Archived

This topic is now archived and is closed to further replies.

பையன்26

முக்கிய குறிப்பு :- மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்.

Recommended Posts

கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

Share this post


Link to post
Share on other sites

ஐய்யோ கடவுளே............ :) :) :D

Share this post


Link to post
Share on other sites

ஊரில ஒரு ஆள் செத்தா ஊரே கூடி அழும் .. இங்கை ஊரே செத்து போய் இருக்கு யாருக்கு யார் அழுறது யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. :):)

Share this post


Link to post
Share on other sites

என்ர அம்மா நாய்கள் வெளிநாட்டு நாய்கள் இதப்பாத்தும் பேசாமல் இருக்கிறாங்கள் சிங்களவனுக்கு குண்டி துடைக்கிறாங்கள் சிக் இவங்கலெல்hம் மனிதர்களா

Share this post


Link to post
Share on other sites

இது தமிழர்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் இட்ட நெருப்பாகும்.இதற்கு மௌன சாட்சியாக இருந்த உலகமே! உனக்கு கண்ணில்லையா?

Share this post


Link to post
Share on other sites

என்ர அம்மா நாய்கள் வெளிநாட்டு நாய்கள் இதப்பாத்தும் பேசாமல் இருக்கிறாங்கள் சிங்களவனுக்கு குண்டி துடைக்கிறாங்கள் சிக் இவங்கலெல்hம் மனிதர்களா

இதே அவலத்தை சிங்களவனுக்கு தமிழன் செய்து இருக்கனும் .. உருளைக் கிழங்கு சாப்பிடுற வெள்ளைக்கார சொரி நாய்யல்.. எத்தனையோ அறிக்கையல் விட்டு இருப்பினம்.... :)

Share this post


Link to post
Share on other sites

அடோய் குட்டி பையா ஒரு காப்பி அடிச்சு அனுப்புங்கோ உலகம் முழுக்க உள்ள மனித உரிமைக்கு .......

....ஈழ மனிதம் கருகுகிறது. இரவு தூங்கமுடியாது .

Share this post


Link to post
Share on other sites

கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

Share this post


Link to post
Share on other sites

அடோய் குட்டி பையா ஒரு காப்பி அடிச்சு அனுப்புங்கோ உலகம் முழுக்க உள்ள மனித உரிமைக்கு .......

....ஈழ மனிதம் கருகுகிறது. இரவு தூங்கமுடியாது .

ஒம் அக்கா இந்த படத்தை இப்ப நாங்கள் கொப்பி பன்னி அந்த சுனை கெட்ட நாய் கூட்டத்துக்கு அனுப்பி வைப்போம். அவ என்ன சொல்லினம் என்று பாப்போம்..

உவங்களுக்கு அனுப்பி அனுப்பி நாங்கள் கண்ட மிச்சம் பூச்சியம் 0 தான் அக்கா

சிங்களவனும் இப்படி அழிஞ்சாத் தான் உந்த மனித உரிமை என்டவங்கள் நித்திரைய விட்டு எழும்புவாங்கள்.. அப்ப தான் எங்களுக்கு ஒரு விடிவு காலம் வரும்..

சிங்கள தேசத்தில குண்டுவல வைச்சு சிங்களவன தொகை வகை இன்றி பாக்காம கொல்லனும்.. :):)

Share this post


Link to post
Share on other sites

இன்றைய பொழுதும் இப்படியே விடிந்தது. அலுவலகத்தில் வந்து மடலைத்திறந்தால்....இதே படங்கள் தான் இன்று "மன உறுதி இருப்பவர்கள் மட்டும் பாருங்கள் என்று"....பார்த்த பின் சுக்குநூறாய் உறுதி தகர்ந்து விட்டது. சகஜத்துக்கு திரும்பும் போது "குட்டிப்பையன்" சொன்னது போல் இதே கொடுமையை சிங்களமும் உணர வேண்டும் உணர்த்த வேண்டும் என்றே தோன்றியது. நாம் பலம் குன்றியவர்களாகவும் பலவீனப்பட்டுவிட்டோம் என்பதாகவும் இன்னும் 5% வீதமே இருக்கு முற்றாய் அழித்துவிட்டோம் என்று சவடால் பேசும் கூட்டத்துக்கும் நாம் உணர்த்தியாக வேண்டாமா என்ற உக்கிரம் தோன்றுகிறது மனதில்.

தலைவரின் மெளனம் என்னால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிலைநாட்டியாக வேண்டிய கட்டாயமா? அதனால் தான் தலைவர் சிங்கள பொதுமக்களுக்கு எங்களின் வலிகளை உணர்த்த விரும்பவில்லையா? என்று பல நூறு கேள்விகள் தோன்றுகின்றன.

பதிலையும் எங்கள் தலைவரே அறிவார். புலம்பெயர் நாட்டில் நாம் செய்ய வேண்டிய அனைத்து வழிகளிலும் போராடிக்கொண்டே இருப்போம்.

Share this post


Link to post
Share on other sites

என்னைப்பொறுத்தவரை இனிப்பொறுத்தது போதும் அதேஅடியைதிருப்பியடித்தால் தான் எல்லாத்துக்கும் சரி எத்தளை நாள் தான் இவற்றையே பாத்து மனதுக்க அழுகிறது. அவலத்தை தந்தவனுக்கே அதைதிருப்பிக்கொடுக்கவேண்டு

Share this post


Link to post
Share on other sites

இந்தப் படங்களை உடனடியாக உங்கள் நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்புங்கள்!!!

Share this post


Link to post
Share on other sites

எமது கோபத்தினையும் ஆத்திரத்தினையும் அடை காப்போம்... எமக்கென்று ஒரு நேரம் நிச்சயம் வரும்...

இந்த அழிவுகளையும் பேரனர்த்ததினையும் பார்த்தவாறு தான் ஒரு தலைமுறை வன்னியிலும் தமிழர் வாழ்விடங்களிலும் வளர்கின்றது. இன்று ஒரு பிரபாகரனையும், புலிகளையும் அழிக்க முனையும் இந்த கூட்டம் நாளை இவர்களால் தான் பாடம் படிக்க போகின்றது

Share this post


Link to post
Share on other sites

கடவுளே. மனச்சாட்சியே இல்லாதா ஈனப்பிறவிகளாக இருக்கிறார்கள். முடிவு என்று ஒன்றில்லையா? :)

Share this post


Link to post
Share on other sites

வார்த்தைகளால் எழுதமுடியாது இதை..... படத்தில் இந்த காட்சிகளை ஒரு சிறுவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.. அவன் மனநிலை என்னவாகும்? புலிகள் சிறுவர்களை படையில் சேர்க்கிறார்கள் என்று ஒப்பாரி வைத்த யுனிசெப் தற்பொழுது பல பிஞ்சு உயிர்கள் பறிக்கப்படும் பொழுது என்ன மகிந்தவின் காலை நக்கிக்கொண்டு இருக்கிறதா????. மனித உரிமை அமைப்புகள் என்று இருக்கும் பரதேசிகள் என்ன புடுங்குதுகள்...

Share this post


Link to post
Share on other sites

"குட்டிப்பையன்" சொன்னது போல் இதே கொடுமையை சிங்களமும் உணர வேண்டும் உணர்த்த வேண்டும் என்றே தோன்றியது. நாம் பலம் குன்றியவர்களாகவும் பலவீனப்பட்டுவிட்டோம் என்பதாகவும் இன்னும் 5% வீதமே இருக்கு முற்றாய் அழித்துவிட்டோம் என்று சவடால் பேசும் கூட்டத்துக்கும் நாம் உணர்த்தியாக வேண்டாமா என்ற உக்கிரம் தோன்றுகிறது மனதில்.

தலைவரின் மெளனம் என்னால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிலைநாட்டியாக வேண்டிய கட்டாயமா? அதனால் தான் தலைவர் சிங்கள பொதுமக்களுக்கு எங்களின் வலிகளை உணர்த்த விரும்பவில்லையா? என்று பல நூறு கேள்விகள் தோன்றுகின்றன.

பதிலையும் எங்கள் தலைவரே அறிவார். புலம்பெயர் நாட்டில் நாம் செய்ய வேண்டிய அனைத்து வழிகளிலும் போராடிக்கொண்டே இருப்போம்.

ஐயோ...என்ன கொடுமையிது எங்கள் உறவுகளை சதைப் பிண்டங்களாக, கரித்துண்டுகளாக... பொறுக்க முடியவில்லை...

இன அழிப்புக்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்.....? எங்களினத்தின் பிணங்களுக்கு மத்தியிலும் பணம்தேடும் இந்த உலக நாடுகளும், எத்தனை பேர் உயிர் போனாலும் பரவாயில்லையென தனது அரசியலையே நலனாகக் கொண்டு இயங்கும் இந்தியாவையும் இந்தப் படுகொலைகள் மாற்றவா போகிறது...?

குமரப்பா, புலேந்திரன் காலங்களில் சிங்களவனுக்கு இதே வழியில்தான் பாடங்களை புலிகள் புகட்டியிருந்தார்கள். ஆனால் தற்பொழுது ஏதோ ஓர் நிர்ப்பந்தம் நம் தலைவருக்கு... அதனால் தான் பொறுமை காக்கிறார், ஆனால் தலைவரின் பொறுமையையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் பாதகன். ஆனால் எரிமலைக்கும் ஓர் பொறுமையுண்டு அந்தப் பொறுமையிழக்கும் போது இதே அழிவை சிங்களதேசம் சந்தித்தே தீரும்....

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

இதற்கு தமிழீழ விடுதலை புலிகளே பதில் கூறவேண்டும். அன்று மன்னாரில் ஆரம்பித்து இன்று புதுக்குடியிருப்பு வரை இராணுவத்தை வரவிட்டு, இராணுவத்தை அகலாக்கால் பரப்பவிட்டு தாக்கி, போராளிகள் இழப்பை குறைப்பம் குறைப்பம் என்று கூறி கூறி, மக்கள் படப்போகும் துன்பத்தை அறியாமல் இப்பொழுது மக்களோடு மக்களாக ஊடறுப்பு தாக்குதல் நடாத்தும் புலிகளே இதற்கு பதில் கூறவேண்டும்,

புலிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பி இருந்த 4லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிரை காக்க தவறியது புலிகளின் தவறு, சிங்களத்தை பழிக்கு பழி வாங்காமல் இன்னும் பாத்துக்கொண்டு இருப்பது அதைவிட தவறு.

புலிகளே மக்களை காத்திடுங்கள் தயவு செய்து!!! எந்த நாட்டிடமும் கெஞ்சி கூத்தாடி எமக்கு விடிவு பிறக்கபோவதில்லை, நீங்களே எமது பாதுகாவலர்கள், வன்னியில் இருக்கும் மக்களின் தெய்வங்கள்.

பி.கு: இதை அனைவரும் பார்க்க வேண்டும், மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவேண்டும் என்று சொல்வதற்கு இது ஒன்றும் வேற கிரகத்தில் வேற்று இனவாசிகள் துன்பப்படும் நிகழ்வல்ல, இதை பார்த்தாவது பலருக்கு ஆவேசம் வரவேண்டும், சூடு சுறனை வரவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

நாம் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எமக்குள் நாமே இந்தச் செய்திகளைப் பரிமாறி அழுது வடிந்து கொண்டிருக்கிறோம். இல்லை, இதனால் எந்தப் பயனும் இல்லை ! எழுந்திருங்கள், இந்த அழுகையெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உலகத்தின் முன்னால் நீதி கேட்டுப் போவோம் ! எங்களுக்கு நடக்கும் அநியாயங்களை உலகத்தின் முகத்தில் ஓங்கி அறைவோம் !!!!!! இதற்காக சிங்களவன் எங்களுக்குச் செய்த செய்துவருகின்ற உதவிகளான இனக்கொலைச் சான்றுகளை ஆவணப்படுத்துவோம், படங்களை வரிசைப்படுத்துவோம். சர்வதேசமெங்கிலும் பரந்து வாழும் இதயத்திலிருந்து கிழித்தெரியப்பட்ட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவோம். ஒரே குரலில் ஓங்கி ஒளிப்போம் !!!!!

அந்தந்த நாடுகளின் ஊடகங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் இது பற்றி மீண்டும் மீண்டும் செய்தி அனுப்புவோம். சர்வதேச செஞ்சிலுவை, மனிதவுரிமைகள் மைய்யம்...இன்னும் எத்தனையோ மக்கள் நலன் காக்கும் அமைப்புக்களுக்கு கடிதம் எழுதுவோம். அவர்கள் ஒருமுறை புறக்கணிக்கலாம், இருமுறை புறக்கணிக்கலாம், ஏன் ஆயிரம் முறையும் புறக்கணிக்கட்டும், ஆயிரத்து ஓராவது முறையும் அனுப்புவோம், அப்போதாவது திரும்பிப் பார்ப்பார்கள்.இதை நாமொருவர் இருவரல்ல ஒற்று மொத்த புலம்பெயர் சமூகமும் சேர்ந்தே செய்வோம்.சலிக்காமல்ச் செய்வோம் !!!அப்போது என்ன செய்வார்கள் என்று பார்க்கலாம்.

வேண்டாம் இந்த அழுது கரையும் வாழ்வு. எம்மால் முடியும் ! எழுந்திருங்கள் !!!!!இப்போதே தொடங்குவோம்!!!! நாட்டின் பிரதமரிலிருந்து கடைக்கோடி ஊழியர் வரை கடிதம் எழுதுவோம். புறக்கணிப்பவர்கள் புறக்கணிக்கட்டும், ஒருவராவது எம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள். அவர்கள் தமது சமூகத்திற்கு எடுத்துச் சொல்வார்கள்.

யாருமே எம்மைப் பற்றிக் கவலைப்படவில்லையே என்று ஆதங்கப்படுவதற்கு முன்னால் நாம் எத்தனை பேருக்கு இந்த அநியாயத்தை எடுத்துச் சொன்னோம் என்று சிந்தித்துப் பாருங்கள்.நாம் எமது கடமையைச் சரிவரச் செய்யாமல் அடுத்தவர் உதவவில்லை, பார்க்கவில்லை என்று மூக்குச் சிந்தினால் எப்படி ?

கண்ணீர் துடைத்துக்கொண்டு எழுந்திருங்கள். கடமை இன்னும் நிறையவே இருக்கிறது !!

Share this post


Link to post
Share on other sites

இதிலுள்ள படங்களைத் தொகுத்து ஒரு சிலைட் ஷோ ஆக போட்டிருக்கிறேன். முடிந்தவர்கள் சென்று பாருங்கள்.

http://www.slide.com/r/9BFAfyrW7j_XKEP718h...vd1Dx0lET?cy=ms

Share this post


Link to post
Share on other sites

இந்தப்படங்களை பார்த்த பின்பு , இன்னும் உலகில் மனித நேயம் என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வி எழுகின்றது .

Share this post


Link to post
Share on other sites

தமிழ் நெட்டில் இந்தப்படங்கள் வந்து வெளி உலகம் பார்த்தால் தமிழ் நெட்டுக்கு எவ்வளவு கவுரவக் குறைச்சல் !!!

Share this post


Link to post
Share on other sites

தமிழ் நெட்டில் இந்தப்படங்கள் வந்து வெளி உலகம் பார்த்தால் தமிழ் நெட்டுக்கு எவ்வளவு கவுரவக் குறைச்சல் !!!

நானும் நினைச்சனான் ஏன் இதுவரைக்கும் தமழ்நெட் காரர் இதை வெளியிடவில்லை

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • உணவுக்குழாய்ப் புற்றுநோய்... சில உண்மைகள்..!   மனிதர்களை அதிகம் பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது உணவுக்குழாய்ப் புற்றுநோய். இந்தியாவிலும் இது மரணத்தை உண்டாக்கக்கூடிய புற்றுநோய் வரிசையில் முன்னிலையில் இருந்துவருகிறது. இந்தியாவிலேயே வடகிழக்கு மாநிலமான மிசோராமில்தான் இந்தப் புற்றுநோயின் தாக்கம் அதிகம். அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் வருகிறது. உப்பால் வரலாம் புற்று   உணவுக் குழாய் அழற்சிக்கு (ரிஃப்ளக்ஸ்) அடுத்தபடியாக உணவுக்குழாயில் ஏற்படும் மற்றொரு முக்கியமான பிரச்சினை, உணவுக்குழாய்ப் புற்றுநோய். ‘ரிஃப்ளக்ஸ்’ பிரச்சினையில் வரக்கூடிய பாதிப் பிரச்சினைகள் இதிலும் உள்ளன. இது வம்சாவளியாக வரக்கூடிய பிரச்சினை அல்ல. மிகவும் குறைந்த அளவில்தான் வம்சாவளியாக உணவுக்குழாய்ப் புற்றுநோய் வருகிறது. பிறகு எந்த வகையில் இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது? “மனிதனின் பழக்கவழக்க மாற்றங்களால்தாம் இந்தப் புற்றுநோய் அதிகம் வருகிறது. இரைப்பையிலும் உணவுக்குழாயிலும் புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணமே, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உண்பதுதான். இது ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதுமட்டுமல்ல; பழங்களே சாப்பிடாதவர்களுக்கும் உப்பு உணவுகளை அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உணவுப் பொருட்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புகைப் பழக்கம், மதுப் பழக்கமும் உணவுக் குழாய்ப் புற்றுநோய்க்கான காரணிகளின் ஒன்று” என்கிறார்  குடல் நோய் சிறப்பு மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் குடல் நோய் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் இயக்குநருமான எஸ்.எம். சந்திரமோகன்.  இந்த உணவுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும்கூட உணவுக்குழாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால், இந்த உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் பல மடங்கு அதிகம். இதுவும் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்கிறார் அவர். அலட்சியம் உணவை விழுங்குவதில் சிரமமா? ‘ரிஃப்ளக்ஸ்’ இருப்பவர்களுக்கு எப்படி நெஞ்செரிச்சல் இருக்கிறதோ அதுபோலவே உணவுக்குழாய்ப் புற்றுநோய் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை உணர்த்துவது விழுங்குதலில் உள்ள பிரச்சினைதான். புற்று வளர்வதால் உணவுக்குழாய் சுருங்கிவிடுகிறது. இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குக் கடின உணவான சப்பாத்தியோ பரோட்டாவையோ சாப்பிடும்போது அது இரைப்பைக்குச் செல்லாது. தண்ணீர் குடித்தால்தான் உள்ளே செல்லும். இல்லையென்றால் அப்படியே உணவுக் குழாயிலேயே தங்கியிருக்கும். இதுபோன்ற ஒரு நிலை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? “உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். எண்டாஸ்கோப்பி மூலம் நோயைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், என்னுடைய அனுபவத்தில் சப்பாத்தி, பரோட்டாவைச் சாப்பிடக் கஷ்டமாக இருந்தால், எளிய உணவான இட்லி, தோசைக்கு மாறிவிடுபவர்கள் ஏராளம். இட்லி, தோசையும் சாப்பிட முடியாமல் போனால், கஞ்சிக்கு மாறிவிடுவார்கள். கஞ்சியும் குடிக்க முடியாமல் போனால், நீராகாரத்துக்கு மாறிவிடுவார்கள். மருத்துவரையே பார்க்காமல் தவிர்த்துவிடுவார்கள். இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து புறக்கணிக்கும்போது இடைப்பட்ட காலத்தில் புற்று நன்றாக வளர்ந்துவிடும். அதனால்தான் நம் ஊரில் ஆரம்ப காலத்திலேயே உணவுக்குழாய்ப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. உணவு விழுங்கக் கஷ்டப்படத் தொடங்கிய பிறகு நான்கு மாதங்கள் கழித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே அதிகம். இதையும் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறோம். இது இரைப்பை, உணவுக் குழாய் இரண்டுக்குமே பொருந்தக்கூடியது தான்” என்கிறார் சந்திரமோகன். unavu-2jpgஎஸ்.எம். சந்திரமோகன் அறிகுறிகள் உஷார் அலட்சியத்தால் மருத்துவரைச் சந்திக்காமல் தள்ளிப்போடுவதால் புற்று இதர உறுப்புகளுக்கும் பரவிவிடும். புற்றை ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதால், சிகிச்சை முறையும் சிக்கலாகிவிடுகிறது. எப்போதும் மருத்துவத்தில் புற்றுநோய் வந்தவர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வாழ்வதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் ஆராய்வது வழக்கம். ஆனால், பரவிய நிலையில் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும்போது அதற்கான வாய்ப்பு முற்றிலும் குறைந்துவிடுகிறது. ஆரம்ப கட்டத்தில் இருந்தால், எளிய சிகிச்சையின் மூலம் உணவுக்குழாய்ப் புற்றுநோயைக் குணப்படுத்த வழி இருக்கிறது.  உணவுக்குழாய்ப் புற்றுநோய்க்கு விழுங்குவதில் ஏற்படும் தொந்தரவு மட்டுமே அறிகுறி அல்ல. புளித்த ஏப்பம், பசிக்குறைவு, நெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வு, அஜீரணம், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். இந்த அறிகுறிகள் உணவுக்குழாய், இரைப்பைப் புண்ணிலும் காணப்படும் பொதுவான அறிகுறிகள்தாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகும்போதுதான் உணவுக்குழாயில் புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு பிரச்சினை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியும். பொரித்த உணவு வகைகள், உப்பு அதிகம் கலந்த உணவுப் பொருட்கள், துரித உணவு வகைகள், மது, புகை ஆகியவற்றைக் கைவிட்டால், உணவுக்குழாயில் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம். குழாய் காப்போம்..! https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/150585-.html
  • 14 வருட காதலியை கரம்பிடித்தார் நடால் Published by J Anojan on 2019-10-21 11:40:05   பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், தனது 14 வருட காதலி மேரி பெரெல்லாவை திருமணம் செய்துகொண்டார். பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.  இவர் மேரி பெரேல்லா என்ற தனது பாடசாலை தோழியை காதலித்து வந்தார். நடால் கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு வந்து, அவரை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மேரி பெரேல்லா.  இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மே மாதம் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நேற்றுமுன்தினம் நடந்தது.  ஸ்பெயினில் நடந்த இந்த திருமணத்தில் பிரபல டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் உட்பட சுமார் 350 விருந்தினர்கள் கலந்துகொண்டு மணமக்களைவாழ்த்தினர். https://www.virakesari.lk/article/67273
  • ஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட் Published by J Anojan on 2019-10-21 13:48:21   இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. அடுத்தவாரம் சந்திக ஹத்துருசிங்க இந்த ஒப்பந்தங்களிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சோபிக்கத் தவறியதை அடுத்து, பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடருக்குப் பின்னர், பயிற்றுவிப்பு குழாமை நீக்குமாறு விளையாட்டு அமைச்சரினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியிலேயே இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஹத்துருசிங்க நீக்கப்பட்டு, புதிய  இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டார். இந் நிலையில் தற்போது இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிக்கி ஆர்தர், மார்க் ராம்பிரகாஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/67286
  • 162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா Published by J Anojan on 2019-10-     இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.  இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணித் லைவர் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளே செய்தார்.  இந்தியா சார்பில் ரோகித் சர்மா 212 ஓட்டங்களையும், ரஹானே 115 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.  தென்னாபிரிக்க அணி சார்பில் பந்து வீச்சில் ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் நார்ஜே மற்றும் பிடிட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான எல்கர், ஓட்டம் எதுவும் எடுக்காமல் இரண்டாவது பந்தில் மொஹமட் ஷமியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.  இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிகொக்  4 ஓட்டத்துடன் உமேஷ் யாதவ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  தென்னாபிரிக்க அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்களை எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.  இந் நிலையில் மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய தென்னாபிரிக்க அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது.  ஹம்சா(62), பாவுமா(32) மற்றும் ஜார்ஜ் லின்டே(37) ஆகிய வீரர்களை தவிர பிற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை. இதனால் தென்னாபிரிக்க அணி 162 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், ஷமி, ஜடேஜா, நதீம் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.  இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 335 ஓட்டங்களினால் பின் தங்கியிருந்தது.  இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி ஃபாலோ ஆன் செய்து மீண்டும் துடுப்பெடுத்தாடி வருகிறது.  அதன்படி சற்று முன்னர் வரை தென்னாபிரிக்க அணி  4 விக்கெட்டுக்களை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது. எல்கர் 16 ஓட்டத்துடனும், கிளேசன் எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.  https://www.virakesari.lk/article/67288
  • இந்தியாவின் பதில் தாக்குதலில் 3 முகாம்கள் நிர்மூலம் ; 6-10 வரையான பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலி - இந்திய இராணுவத் தளபதி Published by J Anojan on 2019-10-20 19:49:41   பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவத்தினர் தீவிரவாத முகாம்களை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 6 தொடக்கம் 10 பாகிஸ்தான் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஜம்முகாஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நேற்று இரவிலிருந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வந்தனர்.  இந்த தாக்குதலில் இரு இந்திய இராணுவ வீரர்கள் உள்ளடங்கலகா மூவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது.  பாகிஸ்தான் இராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியதைப் போன்று இந்திய இராணுவமும் பீரங்கி மூலமும், சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்தயுள்ளனர். இதில் பாகிஸ்தான் பகுதியிலிருந்த 7 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலினால் மூன்று தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தும் உள்ளனர். அது மாத்திரமன்றி பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 6 தொடக்கம் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/67254