Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.


Recommended Posts

 • Replies 468
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் சொல்லுங்கோ தமிழருக்கு துரோகம் செய்யிற சங்கரிக்கும் :twisted: அதுக்கு வால் பிடிச்சு பணம் வாங்குற கூட்டத்துக்கும் :twisted: :twisted: என்ன சொன்னாலும் உறைக்காது அவை மனிதர்கள் அல்ல (தமிழரின்) பிணம் தின்ன காத்திருக்கும் கழுகுகள் :evil: :twisted: இதுகளுக்கு நீங்க என்ன சொன்னாலும் உறைக்காது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையள் எங்கடை தமிழரின் போராட்ட வரலாற்றில் துரோகம் புரிந்தவர்கள் யார் என்பதை எந்த ஒரு தமிழ் பற்றுள்ளவனுக்கும் நீங்கள் கூறித்தான் புரிய வைக்கவேண்டும் எண்டில்லை... இப்படி பட்ட ஆட்களைப் பற்றி நாங்கள் கதைப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது இவர்களைப் பற்றி தொடர்ந்தும் கதைத்து உங்களின் பொண்ணான நேரத்தை வீண்ணடிக்காதீர்கள் சும்மா எங்கடை இரத்தத்தைத் தான் சூடாக்கிறம்

Link to comment
Share on other sites

 • 1 month later...

அண்மையிலை ஆ... ச.....யின்ரை பேட்டியை ஒலி ஒளி பரப்பு செய்த தொலைக்காட்சி நிலையத்திலை வேலை செய்யிற ஒரு பெடிக்கு பாருங்கோ பேப்பர்(விசா) இல்லை அந்த பெடியும் வெளியிலை அதிகம் போறது இல்லை சாப்பாடு படுக்கை எல்லாம் கலையகத்திலை தானாம் பெடி நிருவாகத்திட்டை கேட்டிருக்கு தன்னை வேறை நாட்டுக்கு போக உதவி செய்யசொல்லி அதலை நிருவாகம் அவருக்கு இப்ப 2மாதமா சம்பளமும் குடுக்கேல்லையாம் சம்பளம் குடுத்தா ஒடிடுவான் எண்டு பெடியன் தெரிஞ்ச எல்லாரிட்டையும் சொல்லி புலம்பி திரியுது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையிலை ஆ... ச.....யின்ரை பேட்டியை ஒலி ஒளி பரப்பு செய்த தொலைக்காட்சி நிலையத்திலை வேலை செய்யிற ஒரு பெடிக்கு பாருங்கோ பேப்பர்(விசா) இல்லை அந்த பெடியும் வெளியிலை அதிகம் போறது இல்லை சாப்பாடு படுக்கை எல்லாம் கலையகத்திலை தானாம் பெடி நிருவாகத்திட்டை கேட்டிருக்கு தன்னை வேறை நாட்டுக்கு போக உதவி செய்யசொல்லி அதலை நிருவாகம் அவருக்கு இப்ப 2மாதமா சம்பளமும் குடுக்கேல்லையாம் சம்பளம் குடுத்தா ஒடிடுவான் எண்டு பெடியன் தெரிஞ்ச எல்லாரிட்டையும் சொல்லி புலம்பி திரியுது

:):lol::lol:

Link to comment
Share on other sites

 • 4 weeks later...

புலத்திலை எங்கடையாக்கள் வந்து கஸ்ரபட்டு உழைச்சு முன்னேறி இண்டைக்கு பல வியாபார நிலையங்கள் தொழில் நிறுவனங்கள் எண்டு பொருளாதார ரீதியிலை கொடி கட்டி பறக்கினம் சந்தோச பட வேண்டிய விடயம்

. ஆனால் பாருங்கோஉந்த வியாபார நிறுவனங்களிலை குறிப்பா பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்திலை உள்ள எங்கடை வியாபார நிலையங்களிலை பல நிதந்தர வதிவிட அனுமதிபத்திரம் இல்லாத எங்கடை ஆக்களை எங்கடைமுதலாளி மார் மிக குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கமர்த்தி வைச்சிருக்கினம்

அதை விட அவர்களிற்கு ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலை வாங்கினம் அதுமட்டுமில்லை அவைக்கு சாப்பாட்டு நேரம் கூட ஒரு 30 நிமிடம் தான். சில வியாபார நிறுவனங்களிலை அவையே உள்ளுக்கை ஒரு அறையிலை சமைச்சு அங்கை15 நிமிசத்திலை சாப்பிட்டிட்டு உடைனை வெழல தொடங்க வேணும்

வாரத்திலை ஆறு நாள் சில நேரம் 7 நாளும் வேலை செய்யவேணும் அவர்களிற்கான அடிப்படை ஓய்வு நாளே அடிப்படை சம்பளமோ கொடுப்பதில்லை.இது எல்லாவற்றையும் யார் செய்கிறார்கள் என்றால் எம்மவர்களாலேயே எம்மவர்களிற்கு செய்கிறார்கள் என்பதுதான் வெதனையான விடயம்.

இந்த மதலாளிமார் தாங்கள் வந்த புதிதில் புலத்தில் எவ்வளவு சிரமங்கள் துன்பங்கள் பட்டார்கள் என்பதை சுலபமாகவே மறந்து விட்டு பேப்பர் இல்லாதவர்கள் தானே இவர்களால் சட்டபடி என்ன செய்து விட முடியும் என்கிற திமிரிலேயே இப்படி அவர்களை போட்டு பிழிந்து எடுக்கிறார்கள்.

தொழிலாளரும் தங்களிற்கு விசா இல்லாத காரணத்தால் வெளியில் எங்கும் போய் வேலை செய்ய முடியாத காரணத்தாலும் வந்த கடன் குடும்ப நிலை காரணமாக பல்லை கடித்து கொண்டு வேலை செய்கிறனர்.

அவர்களிற்கு அடிப்படை ஓய்வு வசதிகள் தான் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சம்பளமாவது ஒழுங்கா கொடுக்கிறார்களா?? என்றால் அதுவும் இல்லை.இது கறுப்பின அடிமைகள் வெள்ளையர்களால் விடுதலை செய்யபட்ட பின்னர் தங்கள் நாட்டிற்கு போய் சிலர் தங்கள் ஆட்களையே பிடித்து வந்து வெள்ளை காரனுக்கு வித்தகதை மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ம்ம் வேதனைக்குரிய விடயம் சாத்திரி. இவர்களே எங்களுடைய ஆட்களை இப்படி வருத்தினால் மற்றவர்களிடம் எப்படி விடுதலையை எதிர்பார்ப்பது?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சமுகக் காவலர்கள் இந்த விசயத்திலும் கவனம் எடுக்கலாமே?

தமிழ்க் கலாச்சாரத்தை மட்டும் தான் பாதுகாத்து கடிதம்

போடுவினமோ? 8) :P :wink:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவர்களிடம் வேலை செய்ய வேண்டும்.

உயர்வான சம்பளத்துடன் சராசரி மணித்தியாலத்துடன் ஒரு வேலையை செய்ய வேண்டடியது தானே.......?;

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இவர்களிடம் வேலை செய்ய வேண்டும்.

உயர்வான சம்பளத்துடன் சராசரி மணித்தியாலத்துடன் ஒரு வேலையை செய்ய வேண்டடியது தானே.......?;

அமா லண்டனில விசா இல்லாத ஆட்களுக்கெண்டு வெளி நாட்டு அமைச்சர் பதவி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், எண்டு பெரிய பதவிகள் குடுக்கினம் பாருங்க... :evil: :twisted:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆ இப்படி உங்களுக்கு பிரச்சனை இருந்தால் இப்படி தான்..........

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மற்றது உங்களுக்கு வீசா இருக்கிறதோ இல்லையோ வேலை செய்ய அனுமதியிருந்தால் நீங்கள் சட்டப்படியாக வேலை செய்யலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அமா லண்டனில விசா இல்லாத ஆட்களுக்கெண்டு வெளி நாட்டு அமைச்சர் பதவி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், எண்டு பெரிய பதவிகள் குடுக்கினம் பாருங்க... :evil: :twisted:

:P :lol::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த நிலையில் தவிப்பவர்களிற்கு ஆங்கிலம் அறவே தெரியாது. பொதுவாகவே அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளோடு தமது நிலையை எடுத்துக்கூறி அறுவுரை கேக்க பயம், தயக்கம். ஊரில குடும்பம் படுற அவதிகளை யோசிச்சுப்போட்டு பல்லைகடிச்சுக் கொண்டு 1 pound 170 ரூபா எண்டு கணக்குப்பாத்துட்டு தும்படி தான். இருக்கிற நாட்டின் அடிப்படை சட்டவிதிகளை அறியாதவைக்கு வாறதுக்கு வேண்டின கடனை அடைக்க வேணும், வீடு கட்ட வேணும், மகள் சகோதரிக்கு திருமணம், பிள்ளைகள் படிப்பு என்று பல பாரங்களோடு இருக்கும் போது 6-7 நாள் வேலை 30 நிமிடம் இடை வேளையெல்ல பெரியபிரச்சனையாக தெரியாது.

எனக்கு தெரிந்த ஒருவர் கார் ஒட பழகிவிட்டார் ஆனால் வாகனச்சாரதி பத்திரம் இல்லை. எடுப்பதற்கு சிக்கலாக இருப்பது theory test இக்கு ஆங்கிலம் தெரியாது. குதிரையோட ஒருவரை தேடிந்திருந்தவர்.

விசாவும் இல்லாமல், வேலை செய்ய அனுமதியும் இல்லாமல் உத்தியோகபூர்வமாக இப்படியொருவர் இருக்கிறார் என்ற எந்தவித தடையங்களுமின்றி பலர் உள்ளனர். இவை இந்தியர் சீனர்கள் மத்தியிலும் உண்டு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உந்த நிலையில் தவிப்பவர்களிற்கு ஆங்கிலம் அறவே தெரியாது. பொதுவாகவே அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளோடு தமது நிலையை எடுத்துக்கூறி அறுவுரை கேக்க பயம், தயக்கம். ஊரில குடும்பம் படுற அவதிகளை யோசிச்சுப்போட்டு பல்லைகடிச்சுக் கொண்டு 1 pound 170 ரூபா எண்டு கணக்குப்பாத்துட்டு தும்படி தான். இருக்கிற நாட்டின் அடிப்படை சட்டவிதிகளை அறியாதவைக்கு வாறதுக்கு வேண்டின கடனை அடைக்க வேணும், வீடு கட்ட வேணும், மகள் சகோதரிக்கு திருமணம், பிள்ளைகள் படிப்பு என்று பல பாரங்களோடு இருக்கும் போது 6-7 நாள் வேலை 30 நிமிடம் இடை வேளையெல்ல பெரியபிரச்சனையாக தெரியாது.

எனக்கு தெரிந்த ஒருவர் கார் ஒட பழகிவிட்டார் ஆனால் வாகனச்சாரதி பத்திரம் இல்லை. எடுப்பதற்கு சிக்கலாக இருப்பது theory test இக்கு ஆங்கிலம் தெரியாது. குதிரையோட ஒருவரை தேடிந்திருந்தவர்.

விசாவும் இல்லாமல், வேலை செய்ய அனுமதியும் இல்லாமல் உத்தியோகபூர்வமாக இப்படியொருவர் இருக்கிறார் என்ற எந்தவித தடையங்களுமின்றி பலர் உள்ளனர். இவை இந்தியர் சீனர்கள் மத்தியிலும் உண்டு.

why he / she can take exam in Tamil...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை லண்டன் முதலாளிமார் ஒருபடி மேல் . இலங்கையிலிருந்து ஆட்களை கொண்டுவந்து நாள் முழுவதும் முறித்து எடுத்துவிடுகின்றனர்.

ஒரு இலட்சம் ருபா சம்பளம் ஒரு மாதத்துக்கு இல்லை ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் வேலைசெய்துவிட்டு நாட்டுக்கு போகவேணும். எங்கடை ஆட்கள்(முதலாளிமார் லேசுப்பட்டவையா?)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதிலை லண்டன் முதலாளிமார் ஒருபடி மேல் . இலங்கையிலிருந்து ஆட்களை கொண்டுவந்து நாள் முழுவதும் முறித்து எடுத்துவிடுகின்றனர்.

ஒரு இலட்சம் ருபா சம்பளம் ஒரு மாதத்துக்கு இல்லை ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் வேலைசெய்துவிட்டு நாட்டுக்கு போகவேணும். எங்கடை ஆட்கள்(முதலாளிமார் லேசுப்பட்டவையா?)

இவர்களுக்கு கருட புராணப்படி. ரத்தம் உறுஞ்சும் அட்டைகள் கொண்டு தண்டனை கொடுக்கப்படவேண்டும். :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் குதிரையோட தேடித்திருந்தது 6 -7 வருடங்களிற்கு முன்னர்.

ஆம்பி பிருந்தன், பேஸ் பேஸ் நன்ன அய்டியா கொடுக்கிறேள்.

Link to comment
Share on other sites

தம்பி மீரா எங்கை கனநாளா ஆளை காணேல்லை பரீட்சையள் முடிஞ்சுதா ?? சரி விசயத்திற்கு வருவம் குறுக்காலை போனவன் சொன்னது போலை இப்படி முறிஞ்சு வேலை செய்பவர்களிற்கு மொழிப்பிரச்சனையும் வாழுகின்ற நாட்டு சட்டதிட்டங்கள் சரியாக தெரியாத நிலையிலுமே உள்ளனர்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவர் கார் ஒட பழகிவிட்டார் ஆனால் வாகனச்சாரதி பத்திரம் இல்லை. எடுப்பதற்கு சிக்கலாக இருப்பது theory test இக்கு ஆங்கிலம் தெரியாது. குதிரையோட ஒருவரை தேடிந்திருந்தவர்.

ஏன் அப்படி? ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு தமிழில் எழுத வசதி இருக்கே :? :roll:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் குதிரையோட தேடித்திருந்தது 6 -7 வருடங்களிற்கு முன்னர்.

அய்யா சாமி, அவர் குதிரையோடத் தேடித்திரிஞ்சது 6-7 வருசத்துக்கு முதல் எண்டு முதன் முறையிலேயே விழைக்கமாக எழுதாதற்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. :oops:

தமிழில் எழுதும் வசதி 1998 களில் இல்லையென நினைக்கிறேன். அடுத்ததா ஆதாரம் வேணுமே சாமி?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இல்ல குறுக்ஸ் இப்ப தான் நீங்க மீராக்கு பதில் எழுதியிருந்ததை பார்த்தன், 1998 இருந்ததோ இல்லையோ என்று எனக்கு தெரியா. ஆதாரம் முடிஞ்சா தாங்கோ.

அதுசரி என்ன என்னை ஆதாரம் கேட்பதாக சொல்றீங்க

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முன்னர் உங்களுக்கு ஆங்கிலத்தில் போதிய முதிர்ச்சி இல்லை என்றால் நீங்கள் ஒரு மொழி பெயர்ப்பாளரை தெரிவு செய்யலாம்.. பிறகு இதை துஷ்பிரயோகம் செய்ததால் கேள்விகளை தமிழில் பதிவு செய்தார்கள்.....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ம் முன்பு theory test எடுக்க போனவர்கள் தமிழ் மொழிபெயர்பாளர்களை கூட்டி செல்ல கூடியதாக இருந்தது. அப்படி சென்ற மொழிபெயர்பாளர்கள் அதற்குரிய விடைகளையும் சொல்லி பரீட்டையை பாஸ் பண்ண உதவினார்கள், இது பின்பு அரசாங்கத்திற்கு தெரிய வந்ததால் இந்த முறையை மாற்றி கணனியில் தமிழ் மூலம் பரீட்சை எடுக்கும் முறையை கொண்டு வந்தார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தலைப்பு தமிழ் செல்வன் படுகொலையில் கருணாவின் பங்கு. ஆனால், இங்கு எதுவித ஆதாரமும் கொடுக்கப்படவில்லையே.  ரஞ்சித்தின் ஊகங்கள் வரலாற்று ஆவணம் ஆகமுடியுமா?  
  • தொழிநுட்பம் குன்றிய செய்மதியூடான ஒளிப்படங்கள் தரையில் பயணிக்கும் வாகனங்களைத் துல்லியமாகப் படம்பிடிக்க முடியும் என்றால், இன்றிருக்கும் அதி தெளிவுகொண்ட செய்மதிகளினால் எடுக்கப்படும் படங்களின் தெளிவுபற்றி நாம் சந்தேகப்படத் தேவையில்லை. பலம்பொருந்திய நாடுகளின் பாதுகாப்பு உளவுத்துறைகளில் செய்மதியூடான ஒளிப்படங்களின் பாவனையென்பது பாரிய பங்கினைச் செலுத்திவருகிறது என்றால் அது மிகையில்லை. அமெரிக்கா தனது பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கிவரும் வருடாந்த செலவீனத்தில் 43 பில்லியன் டாலர்களை அதிதொழிநுட்ப செய்மதி உளவுக்காக ஒதுக்கியிருப்பதுடன், இதற்கென்று தனியான படையமைப்பினையும் இயக்கிவருகிறது. ஆனால், இதிலுள்ள பலவீனம் என்னவென்றால், எதிரிகள்கூட இந்த தொழிநுட்பத்தினை பாவிக்கமுடியும் என்பதுதான். இதற்காக பலநாடுகள் எதிரிகளின் செய்மதிகளைக் குருடாக்குவதற்காக லேசர் கதிர்களை பாய்ச்சிவருகிறார்கள். மிக அண்மையில் சீனா பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளை அழிக்கும் ஏவுகனையொன்றினை வெற்றிகரமாக ஏவியதும் இங்கு குறிப்பிடத் தக்கது. தமிழ்ச்செல்வனின் படுகொலையினை நாம் நோக்கினால், தமிழ்ச்செல்வன் உபயோகிக்கும் அவரது கைத்தடியினை துல்லியமாக இனங்கண்டு கொள்ளும் எந்தவொரு செய்மதியும், அவரை இலக்காக்கியிருக்கலாம் என்பது திண்ணம். அதுமட்டுமல்லாமல் தமிழ்ச்செல்வன் வழமையாக ஏனைய அதிகாரிகளைச் சந்திக்கும் அவரது வாசஸ்த்தலத்தின் அமைவிடம் கூட பரம ரகசியம் கிடையாது. தமிழ்ச்செல்வன் பாவித்துவந்த அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தினை அமெரிக்க செய்மதியூடான புலநாய்வுத்துறையோ, அல்லது பிரித்தானிய புலநாய்வுத்துறையின் செய்மதிப் பிரிவோ அல்லது இந்தியாவினால் அண்மையில் உருவாக்கப்பட்ட செய்மதி உளவுப்பிரிவான ஐ ஆர் எஸ் பிரிவோ தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்திருக்கலாம் என்று தற்போது தெரியவந்திருக்கிறது. இவற்றிற்கு மேலாக தமிழ்ச்செல்வன் தான் கொல்லப்படும் தருணத்திற்குச் சற்று முன்னர் செய்மதியூடான தொலைத்தொடர்பிற்காக அவர் பாவிக்கும் தொலைபேசியினை உபயோகப்படுத்தியிருந்தால் அதுகூட நிச்சயமாக அவரை இலக்காக மாற்ற உதவியிருக்கலாம்.  ஆனால், இந்த உயர் தொழிநுட்பங்கள் எல்லாம், செல்வனின் இருப்பிடத்தை அவதானிக்கவும், அவர் அருகில் இருக்கும்போது இலக்குவைக்கவுமே உதவக்கூடியவை என்பதும் தெளிவானவது. அதற்குமேல் இவற்றால் கிடைக்கக் கூடிய பயன்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. குறிப்பிட்ட ஒரு மனிதரின் இருப்பிடம், அவர் அப்பகுதிக்கு வரும் நேரம் என்பன அவ்விடத்தினை மிகவும் துல்லியமாக அறிந்துவைத்திருக்கும் ஒருவரினால் மட்டுமே அடையாளம் காட்டமுடியும் . இங்கிருந்துதான் கருணாவின் பங்களிப்பு இப்படுகொலையில் உள்நுழைந்திருக்கிறது.  பிரித்தானியாவிற்கு போலியான கடவுச் சீட்டுடன் சென்றிறங்கிய கருணாவை வெறுமனே தடுத்துவைத்து, அவரின் மனிதவுரிமைகளை விசாரிக்க விரும்பாத பிரித்தானிய அரசு, கருணாவை பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திவைத்திருந்த 9 மாதகாலப் பகுதியில் புலிகளின் உள்வீட்டு ரகசியங்களை நிச்சயமாக அறிந்திருக்கும் என்பது திண்ணம். இந்த 9 மாத காலப்பகுதியில் நான் எல்லோரும் நினைத்திருந்த "பிரித்தானியாவின் கைதி"என்பதைவிடவும் "பிரித்தானிய உளவுத்துறையின் செயற்ப்பாட்டாளர்  கருணா" என்பதே அவருக்குப் பொருத்தமான பெயராக இருந்திருக்கும். அவருக்கு வழங்கப்பட்ட உடனடிப் பணியாக புலிகளின் பிரமுகர்களின் முக்கிய வாசஸ்த்தலங்கள், கூடும் இடங்கள், தங்குமிடங்கள் ஆகியவற்றினைப் பட்டியலிடுதல் அமைந்திருக்கிறது. இவ்வாறு கருணாவிடமிருந்து பெறப்பட்ட மிக முக்கியமான புலிகள் பற்றீய ரகசியத் தகவல்கள் பிரித்தானிய அரசினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியது. பிரித்தானியாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகளினால் நடத்தப்பட்ட கீனி மீனி கூலிப்படைகளின் இலங்கை ராணுவத்திற்கான உதவிகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவருக்கு, கருணாவைப் பாவித்து பிரித்தானியா இலங்கைக்கு உதவியதென்பதை புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை. 
  • இதில் இணைக்கப்பட்டிருந்த வீடியோவை திரும்பவும் ஒரு தரம் இணைக்கமுடியுமா?  நன்றி..
  • கப்புக்கு மேல் இருப்பவர்,  அவர் சிடான் இல்லை கோஷான் .....2.50/ 54 நிமிடங்களில் தலையால் மோதி ஒருத்தரை விழுத்துகிறாரே அவர்தான் சிடான் .......!   😁
  • தமிழ்ச்செல்வனின் படுகொலையில் கருணாவின் பங்கு மூலம் : அமெரிக்க இலங்கைத் தமிழர் ஒன்றியம் தம்மீதான இனக்கொலையினை முளையிலிருந்தே அனுபவித்துவரும் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதத்தின் உளவுத்துறையின் பிற்போக்குத்தனமான  நடவடிக்கைகள் பற்றிச் சிறிதளவேனும் சந்தேகம் இருக்கப்போவதில்லையென்பது திண்ணம். ஆகவே அவர்களின் மனதில் இன்று இருக்கும் ஒரே கேள்வி, "இவ்வளவு கையாலாகாத்தனமான சிங்கள உளவுத்துறையினால் தமிழ்ச்செல்வனின் இடத்தினைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது எப்படி?" என்பதுதான். இதற்கான பதில் அமெரிக்க, பிரித்தானிய, இந்திய செய்மதிகளினால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுகொண்ட ஒளிப்படங்கள் சிங்கள விமானப்படைக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கிறது. தமிழ்ச்செல்வனின் படுகொலை தமிழர்களின் அரசியல்த்துறைப்பொறுப்பாளரின் படுகொலை என்பது இலங்கையின் பல்வேறு தரப்பினரிடையேயும் வேறுபாடான உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனது முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தில் கிடைத்த வெற்றிக்கு நிகராக கொழும்பில் சிங்கள அரசும், சாதாரண சிங்களர்களும் தமிழ்ச்செல்வனின் படுகொலையினைக் கொண்டாடுகிறார்கள். சில பிராமணர்களைத் தவிர மொத்தத் தமிழினமுமே தமிழ்ச்செல்வனின் படுகொலைக்காக இரங்கி அழுகிறது. ஆனால், இருபக்க உணர்வுகள் எப்படியானவையாக இருந்தாலும்கூட, இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுவரும்  பல நடுநிலையாளர்களைப் பொறுத்தவரை செல்வனின் படுகொலையென்பது சமாதான முயற்சிகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக்கப் பெரியது என்பது தெளிவு. இப்படுகொலையின் பின்னர் சமாதான முயற்சிகள் எவ்வழியில் பயணிக்கப்போகின்றன எனும் ஐயம் தமிழர்களை மட்டுமல்லாமல் சிங்களவர்களையும் ஆட்கொண்டிருப்பது தெரிகிறது. உடனடி அதிர்ச்சியிலிருந்தும், தாங்கொணாத் துயரிலிருந்தும் தன்னைச் சிறுகச் சிறுக விடுவித்துக்கொண்டு சுதாரித்துவரும் தமிழினத்தின் மனதில் எழுந்துவரும் ஒரு கேள்வியென்னவென்றால், தமிழ்ச் செல்வனைப் படுகொலை செய்யுமுன்னர் அவரது ரகசிய வாசஸ்த்தலத்தினை சிங்கள விமானப்படை அறிந்துகொண்டது எவ்வாறு என்பதுதான். தமிழ்ச் செல்வனின் படுகொலையினை பாரிய வெற்றியாகக் கொண்டாடிவரும் சிங்கள அரசியல்வாதிகள் அவ்வப்போது வெளியிட்டுவரும் அறிக்கைகளைப் பார்க்கும்போது நிச்சயமாக இந்த படுகொலை நடவடிக்கையில் வெளிநாட்டு உதவிகள் அவர்களுக்குக் கிடைத்திருப்பதைக் காட்டுகின்றது.  தமிழரின் போராட்டங்களை ஒத்த சுதந்திரப் போராட்டங்களின் சரித்திரத்தினைப் பார்க்கும்போது மனிதநேயத்திற்குப் புறம்பான, அப்பாவிகளின் அவலங்களை தமது வெளியுறவுக்கொள்கையின் பலன்களுக்காகப் பாவித்துவரும் அமெரிக்க பிரித்தானிய ராஜதந்திரங்களின் கைவண்ணம் இப்படுகொலையிலும் இருப்பது புலனாவதுடன், இந்தியாவின் ஆசீரும், தொழிநுட்ப உதவியும்  இப்படுகொலையில் பங்குகொண்டிருப்பதும் தெரிகிரது.  சந்திரிக்கா குமாரதுங்க அதிபராக இருந்த காலத்தில் புலிகளின் கட்டுமானங்கள் பற்றியும், அவை நீண்டகால அடிப்படையில் இலங்கையின் பாதுகாப்பிற்கு விளைவிக்கக் கூடிய ஆபத்துக்கள் குறித்தும் அமெரிக்காவின் கொழும்புத் தூதரகம் தொடர்ச்சியான எச்சரிக்கைகளையும், பாதுகாப்பு அறிக்கைகளையும் வெளியிட்டுவந்தது பலருக்கும் நினவிலிருக்கலாம். இவ்வாறான பல பாதுகாப்பு அறிக்கைகளில் அமெரிக்கா புலிகள் தொடர்பான பல உயர் தெளிவுகொண்ட செய்மதிப் படங்களினூடாக சேகரித்த தகவல்களையே இலங்கை அரசுக்கு வழங்கி வந்திருந்தது. அக்காலப்பகுதியில் அமெரிக்காவினால் எடுக்கப்பட்ட செய்மதிப் புகைப்படங்கள் தரையில், கூட்டமாகவும், தனியாகவும் நடமாடும் மனிதர்களைத் துல்லியமாக இனங்காணும் ஆற்றலினை அன்றே பெற்றிருந்ததாக அறியமுடிகிறது. ஆனால், இன்றோ நிலைமை வேறு. இன்றிருக்கும் செய்மதிப் புகைப்படக் கருவிகள் தரையில் நடமாடும் ஒருவரை மிகவும் துல்லியமாக அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர் கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் வகை மற்றும் அதில் காணப்படும் நேரம் முதற்கொண்டு பல நுண்ணிய தகவல்களை படம்பிடிக்கும் ஆற்றலினைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத் தகது. அண்மையில் கூகிள் நிறுவனத்திற்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான செய்மதிப் புகைப்பட சிக்கலொன்றில், கூகிள் நிறுவனம் பாவிக்க எத்தனித்த, அமெரிக்க அரசின் செய்மதி ஒளிப்படத் தரத்தினை மிஞ்சும்  உயர் தெளிவுகொண்ட புகைப்படங்களை அனுமதிப்பதில்லையென்று அமெரிக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது. இதுதொடர்பாக கருத்துவெளிட்ட அமெரிக்காவின் தேசிய செய்மதிமூல புலநாய்வுத்துறையின் தளபதி வைஸ் அட்மிரல் ரொபெட் முர்ரெட், அதி தெளிவுகொண்ட செய்மதி ஒளிப்படங்கள் இணையத்தில் பரவுவதை முற்றாகத் தடைசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத் தக்கது. இதன் விளைவாகவே நாம் இன்றிருக்கும் கூகிளின் தெளிவு குறைந்த செய்மதி ஒளிப்படங்களைக் காணவேண்டியேற்பட்டிருக்கிறது. 1999 ஆம் ஆண்டு ஒளிப்படங்களை எடுக்கவென விண்ணிற்கு அனுப்பப்பட்ட செய்மதியான இகோனோஸ் - 2 எனும் செய்மதியூடாகக் கிடைக்கும் தரங்குன்றிய  ஒளிப்படங்களே இன்றுவரை எமக்குக் கிடைத்து வருகின்றன.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.