Jump to content

யாழ் கள நண்பர்களுக்கு நெப்போலியனின் வணக்கம்


Recommended Posts

தாயகத்தில் நடக்கும் கொடுமைகளை நினைத்து இரவில் நித்திரை கூட வருவதில்லை. நான் வசிக்கும் பகுதியில் தமிழர்கள் இல்லாததால் இன்னொருவருடன் துயரை பகிர்ந்து கொள்ளகூட முடியவில்லை. அதனால் தான் யாழ்கள நண்பர்களுடன் உரையாடினாலாவது என் மன உளைச்சல் கொஞ்சம் குறையும் என்ற நம்பிக்கையில் இங்கு இணைகிறேன்.

அனைவருக்கும் வணக்கம்

Link to comment
Share on other sites

வாங்கோ நெப்போலியன்

உங்கள் ஆக்கங்களை நாமும் எதிர்பார்க்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக வருக .............வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ நெப்போலியன்

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்...என்ன்னால் என்னும் ஊர்புதினம் பகுதியில் எழுத முடியவில்லையே..ஏன்?? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்...என்ன்னால் என்னும் ஊர்புதினம் பகுதியில் எழுத முடியவில்லையே..ஏன்?? :)

பொறுங்கள் வந்தவுடனேயே முக்கியமான இடத்துக்க கை வைக்கஏலாது கொஞ்சம் பொறுங்கள் அனுமதி வழங்கப்படும்

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்...என்ன்னால் என்னும் ஊர்புதினம் பகுதியில் எழுத முடியவில்லையே..ஏன்??
வந்தவுடனம் ஓடேலாது, ஒன் யுவ மார்க், செட் ரெடி கோ எண்டதும் தான் ஓடவேணும், நில்லுங்கோ இன்னம் கொஞ்சக்காலத்தில தான் உங்களுக்கான் விசில் மோகன் அண்ணாட்ட இருந்து வரும்... அதுக்குமுதலில நீங்கள் அறிமுகம் இப்பத்தானே குடுத்திருக்குறீங்கள்... கிடைக்கும் விரைவில்....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது நெப்போலியனா :)

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!! ஊர்ப்புதினத்துக்கை போராடத்தான் நிக்கிறியள். அதுசரி! நீங்கள் சும்மாவிருந்தாலும் உங்கட பெயர் இருக்கவிடாது!!!

Link to comment
Share on other sites

வாருங்கள் நெப்போலியன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். நிறையத்தாருங்கள். நீங்கள் "நெய்ப் போலியன்" இல்லைத்தானே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ நெப்ஸ்.

தமிழன் இல்லாத நாடில்லை

தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..

என்ற புது மொழி ஒன்று உள்ளது.

அப்படி இருக்க உங்கள் துயர் பகிர பக்கத்தில் தமிழன் இல்லையா. நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் நெப்போலியன்

அதுசரி நீங்கள் நடிகரா? மன்னரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெப்போலியன். வாருங்கள். :unsure:

Link to comment
Share on other sites

தாயகத்தில் நடக்கும் கொடுமைகளை நினைத்து இரவில் நித்திரை கூட வருவதில்லை. நான் வசிக்கும் பகுதியில் தமிழர்கள் இல்லாததால் இன்னொருவருடன் துயரை பகிர்ந்து கொள்ளகூட முடியவில்லை. அதனால் தான் யாழ்கள நண்பர்களுடன் உரையாடினாலாவது என் மன உளைச்சல் கொஞ்சம் குறையும் என்ற நம்பிக்கையில் இங்கு இணைகிறேன்.

அனைவருக்கும் வணக்கம்

வாங்கோ நெப்போலியன்

உங்கள் ஆக்கங்களை நாமும் எதிர்பார்க்கிறோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.