ட வருடத்திற்கு  பின்னர் அவர்களிற்கு மரண அத்தாட்சி கொடுத்திருக்கவேண்டும். நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் அவதானித்துள்ளேன். அதன்படி  இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அந்த விடயத்தில் தெளிவான முடிவை  எமது மக்களுக்கு நாம்  வழங்கவேண்டும். இதையும் பெரிய பிரச்சனையாக்கி கொண்டிருப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. அது ஒரு வேதனையான விடயமே எனது சகோதரனும் காணாமல் ஆக்கபட்டுள்ளார். அவர் மரணமடைந்து விட்டார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவரது உடலை நாம் எடுக்கவில்லை. அதற்காக அவர் இருக்கிறார் என்பதை நாம் நம்பவில்லை. போரில் அனைத்து பக்கமும் பிழை நடந்துள்ளது. கொலை செய்யாதவர் எவரும் இல்லை. இதை போலவே விடுதலை புலிகளும். நாமும் போரில் நின்றிருந்தோம். நாம் அடைந்த வெற்றியினூடாக கொலைகள் இடம்பெற்றுள்ளது. ஒரு தாக்குதலில் இரண்டாயிரம் இராணுவம் கொல்லப்பட்டால் அதுகும் கொலைதான். இது போர் நடந்த பூமி எனவே நாம் வருந்துகிறோம் என மன்னிப்பு கோரவேண்டும். இதற்கு அரச தலைவரே பொறுப்பு கூறவேண்டும். அதை விட்டு போரில் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதி போரில் வெள்ளைகொடியுடன் சரண்டைந்தார்களா இல்லையா என்பது கேள்விக்குறிதான். அப்படி நடந்து அரசு அதை மீறி செயற்பட்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டும்.  எனினும் அந்த விடயம் எந்த அடிப்படையில் கூறப்படுகிறது என்பதை ஏற்கமுடியாது. எனினும் போர் இறுதிக்கட்டத்தை அடையும் போது இதனை நிறுத்துவதற்கான சந்தர்பம் பல இருந்தது. அது பயன்படுத்தப்படவில்லை இறுதிகட்டத்தை நெருங்கும் போது சரணடைதல் என்பது காலம் கடந்த நடவடிக்கையாகதான் நான் பார்க்கிறேன்.  போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் போரில்  நெருங்கியே கொலை செய்யப்பட்டார்கள்.  திட்டமிட்டு கொலை செய்யப்படவில்லை. இதனை தமிழ் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று நினைக்கிறேன். பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தாமல் அவர்களை விடுவித்து விட்டு எமது போராளிகள் மடிந்திருப்பார்களாக இருந்தால். உலகம் வரவேற்றிருக்கும்.  வடகிழக்கு இணைப்பு என்பது பாரிய பிரச்சனை. அது சட்டரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இணையவேண்டும் என்பது எங்களுக்கு தேவையான விடயம். அதை கருணா நிராகரிக்கவில்லை. அதனை எதிர்ப்பவர்கள் முஸ்லிம் தலைவர்கள். சிங்கள மக்களும் அதை அச்சத்துடனே பார்க்கிறார்கள். எனவே நடைமுறை சிக்கல்கள் இதில் இருக்கிறது‌ சமஸ்டி வேண்டும் என்பதற்காகவே நான் புலிகளிடமிருந்து வெளியேறி போனேன். அவ்வாறான சந்தர்பம் வரும் போது அந்த இணைப்பிற்காக குரல் கொடுப்போம்.  இதேவேளை மாவீரர் நாளை கொண்டாடுவதற்கான அனுமதி நிச்சயம் கிடைக்கும். தேசிய தலைவர் மரணமடைந்தது என்பது உண்மையான விடயம். அது வீரமரணம். அந்த வீரமரணத்தை கூட உரிமை கொள்ளாமல் இருப்பது எமது கோழைத்தனம். தமிழ் தலைவர்களின் கோழைத்தனமாக தான் அதை நான் பார்க்கிறேன். அவருக்காக எப்போதாவது விளக்கேற்றினோமா அல்லது விரமரணத்தை அடைந்தார் என்று அறிவித்திருக்கிறோமா. தற்போது மாகாணசபை தேர்தல் முதலில் வராது பாராளுமன்ற தேர்தல் வருவதற்கே வாய்ப்பிருக்கிறது, எனவே தமிழ்மக்கள் பாராளுமன்ற தேர்தலை சிறந்த முறையிலே பயன்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/69207
    • முஸ்லிம் அரசியல் தலைமைகளான ரஊப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும்,  தமிழ் அரசியல் தலைமைகளும் இணைந்து பயணிக்க வேண்டிய சந்தர்ப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
    • இனி எப்பிடியும் அமைச்சு பதவியை கைப்பற்ற முயலுவார்கள்.