Jump to content

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன எழுதினீங்க சாத்திரியார்

Link to post
Share on other sites
 • Replies 468
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ நித்திலா இப்பதான் சாத்திரியார் மை போட்டுப் பார்க்கிறார். :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி மை காயப்போகுது விரைவா சொல்லுங்கோ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார் இப்படி இழுத்தடிச்சு இழுத்தடிச்சு சின்னத்திரை மெஹா சீரியல் மாதிரி ஆக்கி கன எபிசோட் போட்டுவிடுவார் போலை--------------------------------------------------------------------------------------------------------

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி இந்தா சனம் ஏத்திவிடுகுது எண்டுபோட்டு சட்டுப்புட்டு என்று எழுதாதை. இன்னோரு சுனாமியை யாழ் களம் தாங்கிற நிலையிலை இல்லையப்பு.............

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட முகத்தான் அட அட கற்புூரமே முகத்தான் நீதான் சாத்திரியின்ரை மையிலை சரியா கவனமாயிருக்கிறாயடாப்பா :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எழுதினா கடயம் அதில உண்மை இருகும்

ஆணால் யார்கொ ஆப்பும் இருகும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓய் சாத்திரி என்னப்பா நடக்கிது இங்கை எட முகத்தான் என்னடாப்பா நடக்கிது

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கயப்பு இவ்வளவு நாளாப் போட்டியள்,அடிச்ச கள சுனாமியில உங்கட கடவுச்சொல்லும் பறந்துட்டுதோ எண்டு நினச்சம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய்ய் நாரதர்ஸ் நம்ம அத்து மப்பில கடவுச்சீட்டை பறக்க விட்டாலும் யாழ்கள கடவுச்சொல்லை பறக்கவிடார்.... :wink: :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓய் நாரதர்ஸ் நலமாய்யா ம் போகுதப்பா லைப் ம் என்ன இப்ப நம்மட மச்சானோடையும் உந்தக்குசும்பு சாத்திரியோடையும் கூட்டாக்கம் ம் நடத்தும்மய்யா எங்க போய் முடியுதோ

எடயப்பு இருக்கட்டும் என்ன ரேடியோ துறந்திருக்கிறீயாம் உண்மையோ இல்லை கீழை உண்மைச்செய்திகளை உங்களுக்குத்தருவது DAN புலநாய்ய் வுத்துறை எண்டு போட்டுருக்கு....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் சின்னப்பு எங்கப்பா போயிட்டீர். சாத்திரியின்ரை லொள்ளு தாங்கேலம ஓடீட்டீரோ ? மகேஸ்வரியின்ரை ஆள் உம்ம மச்சான்ரை புலநோய்வு புழிச்சுப்போச்சாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் சாத்திரி என்னப்பா நடக்கிது இங்கை எட முகத்தான் என்னடாப்பா நடக்கிது

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

உம்மைதான் தேடிக்கொண்டிருந்தோம். ஏதாவது புதிசுகளோடை வருவீரெண்டு என்னத்தை சொல்லி எல்லாம் பொய்யும் புரட்டுமாயிருக்கடாப்பா. :P :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தமிழர் வானொலியாமெண்டு நம்பரொருத்தர் தந்தார் கேட்டுப்பாரடா சாத்திரியெண்டு. நானும் அந்த வானொலியை முறுக்கிவிட்டுப்போட்டு இன்ரநெற் உலாவந்து கொண்டிருந்தென். சுவிஸ் ,இத்தாலி நேரமெண்டு அதிலொரு பொம்புளைப்பிள்ளை சொல்லிச்சொல்லி உங்கள் விருப்பம் போட்டுக்கொண்டிருந்தது. நல்ல குரலில உங்கள் விருப்பம் கேக்க சாத்திரிக்கு நதியாகாலம்தான் ஞாபகம் வந்துது.

இந்தவானொலி இணையத்திலை மட்டும்தான் வருகுதெண்டு நினைக்கிறேன். நதியாகலத்தை நினைக்க இடிவிழுந்தமாதிரி அதிpலை கதைக்கிற பிள்ளை தமிங்கிலீசு பேசுறதைக் கேக்க சத்தியமாய் நெஞ்சு பொறுக்குதில்லை.

தமிழநாட்டு சிங்காரங்கள் கொழும்பு சத்தி முத்தி எண்ட வானொலியளிலை பேசுற ஆமாங்க கேட்டிங்காள ? அதாங்க இப்பிடி அவுத்துவிடுறாவுங்க பாட்டுகளுக்கு நடுpலையும் துவக்கத்திலயும் தன்ரை தமிங்கிலீசுவை.

இந்தப்பிள்ளை இந்தியப்பிள்ளையளெண்டா சாத்திரியை மன்னிச்சுப்போடுங்கோ. ஆனால் இது ஈழத்தமிழ் பிள்ளையாக இருக்குமெண்டுதான் நம்புறேன். ஏனெண்டா அந்தளவுக்கு எங்கடை ஊர்க்கதையும் பறையுது பிள்ளை.

நல்ல குரலை ஏன் உந்தப்பிள்ளை காகக் அன்னநடை நடக்க வெளிக்கிட்ட கதையாக தன்னுடடைய நல்ல குரலை தமிங்கிலீசு பேசி நாசமாக்குது ?

ஆருக்கேன் தெரியுமோ ? இந்த தமிங்கிலீசு பற்றி ?

இஞ்சை போய் அந்த றேடியோவைக் கேளுங்கோ -http://www.worldtamilarweb.com/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி சாத்திரியார் :P பின்னேரம் வீட்ட போனாப்பிறகு வானொலியை கேட்டுட்டு சொல்லுறன் சரியா :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சாத்திரி. வானொலி கொழும்பிலிருந்து தான் ஒலிபரப்பாகின்றது. கொஞ்சநேரம் கேட்டுப்;பார்த்தேன. ஒலிபரப்பு மிகத்தெளிவாகவிருக்கின்றது. ஒலிபரப்பாளர் தமிழ் போகப் போக சரிவருமென்று நம்புகின்றேன். இவ்வானொலிக்கும் வழமைபோல் சுவிற்சர்லார்ந்து நாடுதான் வாரி வழங்குகின்றது (சுவிஸ் விளம்பரங்கள் தான் நிறைய). இணையத்தில் மட்டும்தான் ஒலிபரப்பாகின்றது. அது சரி என்ன உமக்கு நதியாக்காலம் நினைவுக்கு வருகுதோ எப்படி?? உமக்கு கே.பி.சுந்தராம்பாள் காலமல்லோ நினைவுக்கு வரும். இதிலையும் ரீலோ :lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வசம்பண்ணா சுவிற்சலாந்திலை அப்படியென்ன பிராங் துள்ளி விளையாடுதோ ? எங்கிருந்து அள்ளுகிறீர்கள் ? அள்ளுகிறார்கள் ? கோவிச்சிடாதையுங்கோ வசம்பண்ணே.

பிள்ளையில்லா வீட்டிலை கிழவன் துள்ளி விளையாடுறான் என்றொரு மொழி ஊரிலை சொல்றவை. அதுதான் சாத்திரியும் பாகவதர் காலத்திலை இருந்து வந்திட்டு நதியாவைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்களெல்லாம் இப்பதான் கேட்கிறீங்களோ?

இது போக்போக சரிவராது (உங்களிற்கு நீங்களே சமாதானமாக்கும்) ஏனென்றால் இது பல காலமா நடக்குது.:cry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓய் சரிடத்திரி சும்மா ரேடியோ கதையை தைசவிட்டுட்டு ஊர் புதினத்தை சொல்லுமப்பா நீர் சும்மா உதுவளை கதைச்சா சனம் மாறி நினைக்கப்போவுதுவள் உது சாத்திரியின்ர அவலமல்ல சாத்திரியின்ர அலம்பல் எண்டு

ரேடியோ கதை கதைக்க நம்மட மச்சானின்ட உசிர் நண்பன் கறுணா இருக்கிறான் சரியே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது சத்திரிகு தாணம் குண்டு வைக்கா படுமாம் கறுணா சொன்னவர் லண்டன் லா உள்ள முஷத்ப்பட்ட கவனம் ஏகனவே யாழ் களத்துகு வச்சவன்கள் ஆப்பு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன வசம்பண்ணா சுவிற்சலாந்திலை அப்படியென்ன பிராங் துள்ளி விளையாடுதோ ? எங்கிருந்து அள்ளுகிறீர்கள் ? அள்ளுகிறார்கள் ? கோவிச்சிடாதையுங்கோ வசம்பண்ணே.  

பிள்ளையில்லா வீட்டிலை கிழவன் துள்ளி விளையாடுறான் என்றொரு மொழி ஊரிலை சொல்றவை. அதுதான் சாத்திரியும் பாகவதர் காலத்திலை இருந்து வந்திட்டு நதியாவைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு.

அது எங்க பேத்தி துள்ளி விளையாடுது அதை வச்சிருக்கிற நம்மட டமிழ் பீப்பிள் தான் துள்ளிக்குதிக்கினம்

இப்ப இங்கை தாலி கட்டிறதிலையும் புது பசன் பிள்ளை மணமகளுக்கு எத்தனை வயசோ அத்தனை பவுணிலை தாலி எப்படியிருக்கு (கிளிஞ்சுது போ நான் சின்னாச்சிக்கு கட்டிறதென்டால் 65 பவுண் வேணும் :oops: :oops: :oops: :oops: )

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஓய் சாத்திரி என் பேரம்பலத்தாரும் நாதன் அண்ணரும் சேல் போட்டினமே 1 வாங்கினா 1 இலவசம் எண்டு போனனீரே

:P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P

Link to post
Share on other sites

நல்ல காலம் மணமகள் எத்தனை கிலோ எண்டு பாத்து தாலி கட்டல அது வரைக்கும் சந்தோஷ படுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப சுவிஸ் மாப்பிளைகள் நல்ல வசதியா இருக்கினம் எண்டு சொல்லுறியளா இல்லாட்டி அவை பொம்பிளை வீடுகளை நல்லா கொள்ளையடிக்கினமா :roll: :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப  சுவிஸ் மாப்பிளைகள் நல்ல வசதியா இருக்கினம் எண்டு சொல்லுறியளா இல்லாட்டி அவை பொம்பிளை வீடுகளை நல்லா கொள்ளையடிக்கினமா  :roll:   :roll:

அது தான் மட்டைகள் இருக்கில்லா பிறகென்ன..??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் சாத்திரி என் பேரம்பலத்தாரும் நாதன் அண்ணரும் சேல் போட்டினமே 1 வாங்கினா 1 இலவசம் எண்டு போனனீரே

எது வாங்கினா என்ன இலவசம் எண்டுவிளக்கமா சொல்லும் சின்னப்பு

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.