Jump to content

மீண்டும் மீண்டும் தாக்குதல் 48 பேர் பலி 178 பேர் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் எறிகணைத் தாக்குதலில் இன்று 44 பேர் பலி, 178 பேர் காயம்

[வியாழக்கிழமை, ஜனவரி 29, 2009, சங்கதி]

இன்று மாணிக்கபுரம், சுதந்திரபுரம், இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டும் 178 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

சுதந்திரபும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டும் சுதந்திரபுரம் அந்தோணியார் கோவில் பகுதியில் 5 பேர் கொல்லபட்டும் வீதியோரங்களில் 13 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். மற்றும் 18 பேரின் சடலங்கள் மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் உள்ளன.

சங்கதி, http://www.sankathi.com/index.php?mact= … eturnid=51

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி வயிறு பத்தி எரியுது...

Link to comment
Share on other sites

புலிகளைத் தவிர வேறு யாராலும் இவர்களை காப்பாற்ற முடியாது. பலத்தினை தக்க வைக்கின்றோம் தக்க வைக்கின்றோம் என்று சொல்லி வந்தது இவற்றிற்காகவா? ஒன்று மட்டும் நிச்சயம் வருகின்ற பெப் 4 இற்குள் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகியும் மீதம் இருப்பவர் அங்கவீனர்களாகியும் போகப் போகின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் எம்மினத்தை காப்பாற்றுவது எங்கள் கைகளில் தான் உள்ளது. அவன் கல்மடுவில் இறந்த இராணுவத்தினரின் தொகைக்கு சரியானதோ அல்லது அதனிலும் பலமடங்கு மேலாகவோ எங்கள் உயிர்களை கொல்லும் வரை நிறுத்தப் போவதில்லை. எங்களால் இங்கிருந்து கொண்டு முடிந்தது எங்கள் செயல்பாடுகளை மிகவும் விரைவு படுத்தி இந்த இன அழிப்பை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டியதே..

இன்று வன்னியில் இருக்கும் அனைத்து மக்களினதும் உயிர்கள் இப்போது அவன் கைகளில்தான் இருக்கிறது... அவனின் இன அழிப்பின் வேகத்தை குறைக்கவோ, அல்லது நிறுத்துவதோ எங்கல் கைகளில் தான் இருக்கிறது....

இளங்கவி

Link to comment
Share on other sites

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்

தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள்

Link to comment
Share on other sites

குறைக்கின்றனர் போதெனில் குரைக்காத மனிதர்கள்.... மீண்டும்

குறைக்கின்ற போதெனிலும் எழுதட்டும் காவியங்கள்.....!!!!!!!!!!!!!

வாழ்க...வளர்க.... தமிழர்கள்!!!????!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.