Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.


Recommended Posts

தொழில் நுட்பத்தை ஆக்கிறத்து பயன் படுத்தி எத்தனையோ நன்மைகளை பலருக்கு செய்யலாம் ஆனால் சில அரை குiறையள் அழிக்க பயன்படுத்தி தாங்களும் அழிய போகுதுகள் :twisted:

Link to comment
Share on other sites

 • Replies 468
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை சாத்திரத்தாலை உதுகளைக் கண்டுபிடிக்க ஏதும் வழியில்லையா சாத்திரி ? இல்லது நீங்களும் காணமுடியாத விஞ்ஞானமா உலகில் ? :P

Link to comment
Share on other sites

மோகன் சாத்திரி எழுதினதை 2ண்டு நிமிசத்திலை காணேல்ல. என்னப்பு நடந்தது. திரும்பவும் பேயள் புகுந்திட்டுதோ ?

Link to comment
Share on other sites

நிலவன் கருத்துகளை கருத்துகளால் வெல்வோம் என்று எழுதினால் மட்டும் போதாது செயல்லை காட்டும்

Link to comment
Share on other sites

யாரால் ஏன் எப்போது யாழ்தாக்கப்பட்டது களத்தில் உள்ளவரின் முகத்திரை கிழிகிறது விரைவில்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரால் ஏன் எப்போது யாழ்தாக்கப்பட்டது களத்தில் உள்ளவரின் முகத்திரை கிழிகிறது வரைவில்

8) :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்னத்தைச் சாத்திரி எழுதினீங்கள் ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Aswini எழுதியது:

அப்படி என்னத்தைச் சாத்திரி எழுதினீங்கள் ?

உண்மைச் சம்பவங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
யாரால் ஏன் எப்போது யாழ்தாக்கப்பட்டது களத்தில் உள்ளவரின் முகத்திரை கிழிகிறது விரைவில் :roll: :roll: :roll: :roll: :?: :?: :?:
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவர் இறந்து விட்டார் என்று கவலைப்படுவதா? அல்லது ஒரு(தன்) இனத்தின் விடுதலை போரை கொச்சைபடுத்தி கொண்டிருந்தர் இறந்து விட்டார் என்று மகிழ்வதா என்று எனக்கு தெரிய வில்லை.ஆனாலும் இறுதியில் தன்தவறை உணர்ந்திருந்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே

A man makes an opportunity

An opportunity makes a man

ஒரு மனிதன் தான் சந்தர்ப்பசூழ்நிலையை உருவாக்குகிறான்..

ஒரு சந்தர்ப்பசூழ்நிலைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது.. :lol::lol::D

Link to comment
Share on other sites

கலையின்ரை செல்வம் செத்துப்போச்செண்டு அழுதிச்சினம் கனபெர். இந்த யாழிணையத்திலயும் தான் கனபெர் உணர்ச்சி பொங்க அழுததும் புழுகினது.

பிரான்சிலையிருந்து செய்யாத அனியாயமெல்லாம் செய்து கடைசியிலை நெஞ்சடைச்சுச் செத்தவர். அவற்றை லச்சுமிக்கடவுள் இருக்கிறாவெல்லோ அவா உந்த கோழியள் சீ தோழிகள் இணையத்தின்ரை கோழிகளுக்கு உரம் குடுக்கிறவாம். கலைசெத்துக் கிடக்க வைனும் சிகரெட்டும் அடிச்சுக்கொண்டு செத்தவீட்டிலை நிண்டவவாம். ஆனால் அவா பெரிய பெண்ணியவாதியாம். கோழியளெல்லாம் தோழிகளுக்கை கிடந்து வீரம் பேசி அவவுக்கு அனுதாபம் சொன்னவை.

இந்தக்கலையின்ரை துரோகத்தையெல்லாம் சாத்திரி விளாவாரியா எழுதி முடிக்கத்தான் யாழுக்கை பேய் வந்தது. இண்டைக்கு நேரம் காணாது கெதியிலை வாறன் உந்தக்கலையின்ரை லச்சுமிக்கடவுளின்ரை பெண்ணியமும் வைனும் சிகரெட்டும் என்ன சொல்லுதெண்டு சொல்ல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாரால் ஏன் எப்போது யாழ்தாக்கப்பட்டது களத்தில் உள்ளவரின் முகத்திரை கிழிகிறது விரைவில்

சாத்திரி உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நீங்கள் தகவல்கள் செய்திகளை எழுதும் போது ஒரு முறைக்கு இருமுறை அவற்றின் உண்மை தன்மை/ஆதாரம் குறித்து அலசுவதுடன் அவற்றை களத்தில் இணைக்கும் போது சம்மந்தபட்டவர்களால் யாழ் களத்தில் ஏதும் சிக்கல்கள் வருமா என்பதையும் கவனியுங்கள். கடந்த முறை போல சம்மந்தபட்டவர்களால் களத்திற்கு பிரைச்சனைகள் வருவதை தவிர்க்கலாம் அல்லவா.நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரின் கருத்தை நானும் வாசிச்சனான் அது யாரோ வானொலி அறிவிப்பாளரை பற்றியது எனக்கு புலத்து வானொலிகள் பற்றிய அறிவு போதாமையால் ஒண்டுமா விளங்கேல்லை :?

சாத்திரியார் குறை நிiனைக்காதீங்க :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரால் ஏன் எப்போது யாழ்தாக்கப்பட்டது களத்தில் உள்ளவரின் முகத்திரை கிழிகிறது விரைவில்

கெதியா எழுதுங்கோ சாத்திரியார் :wink: :wink:

Link to comment
Share on other sites

நிலவன் என்ற பெயரில் யாழ் இணையத்திலும் வேறும் பல இணையங்களை நடாத்தியும் வருகின்ற ஏமாற்றுப்பேர்வழி தொடர்பான ஆதாரபுூர்வமாக தகவல்கள் விரைவில் சாத்திரியின் அவலத்தில் வெளிவரவுள்ளது.

இந்த நிலவன் தன்னையொரு புலிகளின் புலனாய்வுக்காரனாகவும் அனைத்துலக செயலகத்தின் செயற்பாட்டாளனாகவம் தன்னைக்கூறிப் பலரை பலகையில் புலிகளின் பெயரைச்சொல்லி மிரட்டியுள்ளார். ஊடகப்பொறுப்பாளர் **** உட்பட பலருடைய பெயர்களைப் பாவித்து பலரை தனது விளக்கமற்ற விடயங்களுக்காகவும் மிரட்டியுள்ளார்

கனடா சீரீஆர் வானொலி கலாதரன் சீ.எம்.ஆர் வானொலியின் ரிஷிபோன்றவர்களின் பெயர்களையும் பயன்படுத்தி பல நாச வேலைகள் செய்துள்ளார்.

இந்த யாழ் இணையத்தில் இவர் தன்ன ஒரு தேசியப்பற்றுள்ளவராக காட்டியபடி புலிகளின் பெயரை துஸ்பிரயோகம் செய்துள்ளதை சாத்திரிக்கு கடிதங்கள் சில உறுதிப்படுத்தியிருக்கின்றன. இதுபற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

யாழ் இணையம் அழிக்கப்படுவதற்கு விசமிகள் எவ்வாறு செயற்பட்டார்களோ அதேபோல் ***** தனக்கு உரியதாக பயன்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயருக்கு களங்கம் விழைக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

மட்டுறுத்தினர்கள் தயவுசெய்து இதனை நீக்குவதாயின் அறிவித்துவிட்டு செய்யுங்கள். துரோகிகள் எங்களுக்குள்ளெ உள்ளவரை துரோகங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

விரைவில் வருவேன். நிலவன் என்பவரின் பின்னணி ஆகியவற்றுடன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி சாத்திரியாரே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி உன்ரை துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது எதுக்கும் தகுந்த ஆதாரத்தோடை போட்டி எண்டால் வீண்பிரச்சனைகள் வராது எண்டு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Niththila எழுதியது:

சாத்திரியாரின் கருத்தை நானும் வாசிச்சனான் அது யாரோ வானொலி அறிவிப்பாளரை பற்றியது எனக்கு புலத்து வானொலிகள் பற்றிய அறிவு போதாமையால் ஒண்டுமா விளங்கேல்லை

ஈச்வர வானும் மன்னும் உன்னல் ஈச்வரா

Link to comment
Share on other sites

சாத்திரி உன்ரை துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது எதுக்கும் தகுந்த ஆதாரத்தோடை போட்டி எண்டால் வீண்பிரச்சனைகள் வராது எண்டு நினைக்கிறன்

ஓம் முகத்தான் உண்மையான தகவலுகளை வைச்சுக்கொண்டுதான் உந்த நிலவனெண்ட நகலின்ரை கள்ள முகத்தை எழுதினனான். தானாக தனது பிழையை இந்தக்களத்தில ஒப்புக்கொண்டு தனது புலனாய்வு சந்தன குங்கும விளக்கங்கள் வியாக்கியானங்களுக்கு பதில் தரவேணும். இல்லாது போனால் அவரது படத்துடன்தான் செய்தியை வெளியிலை சொல்ல வேணும். தன்னை ஒருதருக்கும் தெரியாதெண்டு புூனை பால் குடிச்ச கதையாக தம்பி நிலவனெண்ட....பி.......சன் என்ற பேர்வழி புழுகித்திரியுது. புழுகினாப்பறவாயில்லை சந்தனம் குங்குமமெண்டெல்லாம் தேவையில்லாத ஆக்களுக்கெல்லாம் விளங்கம் மட்டுமில்லாமல் தானொரு தலைமையின்ரை ஆளெண்டுமெல்லோ கதைவிடுது. இதையெல்லாம் நாங்கள் கேட்டுப்போட்டு கேணப்பயலுகளாட்டம் இருக்க வேணுமாம். தானொரு முக்கிய தளபதியெண்டுமெல்லோ கதைவிடுறான் பிள்ளை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரே அறியத்தந்தால் உதவியாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வீணானவன் க்ளு தந்ததற்கு

சாத்திரியார் உங்கட துணிச்சலுக்கு பாராட்டுகள் தொடர்ந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
................... :?: :?: :?: :?: :?: :?:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இதே முப்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன் சிறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட அப்பாவி  தமிழ்க்  கைதிகளின் குடும்பங்கள் நடுத்தெருவில். சிந்திக்குமா சிங்களம்?
  • "நான் இப்ப படிச்சுக்கொண்டிருக்கிறன்....பிளீஸ் டிஸ்ரப் பண்ண வேண்டாம்" உந்த பலகையை போட்டு அப்பாவி அம்மாவையும், அப்பாவையும் ஏமாத்திப்போட்டு அண்ணிக்கு கடதாசி வரைஞ்சிருப்பியள், அவவின்  படத்தை ரசிச்சிருப்பியள். உதெல்லாம் அவவிட்ட வேகாது. அக்கா கோப்பிகோப்பையோட படாரென்று கதவைத் திறக்க, கள்ளபூனைபோல நீங்கள் மாட்டுப்பட்டு  முழிக்க, பாக்க பாவமாய் இருக்கும். முன்யோசனையாய் தூங்குகிறவர்களை குழப்பவேண்டாம் என்று மாட்டினீர்கள் என்றால், தூங்குகிறவரை குழப்ப வேணாமே என்று கதவோட வச்சிட்டு போய்விடுவா. அன்றி எழுந்தவுடன் சுடச் சுட கொடுப்போம் இதை நாம் அருந்துவோம் என்று  நினைக்கக்கூடும்.  பலகை மாட்டேக்கை கொஞ்சம் எச்சரிக்கை வேணும் சாமியோவ்.
  • நான் அடுத்த பிறவியிலை இப்பிடியான ஊரிலைதான் ஆண்சிங்கமாய் பிறக்கவேணும். 😍  
  • எனது புரிதலின் அடிப்படையில், பொதுவாக அனைத்து நாடுகளும் மிதக்கவிடப்பட்ட நாணயமாற்று கொள்கையை கடைப்பிடிக்கின்றன, உதாரணமாக இந்திய நாண்யம் இலங்கை நாணயத்தை விட இருமடங்கு பெறுமதி அதிகம் என்றால் இலங்கை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருளின் பெறுமதியை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியில் இறக்குமதி செய்கிறது. எவ்வாறு பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின்  பெறுமதி அதிகரிக்கும் என்பவர்கள் அதனை வாங்கவார்கள், பெறுமதி குறையும் என்பவர்கள் அதனை விற்பார்கள் இறுதியில் விற்பனை அதிகமாக விருந்தால் விலை குறையும் அதே போல் பணச்சந்தையிலும் ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்படும்போது அதன் பெறுமதி இயல்பாக அதிகரிக்கும். ஆனால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிதக்க விடப்பட்ட நாண்யங்கள் தமது உண்மையான பெறுமதியைக்காட்டுவதில்லை உதாரணமாக ஜோர்ஜ் சோரோ என்பவர் நாணயச்சந்தையில் பிரித்தானியா பவுண்ஸை விற்று ஜேர்மன் மார்க்கை பெருமளவில் வாங்கினார் (GBP/DEM) அதற்குக்காரணம் இங்கிலாந்து மத்திய வங்கி பணச்சந்த்தையில் பலமான ஜேர்மன் மார்க்கை விற்று பிரித்தானிய பவுண்ஸை வாங்கி செயற்கையாக தனது பெறுமதியை அதிகரித்திருந்ததாம், ஆனால் ஒரு அளவிற்குமேல் பிரித்தானிய மத்திய வங்கியால் தொடர்ந்தும் பவுண்ஸை வாங்க முடியாமல் ஜோர்ஜ் சோரோவிடம் அடி பணியும் நிலை ஏற்பட்டது. பிரித்தானிய மத்திய வங்கி செயற்கையாக பணப்பெறுமதியை அதிகரிப்பதற்கு காரணம் ஐரோப்பிய யூனியனின் ERM காரணம் என்று கூறப்படுகிறது. மறுவளமாக இரட்டை நாணய மாற்று முறமை நீங்கள் கூறியது போல் அதன் பெறுமதியின் அளவை நிரந்தரமாக குறைத்து வைத்தல், ஜப்பான் நீண்டகாலமாக அவ்வாறே செயற்படுகிற்து. ஆனாலும் பணச்சந்தையில் அதன் பெறுமதி  மற்ற நாணயங்களின் பெறுமதி மாற்றத்திற்க்கேற்ப  மாறுபடுகிறது. எனது கருத்து தவறாக இருக்கலாம் ஏனெனில் எனக்கு இத்துறை சார் கல்வியறிவில்லை, வெறும் புத்தகங்களிலும் நடைமுறை அனுபவத்திலும் அறிந்து கொண்டவற்றையே குறிப்பிட்டுள்ளேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.