Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.


Recommended Posts

அண்மையில் யெர்மனி சாபுறுக்கன் மானிலத்திலுள்ள தமிழ்பாடசாலையில் படித்த ஒருபெண் வயது15 பெடிக்கு வயது17 இருவருக்கும் லவ்வி இருவரும் ஓடிவிட பெடியின்ரை வீட்டுகாரர் கத்தி பொல்லுகளோடை பள்ளிகூடம் போய் அங்க படிப்பிச்ச ஆசிரியையை வெருட்டி அடிக்க போக அங்கு வந்த யெர்மன்காவல்துறை அவர்களை சமாதானபடுத்தி ஓடின இருவரும் திருமணம்செய்யமுடியாது சட்டப்படி எங்கள்முலம் நடவடிக்கை எடுக்காமல் ஏன் காட்டுமிராண்டிகள் மாதிரி கத்தி பொல்லுகளேடை அலையிறீங்கள் எனகேட்ட போது அவர்கள் சின்னவயதிலை ஓடினது பிரச்சனையில்லை பெடியனைவிட பெட்டை சாதியிலை குறைவாம் அதுதான் பிரச்சனை.யெர்மன் பெலிசுக்கு பிரச்சனை பள்ளிகூடத்தாலையும் அதன்ஆசிரியராலையும் எண்டு மொழி பெயர்ப்பிற்கு போன அம்மணியும் போட்டு குடுக்க(இவர் குப்பிளானை சேர்ந்தவர்)பொலிஸ் பள்ளிகூடத்தை இழுத்து ழூடிபோட்டு போட்டினம்.

365612pi.gif

Link to comment
Share on other sites

 • Replies 468
 • Created
 • Last Reply

சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ ???

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol::lol:
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப குஞ்சு தமிழிழ யார் பேசினாலும் மதம் மாறலாம் அப்படி இல்லைத்தானே ?

:twisted:

ஏனப்பு மதம் மதமெண்டு மதம்பிடிச்சு நிக்கிறியள். மதங்கள் மனிதனை மாக்களாகிக்கொண்டு வருவது வேதனைக்குரியதுதான். கடவுளின் பெயரால் இன்று கன விசயங்கள் கலங்கிப்போய் கிடக்கிறது. ஏனப்பு குட்டையை கலக்குவான் கப்பெண்டு இருப்பம். :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ ???

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

அப்பு நல்லா ஊராவீட்டுத் துளவாரங்கள் பாக்கிறியள். ஆச்சிதான் பாவம். :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

(இவர் குப்பிளானை சேர்ந்தவர்)

அதார் அங்கை குப்பிழானைப் பற்றி கதைக்கிறது????

ஒராளைப் பற்றி கதைக்கிகதெண்டால், அந்தாளைப் பற்றி கதைக்க வேண்டியது... அதை விடுத்து மொத்த ஊரை இழுக்கிறது நல்லாய் இல்லை சொல்லிப் போட்டேன்.

-குப்பிழானான்-

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதார் அங்கை குப்பிழானைப் பற்றி கதைக்கிறது????

ஒராளைப் பற்றி கதைக்கிகதெண்டால், அந்தாளைப் பற்றி கதைக்க வேண்டியது... அதை விடுத்து மொத்த ஊரை இழுக்கிறது நல்லாய் இல்லை சொல்லிப் போட்டேன்.

-குப்பிழானான்-

ஜோவ்வ் யாரப்பா அங்க தமிழீழத்தைப்பற்றீ கதைக்கிறது?? ஆ.. :evil: :oops:

Link to comment
Share on other sites

சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ ???

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

லண்டன் சீரழிஞ்ச நரகம்...சொறி நகரம்... அங்க மனைவி இருக்கத்தக்கதாவே இன்னொருத்தரின் மனைவியை (எல்லோருக்கும் பிள்ளை குட்டிகள் இருக்கும்...வெள்ளைக்காரரைச் சொல்லேல்ல...அதுகளுக்கு உது சகஜம்...நம்ம பீற்றர் அண்ணாமார் அக்காமார்...தம்பிமார் தங்கைமாரைச் சொல்லுறம்...!) லவ்வு... என்ன இழவோ...பண்ணினமாமே...! உதுகளுக்கு என்ன சித்த வைத்தியம் இருக்கு.. இங்கிலீசு வைத்தியம் வியாதியைக் கூட்டுது குறைக்குதில்ல...! :shock: :idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோவ்வ் குருவீஸ் என்ன லொள்ளா... பாவம் அதுகள்.. காட்டுக்கை இருந்து வந்ததுகள் இப்பதான் நாட்டை கண்டிருக்குதுகள்.. அப்படி இப்படித்தான் சேட்டைவிடுங்கள்.. எதுக்கும் திருப்பி காட்டுக்கை போகும்போது தெரியும்.. (காட்டுக்கை இருக்கேக்க ஒழுங்கா வாலை வைச்சுக்கொண்டு இருந்ததுகள் நாட்டுக்கை வரக்கே பயங்கரமா தடுமாறிட்டுதுகள்... அட சிறுசுகள் தான் அப்படியெண்டுபார்த்தால பெரிசுகள் அதைவிட ஓவர்..) உதைப்பற்றி தெரிஞ்ச தால் தான் என்னமோ அப்பவே நம்மட மூதாதையர்கள் அந்த மாதிரி ஒரு பழமொழியை உருவாக்கிப்போட்டு போனவை அதுதானேய்ய் "தாய்புலி 8 அடி பாஞ்சால் குட்டிப்புலி 16 அடி பாயுமெண்டு" ஆனாலும் புலத்தில அது வேறமாதிரியெல்லோ நடக்குது "தாய் புலி 32 அடி பாயுது குட்டிபுலு வெறும் 16 அடிதான் பாயுது" :idea: :x

மு.கு: ஒரு சில (15%) புது தமிழர்களின் சேட்டை.. :idea:

Link to comment
Share on other sites

அப்பு நல்லா ஊராவீட்டுத் துளவாரங்கள் பாக்கிறியள். ஆச்சிதான் பாவம். :lol:

அப்பு உள்ளதைச் சொல்லுறாராக்கும்... உதில பலபேர் பெண்ணியம் பேசுறவையாத்தான் அதிகம் இருப்பினம்... அதுக்குத்தான் உவை சமூகம்.. விலங்கு.. ஒடிப்பு என்று புலம்புறது...??! எது சீரான வாழ்க்கைக்கு அவசியமோ அதை ஒடிச்சிடுவினம்...எது அவசியமில்லையோ...அதை கட்டிக்காப்பினம்...! என்ன ஊருக்கு ஏற்ற கோலம் போடுறியள்...இல்ல காதுக்கால புள்ளட் கூவும்...! :wink: :P :lol: :idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பவே நம்மட மூதாதையர்கள் அந்த மாதிரி ஒரு பழமொழியை உருவாக்கிப்போட்டு போனவை அதுதானேய்ய் "தாய்புலி 8 அடி பாஞ்சால் குட்டிப்புலி 16 அடி பாயுமெண்டு" ஆனாலும் புலத்தில அது வேறமாதிரியெல்லோ நடக்குது "தாய் புலி 32 அடி பாயுது குட்டிபுலு வெறும் 16 அடிதான் பாயுது"

தம்பி சுருக்கமா என்ன சொல்ல வாராய் தாய்புலிமாதிரி இருக்கவேண்டுமா? அல்லது குட்டிப்புலிமாதிரி இருக'கவேண்டுமா?

Link to comment
Share on other sites

"]அண்மையில் யெர்மனி சாபுறுக்கன் மானிலத்திலுள்ள தமிழ்பாடசாலையில் படித்த ஒருபெண் வயது15 பெடிக்கு வயது17 இருவருக்கும் லவ்வி இருவரும் ஓடிவிட பெடியின்ரை வீட்டுகாரர் கத்தி பொல்லுகளோடை பள்ளிகூடம் போய் அங்க படிப்பிச்ச ஆசிரியையை வெருட்டி அடிக்க போக அங்கு வந்த யெர்மன்காவல்துறை அவர்களை சமாதானபடுத்தி ஓடின இருவரும் திருமணம்செய்யமுடியாது சட்டப்படி எங்கள்முலம் நடவடிக்கை எடுக்காமல் ஏன் காட்டுமிராண்டிகள் மாதிரி கத்தி பொல்லுகளேடை அலையிறீங்கள் எனகேட்ட போது அவர்கள் சின்னவயதிலை ஓடினது பிரச்சனையில்லை பெடியனைவிட பெட்டை சாதியிலை குறைவாம் அதுதான் பிரச்சனை.யெர்மன் பெலிசுக்கு பிரச்சனை பள்ளிகூடத்தாலையும் அதன்ஆசிரியராலையும் எண்டு மொழி பெயர்ப்பிற்கு போன அம்மணியும் போட்டு குடுக்க(இவர் குப்பிளானை சேர்ந்தவர்)பொலிஸ் பள்ளிகூடத்தை இழுத்து ழூடிபோட்டு போட்டினம்.
365612pi.gif
Link to comment
Share on other sites

சுவிஸ் சுரிச்சுக்கு பக்கத்திலை **** எண்ட இடத்திலை ஒருபெண்மணி(****) காப்புறுதி எடுக்கிற வேலை செய்யிறவா பகுதி நேரமா உந்த வங்கிகடன் வேலையும் பிரபல **** நிறுவனத்துக்கு செய்யிறவா.அவவிட்டை ஒருமனுசன் ஆயுள்காப்புறுதியும் மருத்துவ காப்புறுதியும் போடடிருக்கிறார்.அவர் வேலை செய்யற இடத்திலை விபத்து நடந்து வேலை செய்யேலாமல்போக அட காப்புறுதி இருக்குதானே கொஞ்ச காசு வருமெண்டு நினைச்சு காப்புறுதி நிலையத்துக்கு கடதாசிகளையும் அள்ளி கொண்டு போயிருக்கிறார். அங்கையிருந்த சுவிஸ்காரனே உங்கள் காப்புறுதி சாதாரண காப்புறுதி அது நீங்கள் விபத்தில் இறந்தால் உங்கள் மனைவி பிள்ளைகளிற்கு ஒருதொகை பணம் மட்டும் தான் கொடுப்போம் மற்றபடிஎதுவும் தர முடியாது என்று கூறிவிட அவரோ உவள்பாவி விபத்துநடந்தாலும் சாகிற வரைக்கும் சம்பள காசுவரும் எண்டுதானே சொல்லி கையெழுத்து வாங்கினவள்.இப்ப காசுக்காக சாகவாமுடியும் என்று அவரை தேடிபோயிருக்கிறார். அந்த பெண்மணியும் அப்பியெல்லாம் சொல்லேல்லை டொச்சிலை வடிவா எழுதியிருக்கு படிச்சு பாருங்கோ எண்டிருக்கிறா. அந்தமனுசனும் டொச்சு படிக்க தெரிஞ்சா நான் ஏன் பிள்ளை உன்னட்டைவாறனெண்டு சத்தம் போட்டிட்டு போட்டார்.இந்த பெண்மணி காப்புறுதியெடுக்க நல்ல பசையுள்ள சுவிஸ்காரர் கிடைச்சா **** *** *****

365616bw.gif

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு உள்ளதைச் சொல்லுறாராக்கும்... உதில பலபேர் பெண்ணியம் பேசுறவையாத்தான் அதிகம் இருப்பினம்... அதுக்குத்தான் உவை சமூகம்.. விலங்கு.. ஒடிப்பு என்று புலம்புறது...??! எது சீரான வாழ்க்கைக்கு அவசியமோ அதை ஒடிச்சிடுவினம்...எது அவசியமில்லையோ...அதை கட்டிக்காப்பினம்...! என்ன ஊருக்கு ஏற்ற கோலம் போடுறியள்...இல்ல காதுக்கால புள்ளட் கூவும்...! :wink: :P :lol: :idea:

ஐயா குறுவீசு உமக்கு நான் சொன்னது விளங்கேல்லை அதுதான் ஆஊ எண்டவுடனும் வழமையா காவிவந்து விடுகின்ற பெண்ணியத்தை இதுக்குள்ளை இழுத்து வாறீர்.

அப்பு உள்;ளதைச் சொல்றார் நீர் உலகத்திலை இல்லாத எல்லாத்தையுமெல்லோ புனைஞ்சு சொல்றீர்.

உமக்கு பெண்ணியமெண்டா என்னெண்டு விளங்காமல் எல்லாத்துக்கையும் வந்து ஆஊ எண்டிறதுக்கு நான் பதில் சொல்ல வரேல்ல விளங்கிக்கொள்ளும்.

உம்மைப்போன்ற ஆதிக்கவெறிபிடித்த சிலரின் பாராட்டுக்காக நான் பெண்கள் பற்றி உம்முடன் கதைக்க வரவில்லை.

எல்லாத்திலும் பெண்கள் மீதே குறைபிடிக்கும் உமக்கு இன்னொண்டு தெரியுமோ. பெண்ணியவாதிகள் என்று தங்களைக்கூறி பலபெண்களின் வாழ்வை அழித்த அழித்துக்கொண்டிருக்கும் ஆண்பெண்ணியவாதிகள் ஐரோப்பியபரப்பிலை இருக்கினம்.

காதுக்காலை புள்ளட் கனபேருக்கு ஏத்தின அனுபவம் இருக்குப்போலை அதுதான் புள்ளட்டையும் இப்ப கதைக்க வெளிக்கிட்டிட்டீர்.

இது லொஜிக்பாடம் நடாத்தம் நேரமுமில்லை பட்டிமன்றமும் இல்லை.

இல்லையென்றதை தவறென்றதை நிறுவும் பட்டிமன்றத்து வெட்டிப்பேச்சு நடாத்தவில்லை நான். தயவுசெய்து பட்டிமன்றத்தில் பங்குபற்றும் நண்பர்கள் கோவிக்காதீர்கள். இது குருவியென்ற பட்டிடமன்ற எதிர்வுகூறும் நண்பருக்கான பதிலே.

உம்மைப்பொறுத்தவரை அவசியம் எனப்படுவதுகளை பெண்கள் காவ வெளிக்கிட்டுத்தான் இன்று உம்மைப்போன்ற வெட்டிப்பேச்சாளர்களின் வலைக்குள்ளிருந்து மீளமுடியாமல் உங்கள் ஆகா ஓகோ கைதட்டலுக்கு ஏற்றபடி கருத்தாளர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள்.

குருவிகள் உங்களது கருத்துக்கு பதில் தருவதை நிறுத்துகிறேன். ஆனால் உங்கள் வாதங்களுக்கு வால்பிடித்து ஆகா ஓகோ போடும் பெண்ணாக இல்லை. புரியாதவருடன் கருத்தாடி பிரியோசனமில்லை என்பதாலேயே உமது கருத்துக்களிலிருந்து விலகுகிறேன்.

எட்டுவயதுப்பாலகியைக்கூட வல்லுறவு புரியும் கொடியவர்களின் நடுவே லண்டனில் வாழ்கிறோம் என்ற கசப்புடன் வாழும் நமது சமூகத்துப் பிரதிநிதியாக இருந்தே இக்கருத்தை எழுதுகிறேன்.

உமது கூற்றுப்படி பார்த்தால் தமிழீழத்தில் பாவனையிலும் பரப்புரையிலும் இருக்கும் பெண்ணியம் என்ற சொல்லை அகற்ற சட்டம் இயற்றுவீர் போலிருக்கிறது.

அங்கு புள்ளட்டுக்களுடனே வாழ்ந்து பெண்விடுதலைக்காக தம்மையே கருக்கிய உயர்ந்த மனிதர்கள் வாழும் பூமி. அந்த பூமிக்குள்ளிருந்துதான் இந்தப்புலம்பெயர்ந்தோர் வரையும் பெண்ணியம் என்ற வார்த்தை பரிணாமம் பெற்றது.

உம்மைப்போன்று சொற்களால் குதறுவோருக்காக அஞ்சியஞ்சியே எத்தனையோ பெண்களின் வாழ்வு நரகமாகிக்கொண்டிருக்கிறது.

சமன்தூக்கிகளாகவே காலம்காலமாய் பழக்கப்படுத்தப்பட்ட பிறவிகளின் சமகாலப் பிரச்சனை உங்களுக்கு புரியவோ தெரியவோ வாய்ப்பில்லை.

நன்றிகள் குருவிகள். உங்களுடன் கோபித்து எழுதவில்லை எனது கருத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லையென்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு விடைபெறுகிறேன்.

Link to comment
Share on other sites

மதங்கள் மனிதனை மாக்களாகிக்கொண்டு வருவது வேதனைக்குரியதுதான். கடவுளின் பெயரால் இன்று கன விசயங்கள் கலங்கிப்போய் கிடக்கிறது. ஏனப்பு குட்டையை கலக்குவான் கப்பெண்டு இருப்பம்.

¿£í¸û ¿¢¨½ôÀÐ ¾ÅÚ. Á¡ì¸¨Ç§Â ¦¾öÅ Á¡ìÌõ Á¾õ ÁÉ¢¾¨Ã ±ôÀÊ Á¡ì¸Ç¡ì¸ ÓÊÔõ?

ÁÉ¢¾ý Á¾ì §¸¡ðÀ¡Î¸¨Ç ºÃ¢Â¡¸ô ÒâóÐ ¦¸¡ûÇ¡Áø ¬ð¼õ §À¡Îž¡ø, Á¾¨¾ìÌüÈõ ¦º¡øÄÄ¡Á¡?

""¾£Àò¨¾ ¨ÅòÐ즸¡ñÎ ¾¢ÕìÌÈÙõ ÀÊì¸Ä¡õ, ¾£Â즸¡ñΠ㼦ÃøÄ¡ °Ãܼ ±Ã¢ì¸Ä¡õ"" ±ñÎ ¦º¡øĢ¢Õì¸ø§Ä¡!

þí¸Ôõ «ôÀÊò¾¡ý ¿¼ìÌÐ. ¯ñ¨ÁÂ¡É ¾òÐÅí¸Ç «È¢Â¢È¾¡Ä, ÁüÈÅ ¾¢Õò§¾Ä¡ðÊÔõ, ±í¸¨Ç¡ÅÐ ´Øí¸¡É

ÅƢ¢ø ¦¸¡ñÎ ¦ºøÄÄ¡õ ¾¡§É.

Ì𨼨 ÌÆôÀ¢ à¦ÃÎò¾¡ø ¾¡ý Íò¾Á¡É ÌÇÁ¡ì ÓÊÔõ. ¸Äí¸¨Äì ¸ñÎ ¸Äí¸¡Áø,

¬ò¾¢Ãõ, «îºõ ±øÄ¡Åü¨ÈÔõ «ôÀ¡ø ¾ûÇ¢ Å¢Îí¸û, ¿¢¾¡ÉÁ¡ì º¢ó¾¢Ôí¸û. º¢ÈôÀ¡É ÅÆ¢¸¢¨¼ìÌõ.

.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அஸ்வினி மாமி ஆளை கனநாளா காணேல்லையெண்டு பாத்தா ஐரோப்பிய அவலத்துக்கை நிக்கிறீங்கள் அதுவும் குருவியை கலைச்சபடி :P

Link to comment
Share on other sites

???

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

உதைவிட நல்ல செய்தி என்னெண்டா பிரான்சிலை பாரீஸ் புறநகர் பகுதியொண்டிலை ஒரு அம்மணி வயது43(**** சேர்ந்தவர்)அவருக்கு ஒருமகள் ஒருமகன் வீட்டில் சாப்பிட மட்டுமே வாய்திறக்கும் கணவன். இவர் சீட்டுபிடிக்கிறது வட்டியெண்டு கொஞசம் பேமஸ் ஆன பாட்டி. இவருக்கும் ஒருபெடியன் வயது 24 இருவருக்கும் இது 3631813ys.gif

போன வருசம் கலியாணம் பேசியாச்சு இந்தியாக்கு வரும்படி பெடியை வீட்டுகாரர் கூப்பிட.அந்த அம்மணியோ நீ வேறை யாரையும் கலியாணம் செய்தால் எங்களை அவள் பிரிச்சு போடுவாள் அதாலை உனக்கென்ன கலியாணம் செய்ய வயது குறைஞ்ச பெட்டைதானே வேணும் என்ரை பெட்டையை செய் எண்டு சொல்லி தன்ரை மகளிடமும் அவர் வற்புறுத்த. ஆரம்பத்தில அடம் பிடித்த மகளும் பின்னர் தாயார் அவர்களிற்கு ஏற்படுத்தி கொடுத்த தனிமையான சந்தர்ப்பங்களும் பெட்டையின்ரை வயசு கோளாறும் பெட்டையை பணிய வைச்சிட்டிது.ஆனால் பெட்டைக்கு 17 வயதெண்டதாலை தாயாலை சட்டப்படி கலியாணம் செய்து வைக்க ஏலாமல் போட்டுது.பெட்டைக்கு 18 வயதாக 6 மாதம் இருந்தது. ஒரு ஆறுமாதம் தாயிட்டையும் மகளிட்டையும் றெயினிங் எடுத்த பெடி திடீரெண்டு ஒருநாள் அம்மணியிட்டை அவசர அலுவல் எண்டு காசு பத்தாயிரம யுரோ வாங்கி கொண்டு இந்தியாக்கு போய் வீட்டுகாரர் பாத்த பெட்டையை கலியாணம் பண்ணி கொண்டு வந்திட்டான்.இப்ப என்னடா எண்டா அந்த அம்மணிக்கு முதலும் போய் வட்டியும் போய் மானம் மரியாதையும் போய்(அது இருந்தாதானே போக எண்டு நீங்கள் கேக்கிறது விளங்கிது) அந்த பெடியை துரோகியெண்டு திட்டி கொண்டு திரியிறாவாம். சாத்திரிக்கு ஒரே குழப்பம் என்னெண்டா துரோகியெண்டா என்ன அர்த்தம் எண்டு யாராவது தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோ365611am.gif

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி உதைத்தான் சொல்லுறது மாட்டையும் கண்டையும் சேத்து அவிழ்கிறது எண்டு..உந்த சனங்கள் நாட்டுப்பக்கம் வராமல் இருந்தால் காணும் அதுசரி அந்த சாப்பிடமட்டும் வாயைதிறக்கிற சீவன் ஒண்டு இருந்திச்சு தானே அது என்ன செய்து கொண்டிருந்திச்சாம்..பேசாம விட்டத்தைபாத்துக் கொண்டு இருந்திருக்கும்................

Link to comment
Share on other sites

முகத்தார் இஞ்சை இப்பிடி வாய் திறக்கேலாத சீவன் கனக்க இருக்கிது :P

Link to comment
Share on other sites

அவல அறிவித்தல்

சாத்திரியின் ஐரோப்பிய அவலத்தில வரும் செய்திகள் தகவல்களிற்கும் யாழ்களத்திற்கோ அல்லது அதன் நிருவாகத்திற்கொ எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று அறிய தருகிறேன். ஏனெனில் சாத்திரியின் அவலசெய்தி தொடர்பாக ஒரு அறிவுகொழுந்து யாழ்கள நிருவாகத்தை மிரட்டியுள்ளது.இனிமேல் மிரட்டுவதானாலும்சரி சட்டநடவடிக்கை எடுப்பதானாலும் சரி ஏன் 2 அடி அடிக்கிறதெண்டாலும் எல்லாம் சாத்திரியையே சாரும். சில வானெலி காரர் குழந்தைபிள்ளையள்மாதிரி வாய் சவாடல் அடிப்பினம் ஏன் நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் எண்டு பாட்டும் போடுவினம்.நேரை போனால்.பொலிஸ் மாமா பொலிஸ் மாமா சும்மாயிருக்க இவர் என்னை அடிக்க வாறார் எண்டு பொலிசிட்டை ஒடுவினம்.எத்தனை நாளைக்கு எண்டு பாப்பம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி மாமா நீங்க விடுறதுகள விட்டு விசயத்த மட்டும் எழுதினால் ஒருத்தரும் வெருட்டாயினம். இடங்களின்ர பெயருகள சொன்னால் தங்கட எண்டு நினைப்பினந்தானே சும்மா மெயின் கதைய மட்டுஞ் சொன்னா எங்களுக்பகும் அந்த அவலங்கள தெரிஞ்சு கொள்ளலாந்தர்னே. ஆனா உண்மைய ஒழுங்கா தெரிஞ்சுகொள்ளாமல் எல்லா விபரத்தையும் சொன்னால் நீங்கள் சொன்னது வெறும் வதந்துியா இருந்தால் அந்த குடும்பம் பாதிக்கப்படுந்தானே :? பிரான்சில தகப்பன் தன்னோட தகாத முறைல நடந்துகொண்டவரரெண்டு ஒரு தமிழ் பிள்ளை பொலிசில சொல்லினது. ஆனா தகப்பன் பிள்ளைய அப்பிடியொண்டும் செய்யல அவர் பிள்ளைக்கு கோவத்தில அடிச்சிருக்கிறார் அத பிள்ளை வேற மாதிரி பொலிசிட்ட சொல்லிட்டு பிறகு ஏதொ யாரோ கதைச்சு பிரச்சினைய சமாளிச்சிட்டினம். ஆனால் இதில எது உண்மை பொய்யெண்டு எனக்கும் வடிவாத் தெரியாது இது நான் கேள்விப்பட்டதுதான். இத நான் அவர் இருக்கிற இடம் குறிப்பிட்டு எழுதினால் பிறகு அந்த இடத்துில இருந்து இத வாசிக்கிற ஆக்கள் அந்த குடும்பத்த தப்பா நினைக்கலாந்தானே. :cry:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உதுகளெல்லாம் நாக்கைபிடுங்கிச் சாகலாம் பாருங்கோ...........

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டி கேட்ட கேள்வி

ஆண்களுக்கு மிஞ்சின சுதந்திரம் பெண்களுக்கிருக்கெண்டு நீங்கள் சொல்லுறது எனக்கு புரியேல நிதர்சனண்ணா அப்பிடியென்ன மேலதிக சுதந்திரமிருக்கெண்ட எழுதுங்க பாப்பம்

பூனைக்குட்டி எழுதிய பதில்

பிரான்சில தகப்பன் தன்னோட தகாத முறைல நடந்துகொண்டவரரெண்டு ஒரு தமிழ் பிள்ளை பொலிசில சொல்லினது. ஆனா தகப்பன் பிள்ளைய அப்பிடியொண்டும் செய்யல அவர் பிள்ளைக்கு கோவத்தில அடிச்சிருக்கிறார் அத பிள்ளை வேற மாதிரி பொலிசிட்ட சொல்லிட்டு பிறகு ஏதொ யாரோ கதைச்சு பிரச்சினைய சமாளிச்சிட்டினம்.

எங்கடை ஊரிலை பொலிஸ் ஸ்ரேசன் பக்கம் போம்பிளைப்பிள்ளை போக ஏலுமோ?

Link to comment
Share on other sites

எங்கடை ஊரிலை பொலிஸ் ஸ்ரேசன் பக்கம் போம்பிளைப்பிள்ளை போக ஏலுமோ?

போகலாமடாப்பா முகத்தான் ஆணால் ஒளுங்கா திரும்பி வர ஏலாது

:twisted: :twisted: :mrgreen: :mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.