Jump to content

சில தலைப்புகள் ....


Recommended Posts

சில தலைப்புகள் .... சில தகவல்கள் இங்கு எமது அதிகப்பிரசங்கித்தனத்தை வெளிக்காட்ட இங்கு இணைக்கப்படுவதில்லை.

அவை சில அழுத்தங்களை கொடுப்பதற்கே.

யாழ்கள உறவுகளே,

தயவு செய்து உதவி செய்யா விடினும் உபத்திரம் செய்யாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புலம் பெயர் நாட்டில் இருக்கிறோம்.மக்களுக்கு என்று சுய அறிவு இருக்கு பொய்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள் உண்மையை கூறுவதன் மூலம் மக்களை எம் பால் திருப்புங்கள். மக்கள் தனிய யாழை மட்டும் வாசிப்பதில்லை எல்லா வித இனையத்தில் வரும் செய்திகளையும் தான் படிக்கிறார்கள்.நீங்கள் மட்டும் தான் அறிவாளி மற்றவர்கள் முட்டாள் என நினைத்து செயற்படாதீர்கள்.

Link to comment
Share on other sites

இணையத்தில் பொய் புரளி எழுதி ஒருவருக்கும் அழுத்தத்தை உருவாக்க முடியாது. அப்படி உங்களின் கீழ்தரமான கூத்துகளால் அழுத்தம் ஏற்படக் கூடியது சாதாரமானவர்களிற்குத்தான். ஆட்சி அதிகாரம் பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் இணையத்தில் இருக்கும் புரளிகளினால் அழுத்தப்பட்டு எந்த ஒரு ஆக்கபூர்வமான விடையத்தையும் செய்யப் போவதில்லை. இன்றைய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி முதல் ஐரோப்பா கனடாவில் இருக்கும் அரசியல்வாதிகள் வரை போராட்டத்திற்கு ஆக்கபூர்வமாக செய்வதானால் அதன் பின்விழைவுகள் பாரதூரமானவை. எனவே அவர்கள் இணையத்தில் வரும் புரளிகளால் தூண்டப்பட்டு அப்படி ஒன்றை செய்யப் போவதில்லை.

மாறாக அதிகப்படியாக கிடைக்கப் போவது

நீங்கள் எந்த நோக்கத்திற்காக புரளி பொய்களை உருவாக்குகிறீர்களே அதற்கு அவர்களிடம் இருக்கக் கூடிய கொஞ்ச ஆதரவும் அனுதாபமும் இல்லாது போகும். மாறாக வெறுப்பும் எதிர்காலத்தில் விடையத்தை கவனிக்காது விடும் தன்மையும் தான் அதிகரிக்கும்.

குறைந்தபட்சம் கிடைக்கப் போவது

எந்தெந்த இணையத்தளங்களில் உங்கள் புரளிகள் பொய்களை பரப்புகிறீர்களோ அவற்றில் இருக்கூடிய கொஞ்சமான நம்பிக்கையும் இழக்கப்படும். இது பிரச்சனையில்லை தான். ஏன் என்றால் 50 டொலருக்கு பருப்பு செருப்ப குறுடல் புறுடல் எண்டு புது புது இணையத்தளங்களை அடுத்த மாதமே பதிந்து கொள்ளலாம்.

ஆனால் நீங்கள் பொய் புரளிகள் மூலம் எந்த நோக்கத்தின் நன்மைக்காக அழுத்தத்தை உருவாக்க முயற்சிப்பதாக நினைக்கிறீர்களே அதை 50 என்ன 5 லட்சம் டொலர் குடுத்தும் புதிதாக பதிந்து கொள்ள முடியாது. உங்கடை கூத்துகளால் போராட்டத்திற்கு உருவாக்கப் படும் அவப்பெயர் நீங்கள் 50 டொலரை குடுத்து புது இணைய முகமூடி எடுத்தாப் பிறகும் நிலைக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.