Jump to content

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Recommended Posts

எங்கடை ஊரிலை பொலிஸ் ஸ்ரேசன் பக்கம் போம்பிளைப்பிள்ளை போக ஏலுமோ?

போகலாமடாப்பா முகத்தான் ஆணால் ஒளுங்கா திரும்பி வர  ஏலாது

:twisted:  :twisted:  :mrgreen:  :mrgreen:

உங்களும் அந்த நிலைமையோ :) :? :)

Link to comment
Share on other sites

  • Replies 468
  • Created
  • Last Reply

பலரின் வேண்டுகோளிற்கிணங்கவும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இனி சாத்திரியின் ஐரோப்பிய அவலத்தில் ஊரின் பெயரும் இடம்பெறாது என தெரிவித்து கொள்கிறேன் அதை விட சாத்திரிக்கு வாற மிரட்டல் கடிதங்களாலை எனக்கு ஒரே குலைப்பன் காச்சல் உதறுது எண்டாலும் பரவாயில்லை எழுதுறன்

அண்மையிலை யெர்மனியிலை ஒரு கலியாணத்திற்கு சாத்திரியை கூப்பிட்டிருந்தவை நானும் போனா வடை பாயாசத்தோடை ஒரு வெட்டு வெட்லாமெண்டு போனனான் அங்கை இரண்டு அம்மணிகள் பக்கத்திலை இருந்து கதைச்சு கொண்டிருந்தவை எனக்கு ஒட்டுகேக்கிறது ஒரு வியாதி நானும்; மெல்ல அவை என்ன கதைக்கினமெண்டு மெல்ல காதை விட்டன் ஒரு அம்மணி மற்றவரிட்டை எடியே உந்த சாறி நீ போனமாதம் அந்த பிறந்தநாழுக்கெல்லே கட்டி கொண்டு வந்தனி எண்ட மற்ற அம்மணி அசடு வழிந்தபடி ஓமடி உனக்கு சரியானஞாபகசக்தி புது சாறி எடுக்க போக நெரமில்லை வேலை அதைவிட மனிசனும் ஒவ்வொரு பங்சனுக்கும் ஒரு சாறியோ எண்டு சத்தம் போட்டுது அதுதான் எடுக்கேல்லை எண்டார். மற்றவர் நான் இஞ்சை வந்து பத்து வருசமாகிது ஒரு பங்சனுக்கு உடுத்த சாறி மற்ற பங்சனுக்கு உடுத்துறேல்லை வீட்டிலை ழூண்டு அலுமாரியிலை என்ரை சாறி இருக்கு அதைவிட நாங்கள் உழைக்கிறம் எதுக்கு மனிசனை கேப்பான்.எண்டார். நானும் நான் போட்டிருந்த கறுப்பு கோட்டை பாத்தன் அது அழுதபடி என்னை பாத்து கேட்பது போலிருந்தது அடபாவி நீயும் என்னை 6 வருசமா கலியாண வீடு பிறந்தநாள் செத்தவீடு எண்டு போட்டு அடிக்கிறாய் என்னை விடலாம்தானேஎண்டு

Link to comment
Share on other sites

சாத்திரி எதுக்கும் கவனமாக இருந்து கொள்.. உங்கை சின்னப்புக்கு ஏற்கனவே கடிதம் ஒண்டு போயிருக்காம் ஆனபடியால் உந்தமாதிரி விசயங்களை கொஞ்சம் அடக்கி வாசி........

Link to comment
Share on other sites

சாத்திரி எதுக்கும் கவனமாக இருந்து கொள்.. உங்கை சின்னப்புக்கு ஏற்கனவே கடிதம் ஒண்டு போயிருக்காம் ஆனபடியால் உந்தமாதிரி விசயங்களை கொஞ்சம் அடக்கி வாசி........

:P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

பலரின் வேண்டுகோளிற்கிணங்கவும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இனி சாத்திரியின் ஐரோப்பிய அவலத்தில் ஊரின் பெயரும் இடம்பெறாது என தெரிவித்து கொள்கிறேன் அதை விட சாத்திரிக்கு வாற மிரட்டல்  கடிதங்களாலை எனக்கு ஒரே குலைப்பன் காச்சல் உதறுது எண்டாலும் பரவாயில்லை  எழுதுறன்

அண்மையிலை யெர்மனியிலை ஒரு கலியாணத்திற்கு சாத்திரியை கூப்பிட்டிருந்தவை நானும்  போனா வடை பாயாசத்தோடை ஒரு வெட்டு வெட்லாமெண்டு போனனான் அங்கை இரண்டு அம்மணிகள் பக்கத்திலை இருந்து கதைச்சு கொண்டிருந்தவை எனக்கு ஒட்டுகேக்கிறது ஒரு வியாதி நானும்; மெல்ல  அவை என்ன கதைக்கினமெண்டு  மெல்ல காதை விட்டன் ஒரு அம்மணி மற்றவரிட்டை  எடியே உந்த சாறி நீ போனமாதம் அந்த பிறந்தநாழுக்கெல்லே கட்டி கொண்டு வந்தனி எண்ட  மற்ற அம்மணி அசடு வழிந்தபடி ஓமடி உனக்கு சரியானஞாபகசக்தி புது சாறி எடுக்க போக நெரமில்லை வேலை அதைவிட மனிசனும் ஒவ்வொரு பங்சனுக்கும் ஒரு        சாறியோ எண்டு சத்தம் போட்டுது  அதுதான் எடுக்கேல்லை எண்டார். மற்றவர்  நான் இஞ்சை வந்து பத்து வருசமாகிது ஒரு பங்சனுக்கு உடுத்த  சாறி மற்ற பங்சனுக்கு  உடுத்துறேல்லை வீட்டிலை  ழூண்டு அலுமாரியிலை என்ரை சாறி இருக்கு  அதைவிட நாங்கள் உழைக்கிறம் எதுக்கு மனிசனை கேப்பான்.எண்டார். நானும்  நான் போட்டிருந்த கறுப்பு கோட்டை பாத்தன் அது அழுதபடி என்னை பாத்து கேட்பது போலிருந்தது அடபாவி நீயும் என்னை 6 வருசமா கலியாண வீடு  பிறந்தநாள் செத்தவீடு எண்டு போட்டு  அடிக்கிறாய் என்னை விடலாம்தானேஎண்டு

சாத்திரியின் கஷ்டகாலம் அவர் கறுப்புக் கோட்டுக்கு சொன்ன பதிலை நான் ஒட்டுக் கேட்டனான். நீ என்ன செருப்பா கலியாணவீட்டிலே சந்தடிசாக்கிலை பழசைக் கலட்டிப் போட்டு புதிசைக் கொழுவலாம். ஆனால் உன்னைக் கழட்டிவிட்டு ஆற்றையும் புதுக்கோடடை கொழுவலாம்தான். ஆனால் கண்டால் கழுத்திலில்லோ பிடிப்பான்கள்.

:D:D:lol::lol:

Link to comment
Share on other sites

:P :P :P :P :P :P

சின்னப்பு என்ன சிரிக்கிறாய் நான் சாத்திரியை கவனமா இரு எண்டு சொல்ல இண்டைக்கு எனக்கு " ammuu " எண்ட ஆளிட்டை இருந்து தனிமடலிலை ஒரு மிரட்டல்தொனியில் மடல் வந்திருக்கு...பழசுகளோடை விளையாடுறதே இவைக்கு வேலையாப் போச்சுப் போல கிடக்கு

Link to comment
Share on other sites

களம் பழையபடி களை கட்டுது...போல.... :D நண்ணா இருக்கு நய்னாமாரே.. :lol: :mrgreen: என்னம் கொஞ்சம் ஊண்டிவாசிங்கோ... :mrgreen: :D:D உள்வீட்டுபிரச்சனைக் உலகம் பார்கச்செய்தால் நமக்குத்தான்மரியாதைஇல்லை... :( ஆனால்... அதில உலகத்த விட... ஊருக்குத்தான்... (அவரவர் சூழலுக்கு :| ) நய்ய.. நளினம்... செய்ய நல்ல கொண்டாட்டம். :| :idea: :mrgreen: களத்துக்கும்... :lol::D :mrgreen: :|

Link to comment
Share on other sites

அன்பகம் ஆனால்... மெய்பொருள்காண்பது அறிவு.....

உண்மைதான். மெய்பொருள் என்ன தம்பி நீ எழுதுறதின்ரை பொருளை விளங்கவே மண்டை காஞ்சு போகுது

Link to comment
Share on other sites

யெர்மனியில் ஒரு நகரத்தில் இரு எம்மவர் சேர்ந்து பாட்ணசிப்பா ஒரு கேயில் ஒண்டு கட்டி வியாபாரத்தை ஆரம்பிச்சவை வியாபாரம் நல்லாதான் நடந்தது இப்ப என்ன பிரச்சனையெண்டா லாபம் பிரிக்கிறதிலை பாட்னர் இருவருக்கையும் பிடுங்கு பாடாம் பிரச்சனை கோட்டுக்கு போட்டுதாம். கோட்டு தீர்ப்பு முடிவிலை கோயிலை கம் பிள்ளையார் கோயிலை போல அந்த நகர சபையே பொறுப்பெடுக்க போகுதாம். இரண்டு பாட்னருக்கும். யேர்மன் காரன் ஊதினான் பாருங்கோ கூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூ

Link to comment
Share on other sites

அன்பகம் ஆனால்... மெய்பொருள்காண்பது அறிவு.....

உண்மைதான். மெய்பொருள் என்ன தம்பி நீ எழுதுறதின்ரை பொருளை விளங்கவே மண்டை காஞ்சு போகுது

2439290643fbe18d6975f2.gif= பேசக் கூடாததை பேசாதே , பார்க்கக் கூடாததை பார்க்காதே , கேக்கக் கூடாததை கேட்காதே ஆனால்... மெய்பொருள் காண்பது அறிவு = யதார்த்தம் :|.

யதார்த்தத்தை... :idea:

Link to comment
Share on other sites

பேசக் கூடாததை பேசாதே , பார்க்கக் கூடாததை பார்க்காதே , கேக்கக் கூடாததை கேட்காதே.  

«¨ÉÅÕõ «Åº¢Âõ Áɾ¢ø À¾¢ì¸ §ÅñÊÂ,

«Õ¨ÁÂ¡É Å¡ì¸¢Âí¸û, «ýÀ¸õ.

Link to comment
Share on other sites

எனதுவாக்கியம் அல்ல... அது.:D

அதில்...ஆனாலும்... மெய்பொருள் காண்பதறிவு... :idea: இது :D

Link to comment
Share on other sites

எனதுவாக்கியம் அல்ல...  

¬¸ò¾¡ý ¦Åì¸ÈôÀÎÈ£÷! ¿£÷§À¡ð¼¡ ¯õÁ¼ ¾¡ý!!.

மெய்பொருள் காண்பதறிவு

µõ, µõ þó¾ «ÅÄòÐìÌûÇ ¦Áö¦À¡Õû, ¦À¡ö¦À¡Õû §ÅÈ «È¢Â §ÅñÊì ¸¢¼ì§¸¡!!

Link to comment
Share on other sites

எங்கடை ஊரிலை பொலிஸ் ஸ்ரேசன் பக்கம் போம்பிளைப்பிள்ளை போக ஏலுமோ?

அப்ப பெண் பொலிஸ் இல்லையா ஊரிலை :roll: :roll:

Link to comment
Share on other sites

2439290643fbe18d6975f2.gif=

quote]தம்பி டண் உன்ரை நாயை ஒருக்கா அவிட்டு விடு
Link to comment
Share on other sites

பிரான்ஸ் பாரிஸ் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் குறிப்பாக தமிழர்வீடுகளை குறி வைத்து கொள்ளைகள் அண்மைகாலமாக நடை பெற்று வருகின்றது.கொள்ளையர்கள் அல்ஜிரியர்கள்(அடையார்) அல்லது கிழக்கு அய்ரோப்பிர்களாக இருக்கலாமென்றே எம:மவர் பலரும் நம்பிவந்தனர். கடந்தவாரம் இப்படியொரு 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தற்செயலாக பிரெஞ்சு போலிசாரிடம் மாட்டியது அவர்கள் யாருமல்ல எமது தமிழர்களே.பொலிசார்அவர்களிடம

உரியவர்கள் யாரும் காவல்நிலைய பக்கம் போகேல்லையாம்; பணமும் நகையும் தங்கடை இல்லையெண்டிட்டினமாம்.காரணம் என்னெண்டா அந்த பணம் வருமான வரிக்கு கணக்கு காட்டாத சீட்டு மற்றும் வட்டிப்பணமும். மற்றவர்கள் அடைவு பிடித்த நகையுமாம்

இதைத்தான் ''திருடனுக்கு தேள் கொட்டியது போல'' என்று

சொல்வார்களோ? :D

Link to comment
Share on other sites

வருமான வரிக்கு கணக்கு காட்டாத பல கணக்குகள் இன்னும் புலத்தில் நிறையவே இருக்கின்றன.

Link to comment
Share on other sites

சின்னப்பு என்ன சிரிக்கிறாய் நான் சாத்திரியை கவனமா இரு எண்டு சொல்ல இண்டைக்கு எனக்கு " ammuu "

எட முகத்தான் உதுவளை விடடாப்பா சிறுசுவள் பாத்தியே ம் ம் நடத்தட்டும்

என்ன அம்பிட்டா பிளா அடிதான்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

யோவ் 10 :evil: நீர் தானே கொன்ட்றூலர் என்ன கொர்ர்ர்ர்ர்ர் ஆ வாங்கிற சலறிக்கு வேக்கை பாரும்

:evil: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:

Link to comment
Share on other sites

மகாத்மா என்ரை அம்மா அப்பா ஒழுக்கமா தான் என்னை வழத்தவை ஆனால் நான் எப்படி தறுதலையானனான் எண்டு சொல்லும் பாப்பம்

«Å÷¸û ¾¨Äô¨Àì ÌÆôÀ¡Ð ¯ÁÐ «ÅÄò¾¢üìÌû§Ç§Â §À¡ðΠŢð§¼ý.

1) ¯ÁÐ ÓðÀ¢ÈôÒ Å¡º¨É¡¸ þÕìÌõ.

«øÄÐ

2) ÁüÈÅ÷¸û ¯ÁìÌ þó¾ Å¡÷ò¨¾¨Âî ¦º¡øÄ¢î ¦º¡øÄ¢ ¯ÁÐ ã¨Ä¨Âî ºÄ¨Å ¦ºö¾¢ÕôÀ¡÷¸û.

«øÄÐ

3)ÁüÈÅ÷ ¸ÅÉò¨¾ ¸ÅÕÅòü¸¡ì þôÀÊ ¯õ¨Á ¬ì¸¢Â¢ÕôÀ£÷.

«øÄÐ

4)Å¢øÄ¨É ¯ÁÐ Óý Á¡¾¢Ã¢Â¡¸ ±Îò¾¢ÕôÀ£÷.

«øÄÐ

5)þôÀÊ þÕôÀÐ ¾¡ý Üø ±ñÎ ¿¢¨É츢ȣ÷.

¦Àü§Èâý ÅÇ÷ôÒôÀÊ ¾¢ÕõÀ §ÅñÎÁ¡É¡ø, ¾¢ÉÓõ þó¾ Áó¾¢Ãò¨¾ ¸¡¨Ä, Á¾¢Âõ, Á¡¨Ä ̨Èó¾Ð 9 ¦ƒÀõ ¦ºöÔõ.

†§Ã áÁ †§Ã áÁ

áÁ áÁ †§Ã †§Ã

†§Ã ¸¢Õ‰½ †§Ã ¸¢Õ‰½

¸¢Õ‰½ ¸¢Õ‰½ †§Ã †§Ã

Link to comment
Share on other sites

அய்யோ அய்யய்யோ உந்த வானொலி புகள் சுருட்டல் மன்னன் ஐரோப்பாவிலை சுருட்டி முடிஞ்சு அரபுநாடுகளிற்கும் சுருட்ட போனவராம். அங்கை ஒரு அரபு நாட்டிலை 3 நாள் கட்டிவைச்சு சுத்திக்கும் பித்திக்கும் சுளர சுளர வரவேற்பாம் அவர் துண்டை காணம் வானொலியையும் காணம்எண்டு ஓடியந்திட்டாராம். பாவம் இதை உந்த சுவிஸ் அம்மணி கேள்விப்பட்டால் சரியா கவலைப்படுவார்365611wq.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.