-
Tell a friend
-
Topics
-
Posts
-
மிஞ்சினால் கெஞ்சுவர், கெஞ்சினால் மிஞ்ச்சுவர்.. 😏
-
சமயத்திற்கு அதற்குரிய இடத்தை மட்டும் வழங்கினால் ஒரு பிரச்சனையும் வராது. ஆனால் நாம்தான் அப்படி அல்லவே. குற்றவாளிக்கு விடுதலை வழங்கும்படி கேட்கும் அளவுக்கு சமய நம்பிக்கையில் ஊறின ஆட்களெல்லோ நாம். பிறகு யாரை நொந்து என்ன பயன்.. 🤥
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
-
உங்களைப் போன்ற சொந்த இனத்தையே இகழும் ஆட்களிடமிருந்து Advice Opinion அல்ல) கேட்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில் தமிழினம் கையறு நிலையில் இருப்பதுதான் வெதனையாக இருக்கிறது. உடைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை திரும்பக் கட்டுவதற்கு முயற்சிக்கும் மணவர்களின் முயற்சிக்கே இப்படி வெறுப்பை உமிழும் உங்களைப்போன்றோரின் நயவஞ்சகமான கருத்துக்களெல்லாம் மற்றவர்கள் தூக்கிப்பிடிப்பதற்குப் பதிலாக நீங்கள் கூறியபடி பூனைக்கென்ன ஆனைக்கே சிரைக்கலாம். அதுசரி உங்களுக்கு வட்டுக்கோட்டையில் உள்ள பிரபலமான கல்லூரியில் தொடர்பேதும் உண்டா🤥 மெல்லிய வாசனை அடிக்குது அதனால் கேட்கிறேன்.. 😂 போராளிகளையும் மக்களையும் இழிவுபடுத்தாமலும் ஆதரவாளர்களை நக்கலடிகாமல் உங்கள் கருத்துக்களை நாசூக்காக முன்வைப்பீர்களானால் இங்கே யாரும் உங்களை எதிர்க்கப்போவதில்லை. 🙂
-
எங்கே நம் அவியல் கூட்டம் / sorry அறிவியல் கூட்டம்😂
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.