Jump to content

சன் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் தொலைக்காட்சியை பகீஷ்கரிப்போம்!!

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் இனிய ஐரோப்பிய, வட அமெரிக்க வாழ் தமிழ் உறவுகளே!!

தாய் தமிழகத்தில் அண்ணன் முத்துக்குமார் மூட்டிய தீ எங்கும் பரந்து கொளுந்து விட்டு எரியும் நேரத்தில் இதனை மழுங்கடிக்க சில அரசியல் கட்சிகளாலும் அதன் ஊடகங்களாலும் எடுக்கப்படும் தமிழ் விரோத செயற்பாடுகளுக்கு புலத்தில் இருந்து எதிர்ப்புக்காட்டும் வகையில் சன் தொலைக்காட்சியையும் கலைஞர் தொலைக்காட்டியையும் சிறிது காலம் புறக்கணித்து எமது தமிழக மாணவருக்கும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் வலுச்சேர்ப்பொம்.

எந்த ஒரு ஆதரவான செய்திகளை ஒளிபரப்பாமல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக உறவுகளிடையே பரப்புவதில் இவைகள் முன்னிக்கின்றன. தொலைக்காட்சி சேவையை வழங்குபவர்கலை அழைத்து உங்கல் ஆதங்கங்களை தெரிவித்து சிரிது காலம் நிறுத்தி வைக்க சொல்லுங்கள். நமக்காக ஒருவன் உடலை ஆகுதி ஆக்கும் செயலை முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி கொச்சைப்படுத்தும் இந்த ஊடகங்கலை புரக்கணியுங்கள்.

இது எனது தனிப்பட்ட ஆதங்கம்....உங்கள் கருத்துக்கள் என்னவொ??

அதி முக்கியம் வாய்ந்த நாடகமொ அல்லது நிகழ்சியலொ பாக்க விரும்பினால் இனையத்தை நாடி பாருங்கள். கனபேர் பதிவுசெய்து ஏத்தி விடுரவை....

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

இது எனது தனிப்பட்ட ஆதங்கம்....உங்கள் கருத்துக்கள் என்னவோ??

அதி முக்கியம் வாய்ந்த நாடகமொ அல்லது நிகழ்சியலொ பாக்க விரும்பினால் இனையத்தை நாடி பாருங்கள். கனபேர் பதிவுசெய்து ஏத்தி விடுரவை....

உங்கள் கருத்தோடு ஒத்துப்போகின்றேன் இதே செய்தியை உறவாடும் ஊடகத்தலைப்பின் கீழ் பதிந்துள்ளேன், மோகன் அண்ணா அல்லது வலைஞன் அண்ணா, இணையவன் அண்ணா இந்தத்தலைப்பையும் அதன் கீழ் நகர்த்திவிட்டால் நல்லது..

மீண்டும் உங்களுக்காக இதோ அவர்களது தொடர்பிலக்கங்கள்

SunTV Network Corporate Office

4, Norton Road,

Mandaveli, Chennai-28

Tamil Nadu, India.

Phone No: 044-24648181

Fax: 044-24648282

KALAIGNAR TV Pvt Ltd

Post Box No. 6067

367/369, Anna Salai,

Anna Arivalayam,

Chennai -6000 18

Phone : +91 - 44 - 24307777

Fax : +91 - 44 - 24335053

Link to comment
Share on other sites

எம் இனிய ஐரோப்பிய, வட அமெரிக்க வாழ் தமிழ் உறவுகளே!!

தாய் தமிழகத்தில் அண்ணன் முத்துக்குமார் மூட்டிய தீ எங்கும் பரந்து கொளுந்து விட்டு எரியும் நேரத்தில் இதனை மழுங்கடிக்க சில அரசியல் கட்சிகளாலும் அதன் ஊடகங்களாலும் எடுக்கப்படும் தமிழ் விரோத செயற்பாடுகளுக்கு புலத்தில் இருந்து எதிர்ப்புக்காட்டும் வகையில் சன் தொலைக்காட்சியையும் கலைஞர் தொலைக்காட்டியையும் சிறிது காலம் புறக்கணித்து எமது தமிழக மாணவருக்கும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் வலுச்சேர்ப்பொம்.

எந்த ஒரு ஆதரவான செய்திகளை ஒளிபரப்பாமல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக உறவுகளிடையே பரப்புவதில் இவைகள் முன்னிக்கின்றன. தொலைக்காட்சி சேவையை வழங்குபவர்கலை அழைத்து உங்கல் ஆதங்கங்களை தெரிவித்து சிரிது காலம் நிறுத்தி வைக்க சொல்லுங்கள். நமக்காக ஒருவன் உடலை ஆகுதி ஆக்கும் செயலை முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி கொச்சைப்படுத்தும் இந்த ஊடகங்கலை புரக்கணியுங்கள்.

இது எனது தனிப்பட்ட ஆதங்கம்....உங்கள் கருத்துக்கள் என்னவொ??

அதி முக்கியம் வாய்ந்த நாடகமொ அல்லது நிகழ்சியலொ பாக்க விரும்பினால் இனையத்தை நாடி பாருங்கள். கனபேர் பதிவுசெய்து ஏத்தி விடுரவை....

ஜெய ரிவி என்ன மாதிரி? :rolleyes::rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை அதிமுக தவிர வேறை யாரவது பாக்கிற மாதிரி தெரியேல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்துக்காக எதுவும் செய்யக்கூடிய தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி. முன்பு சிறிலங்கா கடற்படையினரினால் அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப் பட்டபோது புலிகளினால்தான் இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று றோவின் பொய்ச்செய்தியைப் பரப்பியது. ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் தான் அம்மீனவர்களுடன் சென்று உயிர் தப்பிய சிறுவனின் வாக்குமூலத்தை வெளியிட்டு இதற்கு சிறிலங்கா கடற்படையே காரணம் என்று செய்தி வெளியிட்டது.

நான் தொடர்ந்து சன் தொலைக்காட்சியைப் புறக்கணித்து வருபவன்.

Link to comment
Share on other sites

அதை அதிமுக தவிர வேறை யாரவது பாக்கிற மாதிரி தெரியேல்லை..

அவர்கள் தமிழரில்லையா?

Link to comment
Share on other sites

ஜெய ரிவி என்ன மாதிரி? :unsure::o:(

அதை அதிமுக தவிர வேறை யாரவது பாக்கிற மாதிரி தெரியேல்லை..

:rolleyes:அப்ப GTV யை அதிமுக காரங்களே நடத்துகினம். அதிலை வழமையாக ஜெயா ரிவி தானே போனது. :rolleyes:

Link to comment
Share on other sites

இங்கே உள்ள கருத்து மறுபரிசீலனைக்கு ஆக்கப்பட வேண்டும்.

உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் சடுதி முடிவுகளால் பின்னர் வருந்தவே வேண்டி வரும்.

முத்துக்குமரனின் ஊர்வலத்தை ஒளிப்பதிவு செய்யச் சென்ற

தொலைக் காட்சி செய்தியாளர்களை மாணவர்கள் விரட்டி அடித்துள்ளார்கள்.

மக்கள் தொலைக் காட்சிக்கு மட்டுமே அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

எனவே இங்கும் அரசியல் உண்டு. அது இங்கே தேவையற்றது.

அந்த கோபத்தில் எதையும் அவர்கள் கொண்டு வரவில்லை.

அடுத்து நாடு முழுவதும் இதே நிலை பரவினால்

ஆட்சி கவிழும் ஆபத்து?

இப்படி பல விடயங்கள் உண்டு.

தவிரவும்

ஒருகாலத்தில் நாம் இந்திய தமிழ் திரைப்படங்களை தடை செய்தோம்.

பின்னர் அவர்களை தமிழீழத்துக்கு அழைத்து கெளரவித்தோம்.

அவர்கள் எமக்காக உண்ணாவிரத மற்றும் பேரணிகளிலும் கலந்து கொண்டார்கள்.

எமக்காக இன்னும் குரல் கொடுக்கிறார்கள்.

ரஜனிகாந் வெளிநாட்டில் தமிழக வலதுகுறைந்தோருக்கு நிதி சேகரிக்க வந்த போது

தனிப்பட்ட காரணங்களுக்காக அவரது நிகழ்ச்சிகளை நடத்த விடாது பண்ணினார்கள்.

ஆனால் அவரோ

அண்மையில் அதே மக்களுக்காக குரல் கொடுத்து பேசினார்.

அதை உடனே வரவேற்று வியந்து ஏற்றோம்.

இதுபோல பல விடயங்கள் உண்டு.

நமக்கு இன்று அல்லது இப்போது உள்ள தேவை மட்டுமே முன்னால் நிற்கிறது.

நாளையோ அடுத்த நிமிட தேவையோ முக்கியமல்ல.

எனவே கவனமாகவும் : அவதானமாகவும் வார்த்தைகளை வெளியிடுவதும்

தீர்மானங்களை எடுப்பதும் முக்கியம்.

நாங்கள் சொல்லி மக்கள் திருந்துவதில்லை

மக்கள் தாங்களாகவே திருந்துகிறார்கள்.

கண்ணில் தூசு விழும் போது இமை தானாக மூடிக் கொள்வது போல

அமைப்புகளின் அழைப்பில் இன்று மக்கள் கொதித்து எழவில்லை

தமிழர் படும் அவலம் காணமுடியாது இன்று கொதித்து எழுந்திருக்கிறார்கள்.

இவை மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயம்.

அங்கே மனித குரல்கள் மானசீகமாக வந்து சேர்ந்திருக்கும்.

தமிழீழத்துக்காக குரல் கொடுத்து பேசும்

அரசியல்வாதிகளை பேசாதே என்று தமிழக மாணவர்கள் தடுத்தார்களே?

ஏன்?

யார் சரி ? யார் பிழை? என்பது மனிதனால் உணர முடியும்?

தமிழகத்தில் அனைத்து தொலைக் காட்சியும் நன்றாகவே வேலை செய்கிறது

தொலைக் காட்சி தொடர்களும் போய்க் கொண்டே தான் இருக்கிறது.

இருந்தாலும் முத்துக்குமரனது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொண்டார்கள்.

தண்ணீர் பந்தல்களை போட்டார்கள்.

மரியாதை செலுத்தினார்கள்........

அந்த ஊர்வலம் போகும் போது யாரும் எந்த தொலைக் காட்சி

நிகழ்சியையும் பார்க்காது வீதிக்கு வந்தார்களே............

உங்களுக்கு மட்டும் என்ன கோதாரியா?

நீயெல்லாம் உணர்ச்சியில்லாத ஜடமா?

வார்த்தைகளையும் , எழுத்துகளையும் , நடைமுறைகளையும்

கவனமாக பயன்படுத்துங்கள்.

அன்று பலமாயிருக்கும் போது சொந்த நாட்டுக்காரனையும்

மதிக்க மறுத்த பலர் கிளிநொச்சி வீழ்ந்ததும் வீட்டுக்குள் முடங்கினார்கள்.

இன்று தமிழகம்தான் உங்களுக்கு உரம் தந்திருக்கிறது.

இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழகம்.

இருநந்தாலும் அவர்களே இந்திய கொடியைய எரிக்கிறார்களே?

ஏன்?

யார் சொல்லி அதைச் செய்கிறார்கள்?

சற்று சிந்திப்பீர்களா?

உங்களுக்கு ஆதரவு தேடுங்கள்

அடுத்தவனிடம் மூக்கை நுழைக்காதீர்கள்.

அவர்கள் ஆதரவுக் கரம்தான் தருகிறார்கள்.

அவர்கள் எமக்காக போராட என்ன தலை விதியா?

நாமெல்லாம் வெளி நாடுகளில் குசியாக இருந்து கொண்டு

என்ன பேசுகிறோம்.

சே............. வெட்கம்?

அவன் யாருக்காகவோ தன்னை ஏரித்துக் கொள்கிறான்.

நாம் ?

அங்கே போ

போய் போராடு.

கலைஞர் சுயநலவாதியாகக் கூட இருக்கலாம்.

ஆனால் அவர் ஆட்சியால்தான் இன்று பலர் பேச முடிகிறது.

அந்த ஆட்சிதான் தலைவர்களை பேச விட்டு இருக்கிறது.

மறக்க வேண்டாம்.

இதுவே ஜெயா ஆட்சியாக இருந்தால்

அனைவரும் போடா : வாடா என ஏதாவது ஒரு சட்டத்தால்

உள்ளே இருந்திருப்பார்கள்.

போராட்டமாவது மண்ணாவது?

வேண்டாம் வில்லங்கம்.

பின்னர் துன்பியல் அது இது என்று தலை சொறிய வேண்டிவரும்.

கவனம்.

அருமை அருமை... !!

முக்கியமான இன்னொரு விடயம் புலத்தில் இந்த ரி.வி க்களை மீள் ஒளிபரப்பு செய்யும் அனேக நிறுவனங்கள் தமிழ் தேசிய ஆதரவு நிறுவனங்களே ஆகும். புறக்கணிப்பு கோரிக்கைகளை அவர்களை நோக்கித்தான் முதலில் வைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

தலைவன்,

தமிழகத்தில இருந்து எமக்காக குரல் கொடுக்கும் தமிழக உறவுகள்தான் மேற்கண்டவாறு புறக்கணிப்புக்கள் செய்யுமாறு கூறுகின்றார்கள். நேற்று ஓர் தமிழக உறவுடன் தொலைபேசியில் உரையாடியபோது புறக்கணிப்பின் அவசியத்தை விரிவாக விபரித்து இருந்தார்.

அவரின் கூற்றுப்படி, இந்தத் தொலைக்காட்சிகளை பார்த்து ஆதரவு கொடுப்பது சிறீ லங்காவின் மகிந்த ராசபக்சாவுக்கும், டக்லஸ் தேவானந்தாவுக்கும் காசு கொடுத்து ஆதரவு கொடுப்பதற்கு சமம்.

அவர் என்னிடம் அங்கு உங்கள் உறவுகள் சாகின்றார்கள்.. ஆனால்... அதுபற்றிய செய்திகளிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சும்மா நேரம் போவதற்கு பொழுதுபோக்காட்டி உங்களிடம் இருந்து காசை வறுகி வளர்ச்சி அடையும் இந்தத் தொலைக்காட்சிகளை ஏன் புறக்கணிக்காமல் இருக்கின்றீர்கள் என்று கேட்டார்.

இந்த அகாலநேரத்தில் தாயக விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் எந்தக்காலத்திலும் எமக்கு உதவப்போவதில்லை என்று கூறி இருந்தார். நான்கூட இந்தத் தமிழக உறவின் நியாயபூர்வமான கேள்விகளையும், ஆதங்கத்தையும் கேட்டு அறிந்தபின்னரே புறக்கணிப்பு சரியானது என்று முடிவு எடுத்தேன்.

தாயக மக்களுக்காக குரல்கொடுக்கும் தமிழக உறவுகளே ஆதரவு கேட்கும்போது நாம் எப்படி அதை காதில் போடாது இருக்கமுடியும்?

Link to comment
Share on other sites

இன்னுமொரு தமிழ் நாட்டு உறவு இப்படி எழுதியிருந்தார்.

"நண்பரே,

சன் குழும ஊடகங்கள் தமிழகத்தில் தோன்றியுள்ள ஈழத்தமிழர் ஆதரவு எழுச்சியை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருகின்றன .... கருணானிதி விசுவாசத்தால் அவர்கள் அப்படி செய்வதோடு விஷமத்தனமாகவும் செயல்படுகின்றனர்....

ஈழத்தமிழர்கள், சன் குழுமம் நியாயமாக செயல்படவில்லை என்றால் அவர்கள் தயாரிப்பு படங்களை புறக்கணிக்க நேரலாம் என்று எடுத்துச்சொல்லி அவர்களை பக்குவமாக எச்சரிக்கவேண்டும்!!! "

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துகள்

கோட்டாபய , ஜெர்மன் - சுவிஸ் தூதுவர்களையும்

அல்ஜெசீரா - சீஎன்என் - பீபீசீ போன்ற ஊடகங்களையும்

எச்சரித்தது போல ஆகிவிடும்.

உள்ளதையும் கெடுக்காதீர்கள்.

ராஜீவ் கொலைக்கு பின்னர்

அந்த மக்கள் இப்போதுதான்

எமக்காக குரல் கொடுக்க தலைப்பட்டுள்ளார்கள்.

அவற்றை நாம் எதிர்ப்பதால்

ஒரு சில கட்சிகளுக்கு லாபம்.

இருந்தாலும் அவர்களாலும்

திமுக மற்றும் அதிமுக மற்றும் காங்கிரஸை விட்டு தனியாக தேர்தலில் நிற்க நாதியில்லை.

இவற்றை செய்ய முன்னர்

முடிந்தால்

வைகோவை ஜெயலலிதாவை விட்டு வரச் சொல்லுங்கள்

திருமா மற்றும் ராமதாஸை கலைஞரையும் காங்கிரஸையையும் விட்டு வரச் சொல்லுங்கள்.

ஊடகங்களோடு முண்டாதீர்கள்.

காட் வாங்கினவர்கள் டீவி பார்ப்பார்கள்.

அதை தடுக்க முடியாது.

அவர்கள் சில நிகழ்ச்சிகளுக்காகவே தொலைக் காட்சிகளை தேர்வு செய்கிறார்கள்.

நமது பிரச்சனைகளை பார்க்க அல்ல.

அவர்கள் பேசாமலிருப்பது கூட பரவாயில்லை

அவர்கள் எதிராக பேச விளைந்தால் என்ன செய்வீர்கள்?

தவிரவும் நீங்கள் கூறும் தொலைக் காட்சிகளுக்குள்

எமக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களையும் எதரிரிகளாக்கி விடும் அபாயம் உண்டு.

தவிரவும் நமக்குத்தான் அவர்களது நிகழ்ச்சிகள் தேவை.

அவர்கள் தமிழ் நாட்டையே குறி வைத்து நிகழ்ச்சிகளை தயாரிக்கிறார்கள்.

எம்மை அல்ல?

ஊடகங்களோடு கவனமாக இருங்கள்.

அவர்களுக்குத் தெரியும்

யாரை எப்படி திசை திருப்புவது என்பது?

இது தேவையற்றது. பின்னர் நிச்சயம் வருந்துவீர்கள். :rolleyes:

நமது பிரிவினைகளே நமது பலவீனங்கள்.

அது நமது எதிரிக்கு சாதகமாகி நிற்கிறது.

நம் நண்பர்கள் பேசாமல் இருக்கிறார்கள்

அவர்களை எதிரிகளிடம் தள்ளி விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன், நுணா அண்ணா அவர்களது கருத்தே எனதும்.

இலங்கையில் தான் ஊடகத்துக்கு தடை. ஆனால் தமிழகத்தில் என்ன வந்தது?! 'நாற்காலிக்காக கொள்கைகளையும் மகிந்தவின் கொலைகளையும் கண்டும் காணாது இருப்பவர்களுக்கு நாம் செய்யும் புறக்கணிப்பு ஒரு பாடமாக அமையட்டுமே. தமிழினம், தமிழினம் என்று வாயால் மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா? ஒட்டுமொத்தத்தமிழினத்தையே ஈழத்தில் நசுக்கி நாசமாக்கி சிரித்து மகிழும் சிங்களத்தின் பொய்ப்பிரசாரத்தை விட சன், கலைஞர் தொலைக்காட்சிகள் செய்வது இன்னும் துரோகத்தனமானது.

எதிரி எப்போதும் எதிரியே. ஆனால்.....நண்பன் என்று நம்பி இருப்பவன் ஏமாற்றும்போதுதான் வலிக்கிறது என்று கலைஞருக்கு எடுத்துச்சொல்லுங்கள்.

எந்த சொந்தங்களுக்கு அழைத்தாலும் அது ஓர் 'இழவு'வீடாகத்தான் இருக்கிறது அப்படியிருக்கும் நிலமையில் 'எங்களது உணர்வலைகளை வெளிப்படுத்தும் போராட்டங்களை இவர்கள் ஒலி/ஒளிபரப்பாமல் எம்மையே வைத்துக்கொண்டு சம்பாதிக்கின்றார்கள்.

இது தமிழக உறவுகளின் வேண்டுகோளும் தான். எந்த வித நிதி உதவியோ எதிர்பாராமல் அவர்கள் தங்கள் சொந்த உழைப்பைப்போட்டுத்தான் எங்களுக்காக எங்கள் விடியலுக்காக தங்கள் நேரத்தை ,பணத்தை சக்தியை செலவழிக்கின்றார்கள் அப்படியிருக்க்கும் போது அவர்களின் வேண்டுதலுக்கு நாம் செவிசாய்க்ககூடாதா?!

ரஜினி அன்று செய்தது பிழை இப்போது உணர்ந்து பேசும் போது ஆறுதலாயிருக்கின்றது. 'நல்லது செய்தால் பாராட்டுவதும், கெட்டது செய்தால் நல்லதை அவர்களுக்கு புகட்டுவதும் என்றுமே கேடாகாது.

புரிந்துகொள்ளுங்கள் .இந்தத்தொலைக்காட்சிகளை தற்சமயம் புறக்கணியுங்கள்.

Link to comment
Share on other sites

இந்தா புறக்கணி எண்டு சொன்னால் புறக்கணிக்கிற நிலமையில எங்கட ஆக்கள் இல்லை எண்டு தெரியும். ஆனாலும்.. அவர்கள் கூறியது ஆககுறைந்தது இந்தப்புறக்கணிப்பை தற்காலிகமாக மேற்கொள்ளவேணும் என்பது...

அதைவிடவும் முக்கியமானது குறிப்பிட்ட தொலைக்காட்சிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு உலகத்தமிழர்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பது..!

பலர் தொலைபேசியூடாக குறிப்பிட்ட தொலைக்காட்சிகளை தொடர்புகொண்டு தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கலாம்..

Link to comment
Share on other sites

கலைஞன், நுணா அண்ணா அவர்களது கருத்தே எனதும்.

இலங்கையில் தான் ஊடகத்துக்கு தடை. ஆனால் தமிழகத்தில் என்ன வந்தது?! 'நாற்காலிக்காக கொள்கைகளையும் மகிந்தவின் கொலைகளையும் கண்டும் காணாது இருப்பவர்களுக்கு நாம் செய்யும் புறக்கணிப்பு ஒரு பாடமாக அமையட்டுமே. தமிழினம், தமிழினம் என்று வாயால் மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா? ஒட்டுமொத்தத்தமிழினத்தையே ஈழத்தில் நசுக்கி நாசமாக்கி சிரித்து மகிழும் சிங்களத்தின் பொய்ப்பிரசாரத்தை விட சன், கலைஞர் தொலைக்காட்சிகள் செய்வது இன்னும் துரோகத்தனமானது.

எதிரி எப்போதும் எதிரியே. ஆனால்.....நண்பன் என்று நம்பி இருப்பவன் ஏமாற்றும்போதுதான் வலிக்கிறது என்று கலைஞருக்கு எடுத்துச்சொல்லுங்கள்.

எந்த சொந்தங்களுக்கு அழைத்தாலும் அது ஓர் 'இழவு'வீடாகத்தான் இருக்கிறது அப்படியிருக்கும் நிலமையில் 'எங்களது உணர்வலைகளை வெளிப்படுத்தும் போராட்டங்களை இவர்கள் ஒலி/ஒளிபரப்பாமல் எம்மையே வைத்துக்கொண்டு சம்பாதிக்கின்றார்கள்.

இது தமிழக உறவுகளின் வேண்டுகோளும் தான். எந்த வித நிதி உதவியோ எதிர்பாராமல் அவர்கள் தங்கள் சொந்த உழைப்பைப்போட்டுத்தான் எங்களுக்காக எங்கள் விடியலுக்காக தங்கள் நேரத்தை ,பணத்தை சக்தியை செலவழிக்கின்றார்கள் அப்படியிருக்க்கும் போது அவர்களின் வேண்டுதலுக்கு நாம் செவிசாய்க்ககூடாதா?!

ரஜினி அன்று செய்தது பிழை இப்போது உணர்ந்து பேசும் போது ஆறுதலாயிருக்கின்றது. 'நல்லது செய்தால் பாராட்டுவதும், கெட்டது செய்தால் நல்லதை அவர்களுக்கு புகட்டுவதும் என்றுமே கேடாகாது.

புரிந்துகொள்ளுங்கள் .இந்தத்தொலைக்காட்சிகளை தற்சமயம் புறக்கணியுங்கள்.

நமது பிரிவினைகளே நமது பலவீனங்கள்.

அது நமது எதிரிக்கு சாதகமாகி நிற்கிறது.

நம் நண்பர்கள் பேசாமல் இருக்கிறார்கள்

அவர்களை எதிரிகளிடம் தள்ளி விடாதீர்கள்.

பலர் தொலைபேசியூடாக குறிப்பிட்ட தொலைக்காட்சிகளை தொடர்புகொண்டு தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கலாம்..

இதை செய்ய முயலுங்கள் . பலன் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இதோ ஒரு நிகழ்வு

கடந்த இரு நாட்களாக CNN தொலைக்காட்ச்சி தொடர்ந்து இலங்கை பிரச்சினைகளுக்கு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி கொண்டு இருக்கிறது...

(( என்ன நாசமோ யாமறியேன்))

அவர்கள் கைகளில் TRO வாயிலாக கிடைத்த காணொளியை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறார்கள்... தொடர்ந்தும் அவைகளுக்கு இலங்கை அதிகாரிகளால் பொய்யான புனைகதைகள் எல்லாம் காரணமாக சொல்லபடுகிறது... அவர்களை சிங்களவர்கள் குழப்பாது இருக்க உண்மை விபரங்களை மின்னஞ்சல் செய்து உதவுங்கள்...

சில காண் ஒளிப்படங்கள்...

இது பழயது எண்டாலும்

">

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஊர்வலம் போகும் போது யாரும் எந்த தொலைக் காட்சி

நிகழ்சியையும் பார்க்காது வீதிக்கு வந்தார்களே............

உங்களுக்கு மட்டும் என்ன கோதாரியா?

நீயெல்லாம் உணர்ச்சியில்லாத ஜடமா?

வார்த்தைகளையும் , எழுத்துகளையும் , நடைமுறைகளையும்

கவனமாக பயன்படுத்துங்கள்.

ஊருக்குத்தான் உபதேசம் உணக்கல்லடி பெண்ணே !!!!!

Link to comment
Share on other sites

ஊருக்குத்தான் உபதேசம் உணக்கல்லடி பெண்ணே !!!!!

நக்கிரருக்கு நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் பகிஷ்கரிக்க கட்டாயம் தலைவன் மாதிரி யோசிக்கத் தான் வேணும். ஏனெண்டா இதுகளப் பகிஷ்கரிச்சா சமூக மற்றும் அறிவு விருத்தியத் தரக்கூடிய 'கலக்கப் போவது யாரு", சோடி நம்பர் வன் போன்ற தில்லாலங்கடி நிகழ்ச்சிகளால கிடைக்கிற நன்மைகள எங்கட மக்கள் இழந்து விடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரே ஒரு விடயம்இ ஐரோப்பாவில் என்ன நடக்கிறதோ தெரியாது. வட அமெரிக்காவில் சன் குழுமத்தை புறக்கணிப்பதால் அவர்கள் நட்டமடையப் போவதில்லை. நன்மையே அடைவார்கள்இ 100க்கு 90 வீதமானவர்கள் சன்குழும நிகழ்ச்சியை கனவாகத்தான் பார்க்கிறார்கள்.

அதை விட முன்னர் யாரோ குறிப்பிட்ட்டது போல நாடகங்களையும் தமிழக தொடர்களையும் நம்பியே எமது ஊடகங்கள் இயங்குகின்றன. அதையும் நீங்கள் கெடுப்பது போலாகிறது இந்த பகிஸ்கரிப்பு.

நீங்கள் இங்கே ஒரு பக்கத்தால் யாரை பகிஸ்க்கரிக்கும் படி கேக்கின்றீர்களோஇ அவற்றை வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசு தடை செய்துள்ளதாக பிந்திக்கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சன்இ ராஜ்இ மக்கள்இ கலைஞர்இ மற்றும் இன்னும் சில தமிழ் தொலைக்காட்சிகள்இ வன்னியில் நடைபெறும் படுகொலை சம்பவங்களை வெளிக்கொணர்ந்தமைக்காக வட கிழகிகில் அவற்றை மீள் ஒளிபரப்பு செய்வோரிடம் அவற்றை நிறுத்துமாறு சிறிலங்கா படைகள் உத்தரவிட்டுள்ளன.

புறக்கணிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை எல்லாம் குறிப்பிட்ட மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்காத தமிழர்கள் இவற்றை கண்டிப்பாக புறக்கணிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அனைவரினதும் முட்டாள்த்தனம்.

மக்கள் குருதி வன்னியில் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதும் புலம் பெயர் நாடுகளுக்கு சிறிலங்கா தயாரிப்பு பொருட்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. இது மக்கள் முடிவு செய்ய வேண்டிய முடிவா? இல்லை பொருட்களை இறக்கு மதி செய்யும் "தமிழ் தேசிய" வாதிகள் சிந்திக்க வேண்டியதா?

நாம் எமக்குள் செய்ய வேண்டியவற்றை முக்கியமானவற்றை செய்யாமல் இருக்கும் போது தமிழ் நாட்டில் அவர்கள் தங்கள் சக்திக்கும் மீறி பல அடக்கு முறைகளுக்கு அப்பால் எழுந்து நடக்கும் போது அவர்களை வாழ்த்துவோம்இ பாராட்டுவோம்.

அதை விடுத்து அந்த செய்தி வரவில்லை இந்த செய்தி வரவில்லை என்று விவாதிக்க இது நேரமில்லை.

சிந்திப்போம்... செயற்படுவோம்... வெற்றி நமதாகும்... நாளை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயா தொலைக்காட்சியை வேண்டும் என்றால் பகிஸ்கரிக்கலாம்.

Link to comment
Share on other sites

ஜெயா தொலைக்காட்சியை வேண்டும் என்றால் பகிஸ்கரிக்கலாம்.

அப்போ GTV?

Link to comment
Share on other sites

அதை அதிமுக தவிர வேறை யாரவது பாக்கிற மாதிரி தெரியேல்லை..

ஓஓ அது தான் Gரிவி காரர் புலத்து தமிழரக்ளாவது பாக்க்கடும் என்று எடுத்து விடுகினமோ? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய காலகட்டத்தில் ஊடகங்களுடன் எம்மவர் முட்டிமோதுவதைப்போல் ஒரு முட்டாள்த்தனம் வேறோன்றுமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.